CATEGORIES
Categorías
அரசுக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக பத்திரிகையாளர்கள் திகழ்கின்றனர்
அமைச்சர் மெய்யநாதன் பேச்சு
போதை பொருட்கள் ஒழிப்பது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம்
காரைக்காலில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் ஒழிப்பது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
தென்காசியில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான இறுதி வாக்களர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்டார்.
பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
கோவிந்தா... கோவிந்தா...' கோஷம் எழுப்பிய பக்தர்கள்
சென்னை கன்னிகாபுரம் விளையாட்டுத் திடலை மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற தொதிகளின் மேம்பாட்டிற்கான அறிவிப்புகளை செயல்படுத்தும் விதமாக இன்று சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சென்னை வியாசர்பாடி, கன்னிகாபுரம் விளையாட்டுத் திடலை ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும் மற்றும் சென்னை, புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலை மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 2 சலவைக் கூடங்களை தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் மறுவளர்ச்சி மேற்கொள்வது தொடர் பாகவும் கள ஆய்வு மேற்கொண்டார்.
துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிலாளர் தின விழா
மே 1 கொண்டாட்டம்
சத்தீஸ்கரில் லாரி மீது கார் மோதி 11 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலம் தாம் தாரி மாவட்டத்தில் உள்ள சோரம்பட்கான் கிராமத்தை சேர்ந்தவர்கள், கன்கேர் மாவட்டம் மார்க டோவா கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர்.
காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
தலைமைச் செயலகத்தில் நடந்தது
திராவிட மாடல் கொள்கை: ஒரே நாடு ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது
கவர்னர் ஆர்.என்.ரவி
ஒரே காலனியில் வாடகைக்கு குடியிருந்தவர்கள் 35 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து உருக்கம்
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பேராவூரணி அருகே ஆண்டவன் கோவிலில், ஒரே காலனியில் வசித்த 25 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கால வோட்டத்தில் பல்வேறு ஊர்களிலும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்
டி.ஆர்.பாலு மகன் ராஜா அமைச்சர் ஆகிறார்: மா.சுப்பிரமணியன் இலாகா மாற்றப்படலாம்
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்று கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாகியபடி உள்ளது
ஆருத்ரா மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை முடக்கிய போலீஸ்
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு என்ற செயல்பட்டு வந்தது
அண்ணா பல்கலைக்கழக பணியிடங்களுக்கு தேர்வானோருக்கு பணி நியமன ஆணை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்: சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்
லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிருத்ர ஜப பாராயணம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிருத்ர ஜப பாராயணம், மஹா ருத்ர ஹோமம் 10ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் அதிருத்ர ஜப பாராயணம் நேற்று முதல் 10.05.2023 வரை, காலை 07.30 மணி முதல் 121 தீக்ஷிதர்கள் கலந்துக் கொண்டு 11 முறை ஸ்ரீருத்ர மந்திர ஜப பாராயணம் செய்கின்றனர்.
மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. அவற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக நடைபெறுவது சித்திரை திருவிழா.
விவாகரத்து பெற 6 மாத காத்திருப்பு அவசியமற்றது: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
பரஸ்பர விருப்பத்துடன் விவாகரத்து கோரும் கணவன் மனைவி, 6 மாத காலம் கட்டாயம் காத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சவை கூட்டம் தொடங்கியது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.
சின்னமனூரில் அம்மன் கோயில் கர்ப்ப கிரகத்தில் விழுந்த சூரிய வெளிச்சம்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள மூர்த்தி நாயக்கம்பட்டியில் சுயம்புவாக எழுந்தருளிய சூட அம்மன் கோவில் கருவறையில் நேற்று சரியாக காலை 6.55 முதல் 7.5 மணி வரை வலது கையில் சூரிய வெளிச்சம் விளக்கு போல் காட்சியளித்து.
சமூக சேவகருக்கு நினைவு பரிசு வழங்கிய முதல்வர்
சிதம்பரம் தெற்கு சன்னதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வருபவர் ராமச்சந்திரன் (56). இவர் சிறந்த சமூக சேவகர்.
அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு ஊர்வலம்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள நாட்டாணிக்கோட்டை வடக்கு, பேராவூரணி கிழக்கு, பொன்னாங் கண்ணிக்காடு, கொன்றைக்காடு, வலசக்காடு, ஈச்சன்விடுதி, இடையாத்தி கிழக்கு, மற்றும் பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்போம் எதிர்காலத்தை வளமாக்கு வோம் என்ற விளம்பர வாசகத்துடன் தமிழக அரசின் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு வாகனம் அனைத்து பள்ளிகளுக்கும் வந்தது.
பளு தூக்குதல் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு
பளு தூக்குதல் பயிற்சிக்கான மாவட்ட மையத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் பயிற்சி கொடுக்கப்படுகிறது. கேலோ இந்தியா விளையாட்டு மையத்தினை தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் மற்றும் ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திரெளபதி முர்முவை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
'கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை' திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார்
காரைக்காலில் 36வது ஃபெடரேஷன் கோப்பை கைப்பந்து சாம்பியன்ஷிப்போட்டி
காரைக்காலில் நடந்த 36வது ஃபெட ரேஷன் கோப்பை கைப்பந்து சாம்பியன் ஷிப்போட்டி ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில் ரயில்வேஸ் அணியும், வெற்றிவாகை சூடியது.
திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மகளிர் திட்டம் சார்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றுவோர் தேவை கண்டறியும் முகாம் நடைபெற்றது.
அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது அமித்ஷாவை சந்தித்தபின் ஈபிஎஸ் பேட்டி
டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
சூடானிலிருந்து மீட்கப்பட்ட 9 பேர் தமிழகம் வந்தனர்
சூடான் நாட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்து, 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.
திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாதம் வேண்டாம்
அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதி இல்லை
அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்