CATEGORIES
Categorías
ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரயிலில் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபர்
3 பேர் உயிரிழப்பு
ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முற்றுகை போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பு பொது தேர்வு அறை கண்காணிப்பாளர் நியமனத்தில் குளறுபடியால் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முற்றுகை போராட்டம் நடத்தியது.
சென்னை அபிராமபுரத்தில் வசித்து வரும் பாடகர் விஜய் ஏசுதாஸ் வீட்டில் 60 சவரன் திருட்டு: போலீசார் விசாரணை
சென்னை அபிராமபுரத்தில் வசித்து வரும் பாடகர் விஜய் ஏசுதாஸ் வீட்டில் 60 சவரன் திருடப்பட்டுள்ளது.
அரசு ஆஸ்பத்திரிகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீட்டு வழக்கு: ஏப். 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்
அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் நாளை முதல் உயர்வு
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கலாஷேத்ரா விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
சட்டப்பேரவையில் முதல்வர் பதில்
விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி அறுவடை வீடு, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், சென்னை அறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரி வளாகம் ஆகிய வற்றில் அமைந்துள்ள ஹெல்த் சயின்ஸ் துறைகள் ஆனது பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர்.
பிலிப்பைன்சில் கப்பலில் தீ விபத்து: 12 பயணிகள் பலி
பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்ட னாவ் தீவின் ஜாம்போங்கா நகரில் இருந்து சுலு மாகாணம் ஜோலோ தீவுக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் குமார் வாழ்த்து
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடலநலக்குறைவால் கடந்த 24ந் தேதி காலமானர்.
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி 12ந் தேதி ஆஜராக பாட்னா கோர்ட் உத்தரவு
மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத்தில் உள்ள சூரத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.
அரசால் வைக்கம் விருது வழங்கப்படும் வைக்கம் போராட்டத்தின் நூற்றண்டு விழா ஒாண்டு கொண்டாடப்படும்
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பிய நாளிலிருந்து ராகுல் காந்தியை அரசியலில் இருந்து நீக்கும் எண்ணத்துடன் பிரதமர் செயல்பட்டு வருகிறார்
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் குற்றசாட்டு
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு துணைவேந்தர் ம.கதிரேசன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்
சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் 2022-2023ம் ஆண்டிற்கான ஆண்டு விளையாட்டு போட்டிகள் பல்கலைக் கழகவிளையாட்டுத்துறை மைதானத்தில் நடை பெற்றது. கல்விப்புலம், வேளாண் புலம்,பொறியியல் புலம் உட்பட்ட 8 புலங்கள் சார்ந்த மாணவ மாணவிகள் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர் அமளி நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது
ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு
சென்னை மீனம்பாக்கத்தில் விமான நிலைய கட்டிட திறப்பு விழா
8ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை
திருநின்றவூரில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்
ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, எம்.பி பதவியை பறித்ததை கண்டித்து திருநின்றவூரில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம் நடத்தினர்.
பல் பிடுங்கிய புகாரில் 2 பேர் ஆஜர்
பாதிக்கப்பட்ட மேலும் 12 பேரிடம் சப்-கலெக்டர் விசாரணை தொடர்கிறது
அதிமுக பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தொழிற்பேட்டைகளில் மனை ஒதுக்கீடு பெற்ற தொழில் முனைவோர்களில் 5 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டா வழங்கினார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி
உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் அறப்போராட்டம்
காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று கூறியது தொடர்பாக பாஜக சார்பில் சூரத் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.
வாழ்வாதார உரிமை மீட்பு மனித சங்கிலி போராட்டம்
கோவை அன்னூர் வட்டாரம் ஜாக்டோ ஜியோ மற்றும் 50க்கும் மேற்பட்ட இணைப்பு சங்கங்கள் ஒன்றிணைந்து தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரம் கிலோ மீட்டர் வாழ்வாதார உரிமை மீட்பு மனித சங்கிலி போராட்டம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன.
ஆழ்கடல் அழகை ரசிக்க புதுவையில் தயாராகும் 'செமி சப்மெரின்' படகு
கடல் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள், தங்கள் பயணங்களில் கப்பல் அல்லது படகின் மேல்தளத்தில் இருந்து கடலின் அழகை ரசிப்பர்.
"மக்களைத் தேடி மேயர்" புதிய திட்டம் அறிமுகம்: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை மாநகராட்சியின் 2023-2024-ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டம் இன்று தொடங்கியது.
2 நாள் பயணமாக இன்று மேற்கு வங்கம் செல்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மேற்கு வங்கத்திற்கு இன்று முதல் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரம்
காசநோய் விழிப்புணர்வு முகாம்
கயத்தாறு அருகே அய்யனார்ஊத்து கிராமத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் 35ஆம் ஆண்டு விழா
கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அண்ணா தினசரி மார்க்கெட் அனைத்து வியாபரிகள் சங்கத்தின் 35ஆம் ஆண்டு விழா மற்றும் குடும் விழா தலைவர் மாடசாமி (எ) சந்திரன் தலைமையில் செயலாளர் கனகராஜ், பொருளாளர் அப்துல் சமது முன்னிலையில் நடைபெற்றது.