CATEGORIES
Categorías
தூய அடைக்கல மாதா தேவாலயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
தஞ்சாவூர்,ஏப். 8தஞ்சாவூர் புனித அடைக்கல மாதா தேவாலயத்தில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது
புதுவையில் கொலை வழக்கில் 2 பேர் கைது
புதுச்சேரி, ஏப். 8புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலைய சரகத்தில் நவீனா கார்டன் சாத்தானி வீதியில் குடியிருக்கும் கண்ணனுக்கும், புதுச்சேரி ராஜா நகரை சேர்ந்த ரஞ்சித்குமாருக்கும் இடையே இருந்த பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஏற்பட்ட வாய்தகராறில் மேற்படி கண்ணன் தன் கூட்டாளி ஜார்ஜுடன் சேர்ந்து புதுச்சேரி நவீனா காடன் சாத்தானி வீதியில் இருக்கும் மின் கம்பம் அருகில் கிடந்த காங்கிரீட் கற்களை எடுத்து மேற்படி ரஞ்சித்குமாரின் தலையில் பலமாக தாக்கிய கொலை செய்தார்
வைக்கோல் ஏற்றி வந்த வாகனத்தில் தீ விபத்து
திருப்பூர், ஏப்.8 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த வாகனத்தில் தீ விபத்து நடந்தது
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளுக்கு டைமண்ட் பேண்ட் A+ தரவரிசை அங்கீகாரம்
புதுச்சேரி, ஏப். 8 விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழில் நுட்பக் கல்லூரி வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவமனை வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளுக்கு இந்தியாவின் நிலையான பசுமை தரவரிசையில் டயமண்ட் பேண்ட் A+ தரமதிப்பு
நிலக்கரி சுரங்க திட்டம், ஏல பட்டியலில் இருந்து தமிழக டெல்டா பகுதிகள் நீக்கம்: மத்திய அரசு
சென்னை, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசு சார்பில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது
ஒரே மேடையில் கவர்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு இருவரும் சுமூகமாக பேசுவார்களா? என எதிர்பார்ப்பு
சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே சில நிர்வாக பிரச்சினைகளில் கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது
எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு
புதிய ஊழல் குற்றச்சாட்டு
கர்நாடக தேர்தல்: எடியூரப்பா உடன் ஓபிஎஸ் அணியினர் திடீர் சந்திப்பு
கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்ட காங்கிரஸ் முடிவு
தமிழகத்தில் பிரதமர் மோடி செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
கலசலிங்கம் பல்கலையில் 39வது ஆண்டு விழா
ஸ்ரீவில்லிபுத்தார் கலசலிங்சம் பல்கலையில் 39வது ஆண்டு விளையாட்டு விழா துணைத்தலைவர் முனைவர் எஸ். சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மேலும் ஒரு பெண் புகார்
கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29).
கோவை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் 110 கி.மீட்டர் வேகத்தில் இயக்கம்
பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்
வேலூர் ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு: முக்கிய குற்றவாளி வீட்டில் போலீசார் சோதனை-முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லட்சுமிநாராயணன் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
என்எஸ்எஸ் மாணவர்கள் தூய்மை பணி
புதுச்சேரி மதகடிப்பட்டு பெருந்தலைவர் காமராசர் கலை கல்லூரியில் என்எஸ்எஸ் சிறப்பு முகாமின் இறுதி நாளான நேற்று மாணவர்கள் கல்லூரிக்கு அருகில் உள்ள நல்லூர் கிராமத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி நாளை மறுநாள் வருகை: சென்னையில் 20 ஆயிரம் போலீசார் குவிப்பு
பிரதமர் நரேந்திரமோடி நாளை மறுநாள் (சனிக்கிழமை) சென்னை வருகிறார். இதையொட்டி அன்றைய தினம் 'டிரோன்'கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்
கடைசி நாளான இன்றும் கடும் அமளி: மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த மாதம் 13 ந்தேதி தொடங்கியது.
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 16ந்தேதி நடக்கிறது
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தினர்.
கவிஞர் சுசித்ரா மாறனின் கவிதை நூல் வெளியீட்டு விழா
தஞ்சாவூர் கவிஞர் சுசித்ரா மாறன் எழுதிய ஆலயங்களின் சிம்ஃபொனி, ஃபெரமோன் குடுவை கவிதை நூல்கள் அறிமுக விழா பெசண்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
"நம் நாடு நரகமாக போகிறது" கைதுக்கு பிறகு டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்களிடையே ஆவேச பேச்சு
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். அதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர்.
சிதம்பரம் நகராட்சி பகுதியில் திட்டபணிகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டபணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பாலசுப்ரமணியம் முன்னிலையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வந்தே பாரத் ரெயில் சேவை-விமான நிலைய முனையம் திறப்பு வீழா
பிரதமர் மோடி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
இல்லம் தேடி கல்வி மையத்தில் சர்வதேச குழந்தைகள் தினம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் கந்தர்வகோட்டை கிளை நூலகத்தில் மாணவ, மாணவிகள் புத்தகங்களை வாசித்து கொண்டாடினர்.
அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளராக சிங்காரவேல் பதவி ஏற்பு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய பதிவாளராக டாக்டர் சிங்காரவேல் (56) பதவி ஏற்றுள்ளார்.
அன்னை தெரேசா சுகாதார பட்டமேற்படிப்பு நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா
முதல்வர் ரங்கசாமி பட்டம் வழங்கினார்
தமிழகம், புதுச்சேரியில் நாளை மறுநாள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது
9.76 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்
பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மதுரையில் மனிதநேய மக்கள் கட்சியினர் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்கால் கைலாசநாதர் கோவில் தேரோட்டம்
காரைக்காலில் புகழ் பெற்ற கைலாசநாதர் கோவில் தேரோட்டம் நிகழ்ச்சி இன்று காலை விமரிசையாக நடைபெற்றது.
ஜார்கண்டில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா நக்சலைட்டுகள் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தன.
பாலியல் புகார்: கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது
மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது.