CATEGORIES
Categorías
"அனுபவம் தேவையில்லை”
இதற்கு முன்னர் எந்த அரசாங்கத்திற்கும் கிடைக்காத அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி பெற்றிருந்தாலும், வரம்பற்ற அதிகாரம் வரம்பற்ற ஊழல் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
"புதிய அரசியலமைப்பை நிறைவேற்றியே தீருவோம்"
இலங்கையின் புதிய அரசியலமைப்பை மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் நிறைவேற்றும் என்று கூறியுள்ள ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படும் என்றார்.
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று நியமனம்
நாட்டின் புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள், இன்று திங்கட்கிழமை (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
திப்பு சுல்தானின் வாள் ஏலம்
மைசூர் மன்னர் திப்பு சுல்தானின் வாள், சுமார் 3.4 கோடி ரூபாய்க்கு (இந்தியப் பெறுமதி), கடந்த செவ்வாய்க்கிழமை (12), லண்டனில் ஏலம் விடப்பட்டுள்ளது.
ட்ரம்ப்பை தவிர்ப்பவர்களுக்கு சொகுசு கப்பலில் வாழ்க்கை
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்ப், எதிர்வரும் ஜனவரி மாதம் பதவியேற்கவுள்ள நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வில்லி ரெசிடென்சஸ் எனப்படும் நிறுவனம், சொகுசுக் கப்பல் சுற்றுலாத் திட்டமொன்றை அறிவித்துள்ளது.
சனேயைக் கைச்சாத்திட போராடும் யுனைட்எட், ஆர்சனல்
ஜேர்மனிய பெண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சின் முன்களவீரரான லெரோய் சனேயைக் கைச்சாத்திட இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான மன்செஸ்டர் யுனைட்டெட், ஆர்சனல் போராடுவதாகக் கூறப்படுகிறது.
நடிகை கஸ்தூரியின் முன்பிணை மனு தள்ளுபடி
தெலுங்கு பேசும் பெண்களை அவதூறாகப் பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியின் முன்பிணை மனுவை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஸ்பெயினில் மீண்டும் அடைமழை எச்சரிக்கை
ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட பல இடங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பாத நிலையில், மீண்டும் ஸ்பெய்னில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவை வென்ற இந்தியா
தென்னாபிரிக்கா வுக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், செஞ்சூரியனில் புதன்கிழமை (13) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா வென்றது.
முதலாவது போட்டியில்-நியூ சிலாந்தை வீழ்த்தியது இலங்கை 6
நியூசிலாந்துக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் இலங்கை வென்றது.
மரண சடங்குக்கு சென்றவர் பலியானார்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரண சடங்குக்கு சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
1,388 முறைப்பாடுகள்
சமூக ஊடகங்களுக்கு எதிராக
தேர்தல் மோசடியில் ஈடுபட்டவர் நீக்கம்
காத்தான்குடியில் தேர்தல் கடமையில் மோசடி செய்த உத்தியோகத்தர் ஒருவர் தேர்தல் கடமையிலிருந்து அகற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
சிறுவன் செலுத்திய மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி
மஹியங்கனை, பகரகம்மன பகுதியில் வியாழக்கிழமை (14) பிற்பகல் 15 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், ஆட்டோவுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
"சந்தர்ப்பம் கிட்ட்டும்”
2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமானது.
வாக்களிப்பு நிலையங்களில் சோகமான சம்பவங்கள் பதிவு
10ஆவது பாராளும் ன்றத்துக்கான வாக்களிப்பு, வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிலையில், மூன்று வாக்களிப்பு நிலையங்களில் சோகமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
"ஒன்றிணைக்கும் ஆட்சி அமையும்”
தேசிய மக்கள் சக்தி வடக்கு,கிழக்கு, தெற்கு, மேற்கை ஒன்றிணைக்கும் ஆட்சியை அமைக்கும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதிபட கூறினார்.
10 ஆவது பாராளுமன்ற தேர்தலில் அனுர அலை
இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்திற்கான வாக்களிப்பு, வியாழக்கிழமை 14ஆம் திகதி மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்றது.
புகைப்படம் எடுக்க வேண்டாம்
வாக்குப்பதிவு தொடர்பான நடவடிக்கைகளைப் புகைப்படம் எடுப்பதையோ, படம் எடுப்பதையோ, அதுபோன்ற படங்கள் அல்லது காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஓய்வு பெறும் நபி
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக ஆப்கானிஸ்தானின் முன்னாள் அணித்தலைவர் மொஹமட் நபி தெரிவித்துள்ளார்.
“மேய்ச்சல் தரவை தர மறுக்கின்றனர்"
மன்னார் நானாட்டான் பிரதேச பண்ணை பயாளர்களுக்கான மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்கப்பட்டும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீட்டினால் எட்டு வருடங்களாகக் கையளிக்கப்படவில்லை என பணியாளர்கள் குற்றச்சாட்டினார்கள்.
கொரியா உதவி
விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில் வாய்ப்புகளுக்கு கொரிய சிறிய அளவிலான தொழில் முயற்சிகள் சங்கம், இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது.
பெண்ணின் திருமண வயதில் திருத்தம்: 9ஆக குறைகிறது
ஈக்கில், பெண்ணின் திருமண வயதை 18இல் இருந்து 9ஆக குறைக்க சட்ட திருத்தம் செய்ய, அந்நாட்டு பாராளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மோடி நைஜீரியாவுக்கு விஜயம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 16ஆம் திகதியன்று, நைஜீரியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அரச பாடசாலையில் 'கோட்', 'வேட்டையன்' திரையிடல்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் வி.கே.புரத்தில் உள்ள அரச உதவி பெறும் பெண்கள் பாடசாலையில், விஜய் நடித்த 'கோட்' மற்றும் ரஜினி நடித்த 'வேட்டையன்’ திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
ஹிஸ்புல்லா மீதான 'தாக்குதல் தொடரும்'
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று, இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை வீழ்த்துமா அவுஸ்திரேலியா?
அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 சர்வதேசப்போட்டித் தொடரானது பிறிஸ்பேணில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
முதலாமிடத்துக்கு முன்னேறிய ஷகீன்
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு பாகிஸ்தானின் ஷகீன் ஷா அஃப்ரிடி முன்னேறியுள்ளார்.
அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாகும்
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகள் சம்பந்தப்பட்ட தூதரகங்களின் ஊடாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயணக்கட்டுபாடுகளை நீக்கியது அமெரிக்கா
இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறுகம்பேவுக்கான பயணக் கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 23ஆம் திகதி நீக்கியுள்ளது.b