CATEGORIES
Categorías
மோடி, பைடன் சந்திப்பில் 2 ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் 'குவாட்' அமைப்பின் உச்சி மாநாடு, அமெரிக்காவின் டெலாவேரில் உள்ள வில்மிங்டனில் நடைபெறுகிறது.
மாறும் போர்க்களம்
உலக நாடுகளை அதிர வைத்த புதிய வன்முறை
அஸ்வின் அதிரடியால் நிமிர்ந்தது
இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் நேற்று காலை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் தொடங்கியது.
மாணவர்களுக்கான ஆஸ்கர் இரண்டு இந்தியர்கள் சாதனை
அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் சார்பில் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஆஸ்கர் விருது போட்டி நடைபெறுகிறது.
பாகிஸ்தான் - காங்கிரஸ் நிலைப்பாடு ஒன்றுதான்
ஒன்றிய அனமச்சர் அமிதா சாடல்
வெளியுறவுத்துறை-சசிதரூர் கல்வித்துறை-திக்விஜய் சிங்
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி பலி
ஒருவர் படுகாயம்; போர்மேன் கைது
தமிழகத்தில் பாஜ உறுப்பினர் சேர்க்கையில் கடும் பின்னடைவு
ஒரு கோடி இலக்காம்... சேர்ந்ததோ வெறும் அஞ்சு லட்சம்தானாம்...
ஆட்சியில் பங்கு கேட்கும் சூழலே எழவில்லை
திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம், அருகே மானம்பாடியில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டெல்லியில் இருப்பது போல கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் உருவாகவில்லை என்றால் தமிழ்நாட்டில் ஆண்ட கட்சிகளாக அல்லது ஆளும் கட்சிகளாக இருக்கும் அதிமுக, திமுக தனித்து ஆட்சி செய்யக்கூடிய அதிகாரத்தை பகிர்ந்தளிக்க இயலாத நிலையில் மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறார்கள் என்று தான் அதற்கு பொருள்.
₹750 கோடி செலவு பண்ணியிருக்கோம்...ஒரு ரூபா கூட ஒன்றிய அரசு கொடுக்கல...
அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு
500 பெண் பணியாளர்கள் தங்குவதற்கு 870 படுக்கை வசதியுடன் குடியிருப்புகள்
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் கையெழுத்து
சென்னையில் 8 மாதத்தில் தொழிலதிபர்கள், பெண்களை மிரட்டி ₹132 கோடி பணம் பறிப்பு
பொதுமக்கள் உஷாராக இருக்க கமிஷனர் அருண் எச்சரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள் சந்திப்பு
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து ஆலோசனை
பருவ மழைக்கு முன்பு முடியுமா இசிஆர் விரிவாக்க பணி?
விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
தரவரிசை பட்டியல் வெளியீடு
யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (பிஎன்ஒய்எஸ்) படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது
ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முன்மொழிவு, நடைமுறைக்கு சாத்தியமற்றது. ஒன்றிய அரசு இத்தகைய திசைதிருப்பல் உத்தியை விட்டுவிட்டு, வேலைஇல்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு வளங்களை சமமாக பகிர்ந்தளித்தல் போன்ற விவகாரங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருப்பதி லட்டுவில் மாடு, பன்றி கொழுப்பு
உறுதி செய்து ஆய்வறிக்கை வெளியீடு
விமானத்தில் பேஜர், வாக்கி டாக்கிக்கு தடை
லெபனான் அரசு திடீர் அறிவிப்பு
இந்திய அரசுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்
ஒன்றிய அரசு கடும் கண்டனம்
திருத்தணி நிலையத்தில் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்லும் பயணிகள்
ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தெருதெருவாக அலைந்து நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்
திருவொற்றியூர், செப். 19: திருவொற்றியூரில் தெருத் தெருவாக அலைந்து நோட்டு விட்டது, வழக்கறிஞர் வீட்டில் 40 சவரன் நகைகளை திருடிய பழைய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். இதில் அவர் திருடிய பணத்தில் மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலமானது.
வேலம்மாள் வித்யாலயா பள்ளி வளாகத்தில் விளையாட்டு, அறிவியல் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி, மாரியப்பன் தங்கவேலுவுக்கு பாராட்டு
வில்லிவாக்கம் சத்யா நகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய 114 வீடுகள் மீது நடவடிக்கை
இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் முற்றுகை
மாவட்ட பாஜ செயலாளரை கத்தியால் வெட்டிய கும்பல் கைது
திருவள்ளூர், செப். 19: திரு வள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் சிறுவாணூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சி.பி. ரமேஷ் குமார்.
நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை ரன் குவிப்பு
காலே, செப். 19: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கை 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன் குவித்துள்ளது.
இந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
சென்னை, செப். 19: இந்தியா வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை, சேப்பாக் கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது.
நடிகர் தனுஷ் விவகாரத்தில் அமைதியை குலைக்கிறது ஃபெப்சி
நடிகர் சங்கம் கடும் கண்டனம்
சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கு திரைப்பட இயக்குனர் அமீர் உட்பட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை, செப். 19: போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது சட் டவிரோதமான பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்தது.
அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகளில் சிறப்பு வழக்கறிஞர்களை அரசு தரப்பில் நியமிக்க கோரி மனு சென்னை செய் 18 கடந்த ருந்தார் அந்த மனுவில்
தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு
பணமோசடி தடுப்பு சட்டம் தொடர்பான சீராய்வு மனு மீதான விசாரணை அக்.3க்கு ஒத்திவைப்பு
புதுடெல்லி: கடந்த 2002ம் ஆண்டு ஒன்றிய அரசால் பணமோசடி தடுப்பு சட்டம் இயற்றப்பட்டு, 2005ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி சட்டம் அமல்படுத்தப்பட்டது.