CATEGORIES
Categorías
பட்டினப்பாக்கம், பாலவாக்கம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய சிலைகள் அகற்றம்
100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்
சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலையோரம் சடலத்தை எரிக்கும் அவலம் - நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை
பொன்னேரி, செப். 17: மீஞ்சூர் அருகே கொண்டக்கரை ஊராட்சி குருவிமேடு பகுதியில், இந்தியன் ஆயில் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ள சுடுகாட்டு இடத்தை மீட்டுத்தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை சரிவு
கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லி ரூ.800க்கும், ஐஸ் மல்லி ரூ.700க்கும், கனகாம்பரம் ரூ.800 க்கும், முல்லை மற்றும் ஜாதிமல்லி ரூ.500க்கும், சாமந்தி ரூ.50க்கும், சம்பங்கி ரூ.220க்கும், அரளி பூ ரூ.100க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.140க்கும், பன்னீர் ரோஸ் ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தனியார் பள்ளியிடம் இருந்து கையக்கப்படுத்திய இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லூரி அமைக்க வேண்டும் - வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு
திருவள்ளூர், செப். 17: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பழஞ்சூர் கிராமத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் ₹200 கோடி மதிப்பில் 22 ஏக்கர் நிலம் மற்றும் கட்டிடங்கள் இருந்தன. இந்த நிலம் மற்றும் கட்டிடங்களை வருவாய்த் துறையினர் நேற்று கையகப்படுத்தினர்.
2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு
பயணிகள் நலன் கருதி நடவடிக்கை
இடிந்து விழும் நிலையில் மின்வாரிய அலுவலகம் - புதிதாக கட்ட வலியுறுத்தல்
பொன்னேரி, செப். 17: மீஞ்சூரில் சுமார் 40 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் பழுதடைந்த மின்வாரிய அலுவலகத்தை வேறு இடத்தில் மாற்றியமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு
மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பாதுகாப்பு முக்கியமானது
ஜனாதிபதி முர்மு வலியுறுத்தல்
பெண் மருத்துவர் கொலை விவகாரம் மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் ஜூனியர் டாக்டர்கள் பேச்சுவார்த்தை
இறுதி முயற்சியில் சமரசம்
2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு
பூந்தமல்லி, செப். 17: சென்னையில் நடைபெற்று வரும் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், தற்போது கோயம்பேடு, பூந்தமல்லி, சோழிங்கநல்லூர், சிறுசேரி, பட்ரோடு உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பார்க்கிங் வசதிக்காக 10 ஏக்கருக்கும் அதிகமான நிலம் தேர்வு செய்யப்பட உள்ளது.
பும்ரா வேகத்தை எதிர்கொண்ட கோஹ்லி
வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிக்காக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி, ஜஸ்பிரித் பும்ராவின் மின்னல் வேகப் பந்துவீச்சை ஆர்வமாக எதிர்கொண்டு பேட்டிங் செய்தார்.
தேர்தல் நடக்கும் மாநிலங்கள் பாஜவை தோற்கடிக்கும்
காங். தலைவர் கார்கே விமர்சனம்
வந்தே மெட்ரோ ரயிலுக்கு நமோ பாரத் விரைவு ரயில் என பெயர் மாற்றம்
அகமதாபாத் செல்லும் வந்தே மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக அதன் பெயரானது நமோ பாரத் விரைவு ரயில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் பூஜ் மற்றும் அகமதபாத் இடையே வந்தே மெட்ரோ ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது.
செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை துவக்க விழா இந்தியாவில் தொழில் துவங்க ஏதுவான நகரம் கோவை
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
ராகுல்காந்தியின் நாக்கை வெட்டுபவருக்கு ₹11லட்சம்
சிவசேனா எம்எல்ஏ சர்ச்சை கருத்து
அரசியலமைப்பு சட்டத்தின்படி 'ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தற்போது சாத்தியமில்லை
‘தற்போதைய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு சாத்தியமில்லை’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் மமக போராட்டத்தால் பரபரப்பு பரனூர், துவாக்குடி சுங்கச்சாவடிகள் சூறை
செங்கல்பட்டு பரனூர், திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடிகள் கண்ணாடிகள் அடித்து நொற்று சூறையாடப்பட்டது.
ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட பாஜ நிர்வாகியின் அண்ணன் கைது
₹48.80 லட்சம், 89 பவுன் நகை பறிமுதல்
ராணுவம், தேசத்திற்கு எதிரான பதிவுகளை அனுமதிக்க இயலாது அனைத்து சமூக வலைத்தளத்துக்கும் விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்
ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்
முகூர்த்தநாளான நேற்று ஒரேநாளில் 6 சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு
கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் பறிமுதல்
மாஞ்சோலை விவகாரத்தை மாநிலங்களவையில் பேசுவேன்
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்பி, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாஞ்சோலை எஸ்டேட் பிரச்சனையில் அரசு தலையிட்டு, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.
3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்வதை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது
பிரதமர் மோடி பாராட்டு
சிறுமி பலாத்கார கொலை வழக்கில் கைதானவர் சிறையில் தற்கொலை
புதுச்சேரி முத்தியால்பேட்டை, சோலை நகர் பகுதியில் கடந்த மார்ச் மாதம், 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அடித்த மொட்டை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அடிக்கப்பட்ட மொட்டை
சீமான் ஆவேசம்
தங்கம் விலை சவரனுக்கு ₹55 ஆயிரத்தை தாண்டியது
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது.
தமிழ் நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு நடிகை ரோகிணி புகாரில் டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு
தமிழ் நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை ரோகிணி அளித்த புகாரின் மீது டாக்டர் காந்தராஜ் மீது சைபர் க்ரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உறுதியேற்றனர்
ராகுல்காந்தியை இழிவாக பேசியதாக கூறி எச்.ராஜாவை கண்டித்து இன்று காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
செல்வப்பெருந்தகை அறிவிப்பு
தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுத்திய ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம்
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தொடர்பான விதிகளை மீறுபவர்களிடம் இருந்து ரூ.19 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு செய்த விவகாரம் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்
திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கோயிலில் கடந்த 2005ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டன.