CATEGORIES
Categorías
இளையர்களுக்கான ‘மனித நூலகம்
வெளியுறவு விவகாரம், ஆசிரியர், மருத்துவம், தற்காப்பு, தொற்றுத் தடுப்பு, தகவல் தொடர்பு, அரசு நீதிமன்றங்கள், சிறைச் சேவை என அரசாங்கப் பணிகளில் சிறந்து விளங்கும் ஒன்பது பேச்சாளர்கள், ஜனவரி 18ஆம் தேதி (சனிக்கிழமை) ‘மனித நூலகம்' எனும் நிகழ்ச்சியில் நூல்களாகத் திகழ்ந்து தங்களுடைய பணியிட அனுபவங்களையும் அறிவுரைகளையும் சுமார் 40 பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைத்தனர்.
‘மாடலிங்’, ‘சினிமா’ இரண்டும் வெவ்வேறு உலகங்கள்: ரேச்சல்
பா.ரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் பிரபல மாடல் அழகியான வின்சு ரேச்சல்.
மத்திய அரசு நிதி தராததால்தான் கடன் சுமை: தங்கம் தென்னரசு
ஆனால், மெட்ரோ போன்ற மேம்பாட்டுத் நிதியை மத்திய அரசு ஒதுக்காததால் மட்டுமே தமிழக அரசுக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது.
திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்
நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், ஞாயிற்றுக்கிழமை முதல் அமைச்சரும் திமுக வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார்.
தூறலுக்கிடையே துள்ளல், இனங்களுக்கிடையே பொங்கல்
வானம்பாடிகளின் மக்களிசை, காலையில் மக்களை வரவேற்ற மாடுகள், நவதானியங்கள் இலிருந்து பானையில் முளைத்து நிமிர்ந்து நின்ற முளைப்பாரி, உயர்ந்த கும்பம், 'பாடும் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி இணைய நிகழ்ச்சி நெறியாளர் ஜி டி மணியின் பொங்கல்சார் தகவல்கள் என புக் கிட் பாஞ்சாங் வட்டாரத்தையே குதூகலமாக மாற்றியது, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) காலை நடந்த பொங்கல் கொண்டாட்டம்.
தென்கொரிய நீதிமன்ற கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்த யூன் ஆதரவாளர்கள்
தென்கொரியாவில் அரசியல் குற்றம் சுமத்தப்பட்டு தற்காலிகமாகப் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள அதிபர் யூன் சுக் இயோலின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர், ஜனவரி 19ஆம் தேதி, நீதிமன்றக் கட்டடத்துக்குள் அத்துமீறி நுழைவது நேரலையில் காட்டப்பட்டுள்ளது.
துணைப்பாட வகுப்புகளுக்கு $1.8 பி. செலவிட்ட குடும்பங்கள்
சிங்கப்பூரிலுள்ள குடும்பங்கள் பிள்ளைகளின் துணைப்பாட வகுப்புகளுக்கு 2023ஆம் ஆண்டில் $1.8 பில்லியனைச் செலவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
‘வட்டார ஒருங்கிணைப்பை ஆசியான் வலுப்படுத்த வேண்டும்*
ஆசியான், வட்டார ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தி, அதன் போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
குடும்பங்களின் கல்விச் செலவு கூடியதற்கு பாலர் கல்விச் செலவு அதிகரிப்பு காரணம்
சிங்கப்பூரில் பிள்ளைகளின் பாலர் கல்விக்குக் குடும்பங்கள் கூடுதலாகச் செலவிடுவது தெரியவந்துள்ளது.
மணல் திருட்டை தடுக்காத ஆட்சியர் மீது வழக்கு
சென்னை: ஆற்றுப்படுகையில் நடக்கும் மணல் திருட்டைத் தடுக்கும் கவில்லை என்றால் ஆட்சியர் மீது அவமதிப்பு வழக்குத் தொடர்வதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘சைஃப் அலிகானைத் தாக்கியதாக நம்பப்படுபவர் பங்ளாதேஷைச் சேர்ந்தவர்’
இந்தி நடிகர் சைஃப் அலிகான் தாக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகப் பேர்வழி அநேகமாக பங்க்ளாதேஷைச் சேர்ந்தவர் என்று மும்பை நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காஸாவில் ஒருவழியாக சண்டை நிறுத்தம் நடப்புக்கு வந்தது
ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) சிங்கப்பூர் நேரப்படி மாலை 5.15 மணிக்கு சண்டை நிறுத்தம் நடப்புக்கு வந்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.
இளையர்களின் இன்னிசை விருந்து
சிங்கப்பூர் இந்திய இசை, பாடகர் குழு, அதன் 40வது ஆண்டை எட்டியுள்ள நிலையில் அதன் இளையர் பிரிவு இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அமெரிக்காவில் டிக்டாக் செயல்பாடு நிறுத்தம்: செயலிகள் தளங்களிலிருந்தும் நீக்கம்
அமெரிக்காவில் டிக்டாக் மீதான தடை நடப்புக்கு வரவிருந்த நிலையில், சனிக்கிழமை (ஜனவரி 18) இரவு அச்செயலி தன் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டது.
2030 பருவநிலை இலக்குகளை அடைய நடவடிக்கை தொடங்கியது
சிங்கப்பூர் அதன் 2030ஆம் ஆண்டு பருவநிலை இலக்குகளை அடைவதற்கான திட்டங்கள் குறித்த தகவல்களை முதன்முறையாக அறிவித்துள்ளது.
‘மயக்கமா கலக்கமா' - என்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் குறும்படம்
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையின் படைப்பாக்கக் குழு, இவ்வாண்டு தொடக்கத்தில் தன் யூடியூப் தளத்தில் 'மயக்கமா கலக்கமா' எனும் குறும்படத்தை வெளியிட்டது.
மசே நிதியின் 1.4 மி. சிறப்புக் கணக்குகள் மூடப்பட்டன
மத்திய சேமநிதிக் கழகம் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் சிறப்புக் கணக்குகளை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) மூடியது.
மறுவிற்பனைச் சந்தை: உரிய திட்டமிடுதல் அவசியம்
சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகள் விலை, 2024ஆம் ஆண்டில் ஏற்றம் கண்டது.
தொடர் தோல்விகளால் டோர்ட்மண்ட் ஏமாற்றம்
ஜெர்மானிய காற்பந்து லீக் போட்டியில் பொருசியா டோர்ட்மண்ட் குழு, தொடர் தோல்விகளால் சிக்கித் தவிக்கிறது.
வாழ்க்கைச் செலவினத்தை சமாளிக்க 2025ல் கூடுதல் உதவி: லீ
சிங்கப்பூரர்களுக்கு வாழ்க்கைச் செலவினம் ஒரு பிரச்சினையாக உள்ளது.
ரஜோரியில் 16 உயிர்களைக் காவு வாங்கிய மர்ம நோய்; விழிப்பு நிலையில் அதிகாரிகள்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. இந்தப் பாதிப்பு அங்குள்ள பாதல் கிராம மக்களிடையே பெரும் பீதியை கிளப்பி விட்டுள்ளது.
$lக்கு மளிகைப் பொருள்கள்: பலனடையும் 10,000 குடும்பங்கள்
மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதியில் உள்ள கிட்டத்தட்ட 10,000 குடும்பங்கள் சமையல் எண்ணெய், முட்டை, அரிசி போன்ற அத்தியாவசியப் பொருள்களை $1க்கு வாங்கும் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இண்டியா கூட்டணியில் இணைய விஜய் முன்வரவேண்டும்: செல்வப்பெருந்தகை
இண்டியா கூட்டணியில் இணைய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன் வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் வாக்காளர்களை ஈர்க்க சலுகைகளை அடுக்கும் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் பணம், இலவசப் பயணம்: பெண்களைக் கவர போட்டி
டெல்லி சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் முன்னணிக் கட்சிகளான பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் போன்றவை வாக்காளர்களைத் தங்கள்வசம் இழுக்க பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
'தேவா இன்னிசை சாரல்' தமிழ் முரசின் நுழைவுச் சீட்டுப் போட்டி
புகழ்பெற்ற இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவின் இசை நிகழ்ச்சி சிங்கப்பூரில் ஜனவரி 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தியா - சிங்கப்பூர் ஒத்துழைப்பில் மற்றொரு மைல்கல் விமானச் சேவைகளை அதிகரிக்க ஆர்வம்
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையில் விமானச் சேவைகளை அதிகரிக்க இருதரப்பும் ஆர்வமாக உள்ளன என்றும் அடுத்த பத்தாண்டு வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு விமானச் சேவை உடன்பாடுகளை விரிவாக்க வேண்டும் என்றும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
இன நல்லிணக்கத்தைப் பறைசாற்றிய விருந்து
இந்திய, சீன, மலாய் இனங்களைச் சேர்ந்த மூத்தோர் 120 பேர் பங்கேற்ற சீனப் புத்தாண்டு சிறப்பு மதிய விருந்து சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சனிக்கிழமை (ஜனவரி 18) நடைபெற்றது.
20 நிமிடங்களில் உயிர்தப்பினேன்: ஷேக் ஹசினா
தன்னையும் தன் சகோதரியையும் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பங்ளாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது 'தி ரோஷன்ஸ்' ஆவணத் தொடர்
பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் திருமணம், ஒரு சம்பவத்தின் பின்னணி என ஆவணப்படங்களுக்கான வரவேற்பு அதிகரித்துவரும் நிலையில், இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், அவரின் குடும்பத்தினரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை தண்டனை விவரம் அறிவிக்கப்படும் பெண் மருத்துவர் படுகொலை; சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று சியல்டா நீதிமன்றம் சனிக்கிழமை (ஜனவரி 18) தீா்ப்பளித்துள்ளது. திங்கட்கிழமை (ஜனவரி 20) தண்டனை விவரம் அறிவிக்கப்படும்.