CATEGORIES
Categorías
விபரீத சாமியார்கள்...?
சிறிய விதையில் இருந்துதான் பெரிய ஆலமரம் தோன்றுகிறது.அப்படி, சின்னச்சின்ன பிராடுத்தனங்களால் பெரிய இடத்துக்கு போகும் வழியை பல சாமியார்கள் கற்பிக்கின்றார்கள். கால்நடையாக வரும் பல சாமியார்கள் கதை விட்டே கார் சவாரிக்கு மாறும் அதிசயம் இந்தியாவில் அடிக்கடி நடக்கிறது.
சாதித்த ஜெயா தாக்கூர் கதை!
அனுராக் தாக்கூர், பிரக்யா தாக்கூர் என பல தாக்கூர்களின் தாக்குதலுக்குள்ளான அரசியல் களத்தில்...
ரசிகர்களின் அன்புதான் பெரிது!
''96' படத்தில் ஜானுவாக இளைஞர் மனதை கொள்ளை கொண்ட கவுரி கிஷன், மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்.
தனிஉலகில் வாழ்பவர்கள்!
பல ஆண்டு களுக்கு முன்பு ஒரு நாள் என் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன்.
ஹெட்போன், இயர் போன்...கவனம்!
பஸ்,ரயில், ஷாப்பிங் மால் என்று எங்கு பார்த்தாலும் பொது இடங்களில் இளைய தலைமுறையினர், செல்போனை வைத்துக் கொண்டு காதில் இயர் போன் மாட்டிக் கொண்டு தனி உலகத்தில் உலாவுவதை பார்க்க முடியும்.
சனாதனத்துக்கு எதிரான போர்... வென்ற அய்யா வைகுண்டர்!
மனித குல வரலாறு அதிகார வர்க்கத்தினரால் மாற்றி எழுதப்படுவது உண்டு. புல்புல் பறவையின் மீது ஏறி கோல்வாக்கர் அந்தமான் சிறையில் இருந்து பறந்து வந்ததாக கூட வரலாற்றை மாற்றலாம் அல்லது தமிழ்நாட்டு ஆளுநர் சொல்வது போல் சமூக ஏற்றத்தாழ்வை அகற்றவந்த வைகுண்டரை சனாதனியாகவும் ஆக்கலாம்.
நட்சத்தர வேட்டாளர்கள்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியிடப்படுவதற்கு முன்பாகவே பல்வேறு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தொடங்கிவிட்டன. இந்தியா நெடுகிலும் பரந்து விரிந்துள்ள 543 தொகுதிகளிலும் களப்பணி கொதி நிலையை எட்டிவிட்டது.
நுகர்வோர் உரிமைகள் தினம்!
ஆண்டுதோறும் மார்ச் மாதம் 15-ஆம் தேதி நுகர்வோர் உரிமைகள் தினமாக கொண்டாடப் படுகிறது. இதற்கு வரலாற்று பின்னணி உள்ளது.அமெரிக்க அதிபராக இருந்த ஜான் கென்னடி 1962-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்பு, அடிப்படை உரிமை,தகவலறியும் உரிமை ஆகியவற்றைக் குறித்துப் பேசினார்.
ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒரு கலாச்சாரம் இருக்கு!
இந்திய ஒன்றியத்தில்... மத பிரிவினையை தூண்டுவதுதான் அரசியல் என நினைத்து செயலில் வேகம் காட்டுவது நிகழ்கால கொடூரம். சாதி, மத பாகுபாடு இப்போது மட்டுமல்ல... அப்போதிருந்தே அப்படித்தான் என்பதை 80களில் இயக்குநர் பாரதிராஜா தேவி வார இதழுக்கு அளித்த பேட்டியில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
விழுதுகளும் வேர்களாகும்!
\"குக்கூ.. குக்கூ....என்ற சின்னக்குயிலின் கூவலில் கண் விழித்தாள் தூரிகா. விடிவிளக்கின் வெளிச்சத்தில் கூர்ந்து மணியை பார்த்தாள் ஆறு பத்து...
விவசாயிகளுக்கு ஆதரவான பாடகி!
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் ஷைலா மெர்ச்சன்ட்டின் இளைய மகள் ராதிகா மெர்ச்சண்ட்க்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ந்தேதி மும்பையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
தமிழ்நாட்டை சூழும் 'அணு' ஆபத்து!
எரியும் அடுப்புக்கும் கொதிக்கும் நீருக்கும் இடைப்பட்ட பல்லியைப் போல் ஆகிவிட்டது தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை.
எல்லோருக்கும் புரியும் ஒரே மொழி... நடிப்பு!
மராத்தி டி.வி. சீரியலில் நடித்து வந்த நடிகை மிதிலா பால்கர் 'கேர்ள் இன் தி சிட்டி' மற்றும் நெட்ஃபிக்ஸ் 'லிட்டில் திங்ஸ்' வெப்சீரிஸ் தொடர்களில் நடித்து பிரபலமானார்.
உயிர்புறிக்கும் வளர்ப்புமிருகங்கள்..கட்டுப்படுத்த என்ன வழி?
மனிதர்களுக்கு இடையே நடக்கும் மோதலையே சமாளிக்க முடியாமல் அரசு திணறும் சூழலில், நாட்டில் விலங்குகள் மனிதர்கள் மோதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
பெண்கள், சமூகத்தின் பிரதிநிதிகள்
ஜெயந்தியும் சுகந்தியும் சகோதரிகள். பசியில்லை, சாப்பிட முடியவில்லை. எடை குறைகிறது என்ற தொந்தரவுடன் ஜெயந்தி அடிக்கடி என்னிடம் வருவாள்.
13-ஆவது மக்களவைத் தேர்தல் ...அனல் தெறிக்கும் 9 வாரங்கள்!
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியாதான். இதுவரை 17 பொதுத்தேர்தல்களை நம் தேசம் சந்தித்துள்ளது.
பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வர்
பாகிஸ்தானில் விரல்விட்டு எண்ணத்தக்க சில பெண்கள் மட்டுமே அரசியல் களத்தில் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். இந்தப் பட்டியலில் மரியம் நவாஸ் முதலிடத்தில் உள்ளார்.
தங்க கேக் ஊர்வசி...கேன்சர் பூனம்!
'பில்டப் பண்ணுறேனோ, பீலா விடுறேனோ, நாம என்ன பண்ணாலும் இந்த உலகம் உத்துப் பார்க்கணும், நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும்' என்ற வடிவேலு டயலாக் ரொம்ப பிரபலம். இதே பாணியை சில சினிமா பிரபலங்களும் பாலோ செய்வது தான் சமீபத்திய டிரெண்ட்.
உணவு மாற்றத்தை நோக்கி நகரும் இந்தியர்கள்!
நவீன தொழில்நுட்பம் பெருகி வரும் நிலையில் எல்லாமே இப்போது மாறி வருகிறது.
வாழ்வேன் உனக்காக.
பரணி வெளியே போவதற்கு ரெடியாகி டிரஸ் பண்ணிக் கொண்டு ரூமிலிருந்து வெளியே வந்தான். வயது முப்பத்தைந்து, பணக்கார களையுடன் அழகு மிளிரும் தோற்றம்.
புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்!
உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒரே மாதிரியான உடலமைப்பை கொண்டவர்கள் அல்ல. அப்படிதான் அவர்களின் பல்லின் வடிவமைப்பும்.
பீதியை கிளப்பும் பேமெண்ட்ஸ் ஆப்ஸ்!
டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கி ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆச்சர்யம் தரும் திரையுலகம்!
மலையாளம் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், நேரம் கிடைக்கும் போது தமிழில் தலை காட்டி வருகிறார்.
தலைமுறைக் கலைகள்!
நீண்டதூரப் பயணம் ஒன்றின் நடுவில் ஒரு நெடுஞ்சாலை உணவகத்தில் ஓய்வுக்காக வாகனத்தை நிறுத்தியிருந்தோம்.தேநீர் அருந்தியபடியே சுற்றிலும் பார்க்க, ஒரு பெரிய பாலத்தின் கட்டுமானப் பணி கண்ணில்பட்டது.
பெண்கள், சிறுமிகள் மாயம் அதிகரிப்பு?
சமீப காலமாக பெண்கள், சிறுமிகள் மாயமாகும் நிகழ்வுகள் அதிகரித்து வருவது அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.
நம்பர்கேம் பற்றி ஐடியா இல்லை!
ரஜினி படத்தில் நடிக்கிறார்... விஜய் ஜோடியாக நடிக்கிறார் என செய்திகள் அடிபட்டாலும் பெரிய நடிகர்கள் படம் எதிலும் கமிட் ஆகாமல் தெலுங்கு டாப் ஹீரோக்கள் படங்களில் ஷிப்ட் ஆகி விட்டார் பிரியங்கா அருள் மோகனுடன் ஒரு பேட்டி
உடல் எடையை குறைக்கும் இடது கை பழக்கம்!
முன்பெல்லாம் சூரியன் அஸ்தமித்த பிறகு கூடுமானவரை சாப்பிட மாட்டார்கள். இதன் பிறகு முக்கிய அலுவல்கள் எதையும் கவனிக்க மாட்டார்கள்.
தென் மாநில சினிமா..தலைநகராகிறதா சென்னை?
தென்னிந்திய திரைப்படங்கள் உலக சினிமாக்களுக்கு சவால் விடும் அளவுக்கு டெக்னிக்கலாக வளர்ச்சி கண்டு விட்டன. ஆனால், ஆரம்ப காலக்கட்டத்தில்... செட்களில் தான் தென்னக திரைப்படங்கள் அதிகம் எடுக்கப்பட்டன.
ஆகாயதாமரை, இறால் பண்ணைகள்.. பாதிப்படையும் நீர்நிலை?
இந்த நவீனயுகத்தில், நீர் நிலைகளை மாசுபடுத்துவது தொடர்கதையாகி உள்ள நிலையில்... நச்சுக்கள் கலப்பதும் அதிகரித்துள்ளது. இத்தகு பிரச்னைகளுக்கு தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல் இறால் பண்ணை, ஆகாயத் தாமரை போன்றவைகளும் காரணமாகின்றன.
நெஞ்சில் ஒரு குயில்!
கூடத்தில் மௌனம் கவிழ்ந்து கிடக்கிறது. அது கூடமல்ல சியாமளாவைப் பொறுத்த வரைக்கும். குற்றவாளிக்கூண்டு. ஈஸிசேரில் சாய்ந்து கைகளைப் பிடறிக்குப் பின்னால் வைத்துக் கொண்டு எதிரே சற்றுதள்ளி வெடவெடக்க நின்றுகொண்டிருந்த மருமகளை எகத்தாளப் பார்வை பார்த்தார் சீனுவாசன்.