CATEGORIES
Categorías
![காலமற்ற வெளி](https://reseuro.magzter.com/100x125/articles/4147/460407/s7rQU2nWr1591256432860/crp_1591257923.jpg)
காலமற்ற வெளி
மருதன் பசுபதி அவர்கள் இரண்டாண்டுக் காலமாக நிழல், அயல் சினிமா மற்றும் படச்சுருள் ஆகிய இதழ்களுக்குச் சினிமாவைப் பற்றியும் சினிமா ஆளுமைகளைப் பற்றியும் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து "காலமற்ற வெளி” என்ற நூலாக வெளியிட்டிருக்கிறார்.
![ஊரடங்கில் நான்...](https://reseuro.magzter.com/100x125/articles/4147/460407/HW_9xN-Xx1591256901729/crp_1591257931.jpg)
ஊரடங்கில் நான்...
ஒரு குடியானவர் தினமும் காலையில் துயிலெழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டபின், அடுப்பங்கரையில் இருக்கும் ஜோட்தாலையை எடுத்துக்கொள்வார்.
![நீர்த்துப் போன இலக்கிய விமர்சனங்களும், வாசகனின் பொது அறிமுகமும்](https://reseuro.magzter.com/100x125/articles/4147/445981/8huvPX8dn1588923453071/crp_1588935267.jpg)
நீர்த்துப் போன இலக்கிய விமர்சனங்களும், வாசகனின் பொது அறிமுகமும்
வாங்கி வந்த புத்தகங்கள், வாசித்த புத்தகங்கள், வாசிக்க வேண்டிய புத்தகங்கள், வாங்க வேண்டிய புத்தகங்கள் என சமூக வலைத்தளங்களில் பலரும் பட்டியலிட்டு வருகின்றனர்.
![பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி...](https://reseuro.magzter.com/100x125/articles/4147/445981/nmc-s5zLg1588922461787/crp_1588935270.jpg)
பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி...
மகாகவி பாரதியார் சுயசரிதை' என்னுமொரு கவிதை எழுதியிருக்கின்றார்.
![மெய் நிகர் தோற்றமல்ல கடந்து போகும் மரண ஊர்தி..](https://reseuro.magzter.com/100x125/articles/4147/445981/50lm7Wdty1588921412862/crp_1588935274.jpg)
மெய் நிகர் தோற்றமல்ல கடந்து போகும் மரண ஊர்தி..
அன்று முகநூலைப் பிரித்த போது, “நாளை மாலை 4.30 மணியளவில் ஆனந்தரங்கத்தின் இறுதி ஊர்வலம் நடைபெறும்...
![மும்தாஜே....](https://reseuro.magzter.com/100x125/articles/4147/445981/Y4zQN_VHC1588922653425/crp_1588935272.jpg)
மும்தாஜே....
ஓளிந்து பிடித்து விளையாடிக் கொண்டிருந்தோம்.
![சொற்களால் நிரம்பிய நடை பாதை...](https://reseuro.magzter.com/100x125/articles/4147/445981/S-USfH69m1588921629522/crp_1588935264.jpg)
சொற்களால் நிரம்பிய நடை பாதை...
எப்போதும் கருப்புக் கண்ணாடி அணிந்து நடைப்பயிற்சிக்கு வரும் அவன் நடக்கையில் யாரைப் பார்த்துச் செல்கிறான் என்று வெளியுலகுக்குத் தெரியாது.
![டூட்டூ](https://reseuro.magzter.com/100x125/articles/4147/445981/CSEkjmdgy1588924991561/crp_1588935265.jpg)
டூட்டூ
நுழைந்ததுமே குப்பென்று நாசியில் டெட்டாலின் வாசம். அப்போதுதான் துடைத்திருப்பார்கள் போலிருக்கிறது.
![நோஹ பௌம்பாக் இன் Mistress Americo](https://reseuro.magzter.com/100x125/articles/4147/445981/RxT5054G91588922874689/crp_1588935271.jpg)
நோஹ பௌம்பாக் இன் Mistress Americo
வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் வலிகளை அவனது போக்கிலே நகைச்சுவையாகச் சினிமா கலையில் செலுத்திய இயக்குநர்கள் சிலரே உண்டு.
![என்னை மன்னித்துக்கொள் தாவீது](https://reseuro.magzter.com/100x125/articles/4147/445981/aS6tUOVXm1588923884986/crp_1588935268.jpg)
என்னை மன்னித்துக்கொள் தாவீது
ஏற்கனவே உனக்குச் சொன்னவொரு கதையை எழுதத் துணிந்தேன்.
![கோழை](https://reseuro.magzter.com/100x125/articles/4147/445981/5Yk1h_9Zd1588925170579/crp_1588935263.jpg)
கோழை
யாருமில்லாத வீட்டுக்குப் போவதை விட லிட்டில் ஆனந்த் திரை அரங்கத்தில் படம் பார்க்கப் போகலாம் என்று திடீரென்று தான் முடிவு செய்தாள்.
![இசக்கி](https://reseuro.magzter.com/100x125/articles/4147/445981/5XEccG8Et1588924748820/crp_1588935262.jpg)
இசக்கி
இசக்கியை முதன் முதலாக பார்த்த போதே, "பளிச்சென்று மனதுக்குப் பிடித்துப் போனது சரவணனுக்கு.
![மரணப் படுக்கையில் நெபுலாவின் குழந்தை](https://reseuro.magzter.com/100x125/articles/4147/433271/4_EbSSoyx1585810302696/crp_1585899096.jpg)
மரணப் படுக்கையில் நெபுலாவின் குழந்தை
தலைப்பே சொல்லி விட்டது. உள்ளே தலைப்புடன் கூடிய மேக மூட்டத்தில் சமூக பிம்பங்களின் வடிவங்கள் இருக்கிறது என்று.
![மயில் பொம்மை](https://reseuro.magzter.com/100x125/articles/4147/433271/0NtsjNyCP1585809932599/crp_1585899091.jpg)
மயில் பொம்மை
நடையை எட்டிப் போட்டாள் தேவகி. இன்னும் ஐந்து நிமிடத்தில் போய்விடலாம்.
![பிரமிளின் 'காலவெளி': 'கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'](https://reseuro.magzter.com/100x125/articles/4147/433271/UkTJtNzmK1585810021191/crp_1585899090.jpg)
பிரமிளின் 'காலவெளி': 'கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'
அண்மையில் பிரமிளின் வானமற்ற வெளி' (கவிதை பற்றிய கட்டுரைகள்) என்னும் தொகுதியினைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
![நிஜநாடக இயக்கத்தின் வயது - நாற்பத்தி இரண்டு! நினைவான என் செண்பகத்தின் வயது - இருபத்தி இரண்டு!](https://reseuro.magzter.com/100x125/articles/4147/433271/iQurkt-vI1585810138618/crp_1585900281.jpg)
நிஜநாடக இயக்கத்தின் வயது - நாற்பத்தி இரண்டு! நினைவான என் செண்பகத்தின் வயது - இருபத்தி இரண்டு!
நிஜநாடக இயக்கத்தின் வயது - நாற்பத்தி இரண்டு! நினைவான என் செண்பகத்தின் வயது - இருபத்தி இரண்டு!
![நண்பனாக...](https://reseuro.magzter.com/100x125/articles/4147/433271/V_7I5SClK1585810232667/crp_1585899094.jpg)
நண்பனாக...
மயிலை கபாலீசுவரர் ஆலயக்குளத்தில் இளம்பச்சையான நீர் படியில் மோதி வெண்நுரையுடன் திரும்பியது. மேல்படியில் நின்று ஒரு மூதாட்டி தெளித்த பொரியை, வாயாக மட்டும் தெரிந்த மீன்கள் கவ்வியபடி மூழ்கி, மீண்டெழுந்தன.
![கொரோனா: முடிவு தெரியாத போரின் தொடக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/4147/433271/WMR82rcfu1585809671004/crp_1585899092.jpg)
கொரோனா: முடிவு தெரியாத போரின் தொடக்கம்
புதிய கொரோனா நோய்க்கிருமி சீனாவின் உஹான் நகரத்திலிருந்து புறப்பட்டு உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.
![அண்டிப் பிழைத்தலின் உருமாற்றங்கள் : பாரஸைட்](https://reseuro.magzter.com/100x125/articles/4147/433271/W84CwcCXU1585809784526/crp_1585899089.jpg)
அண்டிப் பிழைத்தலின் உருமாற்றங்கள் : பாரஸைட்
திரைமொழிப் பார்வை
![மாணவர் படைப்பூக்கப் பயிலரங்கு](https://reseuro.magzter.com/100x125/articles/4147/419929/MvEzBuWF1583384496081/crp_1583441657.jpg)
மாணவர் படைப்பூக்கப் பயிலரங்கு
தருமபுரி பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி
![வைர அட்டிகை](https://reseuro.magzter.com/100x125/articles/4147/419929/CGzJQiRv1583385633030/crp_1583441668.jpg)
வைர அட்டிகை
Translation of a French short story, La Parure
![விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை'!](https://reseuro.magzter.com/100x125/articles/4147/419929/oUn34I-J1583386208524/crp_1583441667.jpg)
விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை'!
அண்மையில் விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது.
![மாருதி டெய்லர்](https://reseuro.magzter.com/100x125/articles/4147/419929/7SujvRRX1583386077553/crp_1583441658.jpg)
மாருதி டெய்லர்
சலாவுதீனைப் பார்த்த எங்கள் எல்லாருக்குமே ஆச்சர்யம். அப்படி ஒரு சட்டையை நாங்கள் பார்த்ததே இல்லை.
![நீரின்றி அமையாது...](https://reseuro.magzter.com/100x125/articles/4147/419929/-fJJWXaK1583384372489/crp_1583441656.jpg)
நீரின்றி அமையாது...
1974ஆம் ஆண்டு வீட்டுக்குள் நுழைந்த கிருஷ்ணமூர்த்தி மிக அசதியாக இருந்தார்.
![தில்லி மாடல் VS குஜராத் மாடல்](https://reseuro.magzter.com/100x125/articles/4147/419929/vJGOG2Vo1583384223411/crp_1583441654.jpg)
தில்லி மாடல் VS குஜராத் மாடல்
தில்லியில் ஆம் ஆத்மி பெற்ற அபார வெற்றி தேசமெங்கும் அலைகளை எழுப்பி உள்ளது.
![தலைமுரை தாண்டிய தரிசனங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/4147/419929/rRJflzO91583384689453/crp_1583441653.jpg)
தலைமுரை தாண்டிய தரிசனங்கள்
பல்கலைக்கழகத்தின் கிழக்குப்புறப் படிக்கட்டுகளின் ஒரு அந்தத்தில், புத்தகங்களைப் பரப்பியபடி காத்திருந்தாள் கரோலின்.
![செனகாவின் சிந்தனையும் தமிழ் மரபின் பின்னணியும்](https://reseuro.magzter.com/100x125/articles/4147/419929/KR7LkNBT1583385509763/crp_1583441651.jpg)
செனகாவின் சிந்தனையும் தமிழ் மரபின் பின்னணியும்
பண்டையத் தமிழகம் கிரேக்க உரோமை நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது வரலாறு கூறும் உண்மை .
![கருப்பை குதறப்பட்ட தாய்](https://reseuro.magzter.com/100x125/articles/4147/419929/bnZwNr4I1583385762086/crp_1583441650.jpg)
கருப்பை குதறப்பட்ட தாய்
(பா.செ.வின் ‘மணல்' நாவலை முன்வைத்து)
![ஒரு நைஜீரியக் காதல் கதை](https://reseuro.magzter.com/100x125/articles/4147/419929/7uzk3zer1583385004241/crp_1583441649.jpg)
ஒரு நைஜீரியக் காதல் கதை
பெருவாரியாக ஆண்களால் சூழப்பட்டிருக்கும் இலக்கியத்துறையில் துல்லியமாகப் பதிவு செய்யப்படும் பெண் கதாபாத்திரங்கள் காலத்தால் அழியாத தன்மையைப் பெற்றுவிடுகின்றன.
![இன்றைய உலகிற்குத் தமிழர்களின் பங்களிப்புகள்](https://reseuro.magzter.com/100x125/articles/4147/419929/W041kGWs1583385368677/crp_1583441646.jpg)
இன்றைய உலகிற்குத் தமிழர்களின் பங்களிப்புகள்
அடினோ வைரஸ்களைக் கொண்டு புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் சிடி பிபி மருந்தைக் கண்டறிந்த அமெரிக்காவின் செயின்ட்லூயிஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர், ஒரு தமிழர் என்பது நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.