CATEGORIES
Categorías
"கிறுக்கி மாதிரி என்னத்தையாவது பேசாத!"
\"இன்னுமொரு இருபது நிமிசத்துக்கு முன்னாடி கொண்டுவந்திருந்தீங்கன்னா, காப்பாத்தியிருக்கலாம். ட்ரிப்ஸ் போடுறப்ப பிளட்ட ட்ரா பண்ணும்போது பாத்திங்கல்ல... பிளட்டோட கலரே மாறிப்போச்சு. பாய்ஸன் க்விக்கா ஹார்ட்டுக்குப் போயிடுச்சு!\" என்று அந்த இளம் கால்நடை பெண் மருத்துவர் கூறிய வார்த்தைகள் கருணாகரனுக்குக் காதில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருந்தன.
முதல் மனிதன்
நேசிக்காமல் இருப்பதென்பது ஒரு துரதிருஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்த துரதிருஷ்டத்துக்கு இரையாகிக் கொண்டிருக்கிறோம். - ஆல்பெர் காம்யு காம்யு - இந்த பெயரே எம்மில் ஆழ்ந்து பதிந்த ஒரு தூரத்து நினைவோடை போல தான் இருக்கிறது.
தீர்மானம்
மெர்ஸிக்கு இதுவெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. ஆனாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நன்கு பழகியவள் போல பிரிட்டோ சொல்வதைக் கேட்டு ஆமாம் என்று தலையசைத்தாள். பொய்யாட்டம்!
க.மகுடபதி கவிதைகளின் அகமும் புறமும்
படைப்பின் நோக்கம் என்பது உயிர்களுக்கான சமநிலையைப் பேணுவதும், மனிதத்தை தொடர்ந்து வலியுறுத்துவதும்தான். இதனைத் திருக்குறள்: பகுத்துண்டு பல்லுயிர் ஒப்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள்: 322) எனக் குறிப்பிடுகிறது.
ஆடு ஜீவிதம்
எந்தப் புத்தகம் படித்து முடித்த பின்னும் அதன் முதல் பக்கத்தில் என் கையெழுத்து இடுவது வழக்கம்.
வைக்கம் தொடங்கி கருவறை நுழைவு வரையுமான ஒரு ‘கோளறு’ பதிகம்!
'தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கம்-மதுரை-20', 1991-இல்/பின் 2012-இல் வெளியிட்டுள்ள முனைவர் பி.எஸ்.சந்திரபிரபு எழுதிய 'ஹரிஜனத் தந்தை அமரர் அ.வைத்தியநாத அய்யர் வாழ்க்கை வரலாறு' நூலில் நூற்றாண்டுகளுக்கு முந்தியக் காலச்சூழல் பற்றி அவர் குறிப்பிட்டிருப்பதை, இங்கு நினைவுப்படுத்திக் கொள்வதொன்றும் தவறில்லை.
குழந்தை நட்சத்திரம்
பரப்பான நகரின் மத்திய பகுதியில் ஒரு சினிமா தியேட்டர் வாசலில் சென்று கொண்டிருந்தேன்.
கதவுகள் மூடப்பட்டு ஜன்னல்கள் திறந்திருக்கும் அறை...
க.சி.அம்பிகாவர்ஷினியின் சிதைமுகம் சிறுகதை தொகுப்பு குறித்து
சங்கிலி பூதத்தார்
செங்கோடன் ஊருக்குப் பொதுவாகக் கேட்குமாறு பரமனிடம் சுற்றிவளைத்துக் கேட்டான் சொத்து பிரிக்க முன்னாடி அத்தை ஒருத்தி இருக்கா, அவளுக்க மகனுக்கு செய்முறை செய்யிறதுக்கு பண்ட் ஒதுக்கனுமுல்லாடே.
லக்ஷ்மி சிவகுமாரின் குறுநாவல்கள்
நாவலாசிரியரும், சிறுகதையாளருமான லக்ஷ்மி சிவகுமாரின் சமீபத்தியப் பங்களிப்பு ‘SM-G615F” என்கிற செயற்கை உளவாளிக்குத் தெரிந்த ஏழு காரணங்கள்' விசித்திரமான நீண்ட தலைப்புடன் வந்துள்ள இந்நூல், 3 குறுநாவல்களின் தொகுதியாகும். (எதிர் வெளியீடு, 2023).
நம்மள மாதிரி இருந்தாப்போதும்
சரியா தப்பான்னு தெரியல. ஆனாலும் சரியில்லன்னு தோணுது. என்ன செய்யறது.
சமமாகிட முடியாத அபத்தங்களின் முக்கோணம்: Triangle of Sadness
திரைமொழிப் பார்வை
சரித்திரமும் சக்கரமும்
பிளேட்டோவின் சக்கரம்' என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
நீரை. மகேந்திரனின் ஜீரோவில் தொடங்கும் எட்டு
இன்றைய சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு முகநூலிலோ வேறுசில ஊடகங்களிலோ இன்று தினம் சுமார் பத்து புதிய கவிஞர்களாவது தங்களது கவிதைகளை வெளியிட்டு லைக்குகளை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்
சென்ற இதழின் தொடர்ச்சி
வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் வகிபாகமும் அருவிக்குத்திச் சிறைச்சாலையின் அழிபாகமும்!
வைக்கம் சத்தியாக்கிரகப் போராட்டத் தலைவர்களின் அழைப்பின்பேரில் வருணப் போருக்காகப் பெரியார் வைக்கம் சத்தியாக்கிரகப் போராட்டத்தில், முதன்முறையாகக் கால் நனைத்த நாள் 14 மார்ச் 1924 என்று கொள்ளலாம்.
கதைய நிறுத்து! ஆளவிடு!
பளாரென்று ஒரு அறை விட்டான் பாலாஜி அமலாவின் கன்னத்தில். அமலா அதிர்ந்துபோய் அங்கேயே உட்கார்ந்துவிட்டாள்.
குற்றவுணர்ச்சியின் மனக்கடலில் தத்தளிக்கும் திமிங்கலம்: The Whale
The Whale படத்திற்கு 2023-ம் ஆண்டிற்கான இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன.
கணக்கீட்டுக் கொள்ளைநோய்...
அது இப்படித்தான் தொடங்கியது டாக்டர் செல்வகுமாரி தனது இரவுநேர மருத்துவமனைப் பணிக்கு வழக்கம் போல அவசரமாய் கிளம்பிக் கொண்டிருந்தபோது அவரது மூன்று வயது மகன் 'மம்மி - இந்த பிஸ்கெட் பித்தாகரஸ் சமன்பாட்டின்படி சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளதா' என்று கேட்டான்.
தெற்கு நோக்கி வரும் வடகிழக்கின் சகோதரியர்
மணிப்பூரில் பெரும்பான்மை சமூகத்தவரான மேதி (மணிப்புரி பேசுவோர்) சமூகத்தவரின் பட்டியலினக் கோரிக்கையை மாநில அரசு அங்கீகரித்ததையொட்டி, தங்குல், தாடோ, காபுய் மொழிகள் பேசிடும் சிறுபான்மையினர் கலகம் புரிந்துள்ளனர்.
பள்ளம் மேடு பள்ளம்
\"சார், உங்களைப் பார்க்கணும்னு டைம் கேட்டு வேம்பு சார் மறுபடியும் லைன்னே வந்திருக்காரு\" என்றான் ரத்தினசாமி.
நளாயினி
பாரத சூதாட்டத்தைப் பாரதியார் பாஞ்சாலி சபதம் ஆக்கினார்; இராமாயண அகலிகையைப் புதுமைப்பித்தன் சாபவிமோசனம் என்று சிறுகதையாக்கினார்.
பெண்களின் மனது
அக்காலப் புலவர்கள் முதல் இக்காலக் கவிஞர்கள் வரை பெண்மையை பூவாகவும், நிலவாகவும், நீராகவும் ஒப்பிடுதலில் தங்கள் கற்பனைக்கு செறிவு கொடுத்திருக்கின்றனர் அதனை ஏற்றுக்கொள்ளும் பெண்களின் மனது, 2022 ஆம் ஆண்டு காமன் வெல்த் விளையாட்டு, பளு தூக்கும் பிரிவில் 49 கிலோ எடையுடைய பிரிவில் மொத்தம் 201 கிலோ எடையை தூக்கி இந்தியாவுக்கு தங்கபதக்கம் வென்றுக் கொடுத்திருக்கிறாள் என்றால் அந்தப் பெண்ணின் பலம் அவள் மனதளவில் புறப்பட்டதுதானே?
விடலைச் சேட்டைகள்
ராத்திரி மழை பெய்தது. சாலையில் நீர் புரளும் அளவுக்கு சற்று கனத்த மழை. விடிந்த பிறகும்கூட லேசாக சொட்டெல்லாம் போட்டுக் கொண்டேயிருந்தது. உஸ் உஸ் என்று அடிக்கும் வாடைக் காற்று இன்னும் ஓய்ந்தபாடில்லை.
கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்
அத்தியாயம் -3 தாமரைக்கண்ணன் அவர்கள். யாராவது ஒரு தயாரிப்பாளரைப் பிடித்து, தன்னுடைய கதையைச்சொல்லி, வசியம் செய்து, வாய்ப்பு பெற்று, ஒரு திரைப்படத்தை இயக்குவார் என்கின்ற வாய்ப்பு அருகிக்கொண்டே வந்தது. அவர் அந்நாளில் பணி செய்தது போல தமிழ்ச் சினிமா இருக்கவில்லை.
நரைத்த தலைமுடிக்காரர்
சந்து எட்டு அடி அகலத்தில் சிறியதாக இருந்தது. அதற்குள் ஆம்புலன்ஸ் வண்டி வரசிரமப்பட்டது. ராமாத்தாள் வீட்டு வாசல் நீட்டிக் கொண்டிருந்ததால் வண்டி அங்கேயே நின்றுவிட்டது.
கையருகில் இருக்கும் வாழ்வெனும் புதிர் கண்ணாடி: நண்பகல் நேரத்து மயக்கம்
மனுஷனுக்கு எப்ப என்ன நடக்கும்னு யாராலயாவது யூகிக்க முடியுமா? முடியாது.'
உயிர்ப்பு ஞாயிறு
திடீரெனப் புனிதவதி என்கின்ற புனிதா பற்றிய நினைவு கோபம்கொண்டு காற்றில் துள்ளி எழும் சர்ப்பமாகப் புண்ணியமூர்த்தியின் மனதில் எழுந்தது.
'வைக்கம்' என்பது ஊரின் பெயரல்ல...
கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள 'வைக்கம் ஸ்ரீமகாதேவர் திருத்தலம்', இப்போது, எவரும் சென்று வழிபட்டுத் திரும்பக்கூடிய ஒரு பெரிய சிவன் கோவில் அவ்வளவே! ‘வைக்கத்தப்பன்' என்று அங்குள்ள மக்களால் அன்பொழுக அழைக்கப்படும் சிவனை, மூலவராய்க் கொண்டிருக்கும் கோயில் அது !
தீர்ப்புகள் திருத்தப்படும்
சாக்ரடீசுக்கு 70 வயதில் மரண தண்டனை. சாக்ரடீஸ், முன்னோர்களின் அறிவுப் பெருமிதம்! தண்டனை வழங்கிய அரசமைப்பு மனிதகுலத்தின் அவமானம்!