பாட்டி நானியுடன் அஞ்சலி காலை சிற்றுண்டியாக சூடான இட்லியை சாப்பிட்டாள்.
"எனக்கு ஒவ்வொரு காலையும் இப்படித்தான் இருக்க வேண்டும். அது தொடரும் வரை அனுபவிக்கவும்” என்று அவளுடைய பாட்டி கூறினார். இப்போது வீட்டில் இருப்பதால் பாட்டி என்ன சொல்கிறார் என்று அஞ்சலி யோசித்தாள், விரைவில் விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் என்பதை உணர்ந்தாள்.
"பாட்டி விடுமுறை முடிந்து விட்டது. இனி நான் பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை" என்று அஞ்சலி சலிப்புடன் கூறினாள். "என்ன இப்படி சொல்கிறாய். நீ ஸ்கூலுக்கு போவதை எண்ணி மகிழ்ச்சியாக இருப்பாய் என்று நினைத்தேன் அஞ்சலி. உன் ஃப்ரண்ட் ஆதித்யாவுடன் விளையாடுவதை விரும்புகிறாயா இல்லையா?" என்று பாட்டி குழப்பத்துடன் கேட்டார்.
அஞ்சலி குடும்பம் புனேவுக்கு மாறுவதால் பள்ளியை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அஞ்சலி ஒரு இடத்திலும் நிலையாக இருக்க முடியாத அளவுக்கு மாறி விட்டாள்.
"பாட்டி இப்போது நான் படிக்கும் பள்ளியே எனக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில் அது இனி மகிழ்ச்சியாக இருக்காது பாட்டி. எனக்கு ஒரே ஒரு நண்பன் இருந்தான். அவனும் வேறு பள்ளிக்கு போய் விட்டாள்" என்று கூறிவிட்டு அஞ்சலி அழுதாள்.
அவர்களின் காலை உணவு முடிந்து விட்டதால், அவளுடைய பாட்டி எதுவும் பேசவில்லை. அஞ்சலியை எப்படி உற்சாகப்படுத்துவது என்று யோசித்தாள். மதியம் அஞ்சலிக்கு மிகவும் பிடித்தமான நேரமாக இருந்தது. மதியம் சூரியனின் வெளிச்சம் பிரகாசமாக்கியது. இப்போது அங்கு சென்ற பாட்டி, "அஞ்சலி இங்கே பார். வானம் எவ்வளவு அழகாக இருக்கிறது" என்று உற்சாகமாக கூறினார்.
ஆனால் அவள் எப்படி பள்ளிக்கு செல்லலாம் என்று யோசித்துக் அஞ்சலி உடனே கொண்டிருந்ததால் பதிலளிக்கவில்லை.
Esta historia es de la edición July 2023 de Champak - Tamil.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 2023 de Champak - Tamil.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சுவையான காபி
அன்று காலையில் ஜின்னி ஆடு மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு வயலுக்குள் நுழைந்து பச்சை பசேலென இருந்த புல்லை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அப்போது, சத்தம் கேட்டு அங்கு வந்தார் வயலின் உரிமையாளர்.
ஆடம்பரமான ராம்லீலா விழா!
ஷிகா கோல பிரஜாபதியால்
இதோ வருகிறார் காந்தி பாபா!
காந்தி பாபாவின் ஸ்கை பார்க் அருகே வாக்கிங் சென்றார். அப்போது அங்கு இருந்த புரட்சிகர தோழர்கள் அவரைப் பார்த்து, \"பாபு, இவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறீர்கள்?\" என்று கேட்டனர்.
மூன்று குறும்புக்கார எலிகள்
ஹரித வனத்தில் ரோரோ, மோமோ ஹ மற்றும் கோகோ என்ற மூன்று எலிகள் இருந்தன.
குழந்தைப் பருவப் பாடம்!
அன்புக்கு வயது 8. அவன் தாய் அ லதாவுடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தான்.
தலைப்பாகை அணிந்த வக்கீல்
நம் இந்திய நாட்டில் அக்டோபர் 2 ஆம் தேதி இரண்டு பெரிய தலைவர்களான மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள்.
வுஃபி ஓட்டம்
வு: ஃபி மான் தினமும் அதிகாலையில் எழுந்து ஓடும்.
தைரியத்தின் வால்
நீ உங்கள் கேரளாவின் தெற்குப் பகுதிக்குச் சென்றால், அம்பலூர் கிராமத்தைக் காணலாம். பாறை, மலைகள், பரந்த புல்வெளிகள் மற்றும் பல்வேறு பண்ணைகளால் நிரம்பியுள்ளது.
தொடர்பில் இருத்தல்
\"உங்கள் வீட்டுப்பாடத்தை முடித்து விட்டீர்களா, ஜெஸ்ஸி மற்றும் ஜிம்மி?''
முட்டையின் மர்மம்
சுரேஷின் தந்தை விமல் மத்திய பொதுப்பணித் துறையில் பொறியாளராக பணிபுரிகிறார். அவர் நேபாளத்தில், காட்டில் சாலை அமைப்பதற்காக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் குடும்பத்துடன் நேபாளத்தில் குடியேறினார்.