அவளுடைய பாட்டி முன்புற சீட்டில் உட்கார்ந்து கொண்டு நாம் அங்கு வந்து விட்டோம் என்று கூறினார்.
அனன்யாவின் இதயம் கிராமப்புற மந்தமான மற்ற காலத்தைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தது.
அவளுடைய நண்பர்கள் நகரத்தின் பரபரப்பை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது அனன்யா சந்திராபூர் கிராமத்தில் ஏற்படக்கூடிய மழைக்காலத்தை பற்றி எண்ணிக் கொண்டிருந்தாள். இறுதியாக பஸ் நின்ற பின் அவர்கள் பெட்டிகளை எடுத்துக் கொண்டனர்.
பாட்டி ஒரு புழுதி நிறைந்த பாதையில் கீழ் நோக்கி நடந்தபடி வாருங்கள் என் அன்பானவர்களே என்று கூறினார்.
அவர்கள் வந்த பஸ் அருகே ஒரு பையன் நின்று கொண்டு வெல்கம் பேக் பாட்டி என்று கூறினான். மேலும் அனன்யாவை பார்த்து புன்னகை செய்தபடி ஹலோ நான் ரோஹன், நான் உங்களுக்கு இந்த இடத்தை சுற்றி காண்பிப்பேன் என்று கூறினான். ரோஹன் தன்னைப்பற்றி உயர்வாக எண்ணிக்கொண்டிருந்தான். அவன் கிராமத்தை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தான். அனன்யாவுக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது.
பிறகு அவன் அனன்யாவிடம் கிராமத்து சிறுமி மீராவை அறிமுகம் செய்தான். மீராவுக்கு இயற்கை மற்றும் நோட்புக்கில் வரையப்பட்ட விலங்குகள் மற்றும் செடிகளை பிடிக்கும். மூவரும் வீர செயல்கள் செய்வதற்கு தகுதியானவர்களாக இருந்தார்கள்.
ஒரு நாள் அனன்யா கூறினாள்.
"நாம் காட்டின் உள்ளே ஏன் செல்ல கூடாது. வியப்பான எதையாவது நாம் கண்டுபிடிக்கலாம். இதற்கு மீராவும், ரோஹனும் தலையாட்டினர்.
பிறகு அவர்கள் காட்டுக்குள்ளே சென்று சிறிது தூரம் நடந்த பின்பு சட்டென்று நின்றார்கள்.
அவர்களை முன்னே பெரிய ஆலமரம் இருந்தது. அதனுடைய வேர்கள் பாம்பு போல் இருந்தது.
அங்கு சுருட்டி கொண்டிருந்த பேப்பரை அனன்யா பார்த்தாள். அனன்யா மரத்தின் அடிப்புறம் சென்று கவனமாக அந்த பேப்பரை பிரித்தாள். அதில் விசித்திரமான அடையாளங்களைக் கொண்ட மரத்தின் படம் வரையப்பட்டிருந்தது.
Esta historia es de la edición August 2024 de Champak - Tamil.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición August 2024 de Champak - Tamil.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சுவையான காபி
அன்று காலையில் ஜின்னி ஆடு மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு வயலுக்குள் நுழைந்து பச்சை பசேலென இருந்த புல்லை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அப்போது, சத்தம் கேட்டு அங்கு வந்தார் வயலின் உரிமையாளர்.
ஆடம்பரமான ராம்லீலா விழா!
ஷிகா கோல பிரஜாபதியால்
இதோ வருகிறார் காந்தி பாபா!
காந்தி பாபாவின் ஸ்கை பார்க் அருகே வாக்கிங் சென்றார். அப்போது அங்கு இருந்த புரட்சிகர தோழர்கள் அவரைப் பார்த்து, \"பாபு, இவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறீர்கள்?\" என்று கேட்டனர்.
மூன்று குறும்புக்கார எலிகள்
ஹரித வனத்தில் ரோரோ, மோமோ ஹ மற்றும் கோகோ என்ற மூன்று எலிகள் இருந்தன.
குழந்தைப் பருவப் பாடம்!
அன்புக்கு வயது 8. அவன் தாய் அ லதாவுடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தான்.
தலைப்பாகை அணிந்த வக்கீல்
நம் இந்திய நாட்டில் அக்டோபர் 2 ஆம் தேதி இரண்டு பெரிய தலைவர்களான மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள்.
வுஃபி ஓட்டம்
வு: ஃபி மான் தினமும் அதிகாலையில் எழுந்து ஓடும்.
தைரியத்தின் வால்
நீ உங்கள் கேரளாவின் தெற்குப் பகுதிக்குச் சென்றால், அம்பலூர் கிராமத்தைக் காணலாம். பாறை, மலைகள், பரந்த புல்வெளிகள் மற்றும் பல்வேறு பண்ணைகளால் நிரம்பியுள்ளது.
தொடர்பில் இருத்தல்
\"உங்கள் வீட்டுப்பாடத்தை முடித்து விட்டீர்களா, ஜெஸ்ஸி மற்றும் ஜிம்மி?''
முட்டையின் மர்மம்
சுரேஷின் தந்தை விமல் மத்திய பொதுப்பணித் துறையில் பொறியாளராக பணிபுரிகிறார். அவர் நேபாளத்தில், காட்டில் சாலை அமைப்பதற்காக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் குடும்பத்துடன் நேபாளத்தில் குடியேறினார்.