CATEGORIES
Categorías
மேனியை தழுவும்.ரசாயனம்....கவனம்
'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா' என்றார் நமது சித்தர் பெருமான். வெறும் காற்று மட்டும் அடைபட்டால் பரவாயில்லை. தேவையற்ற கழிவுகள் அடைத்துக் கொண்டிருப்பதால் உடலே துன்பத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது.
காதல் தொல்லை கூடாது!
இந்தியிலும், தமிழிலும் சில படங்களை கைவசம் வைத்திருக்கும் ரகுல் பிரீத் சிங்... கிளாமர் ராக்கெட்டாக அவ்வப்போது சோஷியல் மீடியாவில் புகைப்படங்களை ட்வீட்டி வருகிறார்.
விண்வெளி ஆராய்ச்சி..யாருக்கு என்ன லாபம்!
இன்று விண்ணியல் ஆராய்ச்சியில் உலக நாடுகள் அனைத்தும் கவனம் செலுத்துவதன் காரணம் பலவாக இருக்கிறது. செயற்கைக் கோள்களை விண்ணில் நிலை நிறுத்துவதன் மூலம் பருவ நிலை, தகவல்தொடர்பு, புவி ஆய்வு நடத்தவும், ராணுவத்துக்கு உதவவும் முடியும்.
எத்தனை மனிதர்கள்? 41 சிறைப் பறவைகள்!
உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள் கிடைத்திருக்கும். விமானத்தில் வாரம் ஒரு முறையாவது பறந்து கொண்டிருப்பார் ஒரு மனிதர், நான் ஒரே முறை விமானத்தில் பறந்திருக்கிறேன் என்பார் இன்னொருவர், விமானமா? அப்படி என்றால் என்ன என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
மெல்லிய உடல் அழகிற்கு....
வடக்கே முகம் காட்டிய திஷா பதானி, இப்போது தென்னகத் திரையுலகில் தடம் பதித்திருக்கிறார். பிரபாஸ் உடன் ‘புராஜெக்ட்கே’ படத்தில் இணைந்துள்ள திஷா,அடுத்து நடிகர்சூர்யாவுடன் 'கங்குவா' படத்தில் ஜோடிசேர்ந்து இருக்கிறார், அவருடன் ஒரு சிட்சாட்.
சட்டசபை... தனியாருக்கு குத்தகைக்கு விடும் பா.ஜ.க.?
விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரெயில் நிலையங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றை தனியாருக்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தாரைவார்க்க பா.ஜ.க. அரசு கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்தது தான்.
பயணங்கள் சவாலானவை!
தமிழ் தெலுங்கு, மலையாளம் என்று மல்டி லாங்குவேஜ் நடிகையாக மிர்ணா மேனன் தடம் பதித்தாலும் 'டேக் ஆப்' ஆகாத நிலையில்... 'ஜெயிலர்' படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கவனத்துக்குள் நுழைந்து விட்டார். சினிமாவில் என்னவாக வேண்டும் என்ற ஆசையுடன் வலம் வரும் மிர்ணாவுடன் ஒரு பேட்டி.
82 வயது மாடல் ?
மாடலிங்கில் முத்திரை பதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை 82 வயதான மார்த்தா ஹெலன் ஸ்டுவர்ட்ஸ் நிரூபித்து வருகிறார்.
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பதிமுகம் தண்ணீர்!
அண்மைக் காலமாக இன்பியூஸ்டு வாட்டர் கன்சம்ஷன் மருத்துவ உலகில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
வசந்தம் வருமா?
'பருத்தி எடுக்கயிலே என்னை பல நாளும் பார்த்த மச்சான்' என்ற பாடல் ரேடியோவில் ஒலிக்க ரசித்து கேட்டவாறு சின்னதுரை வரப்பில் அமர்ந்திருந்தான்.
துடிக்கும் காங்கள்
சென்னைக்கு வரும் வயதான முதியவர் (சங்கிலி முருகன்) தன் மகனைத் தேடி அலைகிறார்.
வரி... வசூல்... வருமானத்தை என்ன செய்கிறது மோடி அரசு?
அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் மணிமேகலையிடம் இருந்தது. போடப் போட நிறையாத வித்தியாசமான பாத்திரம் மோடி அரசிடம் இருக்கிறது.
பிடிச்சவங்க கூட வேலை செய்யணும் !
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல மொழிகளில் பிரபலமாக இருப்பவர் நடிகை காஷ்மீரா பர்தேஷி. தற்போது தமிழில் பரம்பொருள், பி.டி.சார் ஆகிய படங்களில் நடித்து வருபவர்,சோஷியல் மீடியாவில் மில்லியன் பாலோயர்ஸ் வைத்திருக்கிறார். அம்மணியுடன் ஒரு அழகான சிட்சாட்.
தமிழ்க்குடிமகன்
தன் குலத் தொழிலை மாற்றி வாழ்வில் நல்ல நிலைக்கு வரத் துடிக்கும் ஒருவன் சமூகத்தில் எதிர்கொள்ளும் போராட்டம் தான் படத்தின் கதை.
கிக்
தொழில் போட்டியாளர்களான ஹீரோவும், நாயகியும் ரூட்டு மாறி காதலர்களாவதை காமெடியாக (?) சொல்லியிருக்கிறது படம்.
நோபல் பரிசு நாட்டின் 50 வருட மன்னர் கதை!
ஐரோப்பிய நாடான சுவீடன் சர்வதேச கவனத்தை பெற்றுள்ள நாடுகளின் பட்டியலில் முதன்மை பெற்றுள்ளது. சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில்தான் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இயர்போன் காது பத்திரம்?
இன்றைய நவீன யுகத்தில் தொழில்நுட்ப வசதிகள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. பேருந்து நிலையம், ரெயில் நிலையம், ஷாப்பிங் மால் என எங்கு பார்த்தாலும் இளம் தலைமுறையினர் காதுகளில் இயர்போன் மாட்டிக் கொண்டு அதிக ஒலியுடன் பாடல்கள் கேட்கின்றனர்.
நான் இரண்டு உலகத்தில் வாழ்கிறேன்! நடிகை நதியா
80களில்... கவர்ச்சி காட்டாமல், எந்த கிசுகிசுவிலும் சிக்காமல், முன்னணி கதாநாயகியாக கொடிகட்டிப் பறந்த நதியாவுக்கு. இன்றளவும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
மீன் எண்ணெய் இதய பாதிப்பை தடுக்குமா?
உடலுக்கு வலுவும் ஆரோக்கியமும் அவசியம். அதற்கு தேவையான உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஓடுதளப் பாதை!
செம்பொற் கிரகணங்களைத் தனக்கு முன்னால் அனுப்பி விட்டு பூமியை அழகாக்கிக் கொண்டிருந்தது சூரியன். ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டிலிருந்து குக்கரின் சத்தம் கேட்டது.
நீட் தேர்வினால்... தற்கொலை நகரமான கோட்டா?
ராஜஸ்தான் மாநில நகரமான கோட்டா, இப்போது 'மாணவர்களின் மரண வாசல்' ஆக மாறிவிட்டது.
சந்தோஷமான கால கட்டத்தல் இருக்கிறேன்!
அறிமுகமாகி பல வருடங்கள் ஓடிவிட்டாலும் ஐஸ்வர்யா லெட்சுமியை அடையாளம் காட்டியது 'பொன்னியின் செல்வன்' பூங்குழலி வேடம் தான்.
வில்லங்கத்தில் சிக்கும் நடிகைகள்!
வளைக்கும் மோசடி புள்ளிகள்....
லக்கி மேன்
அதிர்ஷ்டத்தையே வாழ்க்கையில் பார்த்திடாத ஒருவனுக்கு ஒரு கார் பரிசாக கிடைக்க, அதன் பிறகு என்ன நடக்கிறதே என்பதே கதை.
சென்பகப்பூ!
உலகின் மிக நீளமான அழகிய கடற்கரை எனப்பெயர் பெற்ற நமது மெரினா கடற்கரை. திரள் திரளான கூட்டத்தைக் கடந்து சீறிப்பாயும் அலைகளையும் ரசித்தபடியே வந்தீர்களென்றால் நமது காந்தித்தாத்தா சிலைக்கு சற்று தள்ளி ஒரு ஏழு பெண்களை கொண்ட வண்ணத்துப்பூச்சிகளாக காட்சி அளிக்கும் சிறுகும்பல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அழகாக இருந்தனர்.
ஆடியால் ஆடிப் போனவர்கள்! -டாக்டர் அகிலாண்டபாரதி
வருடத்தில சல மாதங்கள் சத்தமின்றி கடந்துவிடும், வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஓரிரு மாதங்கள் ஆர்ப்பாட்டமாய் வந்து செல்லக்கூடியவை. அதில் முதன்மையானது ஆடிமாதம் என்பேன் நான்.
என்னை அடையாளம் காண உதவும் குறைபாடுகள்! - மடோன் அஸ்வின்
யோகி பாபுவின் 'மண்டேலா' படம் மூலம் சிறந்த இயக்குனர் தேசிய விருதை பெற்ற மடோன் அஸ்வின், அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் 'மாவீரன்' படம் இயக்கி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக, சாப்ட்வேர் என்ஜினியரிங் வேலையை விட்டு வந்த மடோன் அஸ்வின், இயக்குநர் அவதாரம் எடுக்க 10 வருடங்கள் ஆனது என்று கூறுகிறார்.
குழந்தைகள்கையில் மொபைல் போன்..உஷார் ?
நவீன யுகத்தில் ஸ்மார்ட் போன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து விட்டது. வீட்டிற்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது தொடங்கி, வாழ்க்கைத் துணையை டேட்டிங் செய்வது வரை அனைத்துமே கணினி மயமாகி விட்டது.
கடலில் வெப்பம், வற்றும் அருவிகள்.... காரணம் என்ன?
நம் உடல் சூடானலே உபத்திரவமாகிறது. பூமி சூடாகியும் பனிப்பாறை உருக்கம், பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சினை ஏற்படுகிறது. குளிர்ந்த தண்ணீராக இருக்கும் கடல் சூடாகினால் அதன் விளைவுகள் என்னாகும் என்று பார்க்கத்தானே வேண்டும்?
மற்றவர் கருத்துக்கு பதிலடி தேவையில்லை! -மஞ்சிமா மோகன்
'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்புவின் ஜோடியாக அறிமுகமான மஞ்சிமா மோகன், நடிகர் கவுதம் கார்த்திக்கை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை, மற்றும் வேலை பற்றி மஞ்சிமாவிடம் பேசும்போது, அவரைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள முடிந்தது.