CATEGORIES
Categorías
உள்நோயாளியாக சேரவில்லையென்றாலும் மருத்துவக் காப்பீடு தொகை பெறலாம்
நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு
அரசுக் கல்லூரிகளில் ரூ.1,000 கோடியில் உள்கட்டமைப்பு வசதி உயர்கல்வித் துறைக்கு ரூ.6,967 கோடி ஒதுக்கீடு
அரசுக் கல்லூரிகளிசென்னை, மார்ச் 21- அரசுக் கல்லூரிகளில் ரூ.1,000 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட இருப்பதாகவும் அய்ஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் 1,000 மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை முதலமைச்சர் மகிழ்ச்சி
சென்னை, மார்ச் 21- தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்நாள் முழுவதும் உதவும் என்றும், மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கிருட்டினகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் "
கிருட்டினகிரி, மார்ச் 21- கிருட்டினகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றிய திராவிட கழக கலந்துரையாடல் கூட்டம் 19-.3.-2023 அன்று மாலை 5 மணியளவில் மத்தூரில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன் இல்லத்தில் நடைபெற்றது.
மேகாலயாவில் ஆளுநர் ஹிந்தியில் உரையாற்றுவதா?
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு
கருநாடக மாநில தேர்தல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை : ராகுல் காந்தி வாக்குறுதி
பெங்களூரு மார்ச் 21 கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
'திராவிட மாடல்' ஆட்சியின் சுயமரியாதை - பகுத்தறிவு வெளிச்சம் ஒளிரும் பட்ஜெட்! புது வரி ஏதும் போடாத பட்ஜெட்!!
பொருளாதார நெருக்கடி மிகுந்த ஒரு சூழலில் அனைத்தையும் உள்ளடக்கிய சிறப்பான பட்ஜெட்!இல்லத்தரசிகளின் கண்ணீர் துடைக்கப்பட்டுள்ளது! பாராட்டுவதற்கு வார்த்தை இல்லை - வாழ்த்துகள்!
மும்பையில் " சுயமரியாதைச் சுடரொளிகள்" நாள் கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது!
மும்பை திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அன்னை மணியம்மையார் அவர்களின் 45ஆவது ஆண்டு நினைவு நாள் கூட்டம் தாராவி கலைஞர் மாளி கையில் 16.03.2023 மாலை 7.00 மணிக்கு சிறப்புடன் நடைபெற்றது.
பன்னாட்டு தரத்தில் மதுரையில் 7 அடுக்கில் எண்ணற்ற வசதிகளுடன் கலைஞர் நூலகம்
தென் மாவட்டங்களின் தலைநகராம் மதுரைக்கு மணி மகுடமாக திகழ உள்ளது 7 தளங்கள், எண்ணற்ற நவீன வசதிகளுடன் உலகதரத்தில் உருவாகியுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரங்களால், வரும் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது.
சந்திப்போம்! சிந்திப்போம்!! திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்
18.03.2023 அன்று காலை 10.30 மணிக்கு திண்டிவனம் மாவட்டம், வானூர் ஒன்றியம், சின்னக்காட்ராம்பாக்கத்தில் ‘சந்திப்போம்! சிந்திப்போம்!! திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்‘ எழுச்சியோடு நடைபெற்றது.
உலகிற்கே முன்னோடியாக திகழும் தமிழ்நாடு
பள்ளிகளில் முதலமைச்சரின் \"காலை சிற்றுண்டித்திட்டத்தை\" பின்பற்றுகிறது அமெரிக்கா
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2023-2024ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இன்று (20.3.2023) காலை 10 மணியளவில் கூடியதும் தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் 2023-2024ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினார்.
குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 அளிப்பு
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அடுக்கடுக்கான திட்டங்கள் அறிவிப்பு!
அன்னை மணியம்மையார் 45ஆம் நினைவு நாளில் தமிழர் தலைவர் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிப்பு, நினைவிடத்தில் மரியாதை
அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் 104ஆம் பிறந்த நாள், 45ஆம் நினைவு நாள், தோள்சீலைப் போராட்டம் 200ஆம் ஆண்டு விழா
மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை ஒரு சத்து மாத்திரை: பொது சுகாதாரத் துறை தகவல்
சென்னை மார்ச் 17 மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்து மாத்திரையை ஆசிரியர் முன்னிலையில் மட்டுமே உட்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை : அமைச்சர் தகவல்
சென்னை மார்ச் 17 தமிழ்நாட்டில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சாலை விபத்தில் 17 ஆயிரம் பேர் மரணம் : அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை, மார்ச் 17 தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 17 ஆயிரம் பேர் சாலை விபத்துகளால் மரணம் அடைவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 8 தொழிற்பேட்டை, 10 ஏற்றுமதி மய்யங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சென்னை, மார்ச் 17 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை அதிகரிக்க தமிழ்நாட்டில் புதிதாக 8 தொழிற்பேட்டை, 10 ஏற்றுமதி மய்யங்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையருடன் எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு
புதுடில்லி, மார்ச் 17- ஜம்மு--காஷ்மீர் யூனியன் பிர தேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தக் கோரி தேசிய மாநாடு கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரை 16.3.2023 அன்று சந்தித்தனர்.
முதலமைச்சர் - அமைச்சர் நிகழ்ச்சிகளில் பேனர்கள், கட் அவுட் வைக்கக்கூடாது : ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சென்னை,மார்ச்17- எந்த நிகழ்ச்சிகளுக்கும் பதாகைகள், கட் அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவினருக்கு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார்.
பெண்ணுரிமை எழுச்சியின் முக்கிய மைல் கல் தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் முதலமைச்சர் தலைமையில் பொன் விழா
சென்னை, மார்ச் 17 தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் பொன் விழா கொண்டாடுகிறார்கள்.
பள்ளிக் கல்வித் துறையின் பார்வைக்கு...மாணவிகளைக் கோவிலுக்கு அழைத்துச் சென்ற அவலம்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவியரில் பொதுத் தேர்வெழுதக் காத்திருக்கும் மாணவியரைத்தான் இப்படி அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
பிறவிப் பேதத்தை ஒழிப்பதுதான் தந்தை பெரியார் கொள்கை; அது ஒரு சமூக விஞ்ஞானம், வளரக்கூடியது-உலகிற்கே தேவையானது!
அன்னை மணியம்மையார் நினைவு நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை
கருநாடகத்தில் பிஜேபி சட்டமன்ற உறுப்பினரின் திமிர்ப்பேச்சு
பெங்களூரு, மார்ச் 16- கருநாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பா, ‘அல்லா-வை காது கேளாதவரா?’ எனக் கேட்டு அவமதித்த சம்பவம் நடந்து உள்ளது.
பள்ளிகளின் மேம்பாட்டுக்கு மேனாள் மாணவர்களை ஒன்றிணைக்க தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்
சென்னை, மார்ச் 16- மேனாள் மாணவர்களை இணைத்து பள்ளியின் மேம்பாட்டிற்கான செயல்பாடுகள் மேற்கொள்வது தொடர்பாக கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘காலை உணவு’ திட்டத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை உயர்வு முதலமைச்சர் பெருமிதம்
சென்னை மார்ச் 16 பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்திருப்பது, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு கிடைத்துள்ள வெற்றி என்று, நாளிதழில் வெளியான செய்தியை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு கட்டணமில்லா சிசு ஆரம்ப நிலை வளர்ச்சி பரிசோதனை
சென்னை, மார்ச் 16- மகளிர் தினத்தை முன்னிட்டு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் 100 கர்ப்பிணி களுக்கு ஆரம்ப நிலை சிசு வளர்ச்சியை கண்டறியும் இலவச பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
அதானியின் வணிகத்தை உலகத்துக்கு விரிவுபடுத்துவதுதான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையா? - ராகுல்காந்தி கேள்வி
புதுடில்லி,மார்ச்16- -தொழிலதிபர் கவுதம் அதானியை மேன்மேலும் பணக்காரராக உயர்த்துவதுதான் இந்திய வெளியுறவு கொள்கையின் நோக்கமா என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மாவட்டங்களில் கள ஆய்வு அவசியம்
அரசுத்துறை செயலாளர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்
இரமேசு - சங்கவி மணவிழாவை கழகப் பொதுச்செயலாளர் நடத்தி வைத்தார்
தஞ்சை, மார்ச் 16- 12.3.2023 அன்று தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், மருங்குளம் அறிவுச்சுடர் ஆங்கிலப் பள்ளியின் மேற் பார்வையாளருமான நடுவூர் அரும்பலைச் சேர்ந்த ஆ.ம.இரமேஷ்க்கும், வல்லம் ச.அ.சங்கவிக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை ஆல்வின் திருமண அரங்கில் நடைபெற்றது.