CATEGORIES
Categorías
திங்கள் சந்தையில் பகுத்தறிவு பரப்புரை
திங்கள்சந்தை, மார்ச் 24- குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக திங்கள் சந்தையில் பேருந்து நிலையம் முன்பாக தந்தை பெரியாருடைய பகுத்தறிவு கருத்துக்கள் அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி பகுத்தறிவு பரப்புரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
யார் சிறைக்கு போக வேண்டும், யார் செல்லக்கூடாது என்பதை முடிவு செய்ய அவர்கள் யார்?
பா.ஜ.க.வை சாடிய பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பாக உலக சமூகப்பணி நாள்
வல்லம், மார்ச் 24- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல் கலைக்கழகம்) உலக சமூகப்பணி நாளன்று தஞ்சையில் உள்ள ஓசானம் முதியோர் இல்லத்தில் பெரியார் மணிய்மமை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் சமூகப்பணித் துறை மாணவர்கள் சார்பாக \"கூட்டு சமூக நடவடிக்கை மூலம் பன்முகத்தன்மைகு மதிப்பதிளித்தல் \"\" என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடத்தினர்.
ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனையா?
தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸார் போராட்டம்
கேரளாவில் நடக்கும் வைக்கம் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்க நேரில் கடிதம்
சென்னை, மார்ச் 24 வைக்கத்தில் தந்தை பெரியார் சிறையேகி அப்போராட்டத்தின்மூலம் மனித உரிமையை வென்றெடுத்தார்.
நேரில் சென்றுவந்த கருஞ்சட்டையினர் வைக்கம் போராட்ட நூற்றாண்டு வரலாற்றுச் செய்தி
12.3.2023 அன்று மாலை 6.30 மணியளவில் தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்திலிருந்து கேரள மாநிலம் வைக்கம் செல்ல புறப்பட்டோம். அதன்படி சென்னை மத்திய (சென்ட்ரல்)இரயில் நிலையத்தில் இரவு 8.55 மணியளவில் (இரயில்) தொடரியில் புறப்பட்டோம். மறுநாள் காலை 9.30 மணியளவில் எர்ணாகுளம் சந்திப்பு தொடரி நிலையம் வந்தடைந்தோம்.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 273 வேலை வாய்ப்பிற்கான ஆணையை ஒரே நாளில் மாணவர்கள் பெற்றனர்
வல்லம், மார்ச் 24- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பயிலும் கலை, அறிவியல், மேலாண்மை வணிகவியல் துறைகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வேலை வாய்ப்புக்கான நேர்காணல் முகாம் இப்பல்கலைக் கழகத்தின் வேலைவாய்ப்பு மய்யத்தால் 18.03.2023 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
அவதூறாக ராகுல் காந்தி பேசினார் என்று கூறி இரண்டாண்டு தண்டனையா? கருத்துரிமை எங்கே போகிறது?
'இம்' என்றால் சிறைவாசம் 'ஏன்' என்றால் வனவாசமா? நமது ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்குவதா?
சட்டமன்றத்தில் இணையவழி சூதாட்டத் தடைச்சட்ட முன்வடிவு மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றம் : முதலமைச்சர் உரை
சென்னை, மார்ச் 23 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (23-3-2023), தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுக்களை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டமுன்வடிவு, 2022-அய், மறுஆய்வு செய்திடக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை
மானாமதுரை அருகே பழைமையான இரும்பு உருக்காலை எச்சங்கள்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை எச்சங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
ஜூன் 3 ஆம் தேதி - கலைஞர் நூற்றாண்டு விழா திருவாரூரில் தொடக்கம்!
''கலைஞர் கோட்டம்'' திறப்பு!
உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி இதுதான்! 26 பேர் மட்டுமே எஸ்.சி., எஸ்.டி., நீதிபதிகள்
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தகவல்
ரூ.2,000 கோடியில் விருதுநகரில் மாபெரும் ஜவுளிப் பூங்கா இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு
நாட்டின் முதலாவது ‘பி.எம்.மித்ரா’ மெகா ஜவுளிப் பூங்காவை விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரம் கிராமத்தில் அமைப்பதற்கான தொடக்க விழா சென்னையில் நடந்தது.
மனிதம் எப்பொழுதும் வெற்றி பெறும்; மாமனிதர்களுக்கு எப்பொழுதும் அங்கீகாரம் உண்டு! திராவிட இயக்கக் கொள்கைகள் தோற்றதில்லை; அது வென்றே தீரும் - வரலாற்றில் நிலைக்கும்!
எஸ்.என்.எம்.உபயதுல்லா படத்திறப்பு - நினைவேந்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர்
ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு! கால அவகாசம் 2024ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு
ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடை யாள அட்டையை இணைப்பதற் கான கால அவகாசத்தை 2024ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே அறி விக்கப்பட்டபடி, வரும் 31ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்து சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 மாவட்ட நீதிபதிகள் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்றம் கொலீஜியம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மாவட்ட நீதிபதிகள் 4 பேரின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.
மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு எதிர்க்கட்சி தலைவர்களுடன் சரத்பவார் ஆலோசனை
மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோ சிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு சரத்பவார் ஏற்பாடு செய்துள்ளார்.
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! உங்களை "சொக்க சுயமரியாதைக்காரர்" ஆக்கும்! அது
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
2 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்வு இந்தியாவில் ஒரே நாளில் 1,134 பேருக்கு கரோனா
இந்தியாவில் குறைந்திருந்த கரோனா பாதிப்பு சமீப நாட்களாக மீண்டும் அதிகரித்து கடந்த 19-ந்தேதி ஆயிரத்தை தாண்டியது. நேற்று மீண்டும் ஆயிரத்தை தாண்டியது.
தருமபுரி ராணுவ ஆராய்ச்சி மய்யம் தொடங்குவதை விரைவுபடுத்துங்கள்
தருமபுரியில் ராணுவ ஆராய்ச்சி மய்யம் துவக்கும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை எழுந்துள்ளது. இதை திமுக மக்களவை உறுப்பினரான டாக்டர்.டிஎன்வி.செந்தில்குமார் மக்களவையில் வலியுறுத்தினார்.
ஆளுநர் மாளிகை அருகே பெண்கள் சங்கம் போராட்டம்!
இணையதள சூதாட்டங்களை (ஆன்லைன் ரம்மி) தடை செய்யும் தமிழ்நாடு அரசின் மசோதாவை அண்மையில் ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனை கண்டித்து 20.3.2023 அன்று ஆளுநர் மாளிகை அருகே பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா பாதிப்பு அதிகரித்தாலும் அச்சம் வேண்டாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நேற்று (21.3.2023) செய்தியாளர்களிடம் கூறுகையில், \"தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும், அதிகரித்துக் கொண்டிருக்கிற இந்த கரோனா வகையானது XBT, BA2 என்ற வகையிலான உருமாற்றம் பெற்ற வைரஸ் பாதிப்புகள்தான்.
குரூப் 4 பதவிகள் - காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்பி அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று நாடெங்கும் கிராம சபைக்கூட்டங்கள்
உலக தண்ணீர் தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று (22.3.2023) கிராம சபைக்கூட்டம் நடக்கிறது. முதன் முறையாக இந்த ஆண்டு முதல் நடக்கும் இந்தக்கூட்டத்தில் குடிநீர் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
‘சட்டமன்றத்தில் புகழ்பாட வேண்டாம்!’
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு!
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் விழிப்புணர்வு கொண்டாட்டம் நடைபெற்றது.
விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் – விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை. தொடரட்டும் உழவர் புரட்சி - தொடரட்டும் 'திராவிட மாடல்' ஆட்சி!
உழவர் சந்தைகள் புதுப்பிக்கப்படும் வேளாண் நிதி நிலை அறிக்கையில் சிறப்பான அம்சங்கள்
தமிழ்நாடு சட்டப் பேரவையில் சிறப்பன அம்சங்களைக் கொண்ட வேளாண் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் லட்சணம்: ரயில் நிலைய டிஜிட்டல் அறிவிப்பு திரையில் ஆபாசப்படம்
பாட்னா, மார்ச் 21-- பீகாரில் பாட்னா ரயில் நிலையத்தின் விளம்பர திரையில் நள்ளிரவில் திடீரென ஓடிய ஆபாசக் காட்சிப் பதிவால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.