CATEGORIES
Categorías
பகுத்தறிவாளர் கழகம், நன்னன் குடி இணைந்து நடத்திய அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா-உலக உழைக்கும் மகளிர் நாள் விழா!
சென்னை, மார்ச் 16- தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகமும் நன்னன் குடியும் கூடி அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழாவும், உலக உழைக்கும் மகளிர் நாள் விழாவும் புலவர் மா. நன்னன் அவர்களின் நூறாம் ஆண்டில் கருத்தரங்கமும் கடந்த மார்ச் 11 ஆம் நாள் பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
ஆத்தூரில் அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
ஆத்தூர், மார்ச்16-ஆத்தூர் திராவிடர் கழகத்தின் சார்பாக பெத்த நாயக்கன் பாளையத்தில் கடந்த 12.3.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் சமுக நீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் விளக்க பரப்புரை பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது.
செ.சிதம்பரம் மறைவு - நினைவேந்தல் கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
தலைவாசல்,மார்ச்16- மாநிலப் பகுத்தறிவாளர் கழகப் பொருளா ளர் முனைவர் சி.தமிழ்செல்வன் தந்தையார் செ.சிதம்பரம் உடல் நலக் குறைவால், தலைவாசல் வட்டம், நாவக்குறிச்சி கிராமத்தில் 1.3.2023 அன்று மறைவுற்றார்.
உச்சநீதிமன்றம் செல்லட்டும் தமிழ்நாடு அரசு!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
திருச்சி, மார்ச் 15- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் “ஊரக வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு” என்னும் மய்யக் கருத்தை கொண்டு 02.03.2023 முதல் 08.03.2023 வரை தெற்கு சத்திரம் கிராமத்தில் நடைபெற்றது.
சென்னை அய்,அய்,டி.யா? தற்கொலைக் கூடாரமா?
சென்னை, மார்ச் 15- சென்னை அய்.அய்.டி.யில் ஆந்திர மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை அய்.அய்.டி.யில் படிக்கும் மாணவ-மாணவிகள் தொடர்ந்து உயிரிழப்பை சந்திக்கும் சோகங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
சென்னை,மார்ச்15- இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழ்நாடு மீனவர்களும் விரைவாக விடுவிக்கப்பட தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் வெள்ள அபாய குறைப்புக்கான ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கை: முதலமைச்சரிடம் அளிப்பு
சென்னை,மார்ச் 15- சென்னை பெருநகரில் வெள்ளஅபாய குறைப்பு மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், குழுவின் தலைவர் வெ.திருப்புகழ் நேற்று (14.3.2023) வழங்கினார்.
பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்?" புத்தகத்தை பெண்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டும்
நீதிபதி அறிவுறுத்தல்
ஏப்,29 இல்; திராவிடர் கழக மாநில பொதுக்குழு - வெற்றி பெற்ற ஈ.வெ.கி.ச.இளங்கோவனுக்குப் பாராட்டு! ஈரோடு, கோபி மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
ஈரோடு, கோபி மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவுஈரோடு, மார்ச் 15 ஈரோடு, கோபி கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் 13.03.2023 அன்று மாலை 6 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத் தில், மண்டல தலைவர் இரா.நற்குணன் தலைமையில், அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், ஈரோடு மாவட்ட தலைவர் கு.சிற்றரசு, கோபி மாவட்டத் தலைவர் ந.சிவலிங்கம், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், மாநகர தலைவர் கோ.திருநாவுக்கரசு ப.சத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மருத்துவ கல்வி இயக்குநராக டாக்டர் சாந்திமலர் நியமனம்
சென்னை, மார்ச் 15- மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக டாக்டர் ஆர்.சாந்திமலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக (பொறுப்பு) ஆயிஷா சாகீம் நியமிக்கப் பட்டுள்ளார்.
பிஜேபி ஆளும் பெங்களூருவில் வட மாநில தொழிலாளரை கொடூரமாக தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்
எங்கே போயின ‘ஹிந்து' நாளிதழ்களும், ஊடகங்களும்
தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை கொள்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியீடு
சென்னை மார்ச் 15- வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் ‘தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023’-அய் (TamilNadu Organic Farming Policy) முதலமைச்சர் மு.,க.ஸ்டாலின் நேற்று (14.2.2023) வெளியிட்டார்.
எச்3என்2 புதுவகைக் கரோனா தொற்று - முகக்கவசம் உள்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை!
அலட்சியம் வேண்டாம் - பொதுமக்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் எச்சரிக்கையும் - வேண்டுகோளும்!
நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி விதிமாற்றம் அநீதி: தொல், திருமாவளவன்
புதுடில்லி, மார்ச் 14 நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒவ்வொரு ஆண்டும் 22.5% நிதியை தாழ்த்தப்பட்ட - பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளின் மேம்பாட்டுக்காக செலவிடவேண்டும் என்பது கட்டாயம் இல்லை என மாற்றப்பட்டுள்ளது.
திரிபுராவில் பா.ஜ.க, வன்முறை - சென்னையில் சி.பி,எம், கண்டன ஆர்ப்பாட்டம்
கழகத் துணைத் தலைவர் பங்கேற்று கண்டன உரை
18,74 லட்சம் பள்ளி மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
சென்னை,மார்ச்14- தமிழ்நாட்டில் தற்போது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்ற விவரத்தை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது.
பலத்த தீக்காயமடைந்து 2 ஆண்டு சிகிச்சையில் நலமடைந்த சிறுவன், மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு
சென்னை, மார்ச் 14- தீக்காயம் ஏற்பட்ட சிறுவன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2 ஆண்டுகள் சிகிச்சை, 6 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளான்.
'குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்’ திருமண விழாவில் முதல் அமைச்சர் வேண்டுகோள்
சென்னை, மார்ச் 14- குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்” என்று திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார்.
சென்னை அயனாவரத்தில் பெரியார் 1000 வினா-விடை போட்டி பரிசளிப்பு
சென்னை, மார்ச் 14 3.12.2022 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் அயனாவரம் கலிகி அரங்கநாதன் மாண்ட்போர்ட் மேனிலைப்பள்ளியில் பெரியார் 1000 வினா-விடை பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
அரியலூர் மருத்துவக்கல்லூரியில் “அனிதா நினைவு அரங்கம்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, மார்ச் 14- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரியலூர் மருத்துவக்கல்லூரியில் 22 கோடி ரூபாய் செலவில், 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு “அனிதா நினைவு அரங்கம்” என பெயர் சூட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேனாள் அமைச்சர் இலக்கியச்செல்வர் தஞ்சை.சி.நா.மீ.உபயதுல்லா அவர்களின் படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் உரை
தஞ்சை, மார்ச் 14- 11.03.2023 அன்று காலை 10 மணியளவில் தஞ்சை பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில், மேனாள் அமைச்சர் இலக்கியச் செல்வர் சி.நா.மி.உபயதுல்லா அவர்களின் படத்திறப்பு, புகழ் வணக்கக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு உரிய வகையில் செயல்படட்டும்; வீதிமன்றத்திலும் இன்னொரு பக்கத்தில் கிளர்ந்தெழுவோம்!
பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் உணர்வை ஏற்படுத்துவது யார்?
மாணவர்களின் திறமையை, தன்னம்பிக்கையை சீர்குலைப்பதா?
தேர்வெழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது என்ற பெயரால், பூஜிக்கப்பட்ட எழுதுபொருள்கள் ராணிப்பேட்டையில் வழங்கப்பட்டதாக படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது.
மாவட்டங்களில் தனித்துவமான பொருட்கள் ஏற்றுமதிக்கு வருகிறது புதிய திட்டம்
ஒவ்வொரு மாவட்டத்தின் தனித்துவம் வாய்ந்த பொருள்களை ஏற்றுமதி செய்ய மாவட்ட அளவிலான ஏற்றுமதி மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்படும் என்று குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
100 நாள் வேலைத் திட்ட பொறுப்பாளருக்கு மிரட்டல் பா.ஜ.க. பிரமுகர் கைது
வேடசந்தூர் அருகே 100 நாள் வேலைத் திட்ட பொறுப்பாளருக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
'நம்ம ஸ்கூல் திட்டம்' படித்த பள்ளிக்கு உதவிக் கரம் நீட்டுங்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்
‘நம்ம ஸ்கூல் திட்டம்’ மூலம் நீங்கள் படித்த பள்ளிக்கு உங்களால் இயன்றதை செய்யுங்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு விடுத்துள்ளார்.
கல்வியியல் கல்லூரிகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - பல்கலைக்கழகம் எச்சரிக்கை
அதிகக் கட்டணம் வசூலிக்கும் கல்வியியல் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
'தி எலிபெண்ட் விஸ்பெர்ஸ்’ ஆவணப் படத்துக்கு ஆஸ்கர்: முதலமைச்சர் வாழ்த்து
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆன்லைன் சூதாட்டம்: விவாதிக்க திமுக மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம்
நாடாளுமன்ற கூட்டம் தொடக்கம்