CATEGORIES
Categorías
ஹவ்காங் எம்ஆர்டி நிலையத்துக்கு மேல் குடியிருப்பு-வர்த்தக வளாகம்
ஹவ்காங் எம்ஆர்டி நிலையத்திற்கு மேல் உள்ள நிலப்பகுதியில் பேருந்து நிலையத்துடனான குடியிருப்பு-வர்த்தக வளாகம் ஒன்று கட்டப்பட இருக்கிறது.
தேசிய சேவை: $200 சிறப்புத் தொகை
சிங்கப்பூரின் அனைத்து தேசிய சேவையாளர்களும் 200 வெள்ளி சிறப்புத் தொகை பெறவிருக்கின்றனர்.
பல சமயத்தினர் பங்குபெற்ற ரத்த தான நிகழ்வில் அமைச்சர் கா.சண்முகம் - நல்லிணக்கத்துடன் திகழும் சிங்கப்பூரர்கள்
பல்லின, பல சமய மக்கள் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் பலசமயத்தினர் ஒன்றிணைந்து ரத்த தானம் செய்யும் திட்டம் தொடர்பான யோசனை 2016ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது.
தீபாவளிக்கு லிட்டில் இந்தியாவில் மக்கள் வெள்ளம்
செப்டம்பர் மாதம் தீபாவளி ஒளியூட்டு தொடங்கியது முதலே லிட்டில் இந்தியா வட்டாரத்தில் தீபாவளி வணிகப் பரபரப்பு தென்படத் தொடங்கியது.
தாய்லாந்தில் சிங்கப்பூரர்கள் கடப்பிதழின்றி குடிநுழைவுச்சாவடிகளைக் கடக்கலாம்
தாய்லாந்தில் ஆறு விமான நிலையங்கள் வாயிலாக அந்நாட்டிலிருந்து வெளியேறும் பயணிகள் விரைவில் முக அடையாள முறைச் (biometric system) சோதனைவழி identification குடிநுழைவுச் சாவடிகளைக் கடக்க முடியும்.
தலைதீபாவளி கொண்டாடும் பிரேம்ஜி
'எப்போது திருமணம்?” எனப் பலரும் மாறி மாறி கேள்வி கேட்ட நிலையில், இதோ தனது தலை தீபாவளியைக் கொண்டாட உள்ளார் பிரேம்ஜி.
பார்வைக் குறைபாடுள்ளோரை ஈர்க்கும் கரையோரப் பூந்தோட்டம்
தம் அழகினால் காண்போர் யாவரையும் மயக்கும் கரையோரப் பூந்தோட்டங்களின் அழகை இனி பார்வைக் குறைபாடுள்ளோரும் உணரலாம்.
காஸாவுக்கு உதவும் ஐநாவின் உதவி அமைப்பை தடை செய்யும் இஸ்ரேல்
காஸாவுக்கு உதவும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் முக்கிய உதவி அமைப்பை தடை செய்வதற்கான மசோதாவுக்கு இஸ்ரேலிய நாடாளுமன்றம் திங்கட்கிழமை (அக்டோபர் 28) ஒப்புதல் வழங்கியுள் ளது.
போலி வெடிகுண்டு மிரட்டல்
திடீரென அண்மைக் காலமாக 400க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும் கூட்டம்
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆர்வம் காட்டி வருவதால் ரயில், பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
சாங்கி கடற்பகுதியில் எண்ணெய்க் கசிவு
சாங்கி கடற்பகுதியில் அக்டோபர் 28ஆம் தேதியன்று எண்ணெய் கசிவு ஏற்பட்டது.
‘இஆர்பி 2.0'க்கு நேரடியாகப் பதிவு செய்யலாம்
வாகன ஓட்டிகள், தங்களுடைய வாகனத்தில் உள்வாகனச் சாதனமான இஆர்பி 2.0 வை பொருத்திக் கொள்ள நேரடியாக பழுதுபார்ப்புப் பட்டறையில் பதிவு செய்து கொள்ளலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 29) அறிக்கை வாயிலாக தெரிவித்தது.
ஜோகூரில் 11,822 பேருக்கு டெங்கி தொற்று
ஜோகூரில் டெங்கி தொற்றின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 36.1 விழுக்காடு அதிகரித்ததாக ஜோகூர் மாநில சுகாதார, சுற்றுப்புறக் குழுவின் தலைவர் லிங் தியன் சூன் தெரிவித்துள்ளார்.
கேரளக் கோயிலில் பட்டாசு விபத்து: 150க்கும் அதிகமானோர் காயம்
கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் இந்திய நேரப்படி அக்டோபர் 28 ஆம் தேதி இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவில் மிக மோசமான பட்டாசு விபத்து ஏற்பட்டது.
வேலைவாய்ப்பு விகிதம் இருமடங்கிற்கு மேல் வளர்ச்சி
மூன்றாம் சிங்கப்பூர்வாசிகளுக்கு காலாண்டில் இவ்வாண்டின் அதிகமான வேலைகள் கிடைத்தன.
கூடுதலாக 20,000 வாகன உரிமைச் சான்றிதழ்கள்
சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் 2025 பிப்ரவரி தொடங்கி அடுத்த சில ஆண்டுகளுக்கு கூடுதலாக 20,000 வரையிலான வாகன உரிமைச் சான்றிதழ்களை (COE) வழங்கவுள்ளது.
மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகிக்கு மகிழ்ச்சியும் விரக்தியும் கலந்த ஓர் உணர்வு
இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) நடைபெறும் வெஸ்ட் ஹேம் யுனைடெட் உடனான காற்பந்து ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணித்தலைவர் புருனோ ஃபெர்னாண்டெஸ், ஜானி எவன்ஸ் இருவரையும் நிர்வாகி எரிக் டென் ஹாக் களமிறக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரும் சவால்கள்: அஞ்சாத செல்சி நிர்வாகி
இங்கிலிஷ் பிரிமியர் லீக் செல்சி காற்பந்துக் குழுவுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் கடினமான ஆட்டங்களால் அது மனம் துவண்டு விடாது என அதன் நிர்வாகி என்ஸோ மரேஸ்கா கூறியுள்ளார்.
12 ஆண்டு சாதனையை இழந்த இந்தியா
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், புனேவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 26) தோல்வியுற்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரையும் இழந்துள்ளது.
உணவுக் கழிவுகளைக் குறைக்க எளிய வழிகள்
உங்கள் வீட்டில் குளிர்பதனப் பெட்டியைத் திறந்ததும், எந்த உணவுப் பொருளை முதலில் பயன்படுத்துவது அல்லது உட்கொள்வது என்ற குழப்பம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?
புதிய அடையார் ஆனந்த பவன் கிளை
462 சிராங்கூன் சாலை என்ற முகவரியில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலுக்கு எதிரே அமைந்துள்ளது புதிய அடையார் ஆனந்த பவன் கிளை.
பாலியில் இரண்டாவது அனைத்துலக விமான நிலையம் அமைக்கும் புதிய அரசு
இந்தோனிசியாவின் உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான பாலித் தீவில் இரண்டாவது அனைத்துலக விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மீட்பப் பணியில் சிக்கல்
பிலிப்பீன்ஸில் டிராமி புயலால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ரத்தன் டாடாவின் ரூ.10,000 கோடி சொத்தில் வளர்ப்பு நாய்க்கும் பங்கு
அண்மையில் காலமான இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா, தாம் மிகவும் நேசித்த வளர்ப்பு நாய்க்கும் தம்முடைய சொத்தில் ஒரு பங்கை எழுதிவைத்துள்ளார்.
2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அஜித் என்பவரின் கடைக்குச் சென்று முடி திருத்தம் செய்து கொண்டார்.
சென்னைப் பள்ளியில் வாயுக்கசிவு; 41 மாணவிகள் பாதிப்பு
சென்னையின் திருவொற்றியூர் பகுதியில் உள்ள விக்டரி மெட்ரிக்குலோன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டது.
இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை விரைவுபடுத்த ஸ்டாலின் வலியுறுத்து
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை பெரியகோயில் வாயிலில் சுற்றுலாத் தகவல் மையம் திறப்பு
தஞ்சாவூர் பெரிய கோயில் வாயிலில் சுற்றுலா வளா்ச்சிக் குழுமம் சாா்பில் ரூ. 5 லட்சம் செலவில் புதிதாகக் காவல் உதவி மையமும் சுற்றுலாத் தகவல் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
பணியிடப் பாதுகாப்பை வலியுறுத்திய பயிலரங்கு
2023ல் பணியிட விபத்துகளின் எண்ணிக்கை 22,787க்குக் கூடியது. 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 5 விழுக்காடு அதிகம்.
கெத்தாம் தீவில் சிதறிக் கிடக்கும் மீன் பண்ணைப் பொருள்கள், மரச்சாமான்கள்
கெத்தாம் தீவில் கரையோரத்தில், பயன்படுத்தப்படாத மீன் பண்ணைப் பொருள்கள், படகுகள், பெரிய மரப்பலகைகள் போன்றவை காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.