CATEGORIES
Categorías
கோலாலம்பூரில் இடைவிடா கனமழை, திடீர் வெள்ளம்
கனமழை காரணமாக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பல பகுதிகளில் அக்டோபர் தேதியன்று திடீர் வெள்ளம் ஏறப்பட்டது.
லெபனான் மீது தொடரும் குண்டுமழை; அமைதிப்படையினர் குறித்து ஐநா கவலை
ஹிஸ்புல்லா போராளி களுக்கு எதிரான தாக்குதல் களை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது.
இந்தியா-கனடா பதிலடி நடவடிக்கை: தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்
புதுடெல்லி: புதுடெல்லியிலிருந்து வரும் சனிக்கிழமை (அக்டோபர் 19) இரவு 11.59 மணிக்குள் வெளியேறும்படி கன அரசதந்திரிகள் டிய ஆறு பேருக்கு இந்தியா உத்தரவிட்டுள்ளது.
மழை மீட்புப் பணியில் 21,000 காவல்துறையினர்
விடிய விடிய கொட்டித் தீர்த்த, பலத்த இடியுடன் கூடிய மழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் மாறின.
'விமான ஓடுபாதையில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை’
மழை வெள்ளத்தின் போது விமானச்சேவைகள் முடங் கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்ஸ்லி சாலை வீட்டை இடிக்க விண்ணப்பம்: லீ சியன் யாங்
38 ஆக்ஸ்லி சாலை வீட்டை இடித்து அவ்விடத்தில் ஒரு சிறிய தனியார் வீட்டைக் கட்ட விண்ணப்பம் செய்யப்போவதாக சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் ஆக இளைய மகனான லீ சியன் யாங் தெரிவித்துள்ளார்.
‘நீங்கள் நிறுத்தாமல் பொய் பேசுபவர்: ரயீசாவைச் சாடிய தற்காப்பு வழக்கறிஞர்
கின் வந்த பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் வழக்கிற்குச் சாட்சியாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான், நிறுத்தாமல் பொய் பேசுபவர் என்று தற்காப்பு வழக்கறிஞர் ஆண்ட்ரே ஜுமாபோய் சாடினார்.
சிங்கப்பூர் தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்கும் இடமாக விளங்குகிறது: அமைச்சர் கான்
உலகளாவிய நிலையில் நிறுவனச் செயல்பாட்டுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டபோதும் சிங்கப்பூர் தொடர்ந்து வலுவான முதலீடுகளை ஈர்த்துவருகிறது.
சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் 40 ஆண்டுகள் இல்லாத அளவில் மழை
சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 14) கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவிற்குக் கனமழை பெய்தது.
தவறுகள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்
கிழக்கு - மேற்கு ரயில் பாதையில் ஜூரோங் ஈஸ்ட் நிலையத்திற்கும் புவன விஸ்தா நிலையத்திற்கும் இடையே செப்டம்பர் மாதம் 25ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை சேவை தடைப்பட்டதால் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 500,000 பயணங்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள், எம்ஆர்டி இடையூறுகள் தனித்தனி விவகாரங்கள்’
ரயில் சேவைகளின் நம்பகத்தன்மை பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் முறையில் எவ்விதத் தாக்கத்தை கொண்டிருக்கக் கூடாது என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.
ரயீசா கான்: தோற்கடிக்கப்பட்டேன், துரோகம் இழைக்கப்பட்டேன்
பாட்டாளிக் கட்சி நடத்திய கட்டொழுங்குச் சந்திப்பின்போது கட்சித் தலைவர்கள் தமக்கு எதிராகத் திரும்பியதாகவும் தம்மைக் குறைகூறுவதற்காக அத்தளத்தைப் பயன்படுத்தியதாகவும் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் தெரிவித்துள்ளார்.
‘மெடிஷீல்டு லைஃப்’பில் அதிகரிக்கும் பலன்கள்
'மெடிஷீல்டு சிங்கப்பூரில் லைஃப்' காப்புறுதித் திட்டத்தின் பலன்கள் 2025 ஏப்ரல் முதல் படிப்படியாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை
சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் விடிய விடிய கொட்டித் தீர்த்த, பலத்த இடியுடன் கூடிய மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
உ இந்தியாவின் விண்வெளி உத்தி: குறைந்த செலவில் சிறிய செயற்கைக்கோள்கள்
இந்தியாவின் விண்வெளி உத்தி வித்தியாசமானது.
மஞ்சு வாரியர்: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
'அழகு என்று எதுவும் தனியாக கிடையாது. நம்முடைய செயல்கள் தான் நம்மை அழகாக்குகின்றன' என்கிறார் மஞ்சு வாரியர்.
ஒரே நாளில் மோதும் இரண்டு சூர்யாக்கள்
சூர்யாவின் 'கங்குவா' படமும் விஜய் சேது பதியின் மகன் சூர்யா நடித்திருக்கும் 'பீனிக்ஸ்' படமும் ஒரே நாளில் வெளியாவதில் இருக்கின்றன.
முதல் தீபாவளி ‘பார்பி' பொம்மை வெளியீடு
தீபாவளியை முன்னிட்டு மேட் டல் நிறுவனம் தனது முதல் தீபாவளி 'பார்பி' பொம்மையை அறிமுகப்படுத்தியுள்ளது.
துடிப்புடன் மூப்படைய உதவும் கொண்டாட்டம்
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதியவர்கள் துடிப்புடன் மூப்படைய உதவும் நோக்கில் தேசிய நூலக வாரியம் ‘உங்கள் வாழ்க்கையின் முதன்மையான நேரம்: ஒரு கொண்டாட்டம்' எனும் நிகழ்ச்சிக்கு 14வது முறையாக ஏற்பாடு செய்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஏவுகணை எதிர்ப்புக் கருவியை வழங்கும் அமெரிக்கா
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
டிரம்ப் பிரசாரக்கூட்டம்: துப்பாக்கிகளுடன் இருந்த ஆடவர் கைது
லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டோனல்ட் டிரம்ப், சனிக்கிழமை அன்று (அக்டோபர் 12) கலிஃபோர்னியா மாநிலத்தில் பிரசாரக் கூட்டம் நடத்தினார்.
தைவானைச் சுற்றி வளைத்து மிரட்டும் சீனா
பெய்ஜிங்: தைவானைத் தனது நாட்டுடன் இணைக்க ராணுவப் பலத்தைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என்று திங் கட்கிழமை சீனா மீண்டும் வலியுறுத்திக் கூறியது.
ஹிஸ்புல்லா தாக்குதலில் நால்வர் மரணம், பலர் காயம்
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள தனது முகாம்களில் ஒன்றைக் குறிவைத்து ஆளில்லா வானூர்தியைப் பயன் படுத்தி ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய தாக்குதலில் நால்வர் மாண்டதாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.
விமானங்களுக்கும் ரயிலுக்கும் வெடிகுண்டு மிரட்டல்
இந்தியாவில் ஒரே நாளில் மூன்று விமானங்களுக்கும் ஒரு ரயிலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பஹ்ரேன் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: சீமான் வலியுறுத்து
பஹ்ரேன் நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 28 தமிழக மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
நிலையங்களுக்கு நான்கு மாவட்டக் கல்வி விடுமுறை
அடுத்தவரும் நாட்களில் பெருமழை பெய்யலாம் என தாம்சான முன்னுரைக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பை விஞ்சிய பொருளியல் வளர்ச்சி
சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி, இவ்வாண்டின் 3வது காலாண்டில் அதிவேக வளர்ச்சி கண்டுள்ளது.
ஆக்ககரமான அனுபவங்கள் மூலம் சமூக நல்லிணக்கத்தை உருவாக்குக: அதிபர்
பன்முகத்தன்மையை ஆதரிக்கும், ஆனால் பல்லின, பல சமய மக்களிடையே பொதுவான அடையாளத்தை உருவாக்கும் முயற்சி இல்லாத பலகலாசாரக் கட்டமைப்பு தோல்வியுறும் என்பதை வரலாறும் அண்மைச் சம்பவங்களும் தெளிவாகக் காட்டுவதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.
அரசு ஊழியர்கள் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்: சான்
அரசாங்க ஊழியர்கள் அனைவரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுச் சேவைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங் (படம்) கூறியிருக்கிறார்.
நீதிபதி ஜுடித் பிரகாஷ், திடல்தட வீராங்கனை சாந்தி பெரேராவிற்கு சாதனை விருதுகள்
தலைசிறந்து விளங்கும் பெண்களைச் சிறப்பிக்க 'ஹெர் வோர்ல்டு' மாத இதழ் ஆண்டு தோறும் வழங்கும் உயரிய விருதுகளைத் தங்கள் துறைகளில் அழியாத தடம் பதித்துள்ள இரு பெண்கள் பெற்றுள்ளனர்.