CATEGORIES
Categorías
4,000 பேருக்கு நற்பணியின் தீபாவளி அன்பளிப்புப் பைகள்
ஃபெங்ஷான் அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் ஷெரில் சானிடம் நற்பணிப் பேரவையின் தீபாவளி அன்பளிப்புப் பை ஒன்றைப் பெறும் 70 வயது சுதாகரன் சங்கமேஸ்வரன்.
2,085 புதிய பிடிஓ வீடுகள் காத்திருப்பு நேரம் குறைவு
இம்மாதம் புதிதாக விற்பனைக்கு விடப்படவுள்ள 2,085 தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளுக்கான காத்திருப்பு நேரம் மூவாண்டுகளுக்கும் குறைவாக இருக்கும்.
இளம் நட்சத்திரங்களுடன் களமிறங்கும் இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் டி20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.
வெல்ல வேண்டிய கட்டாயத்தில் மான்செஸ்டர் யுனைடெட்
அதிக எதிர்பார்ப்புகளுடன் இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தை தொடங்கிய மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஏமாற்றமும் தடுமாற்றமும் தான் மிஞ்சியுள்ளன.
முருகு சுப்பிரமணியனின் நூற்றாண்டு விழா
சிங்கப்பூரின் தமிழ் முரசு நாளிதழின் துணையாசிரியராகவும் மலேசியாவின் தமிழ்நேசன் நாளிதழின் ஆசிரியராகவும் பல ஆண்டுகள் பணியாற்றிய திரு முருகு சுப்பிரமணியனின் நூற்றாண்டு விழா அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
திரும்பிய இடமெல்லாம் கோலாகல உணர்வு
தீபாவளி உணர்வை மக்களுக்குக் கொண்டுவரும் சந்தைகள்
தாய்லாந்து பள்ளிப் பேருந்து தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு
தாய்லாந்தில் அக்டோபர் 1ஆம் தேதி தீப்பிடித்துக்கொண்ட பேருந்து ஒன்றில் இருந்த 20 பிள்ளைகளும் மூன்று ஆசிரியர்களும் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அப்பேருந்தின் உரிமையாளர், வியாழக்கிழமை (அக்டோபர் 3) இறுதிச்சடங்கிற்குச் சென்றார்.
ஹரியானாவில் வாக்குப் பதிவு
ஹரியானாவில் 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 7.00 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
"இந்தியாவுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்த அனுமதியோம்"
இலங்கைக்குச் சொந்தமான பகுதிகளை, இந்தியாவின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பயன்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படாது என்று இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசாநாயக்க கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் நன்கொடை திரட்டும் முயற்சி
அதிபர் சவால் இயக்கம் தொடக்கம்
பொம்மலாட்டம் முதல் கிளி சோதிடம் வரை
புதுமையான அம்சங்களோடு மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளன இந்திய மரபுடைமை நிலையத்தின் தீபத்திருநாள் நிகழ்ச்சிகள்.
‘சிக்கி’ வரலாற்றை ஆவணப்படுத்தும் நூல் வெளியீடு
தீபாவளி உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆடல் பாடல், அறுசுவை உணவு, அன்பர் உறவாடல் ஆகியவற்றுடன் ‘சிக்கி’ (SICCI) எனப்படும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையினர், அச்சபையின் நூற்றாண்டு வரலாற்றுப் பயணத்தைத் தீபாவளி இரவு விருந்துடன் கொண்டாடினர்.
வெற்றிச் சிறகுகள்: தனியார் விமானி உரிமம் பெற்ற 25 இளையர்கள்
பள்ளி சார்ந்த பொறுப்புகளுக்கிடையே, விமானம் ஓட்டுவதற்கான தனியார் உரிமப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ள இளையர்களின் சாதனையைக் கொண்டாடுவதில் தாம் பெருமிதம் கொள்வதாகத் தற்காப்பு மற்றும் மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது கூறினார்.
அரிய வகை ரத்தப் புற்றுநோய்: நம்பிக்கை தரும் சிகிச்சை
டி-செல் லுக்கீமியா (T-cell leukemia) என்றழைக்கப்படும் அரிய வகை ரத்தப் புற்றுநோய்க்குப் புதிய சிகிச்சை முறை உருவாக்கப்பட்டுள்ளது.
ரயில்சேவை மீட்பு: வெளிநாட்டு ஊழியர்கள், குத்தகைதாரர்கள், தொண்டூழியர்களின் கூட்டு முயற்சி
மேற்கு ரயில்பாதையில் ஏற்பட்ட இடையூறு சரிசெய்யப்பட்டு, ரயில் சேவை மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியதில் வெளிநாட்டு ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள், தொண்டூழியர்கள் எனப் பல தரப்பினரின் கூட்டுமுயற்சி அடங்கியுள்ளது.
ஆசியான் நாடுகளுடன் வலுவான உறவுகளைப் பேண மலேசியா கடப்பாடு
மலேசியா ஆசியானின் தலைமைத்துவத்தை அடுத்த ஆண்டு (2025) ஏற்கத் தயாராகிவரும் வேளையில், ஆசியான் நாடுகளுடன் வலுவான உறவுகளைப் பேண அது கடப்பாடு கொண்டிருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
மக்கள் செயல் கட்சியின் புதிய மனநலக் குழு
சிங்கப்பூரர்களுக்குக் கூடுதல் மனநல ஆதரவை வழங்க மக்கள் செயல் கட்சி, புதிய மனநலக் குழுவை அக்டோபர் 5ஆம் தேதி சனிக்கிழமை அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.
சிங்கப்பூரின் கடைசி குதிரைப் பந்தயம்
சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றம் சனிக்கிழமை ( அக்டோபர் 5) நடத்திய இறுதிப் பந்தயங்களைக் காண கிராஞ்சியில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கூடினர்.
‘வில்லன் ஆக விரும்பினேன்'
நடிகர் ஷாம் திரையுலகில் நடிக்கத் தொடங்கி 20 ஆண்டுகள் கடந்துவிட்டன.
அமெரிக்க அரபுத் தலைவர்களைச் சந்தித்த கமலா ஹாரிஸ் ஆலோசகர்
அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிசின் மூத்த ஆலோசகர் அமெரிக்க முஸ்லிம், அரபுத் தலைவர்களை புதன்கிழமையன்று (அக்டோபர் 2) சந்தித்துப் பேசினார்.
குடிமக்களை வெளியேற்ற நாடுகள் முயற்சி
மத்தியகிழக்கிலிருந்து தனது குடிமக்களை வெளியேற்ற, உடனடியாக ராணுவ விமானங்களை அங்கு அனுப்புமாறு தென் கொரிய அதிபர் யூன் சுக் யொல் உத்தரவிட்டுள்ளார்.
பெண் மருத்துவர் கொலை வழக்கு: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பேரணி
கோல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயதான முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் எதிர்ப்புத் மருத்துவமனையின் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியபடி பேரணியாகச் சென்று தங்களது எதிர்பார்வையை தெரிவித்தனர்.
இஸ்ரேலில் இந்தியர்கள் கவலை
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் விழிப்புநிலையில் இருப்பதுடன், இஸ்ரேலிய அதிகாரிகள் கூறும் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
டெங்கி பாதிப்பு: நாள்தோறும் 5,000 பேருக்குச் சிகிச்சை
தமிழகத்தில் தற்போது டெங்கு, சளிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக மாநிலப் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
'விஇபி’: 50 பேருக்கு எச்சரிக்கைக் கடிதங்கள்
விஇபி' எனப்படும் வாகன நுழைவு அனுமதி வில்லைக்கு விண்ணப்பிக்க தவறிய சிங்கப் பதிவான உரிமையாளர்களுக்கு மொத்தம் பூரில் கார்களின் 50 எச்சரிக்கைக் கடிதங்களை மலேசியா வழங்கியுள்ளது.
சிறப்புக் கல்வித்துறை: தலைவர்களை உருவாக்க புதிய திட்டம்
புதிய திட்டம் மூலம் சிறப்புத் தேவையுள்ளோருக்கான கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் தொழில் ரீதியாக படிப்படியாக உயரவும், தலைமைத் துவப் பதவியை வகிக்கவும் கூடுதல் வாய்ப்புகள் வழங்க புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கை எடுத்ததாகக் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
ஓங் பெங் செங் மீது இன்று குற்றச்சாட்டு
பெருஞ்செல்வந்தரும் பூர் கிராண்ட் ப்ரீ நிறுவனத்தின் தலைவருமான ஒங் பெங் செங்மீது அக்டோபர் 4ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
பெய்ரூட்டில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் அறுவர் மரணம்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய வட்டாரத்தில் வியாழக்கிழமை அதிகாலை இஸ்ரேல் குண்டுக்களை வீசித் தாக்குதல் நடத்தியது. அதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
அரசாங்கத்தை ஊழலற்றதாய் வைத்திருப்பது அவசியம்: ஈஸ்வரன் குறித்து பிரதமர் வோங்
சிங்கப்பூரின் அரசாங்க அமைப்பும் அரசியலும் எப்போதும் ஊழல் ரற்றதாக இருக்க வேண்டும்.
ஈஸ்வரனுக்கு 12 மாதச் சிறைத்தண்டனை
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு வியாழக்கிழமை (அக்டோபர் 3), 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.