CATEGORIES
Categorías
உதயநிதி குறித்து விசிக நிர்வாகி விமர்சனம்: திமுக, விசிக இடையே மீண்டும் சலசலப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து தெரிவித்த கருத்தால் விசிக, திமுக இடையேயான உறவில் மீண்டும் சலசலப்பு நிலவுகிறது.
89 பேருக்கு ‘மரபுடைமைப் புரவலர் விருது' வழங்கிச் சிறப்பிப்பு
சிங்கப்பூரின் மரபுடைமையைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் 2023ல் $11.67 மில்லியன் மதிப்பிலான நன்கொடைகள் வழங்கிய 89 பேருக்கு 'மரபுடைமைப் புரவலர் விருது' வழங்கி சிறப்பித்துள்ளது தேசிய மரபுடைமைக் கழகம்.
புதிய தலைமுறை நீர்மூழ்கிகளுக்காக மேம்படுத்தப்பட்ட பயிற்சி நிலையம்
புதிய தலைமுறை நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கும் ஆற்றலைப் பெறும் வகையில் சிங்கப்பூர் குடியரசு கடற்படை தனது பயிற்சி நிலையத்தை மேம்படுத்தி உள்ளது.
நடனக் கலைஞர் வசந்தா காசிநாத் காலமானார்
சிங்கப்பூரின் புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் திருவாட்டி வசந்தா காசிநாத் (படம்) புதன் கிழமை காலமானார். அவருக்கு வயது 79.
கோலாலம்பூர் விமான நிலைய விஐபி வளாகத்தில் தோன்றிய குழி
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் (விஐபி) பயன்படுத்தும் பங்கா ராயா வளாக நுழைவாயிலில் புதிதாக குழி ஒன்று காணப்பட்டதாக மலேசியாவின் பொதுப்பணி அமைச்சு தெரிவித்து உள்ளது.
லெபனானில் தொடரும் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்; டெல் அவிவ் நகரில் அபாய ஒலி
தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களை இஸ்ரேலின் போர் விமானங்கள் மூன்றாவது நாளாகச் சூழ்ந்ததாக லெபனான் ஊடகங்கள் புதன்கிழமை (செப்டம்பர் 25) கூறின.
பூன் லே - குவீன்ஸ்டவுன் இடையே சேவைத் தடை
மின்சாரக் கோளாற்றால் கிழக்கு - மேற்கு ரயில் பாதையில் போக்குவரத்து பாதிப்பு
சிங்கப்பூர் பொருளியல் மேலும் மேம்படும்: ஆசிய வளர்ச்சி வங்கி
இவ்வாண்டுக்கான சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி மேம்படக்கூடும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) கணித்துள்ளது.
போர் பதற்றம் அதிகரிப்பு; படைகளை அனுப்பும் அமெரிக்கா
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் போர் வெடிக்கும் சூழல் அதிக ரித்துள்ளதால் மத்திய கிழக்கு வட்டாரத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றம் கொண்டுவர பிரதமர் மோடி விருப்பம்: சுந்தர் பிச்சை
அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வட்டமேசை ஆலோசனை நடத்தியுள்ளார்.
பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக் கருத்து; இயக்குநர் மோகன் கைது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்காகப் பயன்படுத்தப்படும் நெய்யில், விலங்குக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பாகுபாட்டை எதிர்கொண்ட ஊழியர் எண்ணிக்கை குறைவு
நியாயமான வேலை நியமன நடைமுறைகள் குறித்த மனிதவள அமைச்சின் அறிக்கை
புது சக்தி தரும் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகள்: ஆதி
‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதி நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்டுள்ள ‘கடைசி உலகப் போர்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகத் தகவல்.
பக்கவாதம் குறித்து மேம்பட்ட விழிப்புணர்வு
பக்கவாத நோயின் பாதிப்புக்கு ஆளாகும் அபாயத்தைக் குறைக்கவும், அந்நோய்க்கான அறிகுறிகளைக் கண்டறியவும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் புது வாசகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
லெபனான்மீது இஸ்ரேல் தாக்குதல்: குறைந்தது 550 பேர் மாண்டனர்
லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 550 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி விமான நிலையத்தில் 2027க்குள் இலகு ரயில் சேவை
இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம்
மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது: மு.க.ஸ்டாலின்
எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள்
சுவா சூ காங் வீட்டில் தீ: மூதாட்டி மரணம், 150 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்
சுவா சூ காங் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் செப்டம்பர் 24ஆம் தேதி தீ மூண்டது.
சமூக மருத்துவமனை உதவித்தொகை அக்டோபரில் உயர்த்தப்படும்: அமைச்சர் ஓங்
சமூக மருத்துவமனைகளில் அக்டோபர் மாதத்திலிருந்து உதவித் தொகைகள் மேம்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
2023ல் சிங்கப்பூரர்களிடையே திருமணம், குழந்தைப் பிறப்பு எண்ணிக்கை குறைவு
சென்ற ஆண்டு குறைவான எண்ணிக்கையிலேயே சிங்கப்பூரர்கள் திருமணம் செய்துகொண்டதாகத் தெரியவந்துள்ளது.
இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றார்
இலங்கையின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, 54, பதவியேற்றுள்ளார்.
குற்றவாளி எனத் தீர்ப்பு; அக்டோபர் 3ல் தண்டனை
குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன்
மக்கள்தொகை 6.04 மில்லியனாக வரலாற்று உச்சத்தைத் தொட்டது
குடியிருப்பாளர்கள் அல்லாத மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரிப்பு
‘ஏஐ மூலம் குறைந்த செலவில் படமெடுக்கலாம்’
இந்திய இசையை உலக மேடைக்குக் கொண்டு சென்று முத்திரை பதித்த ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமான் ஒரு திரைப்படத் தயாரிப்பாளரும்கூட.
எஃப்1 இரவு நேர கார் பந்தயத்தின் பன்முகங்கள்
2012ல் எஃப்1 சிங்கப்பூர் கிராண்ட் பிரியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துனராகத் தொடங்கினார் டிரிப்திபால் கில், 32.
ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் தீவிர ஆகாயத் தாக்குதல்
ஈரான் ஆதரவுடன் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லாவின் இலக்குகளை குறி வைத்து இஸ்ரேலிய ராணுவம் செப்டம்பர் 23ஆம் தேதி மற்றொரு சுற்று விரிவான தாக்குதலை நடத்தியிருக்கிறது.
மக்கள் மனத்தில் இடம்பிடித்த திசாநாயக
55 வயதாகும் அனுர குமார திசாநாயக சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஏறத்தாழ 5.7 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளார். பதிவான வாக்குகளில் 42.31 விழுக்காட்டை அவர் பெற்றார்.
பிரபஞ்ச அழகி 2024 பட்டம் வென்றார் 18 வயது ரியா சிங்கா
மிஸ் யுனிவர்ஸ் (பிரபஞ்ச அழகி) இந்தியா 2024 பட்டத்தை வென்றுள்ளார் 18 வயதான ரியா சிங்கா.
திருப்பதி லட்டு விவகாரம் கோவிலைப் புனிதமாக்க ‘மகா சாந்தி ஹோமம்’
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 23) ‘மகா சாந்தி ஹோமம்’ நடத்தப்பட்டது.
சேலம், தஞ்சையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா திறப்பு
தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள ‘மினி’ தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை (டைடல் பார்க்) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கட்கிழமை (செப்டம்பர் 23) காணொளி வாயிலாகத் திறந்துவைத்தார்.