CATEGORIES
Categorías
கார் கடன்கள் அதிகரிப்பு
சிங்கப்பூரில் 2024ஆம் ஆண்டில் கூடுதல் கார் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
‘ஹெல்தி 365' செயலியுடன் தன் செயலியை இணைத்த ஃபேர்பிரைஸ் குழுமம்
ஃபேர்பிரைஸ் குழுமத்தின் செயலி மூலம் ஆரோக்கிய உணவு வகைகளை வாங்கும்போது சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் சுகாதாரப் புள்ளிகளை (Healthpoints) சிங்கப்பூரர்கள் இனி இன்னும் எளிதாகப் பெறலாம்.
ஆகஸ்ட்டில் மூலாதாரப் பணவீக்கம் 2.7%ஆக அதிகரிப்பு
சிங்கப்பூரில் ஆகஸ்ட் மாதத்தில் மூலாதாரப் பணவீக்கம் அதிகரித்து, ஆண்டு அடிப்படையில் 2.7 விழுக்காடாகப் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்குகளால் பொங்கோல் 'பிடிஓ' குடியிருப்பாளர்கள் கவலை
பொங்கோல் நார்த்ஷோர் வட்டாரத்தில் புதிதாகக் குடியேறியுள்ள ‘பிடிஓ’ குடியிருப்பாளர்கள் குரங்குகளால் ஏற்படும் தொல்லை குறித்துக் கவலை தெரிவிக்கின்றனர்.
சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான மலேசிய ரிங்கிட் மதிப்பு 6% கூடியது
1973ஆம் ஆண்டுக்குப் பிறகு மலேசிய ரிங்கிட் நாணயத்தின் மதிப்பு புதிய காலாண்டு உயர்வைப் பெற்றுள்ளது.
அரசியலில் தூய்மை: இலங்கையின் புதிய அதிபர் திசாநாயக சூளுரை
இலங்கையின் புதிய அதிபராக இடதுசாரித் தலைவரான அனுர குமார திசாநாயக திங்கட்கிழமை (செப்டம்பர் 23) பதவி ஏற்றார்.
கிச்சனர் ரோடு மரணம்: இளையர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது
லிட்டில் இந்தியா வட்டாரம் அருகில் உள்ள கிச்சனர் ரோடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கைகலப்புச் சம்பவத்தின் தொடர்பில் ஆறு பேர் மீது திங்கட்கிழமை (செப்டம்பர் 23) குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
பிரதமர் லாரன்ஸ் வோங் பெருமிதம் உலகின் முன்னிலை பங்கு முதலீட்டு நிறுவனம் தெமாசெக்
சிங்கப்பூரின் முதலீட்டு நிறுவனமான தெமாசெக், கடந்த 50 ஆண்டுகளில் ஆசியாவிலும் உலக அளவிலும் முன்னிலை வகிக்கும் பங்கு முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றாக உருமாறியுள்ளது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
காலையில் எழுப்பிவிடும் மனைவி: சித்தார்த் கலக்கம்
நடிகர் சித்தார்த், விடிந்தும் விடியாமலும் தனது மனைவி காலையில் முதல் வேலையாகச் செய்யும் காரியத்தை பகிர்ந்துள்ளார்.
கோ. சாரங்கபாணி விருது வழங்க கோரிக்கை
பெரியாரின் கருத்துகள் சார்ந்த சமூக மாற்றங்களை ஏற்படுத்திய தமிழவேள் கோ.சாரங்கபாணியின் பெயரில் அயலகத் தமிழர் தினத்தன்று விருது வழங்க தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவரும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தருமான முனைவர் கி. வீரமணி.
இலங்கை அதிபர் தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது
இவ்வாண்டின் இலங்கை அதிபர் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களின் பிர சாரம் புதன்கிழமையன்று (செப் டம்பர் 18) நிறைவடைந்தது.
மருத்துவமனையில் பஞ்சாப் முதல்வர்; போதையில் ஓடுபாதையில் விழுந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் டெல்லி அப் போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சர்களின் ஒப்புதலுக்கு கடும் எதிர்ப்பு
'ஒரே நாடு ஒரே தேர்தல்' சாத்தியமே இல்லை என எதிர்க்கட்சிகள் கருத்து
தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை அழிக்க முயற்சி: அமைச்சர் சிவசங்கர்
சோழப் பேரரசின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் உருவாகவிருக்கும் அருங்காட்சியகத்தால் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை உலகிற்குத் தெரியவரும்.
பெண் பாலியல் வன்கொடுமை: சுட்டுப் பிடித்து இளையர் கைது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த 33 வயது இளம்பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து புளியங்குளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.
கூட்டுரிமை வீடுகள் வாடகைக்கு விடப்பட்டது குறைந்தது
வாடகைக்கு விடப்பட்ட கூட்டு ரிமை வீடுகளின் (கொண்டோ மினியம்) எண்ணிக்கை ஜூலை ஒப்பிடுகையில் மாதத்துடன் ஆகஸ்ட் மாதத்தில் 14 விழுக்காடு குறைந்தது; அதே வேளையில் விலை தொடர்ந்து 0.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் பலத்த காற்று; ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மணிக்கு 83.2 கிலோமீட்டர் வேகம்
மலாக்கா நீரிணையிலிருந்து தென்சீனக் கடலை நோக்கி மிக விரைவாக வீசிய கனமழையுடனான பலத்த காற்றின் காரணமாக செப்டம்பர் 17ஆம் தேதியன்று சிங்கப்பூரில் உள்ள பல பகுதிகளில் இரவு 7 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பலத்த காற்று வீசியது.
உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தின் முதல் அறிவார்ந்த வகுப்பறை
செயற்கை நுண்ணறிவு - மிகைமெய் காணொளிக் கருவி, உணர்திறன் விளக்கொளி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தின் முதல் அறிவார்ந்த வகுப்பறை வியாழக்கிழமை (செப்டம்பர் 19) அதிகாரபூர்வ அறிமுகம் கண்டது.
அதிக சிங்கப்பூரர்களுக்கு உடன்பாடு: உள்துறை அமைச்சு
கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது குறித்த கருத்தாய்வு
லெபனானில் அலைபேசிகள் வெடித்துச் சிதறியதில் 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அலைபேசிகள் (walkie talkies) வெடித்துச் சிதறியதில் 20 பேர் மாண்டதாகவும் 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் லெபனானிய சுகாதார அமைச்சு செப்டம்பர் 18ஆம் தேதியன்று தெரிவித்தது.
திருப்பதி லட்டில் விலங்குக் கொழுப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
முந்திய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு செய்வதற்கு நெய்க்குப் பதில் விலங்குக் கொழுப்பும் தரம் குறைந்த பொருள்களும் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.
காக்கி புக்கிட் தொழிலகக் கட்டடத்தில் தீ; இருவர் மரணம்
காக்கி புக்கிட் தொழிலகக் கட்டடத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 19) நிகழ்ந்த தீச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.
மூன்றில் ஓர் இளையருக்கு மிக மோசமான மனநல பாதிப்பு
சிங்கப்பூர் மனநலக் கழகம் நடத்திய கருத்தாய்வு
‘அப்பா பாடல் மீண்டும் ஒலிப்பதில் மகிழ்ச்சி’
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெள்ளித்திரையில் முகம்காட் டியுள்ளார் யுகேந்திரன்.
என் மனதுக்கு நெருக்கமான படம்: ரியா சுமன்
விஜய் ஆண்டனி நடித்துள்ள \"ஹிட்லர்\" திரைப்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
பாலின எதிர்பார்ப்புகளை உடைத்தெறிய ஆலோசனை
சிங்கப்பூரில் 10 பெண்களில் ஒருவர் தமது வாழ்நாள் முழுவதும் உடல்ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார் என்று 2010ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த அனைத்துலக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் தொழில்முறை காற்பந்தாடும் முதல் ஈழத் தமிழர்
லண்டன்: இங்கிலாந்தில் தொழில் முறை காற்பந்தாடும் முதல் ஈழத் தமிழர் எனும் பெருமை 18 வயது விமல் யோகநாதனைச் சேரும்.
முதியோரை மகிழ்வித்த மலையாள மலர்க்கோலம்
முதியோரைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடும் லோபெஸ் ராயன் ஃபிரான்சிஸ், 38, சக பணியாளருடன் நடந்த பண்பாடு சார்ந்த ஒரு உரையாடல், ஓணத் திருநாளைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வித்திட்டது.
இதிகாசங்களை மறுபார்வையிடும் நாடகம்
தற்காப்புக் கலைகளை முதன்மையாகக் கொண்டு இடம்பெறும் கலைப்படைப்பு
மலேசியாவில் கூனல் முதுகுத் திமிங்கிலம்
கோலா திரங்கானு: மலேசியக் கடற்பரப்பில் திமிங்கிலங்கள் காணப்படுவது கடல்வாழ் உயிரினச்சூழல் ஆரோக்கியமாகவும், இந்த வட்டாரத்திலுள்ள பெருவிலங்குகளுக்கு ஆதரவு தரும் விதத்திலும் இருப்பதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.