CATEGORIES
Categorías
அதிகாரிகளைக் கண்காணிக்கும் கனடா: இந்தியா கண்டனம்
கனடாவின் இந்தச் செயலுக்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம்: 26 தீர்மானங்களை நிறைவேற்றிய தவெக
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமைக் கட்சி அலுவலகத்தில் விஜய் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இளையர்களை ஈர்க்கும் ஆர்க்கேட் விளையாட்டுகள்
நண்பர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு விறுவிறுப்புடன் கார் பந்தயத்தில் ஈடுபடுவது, பள்ளி முடிந்தவுடன் பக்கத்தில் இருக்கும் கடைத்தொகுதிக்கு விரைந்து அங்கு ‘டைம்சோன்’ விளையாட்டு நிலையத்தில் இன்புறுவது போன்ற நினைவுகள் பலரின் மனத்தில் நீங்கா இடம்பிடித்திருக்கும்.
உடற்குறையுள்ளோருக்கு உதவும் உள்ளரங்கு வரைபடம்
ஜூரோங் வட்டாரத்தில் உள்ளரங்குகளில் பயன்படுத்தக்கூடிய வரைபடச் செயலியை உபயோகிக்கலாம்.
பொங்கோலில் அறிவார்ந்த மின்சாரக் கட்டமைப்பு: உருவாக்க குழு நியமனம்
சிங்கப்பூரில் முதன்முறையாக வட்டார அளவில் அமையவுள்ள அறிவார்ந்த மின்சாரக் கட்டமைப்பை உருவாக்க நிறுவனங்களைக் கொண்ட குழு ஒன்றை ஜேடிசி கார்ப்பரேஷன் (JTC Corporation) அமைப்பு நியமித்துள்ளது.
தூய்மையான, பசுமையான சிங்கப்பூர் ஒரு தொடர்ச்சியான பயணம்: ஹெங் சுவீ கியட்
அடுத்த ஆண்டு சிங்கப்பூர் 60ஆம் ஆண்டு நிறைவை எதிர்நோக்கும் வேளையில், நாட்டைத் தூய்மையாகவும் பசுமையாகவும் வைத்திருக்கப் புதிய முயற்சிகளை அறிவித்துள்ளார் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்.
ஜோகூர்பாரு ரயில் திட்டத்தில் மீண்டும் தாமதம் ஏற்பட்டது
மலேசியாவின் ஜோகூர்பாரு-கெமாஸ் ரயில் திட்டத்தில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கத் தேர்தலில் உச்சக்கட்டப் பிரசாரம்
அமெரிக்காவின் வருங்காலத்தை மட்டுமல்லாமல் உலகளவில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.
பலகாரங்களால் ஆன ரங்கோலி சாதனை படைத்தது
பாரம்பரிய இந்தியப் பலகாரங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆகப் பெரிய ரங்கோலி வடிவம் முதல்முறையாக சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
திங்கள், வெள்ளிகளில் குறைவான பயணிகள்
பொதுப் போக்குவரத்துப் பயன்பாடு தொடர்பான புள்ளி விவரங்கள்
கதவைப் பூட்டிக்கொண்டு அழுதிருக்கிறேன்: அனுபவங்களை அசைபோட்ட யுவன்
திரையுலகில் அறிமுகமான புதிதில், தாம் இசையமைத்த சில படங்கள் வெற்றி பெறாததால் தன்னை ராசியில்லாதவன் என்று பலரும் ஒதுக்கியதாகச் சொல்கிறார் யுவன் சங்கர் ராஜா.
‘போராடித்தான் வாழ வேண்டும்’
சமந்தா என்றாலே எதையும் தாங்கும் இரும்புப் பெண் என்று சொல்லும் அளவுக்கு அனைத்துச் சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகிறார்.
கடைக்கோடி உழைப்பாளிகளின் குரலாக ‘தீபாவளி போனஸ்' ஒலிக்கும்: இயக்குநர்
தீபாவளி போனஸ்’ என்ற தலைப்பில் உருவாகும் புதுப் படத்தில் நடித்து வருகிறார் விக்ராந்த்.
கிரிக்கெட்: வெற்றியை நோக்கி இந்தியா
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வெற்றிப் பாதைக்கு மாற நினைக்கும் யுனைடெட்
இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் முன்னணி அணியாக வலம் வந்த மான்செஸ்டர் யுனைடெட் குழுவுக்கு இப்பருவம் சரியாக அமையவில்லை.
கவிதைகளால் எம்ஆர்டி ரயில்கள் அலங்கரிப்பு
நவம்பர் 1 முதல் 2025 அக்டோபர் 30 வரை பெருவிரைவு ரயில் பயணத்தின்போது உள்ளூர் கவிதைகளைப் படித்து ரசிக்கலாம்.
ஈ அன்வார் இப்ராகிம்: ஊழலில் ஈடுபடுவோர் உயர் பதவி வகித்தாலும் தப்ப முடியாது
ஊழலில் ஈடுபவோர் யாராக இருந்தாலும், அவர்கள் உயர் பதவிகளில் இருந்தாலும் தப்ப முடியாது என்றும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் உறுதி அளித்துள்ளார்.
தடைகளை மீறி ஒலித்த பட்டாசு சத்தம்
தீபாவளிக் கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிப்பதை மில்லியன் கணக்கான இந்துக்கள் மிக முக்கியமாகக் கருதுகின்றனர்.
பயனாளியின் வீட்டிற்கே சென்று ‘தீபம் 2' திட்டத்தைத் தொடங்கினார் சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ‘தீபம்-2’ எனும் இலவச எரிவாயு கலன் வழங்கும் திட்டத்தை அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
தமிழகம் எங்கும் தவெக தலைவர் விஜய் விரைவில் சுற்றுப்பயணம்
தமிழக மாவட்டங்கள்தோறும் தனது கட்சிக்கான நிர்வாகிகளை நியமித்த பின்னர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிறப்பால் சீனர்கள், உணர்வால் தமிழர்கள்
சொந்த மண்ணிலிருந்து வேரோடு அகற்றி வேறு மண்ணில் நடப்பட்ட இளஞ்செடிகள் அக்கறையுடன் பராமரிக்கப்படும்போது குறையின்றி வளர்வதுண்டு. அவை நீண்ட நெடு மரங்களாக ஓங்கி, பிறருக்கு நிழல் தரும் வன்மையைப் பெறுவதுமுண்டு.
சொங் பாங் வரலாற்றை நினைவுகூரும் நூல்
சிங்கப்பூர் வரலாற்றில் தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ள சொங் பாங் வட்டாரம், புதுப்பிப்பு கண்டு வந்தாலும், அதன் பழைமையை என்றும் அழியாக் காவியமாகப் படம்பிடிக்கும் காப்பி மேசை நூல் வெளியிடப்பட்டுள்ளது.
காஸாவுக்கான ஐந்தாம் கட்ட உதவியை வழங்கும் சிங்கப்பூர்
சிங்கப்பூர், காஸாவுக்கான ஐந்தாம் கட்ட மனிதாபிமான உதவியை வழங்கவிருக்கிறது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு உயிர்காப்புத் திறன் பயிற்சி
பங்ளாதேஷிய ஊழியரான 29 வயது இஸ்லாம் முகம்மது ஷரிஃபுல், சிபிஆர் எனப்படும் இதய இயக்க மீட்பு சிகிச்சை முறையைக் கற்றுக்கொண்டபோது அத்திறன் அவருக்குக் கூடிய விரைவில் பெரிதும் கைகொடுக்கும் என்று எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
முன்னேற்றங்களைப் பறைசாற்றும் பொதுத்துறை ஆய்வறிக்கை
நவம்பர் 1 ஆம் தேதி, சிங்கப்பூர் பொதுத்துறை (Singapore Public Service) செயல்பாட்டின் விளைவுகளை மதிப்பிடும் எட்டாவது அறிக்கையை நிதி அமைச்சு வெளியிட்டது.
விழிபிதுங்கும் வகையில் பதிலடி தரப்படும்: ஈரான் தலைவர் காமெனி சூளுரை
ஈரான் மீதும் அதன் ஆதரவு அமைப்புகள் மீதும் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு எதிராக மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஈரானின் உயரிய தலைவர் அயத்துல்லா அலி காமெனி நவம்பர் 2ஆம் தேதியன்று சூளுரைத்தார்.
அதிருப்தி தெரிவித்த சீனா; குழப்பத்தில் பாகிஸ்தான்
பாகிஸ்தானில் உள்ள சீன நாட்டவர்களுக்கு எதிராக இவ்வாண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது குறித்து சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது.
மலேசியா: குறைந்த விலை பெட்ரோல் நிரப்பும் வெளிநாட்டினர்மீது நடவடிக்கை
போலி மலேசிய வாகனப் பதிவெண்களைப் பயன்படுத்தி மலேசியாவில் 701495 வகை பெட்ரோலை சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் நிரப்பும் ஒட்டுநர்களுக்கு எதிரா கக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத் துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பாலர் பராமரிப்பு நிலையங்களில் கூடுதலாக 40,000 இடங்கள்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக ஏறத்தாழ 40,000 பிள்ளைப் பராமரிப்பு இடங்கள் உருவாக்கப்படவுள்ளன. இவற்றில் 6,000 புதிய கைக்குழந்தைப் பராமரிப்பு இடங்களும் உள்ளடங்கும்.
தனிப்பாணியைக் கடைப்பிடிக்கும் அர்ஜுன் தாஸ்: இயக்குநர் பாராட்டு
“அர்ஜுன் தாஸிடம் ஒருவித அப்பாவித்தனம் இருக்கும். அதை எப்போதுமே ரசிப்பேன்,” என்கிறார் இயக்குநர் விஷால் வெங்கட்.