CATEGORIES
Categorías
சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி 10.7% ஏற்றம்
சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஏற்றம் கண்டது.
அதிக சம்பளம் ஈட்டுபவர்களில் 60% வெளிநாட்டு நிறுவனங்களில் உள்ளனர்
சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் விகிதம் 20 விழுக்காடு ஆக இருந்தபோதிலும், அதிகப்படியான சம்பளம் ஈட்டும் சிங்கப்பூர்வாசிகளில் 60 விழுக்காட்டினரை அந்த நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்தி உள்ளன.
இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் கட்சிகளிடையே பிளவு
சனிக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெறும் இலங்கை அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் தமிழர் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது.
கட்டுமானத் தள விபத்தில் ஊழியர்கள் இருவர் மரணம்
இந்த விபத்துடன் கிட்டத்தட்ட ஓராண்டு காலத்தில் குறைந்தது ஆறு ஊழியர்கள் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் கட்டுமானத் தளத்தில் நேர்ந்த விபத்தால் உயிரிழந்துவிட்டனர்.
டெல்லி முதல்வராகிறார் அதிஷி
சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித் ஆகியோரைத் தொடர்ந்து டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெறுகிறார்
குறைந்த பெரும்பான்மை அரசாங்க அதிகாரத்தைக் குறைக்கும்
அரசாங்கச் சேவை தலைமைத்துவ நிகழ்ச்சியில் பேசிய மூத்த அமைச்சர் லீ சியன் லூங்
இவ்வாரம் ஏழு தமிழ்ப் படங்கள் வெளியீடு
அக்டோபர் மாதம் பெரிய படங்கள் வெளியீடு செய்யப்பட இருப்பதால் வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) ஏழு தமிழ்ப் படங்கள் வெளியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கெட்ட பெயர் வந்துவிடாமல் தடுக்கவே நடித்தேன்: வைபவி
மணிரத்னம், வெற்றிமாறன் உள்ளிட்ட பெரிய பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் திரைத் துறைக்குள் நுழைந்ததாகச் சொல்கிறார் நடிகை வைபவி சாண்டில்யா.
கதையைப் படித்தபோது ஆறு இடங்களில் கண்ணீர் வடித்தேன்: நடிகர் கார்த்தி
'96' பட இயக்குநர் பிரேம் குமார், கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, தேவ தர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ள 'மெய்யழகன்' படத்தை இயக்கியுள்ளார்.
'மதிப்பளிக்கும் பண்பு இல்லாவிடில் பழகமுடியாது'
'மாடலிங்' துறையில் இருந்து திரைத்துறைக்குள் நுழைந்தவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. இதுவரை எந்த ஒரு பெரிய சர்ச்சையிலும் சிக்காத இவர், இப்போது தெரிவிக்கப்பட்ட தகவல்கள் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
எஃப் 3 கார் பந்தயத்தில் போட்டியிட இருக்கும் முதல் சிங்கப்பூரர்
எஃப் 1 கார் பந்தயம் இம்மாதம் சிங்கப்பூரில் களைகட்ட இருக்கிறது.
சொற்கனல் 2024 விவாதக்களத்தில் சீறிப் பாய்ந்த இளஞ்சிங்கங்கள்
படித்த படிப்பு கற்பித்த துடிப்பு டன் மாறி மாறி சொல்மாரி பொழிந்தனர் சொற்கனல் 2024 விவாதக் களத்தில் அடியெடுத் துவைத்த பல்கலைக்கழக மாணவர்கள்.
70ஆம் ஆண்டு விழா கொண்டாடிய நூலகம்
முன்னைய சிங்கப்பூரில் மலையாளச் சமூகத்தினர் குழுமி வாழ்ந்த வட்டாரமான செம்பவாங் இன் நேவல் பேஸ் கேரள நூலகத்தின் 70 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக 'ஓண ராவு' 2024 நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தேறியது.
ஜப்பான்: முதியோர் எண்ணிக்கையில் சாதனை
ஜப்பானில் இந்த ஆண்டு 65 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய முதியோர்களின் எண்ணிக்கை 36.25 மில்லியன் என்னும் சாதனை அளவைத் தொட்டு உள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவித்தன.
ஒரே நாடு, ஒரே தேர்தல்: மத்திய அரசு தீவிரம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய மூன்றாவது தவணை ஆட்சி காலத்திலேயே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளதாக அரசுத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்லூரி மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை ஆணையர்
செங்கல்பட்டு அருகே உள்ள மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தனது கணவர் இறந்து போனதைத் தொடர்ந்து, பள்ளிக்கரணையில் பல்வேறு வீடுகளில் வேலை செய்து, தனது மகள் சத்யஜோதியை ஒரு கல்லூரியில் படிக்கவைத்து வந்துள்ளார்.
திமுகவுடனான உறவில் விரிசல் இல்லை: தொல். திருமாவளவன்
தமிழ்நாட்டை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் உறவில் எந்த விரிசலும் நெருடலும் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திறன் வளர்ச்சி, நட்பு வட்டம் இரண்டிலும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவி
சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடிப்படை கணினித் திறன்களைக் கற்பிக்கும் வகுப்புகளை லாப நோக்கமற்ற அமைப்பான ‘தி கலர்ஸ்' அறநிறுவனம் நடத்தி வருகிறது.
முன்னோடித் திட்டம் அறிமுகம்
உடற்குறையுள்ள 250 பேர் வரை சமூகத்தில் சுயமாக வாழ்வதற்கு உதவும் முன்னோடித் திட்டம் அறிமுகம் கண்டுள்ளது.
போட்டிகள் பாடத்திட்டங்களை மேம்படுத்த உதவுகின்றன: மாலிக்கி ஒஸ்மான்
வேலைத்திறன் தொடர்பான 'வோர்ல்டுஸ்கில்ஸ்' வேலைத் திறன் போட்டிகள், சிங்கப்பூரின் பலதுறைத் தொழிற்கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கழகத்திலும் பாடத்திட்டங்களை மேம்படுத்த உதவியிருப்பதாக வெளியுறவு, கல்வி இரண்டாம் அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ் மான் கூறியுள்ளார்.
அனைத்துலக வேலைத்திறன் போட்டி: சிங்கப்பூருக்கு இரு தங்கப் பதக்கங்கள்
அனைத்துலக வேலைத்திறன் போட்டியில் சிங்கப்பூர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
ஊழல் வழக்கு: வீவக மேலாளர் உட்பட இருவர் விடுவிப்பு
ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கிய வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மூத்த ஊழியர், கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர் ஆகியோரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
எவற்றையெல்லாம் மறுசுழற்சி செய்யலாம்? 'புளூபின்' பேசுசெயலியிடம் கேட்கலாம்
குடியிருப்புப் பகுதிகளில் வை க்கப்பட்டுள்ள நீலநிற மறுசுழற்சித் தொட்டிகளில் என்னென்ன பொருள்களைப் போடலாம் என் பது குறித்து அறிந்துகொள்ள விரும்புவோருக்குக் கைகொடுக்கும் 'புளூபின்' ஏஐ பேசுசெயலி (Bloobin AI chatbot).
நிபா தெற்றுக்கு 24 வயது கேரள வாலிபர் மரணம்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரத்தைச் சேர்ந்த 24 வயது ஆடவர் நிபா கிருமித்தொற்றால் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழைக்கும் தொலைவில் மனஉளைச்சலுக்கு உதவி
மன உளைச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு அழைக்கும் தொலைவில் உதவி கிடைக்க விருப்பதாகக் கூறப்படுகிறது.
டிரம்ப்பைக் கொல்ல முயற்சி; சந்தேக நபர் கைது
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்பைக் கொல்ல ஆடவர் ஒருவர் முயற்சி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.