CATEGORIES
Categorías
‘அப்பா பாடல் மீண்டும் ஒலிப்பதில் மகிழ்ச்சி’
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெள்ளித்திரையில் முகம்காட் டியுள்ளார் யுகேந்திரன்.
என் மனதுக்கு நெருக்கமான படம்: ரியா சுமன்
விஜய் ஆண்டனி நடித்துள்ள \"ஹிட்லர்\" திரைப்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
பாலின எதிர்பார்ப்புகளை உடைத்தெறிய ஆலோசனை
சிங்கப்பூரில் 10 பெண்களில் ஒருவர் தமது வாழ்நாள் முழுவதும் உடல்ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார் என்று 2010ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த அனைத்துலக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் தொழில்முறை காற்பந்தாடும் முதல் ஈழத் தமிழர்
லண்டன்: இங்கிலாந்தில் தொழில் முறை காற்பந்தாடும் முதல் ஈழத் தமிழர் எனும் பெருமை 18 வயது விமல் யோகநாதனைச் சேரும்.
முதியோரை மகிழ்வித்த மலையாள மலர்க்கோலம்
முதியோரைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடும் லோபெஸ் ராயன் ஃபிரான்சிஸ், 38, சக பணியாளருடன் நடந்த பண்பாடு சார்ந்த ஒரு உரையாடல், ஓணத் திருநாளைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வித்திட்டது.
இதிகாசங்களை மறுபார்வையிடும் நாடகம்
தற்காப்புக் கலைகளை முதன்மையாகக் கொண்டு இடம்பெறும் கலைப்படைப்பு
மலேசியாவில் கூனல் முதுகுத் திமிங்கிலம்
கோலா திரங்கானு: மலேசியக் கடற்பரப்பில் திமிங்கிலங்கள் காணப்படுவது கடல்வாழ் உயிரினச்சூழல் ஆரோக்கியமாகவும், இந்த வட்டாரத்திலுள்ள பெருவிலங்குகளுக்கு ஆதரவு தரும் விதத்திலும் இருப்பதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தைவானுக்கு $295 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதிரிபாக விற்பனை: அமெரிக்கா ஒப்புதல்
வாஷிங்டன்: தைவானுக்கு 228 மில்லியன் அமெரிக்க டாலர் (ஏறக்குறைய 295 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான ராணுவ உதிரி பாகங்களை விற்பதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மியன்மார் பேரிடர்: மாண்டோர் எண்ணிக்கை 226ஆனது
யங்கோன்: மியன்மாரில் \"யாகி\" சூறாவளியால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி மாண்டோர் எண்ணிக்கை 226ஆனதாகவும், மேலும் 77 பேரைக் காணவில்லை என்றும் அந்நாட்டு அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
மலேசியாவில் புதிய எம்பாக்ஸ் தொற்றுச் சம்பவம் உறுதியானது
கோலாலம்பூர்: மலேசியாவில் கிளேட் 2 வகை எம்பாக்ஸ் கிருமித்தொற்றுச் சம்பவம் பதிவானதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு செப்டம்பர் 17ஆம் தேதி தெரிவித்துள்ளது.
ஆதரவு திரட்டுவதில் டிரம்ப் தீவிரம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டோனல்ட் டிரம்ப் மீது அண்மையில் இரண்டு படுகொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மணிப்பூர் கலவரம்: தீர்வுகாணப் பேச்சு நடத்தும் மத்திய அரசு
புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினரிடையே நீடிக்கும் சச்சரவிற்குத் தீர்வுகாண மத்திய அரசாங்கம் பேச்சு நடத்தத் தயார் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
போக்குவரத்து மிகுந்த சாலையில் படுத்து சடலமாக நடித்தவர் கைது
புதுடெல்லி: சமூக ஊடகவாசிகளை கவர, போக்குவரத்து மிகுந்த சாலையின் நடுவே சடலமாகப் படுத்து நடித்த ஆடவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
பெண்கள் பணி குறித்த அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் கண்டனம்
கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் பெயர், புகைப்படத்தை நீக்க விக்கிபீடியாவுக்கு உத்தரவு
பாடகர் மனோவின் மகன்களை சிலர் தாக்கும் காணொளி; காவல்துறை அறிக்கை
சென்னை: அடிதடி வழக்கில் சிக்கியுள்ள பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் இரு மகன்களை, சிலர் கும்பலாக தாக்குவது போன்ற காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
800 கிலோ சிறுதானியங்களைப் பயன்படுத்தி மோடி உருவம்; சிறுமி சாதனை
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி, ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், சென்னையைச் சேர்ந்த பிரெஸ்லி ஷெகினா என்ற சிறுமி 800 கிலோ சிறுதானியங்களைப் பயன்படுத்தி பிரதமரின் படத்தை வரைந்து உலக சாதனை புரிந்துள்ளார்.
சுங்கச்சாவடிகளுக்கு எதிர்ப்பு: வன்முறையில் முடிந்த மனிதநேய மக்கள் கட்சி போராட்டம்
திருச்சி: தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.
தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.434 கோடியில் சரக்குப் பெட்டக முனையம் திறப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வஉசி துறைமுகத்தில் ரூ.434 கோடி மதிப்பில் புதிய அனைத்துலக சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
'தமிழக அரசின் கொள்கைகளை பாராட்டிய அமெரிக்க நிறுவனங்கள்’
சென்னை: ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்கை அடைய தேவைப்படும் உழைப்பை உணர்ந்தே தமிழக அரசு தொடந்து செயல்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பத்திரப் பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
சோதனை நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் எச்சரிக்கை
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 280 கிலோ காய்கறிகள் பறிமுதல்
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி செப்டம்பர் 12, 13ஆம் தேதிகளில், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 280 கிலோகிராம் காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை காவல்துறை விசாரிக்கிறது
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலர் பள்ளிச் சிறுவனைக் கேலி செய்து, உதைத்த சம்பவம் குறித்துக் காவல்துறை விசாரித்து வருகிறது.
அக்டோபர் 15ஆம் தேதி முதல், குடும்ப நீதிமன்ற நீதிபதிகளுக்குக் கூடுதல் அதிகாரம்
சிங்கப்பூரில், திருத்தப்பட்ட குடும்ப நீதிச் சட்டம் 2024 அக்டோபர் 15ஆம் தேதி நடப்புக்கு வந்த பின்னர் குடும்ப நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிக அதிகாரம் கிடைக்கும்.
காவல்துறை அதிகாரியைக் கடித்த ஆடவர் கைது
காவல்துறை அதிகாரியைக் கடித்த 33 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்துள்ளது.
விமான நிலையம் அருகே சூரியத் தகடு பொருத்த அனுமதி வேண்டாம்
அக்டோபர் 1ஆம் தேதி நடப்புக்கு வரும்: அமைச்சர் சீ ஹொங் டாட்
கத்திமுனையில் பெண்ணைப் பிணைபிடித்த ஆடவருக்கு விதிக்கப்பட்ட பிரம்படிகள் ரத்து
ஈசூன் வட்டாரத்தில் 2023ஆம் ஆண்டில் 60 வயதுப் பெண் மணி ஒருவரைக் கத்தி முனையில் பிணைபிடித்த ஆடவருக்கு விதிக்கப்பட்ட ஆறு பிரம்படிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்படும் தஞ்சோங் பீச் கிளப்
செந்தோசாவில் உள்ள தஞ்சோங் பீச் கிளப் கடற்கரை உல்லாச விடுதி, புதுப்பிப்புப் பணிகளுக்காக அக்டோபர் 21ஆம் தேதி மூடப்படவிருக்கிறது.
சிங்கப்பூர் கிராண்ட் ப்ரீயை சமூக நடுவங்களில் பார்க்க ஏற்பாடு
சிங்கப்பூரில் நடக்கும் ஃபார்முலா 1 கார் பந்தயத்தை ஐந்து சமூக நடுவங்களில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
புதிய நிபந்தனைகளுடன் மீண்டும் ‘கார்ட்லைஃப்’
சிங்கப்பூரின் தொப்புள்கொடி ரத்த வங்கியான \"கார்ட்லைஃப்\" நிறுவனம் ஒன்பதரை மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
போலி ‘ஒன்மோட்டோரிங்’ இணையத்தளம்; $28,000 இழப்பு
போலி மோட்டார் வாகன இணையத்தளம் சம்பந்தப்பட்ட மோசடியினால் செப்டம்பர் மாதம் குறைந்தது எட்டுப் பேர் மொத்தமாக கிட்டத்தட்ட $28,000 இழந்துள்ளனர் என்று காவல்துறை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) தெரிவித்தது.