CATEGORIES
Categorías
தீபாவளிக்கு 1,100 தற்காலிக மதுக்கடைகளைத் திறப்பதற்கு சீமான் கண்டனம்
தீபாவளிப் பண்டிகை காலத்தில் தமிழகம் முழுவதும் கூடுதலாக 1,100 தற்காலிக மதுக்கடைகளைத் திறக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தேவநேயப் பாவாணர் மகன் மணிமன்றவாணன் காலமானார்
தமிழறிஞர் தேவநேயப் பாவாணரின் மகன் மணிமன்றவாணன் காலமானார். அவருக்கு வயது 78.
வாய்மொழி வித்தை காட்டுவது நமது வேலை அல்ல: விஜய்
செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
முழு ஆற்றலை அடைய இளையர்களுக்கு உதவிக்கரம்
சிங்கப்பூரில் வேலை, கல்வி, பயிற்சி என எதிலும் ஈடுபடாத 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 17,000ஆக இருந்தது.
குறைகடத்தி உற்பத்தித் துறையில் சாதிக்க விரும்பும் லாவண்யா
தொழில்நுட்ப ஆற்றலில் சுழலும் இன்றைய நவீன உலகுக்கு அதிகம் தேவைப்படும் குறைக்கடத்தி உற்பத்தித் (semiconductor manufacturing) துறையில் 27 வயது சி.லாவண்யா தமக்கென ஓர் இடத்தை அமைத்துக்கொண்டுள்ளார்.
ஆஸ்திரேலியக் காற்பந்து உலகில் கால்பதிக்கும் தர்ஷினி
வரலாற்றுச் சிறப்புமிக்க மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியக் காற்பந்துப் போட்டியை முதன்முதலாகப் பார்த்த தர்ஷினி குணசேலன், அந்த விளையாட்டின்பால் வெகுவாக ஈர்க்கப்பட்டார்.
தியோங் பாரு அருகே வீவக வீட்டில் தீ
தியோங் பாரு அருகேயுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்றில் மின்சாரக் கோளாறு காரணமாக ஏற்பட்ட தீயில் ஓர் அறை முழுதாக எரிந்துவிட்டது.
இயற்கைப் பாதுகாப்பு தொடர்பான 20 இலக்குகள் ஐநாவிடம் சமர்ப்பிப்பு
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் மாணவர்கள் இங்கு இயற்கையில் காணப்படும் வன விலங்குகள் குறித்த கூடுதல் விழிப்புணர்வைப் பெற்றிருப்பர் என்று தேசியப் பூங்காக் கழகம் நம்பிக்கை கொண்டுள்ளது.
'பள்ளித் தலைவர்களிடம் உயர் பண்புநெறிகள் அவசியம்'
பொதுச் சேவைத் துறையின் நாணயத்தையும் நன்மதிப்பையும் கட்டிக்காக்கும் வகையில் பள்ளித் தலைவர்கள் எந்நேரமும் தங்களின் தனிப்பட்ட நடத்தை தொடர்பாக உயர்தரத்தை உறுதி செய்திட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பணிப்பெண்களுக்கான தற்காலிக வேலைத் திட்டம்
குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இல்லப் பணிப் பெண்கள் விசாரணைக்கு உதவி வரும் வேளையில், அவர்களைத் தற்காலிகமாக வேலை செய்ய அண்மைய ஆண்டுகளாக அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர்.
சிங்கப்பூர் நீர்ப்பரப்பில் 'ஷெல்' குழாயிலிருந்து எண்ணெய்க் கசிவு
சிங்கப்பூர்க் கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) அதிகாலை எண்ணெய்க் கசிவுச் சம்பவம் நடந்ததாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.
சாலையைக் கடக்க ஒரு கையசைவு போதும்
சாலைச் சந்திப்பின் போக்குவரத்து விளக்கில் பச்சை மனிதனுக்காகப் பாதசாரிகள் பொத்தானை அழுத்துவது வழக்கம்.
இந்தோனீசிய அதிபராகப் பதவியேற்றார் பிரபோவோ
இந்தோனீசியாவின் எட்டாவது அதிபராக ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) பதவியேற்றுள்ள திரு பிரபோவோ சுபியாந்தோ, 73, இந்தோனீசியர்களின் வாழ்வை மேம்படுத்த உறுதிகூறினார்.
பக்திப் பரவசம் பொங்கிய தீமிதித் திருவிழா
ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) மாலை கிட்டத்தட்ட 3,800 பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
செல்சி - லிவர்பூல் பலப்பரிட்சை
இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.
வாகைசூடக் காத்திருக்கும் இந்தியாவின் குகேஷ்
இந்திய கிராண்ட்மாஸ்டரான குகேஷ் தொம்மராஜு, 18, உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டியில் சீனாவின் டிங் லிரன் உடனான ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊழியர்கள் பங்கேற்ற மெதுநடை நிகழ்வு
வேலையிட விபத்தில் நண்பரை இழந்து தவிப்பவர், குடும்பத்துக்கு மாதக் கடைசியில் பணம் அனுப்ப அன்றாடம் சிக்கனமாகச் செலவிடுபவர், குடும்பத்தாரை நேரில் காண முடியாமல் ஏக்கத்திலேயே நாள்களைக் கடத்துபவர் - இதுபோல, வெளிநாட்டு ஊழியர்கள் பலரும் வாழ்வில் வலியை உணர்ந்தவர்கள்.
தோக்கியோவில் ஆளும் கட்சி தலைமையகம் மீது தாக்குதல்
ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் உள்ள ஆளும் கட்சி தலைமையகம் மீது தாக்குதல் நடத்திய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போர் முடிந்தால்தான் விடுவிப்போம் என ஹமாஸ் அறிவிப்பு ‘பிணைக்கைதிகளுக்கு விடுதலை இல்லை'
காஸா போர் முடியும் வரை 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி பிடிபட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று அக்டோபர் 18ஆம் தேதியன்று ஹமாஸ் அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பங்ளாதேஷியர் மூவர் கைது
கள்ளத்தனமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்றதாகக் கூறி, கடந்த இரு நாள்களில் பங்ளாதேஷியர் மூவரை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை கைதுசெய்துள்ளது.
10 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கடந்த 24 மணி நேரத்தில் இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 10க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ‘இந்தியா டுடே’ ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு: போலித் தொலைபேசி எண்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி
இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் தமிழ்நாட்டில் 4,430 போலித் தொலைபேசி எண்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நூறு இடங்களில் பூங்காவுடன் கூடிய நூலகம்: அன்பில் மகேஸ்
தமிழ்நாட்டில் நூறு இடங்களில் பூங்காவுடன் கூடிய நூலகத்தை அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பழைமை பாராட்டும் வாழ்த்து அட்டைகள், புதுமை மணங்கமழும் மெழுகுவத்திகள்
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
ஐந்து ஆசியான் நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் விமானப் பாதுகாப்புத் தரவைப் பகிரும் சிங்கப்பூர்
சிங்கப்பூர் உட்பட ஐந்து ஆசியான் நாடுகளின் விமானப் போக்குவரத்து அமைப்புகள், தங்கள் நாட்டு விமான நிலையங்கள், வான்வெளி, தேசிய விமான நிறுவனங்கள் ஆகியவை தொடர்புடைய பல்வேறு விமானச் சம்பவங்கள் குறித்த முக்கியமான பாதுகாப்புத் தரவுகளைப் பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
சீனாவை மேற்கத்திய நாடுகள் புறக்கணிப்பது விவேகமன்று: மூத்த அமைச்சர் லீ சியன் லூங்
மேற்கத்திய நாடுகள் சீனாவைப் புறக்கணிக்கக்கூடாது, அதே சமயத்தில் மேற்கத்திய நாடுகளைச் சீனாவும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தலைச் சமாளிக்க சமூகக் கலந்துரையாடல்
பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமூகம் மேலும் சிறப்பாக எதிர்கொள்ள, 2024 நிதியாண்டின் இறுதிக்குள் சிங்கப்பூரில் சமூக வட்டமேசைக் கலந்துரையாடல்களின் எண்ணிக்கையை 36லிருந்து 40ஆக உயர்த்தவிருப்பதாக உள்துறை அமைச்சும் மக்கள் கழகமும் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பில் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் 13,000 உறுப்பினர்கள்
புதுடெல்லி: இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’ (பிஎஃப்ஐ) அமைப்பிற்குச் சிங்கப்பூரிலும் குவைத், ஓமான், சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் 13,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து குற்றங்களைக் கண்டுபிடிக்க புதிய உத்தி
போக்குவரத்துக் குற்றங்கள், சாலைக் கட்டமைப்பு தொடர்பான குறைபாடுகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக் களைப் பயன்படுத்துவது குறித்து நிலப்போக்குவரத்து ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.
‘டர்ஃப் சிட்டி’யில் 700 வீடுகள் வரை கட்டலாம்
சொத்துச் சந்தை பகுப்பாய்வாளர்கள் யோசனை