CATEGORIES
Categorías
![முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து சரிவு முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து சரிவு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1044083/wmnJGDeqn1660886544654/1660886649748.jpg)
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து சரிவு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு கடந்த வாரம் நீர் வரத்து அதிக அளவு இருந்தது.
![மீன் உற்பத்தியை ஆதரிக்கிறது பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் மீன் உற்பத்தியை ஆதரிக்கிறது பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1044083/L1Q2rOieJ1660885801327/1660886532501.jpg)
மீன் உற்பத்தியை ஆதரிக்கிறது பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம்
பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தால் ஈர்க்கப்பட்டு நீலப்புரட்சியை ஏற்படுத்த, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், மீன் உற்பத்தியை ஆதரிக்கிறது என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.
![பருத்தியில் வெர்டிசிலியம் வாடல் நோய் அதன் மேலாண்மை முறைகள் பருத்தியில் வெர்டிசிலியம் வாடல் நோய் அதன் மேலாண்மை முறைகள்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1042882/B6yShPBIa1660762547148/1660763061152.jpg)
பருத்தியில் வெர்டிசிலியம் வாடல் நோய் அதன் மேலாண்மை முறைகள்
பருத்தி ஒரு பணப் பயிராகும்.
![தினம் ஒரு மூலிகை தினம் ஒரு மூலிகை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1042882/sRjxEWnoF1660762391462/1660762515195.jpg)
தினம் ஒரு மூலிகை
தாழம்பூ
![தினம் ஒரு மூலிகை தினம் ஒரு மூலிகை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1041849/BXNEfdv9l1660682081817/1660682670136.jpg)
தினம் ஒரு மூலிகை
தாழம்பூ
![ஒக்லஹாமா ஸ்டேட் யுனிவர்சிட்டி, அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒக்லஹாமா ஸ்டேட் யுனிவர்சிட்டி, அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1041849/sqg38m90x1660681742837/1660682048556.jpg)
ஒக்லஹாமா ஸ்டேட் யுனிவர்சிட்டி, அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
![தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அடுமனைப் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அடுமனைப் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1037957/T3hvSKvy_1660281640383/1660281806260.jpg)
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அடுமனைப் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அடுமனைத் தொழில்நுட்பம் பற்றிய இரண்டு நாட்கள் பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வருகிற 16.8.22 மற்றும் 17.8.22 தேதிகளில் நடைபெறுகிறது.
![நாமக்கல்லில் முட்டை விலை ரூ.4.20 ஆக உயர்வு நாமக்கல்லில் முட்டை விலை ரூ.4.20 ஆக உயர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1037957/TyVgJmiq61660281501824/1660281590756.jpg)
நாமக்கல்லில் முட்டை விலை ரூ.4.20 ஆக உயர்வு
பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.94 ஆக அறிவித்துள்ளது.
![நெல் டிஜிட்டல் பண்ணை பள்ளி தொடக்கம் நெல் டிஜிட்டல் பண்ணை பள்ளி தொடக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1037957/ssvkgJqdS1660281364210/1660281497593.jpg)
நெல் டிஜிட்டல் பண்ணை பள்ளி தொடக்கம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்திலுள்ள மல்லி முள்ளிக்குளம் கிராமத்தில் ரிலையன்ஸ் பவுன்டேன் சார்பில் 11.8.22 அன்று நெல் பயிருக்கு பண்ணை பள்ளி முதல்கட்ட பயிற்சி நடைபெற்றது.
![நூற்புழுவா? இயற்கை உத்திகள் இருக்கே! நூற்புழுவா? இயற்கை உத்திகள் இருக்கே!](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1037957/V6ZUB5NVd1660281120581/1660281347557.jpg)
நூற்புழுவா? இயற்கை உத்திகள் இருக்கே!
காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியப் பயிர்களை தாக்கும் கண்ணுக்குத் தெரியாத நூற்புழுவைத் தடுக்க பல பகுதிகளில் குருணை மருந்து பயன்படுத்துவது உண்டு.
![தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1037957/rJCWAXMKw1660280908538/1660281061222.jpg)
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
சென்னை வானிலை மையம் தகவல்!
![தினம் ஒரு மூலிகை தினம் ஒரு மூலிகை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1037957/8evG6biG91660270783672/1660270898948.jpg)
தினம் ஒரு மூலிகை
செம்முள்ளி
![பாக்கில் கோலரோகா நோய் அதன் மேலாண்மை முறைகள் பாக்கில் கோலரோகா நோய் அதன் மேலாண்மை முறைகள்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1037957/Alp5J_zT41660270499731/1660270773000.jpg)
பாக்கில் கோலரோகா நோய் அதன் மேலாண்மை முறைகள்
மாகாளி நோய் மற்றும் காய் அழுகல் நோய் என்றும் இந்நோய் அழைக்கப்படு கிறது. இலங்கை, தீவு, சுமத்ரா இந்தியா போன்ற நாடுகளில் அதிகளவில் காணப்படுகிறது. இந்தியாவில் 1906ம் ஆண்டில் முதன்முதலில் தோன்றியது. இது வருடம் முழுவதும் பாக்கைத் தாக்கி சேதம் விளைவிக்கக் கூடியது.
![கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமத்தில் அட்மா பயிற்சி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமத்தில் அட்மா பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1036884/t9dLjkC_i1660206398920/1660206596475.jpg)
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமத்தில் அட்மா பயிற்சி
இந்த பயோ ப்ளாக் தொழில்நுட்பமானது நாம் நினைத்த இடத்தில் குறைவான தண்ணீரை கொண்டு சிறிய பரப்பில் அதிக மீன் வளர்த்து இலாபம் அடைய வழி செய்கிறது என்று கூறினார்.
![இயற்கை முறையில் பாரம்பரிய நெல் இரகங்கள் சாகுபடி இயற்கை முறையில் பாரம்பரிய நெல் இரகங்கள் சாகுபடி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1036884/0uR58YjXk1660206151801/1660206347435.jpg)
இயற்கை முறையில் பாரம்பரிய நெல் இரகங்கள் சாகுபடி
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டாரத்தில் மாநில விரிவாக்க திட்டத்தின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் 2022-23 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி கானாடு கிராமத்தில் நடைபெற்றது.
![செய்யானம் கிராம விவசாயிகளுக்கு மூலிகைப் பயிர்கள் உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி செய்யானம் கிராம விவசாயிகளுக்கு மூலிகைப் பயிர்கள் உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1036884/Wc5r2Avu11660202677405/1660203069566.jpg)
செய்யானம் கிராம விவசாயிகளுக்கு மூலிகைப் பயிர்கள் உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டாரம், செய்யானம் கிராமத்தில் மாநில விரிவாக்க திட்டத்தின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் 2022-23 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
![தாவரங்களில் நீராவி போக்கு தேவையா? தாவரங்களில் நீராவி போக்கு தேவையா?](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1036884/UYBpz2f0v1660202397720/1660202581005.jpg)
தாவரங்களில் நீராவி போக்கு தேவையா?
தாவரங்களில் நீராவிபோக்கு நடைபெறவில்லை எனில், மண் நீர் வேரினால் உறிஞ்ச பட்டு, இலைக்கு அனுப்பப்படுகிறது.
![மீன் & கடல் உணவு 75 சுவையான, நல்ல கடல் உணவு வகைகள் தொகுப்பு நூல் மீன் & கடல் உணவு 75 சுவையான, நல்ல கடல் உணவு வகைகள் தொகுப்பு நூல்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1036884/lMk_A9KiQ1660193292451/1660201878155.jpg)
மீன் & கடல் உணவு 75 சுவையான, நல்ல கடல் உணவு வகைகள் தொகுப்பு நூல்
அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா வெளியிட்டார்
![தினம் ஒரு மூலிகை தினம் ஒரு மூலிகை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1036884/0mTwXzaBi1660153226598/1660153376661.jpg)
தினம் ஒரு மூலிகை
செம்பருத்தி
![நுண்ணீர் பாசன மேலாண்மை மற்றும் உரமிடுதல் குறித்த தொழில்நுட்ப பயிற்சி நுண்ணீர் பாசன மேலாண்மை மற்றும் உரமிடுதல் குறித்த தொழில்நுட்ப பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1036884/NCKLJpFPd1660153064881/1660153221220.jpg)
நுண்ணீர் பாசன மேலாண்மை மற்றும் உரமிடுதல் குறித்த தொழில்நுட்ப பயிற்சி
ஈரோடு, ஆக. 10
![சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1036884/Cl8XGSben1660152892523/1660153042467.jpg)
சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் இளைய தலைமுறைகளை புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில் மதுரை மாவட்டம் சுப்புலெட்சுமி லெட்சுமிபதி அறிவியல் கல்லூரியின் உணவியல் மற்றும் பதப்படுத்துதல் மேலாண்மை துறையைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது.
![தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1035915/DVD1b_4Rb1660107165228/1660107873490.jpg)
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக் காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 11.08.2022 மற்றும 12.08.2022 ஆகிய நாட்களில் கீழ்கண்ட தலைப்புகளில் நடைபெறும்.
![வேளாண் பட்டதாரி இளைஞர்கள் தொழில் முனைவோராக வாய்ப்பு வேளாண் பட்டதாரி இளைஞர்கள் தொழில் முனைவோராக வாய்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1035915/uw8szEFBx1660106948014/1660107129957.jpg)
வேளாண் பட்டதாரி இளைஞர்கள் தொழில் முனைவோராக வாய்ப்பு
இத்திட்டத்தில் பயன்பெற பயனாளிகள் 21-40 வயதுடைய வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பிரிவில் குறைந்தபட்சம் இளநிலையில் பட்டப்படிப்பு முடித்த வராகவும் அரசு மற்றும் தனியார் நிறுனத்தில் பணிபுரியாத வராகவும் இருக்க வேண்டும்.
![புதுக்கோட்டையில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டம் மூலம் 1,28,995 விவசாயிகள் பயன் இ.கே.ஒய்.சி. (eKYC) பதிவை புதுப்பிக்க வேண்டுகோள் புதுக்கோட்டையில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டம் மூலம் 1,28,995 விவசாயிகள் பயன் இ.கே.ஒய்.சி. (eKYC) பதிவை புதுப்பிக்க வேண்டுகோள்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1035915/Iqc0cXwno1660106450668/1660106851786.jpg)
புதுக்கோட்டையில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டம் மூலம் 1,28,995 விவசாயிகள் பயன் இ.கே.ஒய்.சி. (eKYC) பதிவை புதுப்பிக்க வேண்டுகோள்
திருமயம் வட்டார விவசாயிகள் இதனை புதுப்பித்து பயனடையுமாறு திருமயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், ந.உமா தெரிவித்துள்ளார்.
![பிரதம மந்திரி கிசான் நிதி உதவித் தொகை திட்டத்தில் பயனடையும் விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை பிரதம மந்திரி கிசான் நிதி உதவித் தொகை திட்டத்தில் பயனடையும் விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1035915/NDsD4OWrh1660105927874/1660106367732.jpg)
பிரதம மந்திரி கிசான் நிதி உதவித் தொகை திட்டத்தில் பயனடையும் விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை
விவரங்களுக்கு தாங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரிடம் அல்லது கந்தர்வகோட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தையோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு செய்தி குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
![தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு! தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1035915/00S-zqm6C1660055384417/1660105915912.jpg)
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
![தினம் ஒரு மூலிகை தினம் ஒரு மூலிகை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1035915/e4bLuQBnD1660085724987/1660085891638.jpg)
தினம் ஒரு மூலிகை
செப்பு நெருஞ்சில்
![காய்கறி பயிர்களில் இயற்கை வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி காய்கறி பயிர்களில் இயற்கை வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1034952/iz9V8_kG91660021622950/1660021728829.jpg)
காய்கறி பயிர்களில் இயற்கை வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி
இப்பயிற்சிக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட விவசாயிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
![இராமநாதபுரம், கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில் 75வது சுதந்திர தின அமிர்த பெருவிழா இராமநாதபுரம், கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில் 75வது சுதந்திர தின அமிர்த பெருவிழா](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1034952/FkxxLZwa-1660021152482/1660021600688.jpg)
இராமநாதபுரம், கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில் 75வது சுதந்திர தின அமிர்த பெருவிழா
75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடும் பொருட்டு மாணவர்களுக்கான ஓவிய மற்றும் கவிதைப் போட்டிகளும் நடத்தப்பட்டது.
![வேளாண் தொழில் முனைவோர் திட்டத்தில் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் வேளாண் தொழில் முனைவோர் திட்டத்தில் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1034952/eTbuOregS1660020359938/1660021123222.jpg)
வேளாண் தொழில் முனைவோர் திட்டத்தில் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
வேளாண்மை இணை இயக்குநர் தகவல்