CATEGORIES
Categorías
ஆசியா, ஆப்பிரிக்காவில் விளையும் தானியங்களை பிரபலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் - நித்தி ஆயோக் மற்றும் உலக உணவு திட்டம் தொடங்கியுள்ளது
ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் விளையும் தானியங்களை பிரபலப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை நித்தி ஆயோக் மற்றும் உலக உணவு திட்டம் கடந்த 19.7.2022 காணொலி காட்சி வாயிலாக தொடங்கியுள்ளது.
உளுந்து சாகுபடியில் விதை தேர்வு, விதைப்பு முறைகளை கடைப்பிடிக்க அறிவுரை வேளாண்மை இணை இயக்குநர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உளுந்து பரவலாக பயிரிடப்பட்டு வருகிறது. உளுந்து பயிரிடுவதால் தழைச் சத்தை வளிமண்டலத்திலிருந்து கிரகித்து மண் வளத்தை மேம்படுத்துகிறது.
தாவர புரத சத்து உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்புகள்
பொதுவாக மனிதனின் உணவு தேவைகளில் மிக முக்கியமானது புரதம் என்ற புரோட்டின், இது நமக்கு இரு வழிகளில் கிடைக்கிறது. கால்நடைகள், பிராணிகள் மூலமாக பால், இறைச்சி, முட்டை, கடல் உணவுகள் அதிக அளவாக புரத சத்து கிடைக்கிறது. மற்றொரு வழி தாவரங்களில் இருந்து கிடைப்பது. பயறு வகைகளான பாசிப்பயறு, கொண்டை கடலை, உருளை கிழங்கு, போன்ற வகையில் கிடைக்கின்றன.
தினம் ஒரு மூலிகை கலப்பை கிழங்கு/கண்வலி கிழங்கு
கலப்பை கிழங்கு காடுகளிலும் வேலிகளிலும் நிலப்பரப்பிலும் மருத்துவத்திற்காக பயன்படும் கொடி இனம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ‘தோட்டக்கலை உற்சவம் 2022'
கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக கோலாகலமாக நடைபெற உள்ள 'ஹார்ட்டி உட்சவ் 2022' நிகழ்ச்சியில் பங்குபெற தமிழகத்தில் உள்ள அனைத்து தோட்டக் கலைக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கந்கர்வகோட்டை வட்டாரத்தில் விவசாயிகளுக்கான பால் மற்றும் பால் உபபொருட்கள் தயாரிக்கும் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாரம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் 2022-2023 மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் 1 நாள் பயிற்சி மட்டங்கால் கிராமத்தில் நடைப்பெற்றது.
தினம் ஒரு மூலிகை வெற்றிலை
வெற்றிலை. தீ புண் குணமாக நெய் வெற்றிலையில் தடவி லேசாக வதக்கி புண்ணின் மீது பற்றாக போட விரைவில் குணமாகும்.
மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மத்திய ஆயுஷ் அமைச்சர் தகவல்
தேசிய மூலிகைகள் வாரியத்தின் கீழ் இயங்கும், இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் நடத்திய ’இந்தியாவில் மருத்துவ மூலிகைகள்: அவற்றின் தேவை மற்றும் விநியோகத்தின் மதிப்பீடு', என்ற தலைப்பிலான ஆய்வின்படி 2014-15ல் நாட்டில் மூலிகைகள் / மருத்துவ தாவரங்களின் தேவை சுமார் 5,12,000 மெட்ரிக் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேகதாது அணை வழக்கு தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம் உத்தரவு
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் வருகிற 22ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என்று தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் தமிழக அரசியல் கட்சிகள் மேகதாது விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதம் செய்ய, தமிழக அரசு ஒப்புக் கொள்ளக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
காலாவதி/தரமற்ற விதைகள்/நாற்றுகள் விற்றால் நடவடிக்கை விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் விதை விற்பனை மற்றும் காய்கறி, தென்னை, பழ நாற்றுகள், விற்பனை செய்யும் நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் அனைவரும் விதை விற்பனை நிலைய உரிமம் பெற்றுத்தான் விற்பனை செய்ய வேண்டும். உரிமம் இல்லாமல் விவசாயிகளின் தேவையைப் பயன்படுத்தி தரமற்ற விதைகள்/ நாற்றுகளை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தரமான விதை உற்பத்தி தொடர்பான பயிற்சி
சேலம் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள 86 கிராம பஞ்சாயத்துகளில் விதை சான்று துறை சார்பாக தரமான விதை உற்பத்தி மற்றும் இயற்கை வழி வேளாண்மை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.
விராலிமலை வட்டாரத்தில் பட்டுப்புழு வளர்ப்பில் தொற்று நீக்கம் குறித்த பயிற்சி
புதுக்கோட்டை விராலிமலை வட்டாரம் கிராமத்தில் குறிச்சி திட்டத்தின் கீழ் பட்டுப்புழு தொற்று நீக்கம் மாவட்டம், சிங்கதாக் அட்மா வளர்ப்பில் குறித்த விவசாயிகள் பயிற்சி நடத்தப்பட்டது.
தினம் ஒரு மூலிகை கருவாகை
கருவாகை உயர்ந்து வளரும் மரம். கொத்தான மகரந்த தாள்களையும், தட்டையான கரிய நிற காய்களையும் கொண்டது.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரம் எழுப்பினால் வெளிநடப்பு அமைச்சர் துரைமுருகன் தகவல்
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரம் குறித்து விவாதித்தால் தமிழக அரசு அதிகாரிகள் உடனடியாக வெளிநடப்பு செய்வார்கள் என் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இயற்கை வேளாண்மையில் அங்ககச்சான்று பெற கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்
விருதுநகர் மாவட்ட இயற்கை வேளாண்மை விவசாயிகள் அங்ககச் சான்று பெற கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விருதுநகர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் கீழ்க்கண்ட சான்றழிப்பு வழிமுறைகளை தெரிவித்துள்ளனர்.
காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி
உதவி வேளாண்மை அலுவலர்கள் என்.நாகராஜ் கலந்துக் கொண்டு துறையின் மானிய திட்டங்களைப் பற்றி விளக்கினர்
வணிக ரீதியான நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
தொழில் நுட்ப மேலாளர்கள் விஜயகுமார், மஞ்சுரேகா, நவீனபாரதி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்
நெல் விதைப்பண்ணையில் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் ஆய்வு
ஆய்வின்போது செம்பனார் கோயில் விதைச்சான்று அலுவலர் பிரியங்கா மற்றும் வேளாண்மை அலுவலர் (பண்ணை நிர்வாகம்) குமரன் ஆகியோர் உடனிருந்தனர்
விவசாயிகளிடமிருந்து 2.50 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல்
கடந்த கால சாதனைகளை முறியடித்து, 2022-23-ம் ஆண்டில், கூடுதல் கையிருப்பு வைப்பதற்காக, விவசாயிகளிடமிருந்து 2.50 லட்சம் டன் வெங்காயத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து உள்ளது.
இயற்கை வேளாண்மை பயிற்சி
நாமக்கல் மாவட்டம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் (KVK) வரும் 21.7.22 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு 'இயற்கை வேளாண்மை (Natural & Organic Farming)' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது.
விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலைய பணிகள் சென்னை விதைச்சான்று இயக்குநர் ஆய்வு
சென்னை விதைச்சான்று அங்ககச்சான்று இயக்குநர், 12.07.2022 விழுப்புரம் 6 ன மற்றும் பு.வளர்மதி அன்று விதைப் பரிசோதனை நிலையத்தின் பணிகள் குறித்து ஆய்வினை மேற்கொண்டார்.
கடார நாரத்தை
தினம் ஒரு மூலிகை
கலைஞரின் வேளாண் வளர்ச்சி கிராமத்தில் அட்மா பயிற்சி
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை வட்டாரத்தில் உள்ள கொமராயனூர் கிராமம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் கொமராயனூர் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் ரசாயன உரம் ஒதுக்க ஒன்றிய அரசிடம் வேளாண் அமைச்சர் கோரிக்கை
வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சகம், கர்நாடக மாநிலத்தின் வேளாண்மைத் துறையுடன் இணைந்து தேசிய அளவிலான மாநில வேளாண் அமைச்சர்களின் மாநாடு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜுலை 14 மற்றும் 15ஆம் தேதிகளில் ஒன்றிய வேளாண்மைத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
மக்காசோளம் விதைப்பு பணியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவையில் இளங் கலை (வேளாண்மை) 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கிழக்கு பண்ணையில் மக்காசோளம் விதைப்பு செய்தனர்.
தரமான நிலக்கடலை விதை உற்பத்தி பயிற்சி
நிலக்கடலை விதைப்பண்ணை
மண் வள மேலாண்மையில் பசுந்தாள் உரப் பயிர்களின் பயன்பாடு
நீடித்த நிலையான வேளாண்மையில் நிலத்தின் கரிம வளத்தினை மேம்படுத்தி, நுண்ணுயிர்களின் செயல்பாட்டுத் திறனை அதிகரித்து, மண் வளத்தினைக் காப்பதில் பசுந்தாள் உரப் பயிர்களின் பங்கு இன்றியமையாததாகும்.
நெல் பயிரில் நுண்ணூட்ட சத்துக்களின் பயன்பாடு
நெல் பயிர் சாகுபடியில் உயர் விளைச்சலுக்கு நுண்ணூட்டச் சத்துக்கள் மிகவும் அவசியமாகும். இதில் மிகவும் முக்கியமான நுண்ணூட்டச்சத்தான ஜிங்க் நுண்ணூட்டத்தினை நிலத்திலோ, இலை வழியாகவோ அளிப்பதன் மூலம் உயர் விளைச்சலைப் பெற முடியும்.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கன மழைக்கான வாய்ப்பு
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் கரூர் விதைப்பரிசோதனை நிலையத்தில் ஆய்வு
விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத் துறை இயக்குநர் பு.வளர்மதி, 9-7-22 அன்று கரூர் விதைப் பரிசோதனை நிலையத்தின் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.