CATEGORIES
Categorías
பணமும், உறவும் ஒருங்கிணைக்க வேண்டும்!
“வாழ்க்கைக்கு பணம் முக்கியம். ஆனால் அது உறவுகளின் முக்கியத்துவத்தை பறிக்கக் கூடாது. பணமும் உறவுகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.\"
பண்டிகை காலத்தில் பயன்படும் அழகுசாதனப் பொருட்கள்!
“பெண்கள் தங்களை பண்டிகை, விழா காலங்களில் அழகுபடுத்திக் கொள்வது வழக்கம். இந்த நேரத்தில் அழகுடன் ஜொலித்தால் பிறரின் பாராட்டுகளைப் பெற முடியும். அதை அறிந்து கொள்ளுங்கள்.\"
டெங்கு காய்ச்சலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்களால் பரவும் நோயாகும், இது உலகின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் ஏற்படுகிறது.
உங்கள் கனவு வீட்டை அலங்கரிப்பது எப்படி?
நீங்கள் வீட்டில் இருக்கும் போதெல்லாம், உங்களைச் சுற்றி ஒரு அமைதியை உணரும் வகையில் இருக்க வேண்டும்.
முகத்தை பொலிவாக்கும் ஹைட்ரா ஃபேஷியல்!
ஒவ்வொரு பெண்ணும் தன் சருமத்தை பளபளப்பாக மாற்ற விதவிதமான அழகு சாதனப் பொருட்களைப் பூசியும், சில சமயம் ப்ளீச் செய்தும் அழகை மேம்படுத்திக் கொள்கிறார்கள்.
குழந்தையின் சரும பாதுகாப்பு!
\"சீசன் நேரங்களில் குழந்தையின் சருமத்தை மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது எப்படி, என்று பெற்றோர் அறிந்திருக்க வேண்டும்.”
சரும பராமரிப்பில் கவனம்!
\"உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமாக திகழ்வது சரும பராமரிப்பு. எனவே சிறந்த முறையில் தினமும் சரும பராமரிப்பில் அக்கறை செலுத்துங்கள்.\"
உங்கள் பாலியல் பிரச்சனையை மகப்பேறு மருத்துவரிடம் பகிர்வது எப்படி?
\"நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், உங்கள் மகளிர் மருத்துவ நிபுணரை தவறாமல் சந்திக்க வேண்டும். அப்போது அவரிடம் உங்கள் பிரச்சனையை எப்படி சொல்வது என தெரிந்து கொள்வது அவசியம்.\"
மேக்அப் அறுவை சிகிச்சை ஏற்படுத்தும் மரணங்கள்!
\"அழகாக தோற்றமளிக்க உங்கள் முகம், உடல் பொலிவு பெறுவதற்காக உங்கள் உயிரைப் பணயம் வைக்காதீர்கள். எனவே இதில் உள்ள ஆபத்துகளை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.'
நகங்களை பராமரிப்பது எப்படி?
\"பாதம், கைகளில் உள்ள நகங்களை பராமரிப்பது குறித்து சில உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் வீட்டிலும் எளிதாக செய்யலாம். பார்லர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.\"
காலை உணவில் ஏற்படும் தவறுகள்!
\"உங்களின் உடலை மேலும் மெலிதாக மாற்ற, நீங்கள் காலை உணவை தவிர்த்து விட்டு மதிய உணவை மட்டும் சாப்பிட விரும்புகிறீர்கள். இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.\"
அப்பாவின் அன்பு!
\"தந்தையும், மகளும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகும். அவர்கள் இருவரும் அப்படி வாழ்ந்தால் தான் வாழ்க்கை முழுமை பெறும்.\"
நீண்ட காலம் வாழ உதவும் நடைபயிற்சி!
\"மற்ற பயிற்சிகளை போல் கூடுதல் முயற்சி மேற்கொள்ளாமலேயே அதிக கலோரிகளை எரிப்பதில் நடைப்பயிற்சிக்கு முக்கிய பங்கு உண்டு.\"
எலும்பு ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்!
\"வயது அதிகரிக்கும் போது பல்வேறு நோய்கள் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக எலும்பு வலி முக்கியமானது. அதில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த குறிப்புகள் பெரிதும் பயன்படும்.\"
பொருளாதார தற்சார்பு பெண்களுக்கான உறுதியான ஆயுதம்!
“பெண்களின் பொருளாதார தற்சார்பு வீட்டை மட்டுமல்ல நாட்டையும் ஒளிரிடச் செய்ய உதவுகிறது.\"
11 சிறந்த கோடை ஃபேஷன் குறிப்புகள்!
\"கோடையில் ஸ்டைலான தோற்றம் மற்றும் பல வண்ண ஆடை அணிபவராக இருந்து நண்பர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற விரும்பினால், இந்த குறிப்புகளைப் பின்பற்றவும்.\"
மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு!
குழந்தை பிறந்தால் பிற்காலத்தில், தாயின் மகிழ்ச்சியற்ற உணர்வு தீவிரமாகும். அவர் அதை இலகுவாக எடுத்துக் கொள்கிறார். மனச்சோர்வு அதிகமாகிறது. இதற்கு காரணம் என்ன?
வரதட்சணை சட்ட கவசம் ஆயுதமாக மாறுகிறது!
“சமூகத்தில் வரதட்சணை, திருமணம் என்ற நடைமுறையில் அனைவரும் வரதட்சணைச் சட்டத்தின் சரியான பயன் என்ன என்பதை ஒருமுறை தெரிந்து கொள்ள வேண்டும்.\"
முகத்தில் பொலிவு தரும் மாஸ்க்!
\"சாதாரணமாக முகம் சோர்வாகத் தோன்றினால், சருமத்தை மேம்படுத்த விரும்பினால், இந்தத் தகவல் உங்களுக்காக மட்டுமே.\"
சொந்த வீட்டில்!
\"பாசமாக இருந்த மகன் சாகர் என்ன தவறு செய்தான்? அவனுடைய அம்மா அவனை வீட்டை விட்டு ஏன் வெளியேறச் சொன்னாள்...?\"
உலர் கண் நோய்க்குறி என்றால் என்ன?
“கணினி அல்லது ஸ்மார்ட்போன்களின் காரணங்களால் கண்களில் வறட்சி அதிகரித்து வருகிறது. இது ஒரு தீவிர பிரச்சனையாக மாறும் முன் கண் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.\"
திடீர் மாற்றம்!
\"திருமணமான சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் திடீரென்று அந்த சம்பவம் நடந்தது, வினய்க்கு தன் மனைவி சுமா குறித்து சிந்தனை அடியோடு மாறியது, இப்போது எதிர்காலத்தைப் பற்றி மகிழ்ச்சியாக உணர ஆரம்பித்தான்.\"
தாய்மார்களுக்கான நிதி திட்டமிடல்!
“பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது மிகவும் முக்கியம். அவர்கள் இது குறித்து நன்கு தெரிந்திருக்க வேண்டும்.\"
சோஷியல் மீடியா பாதி நிஜம், பாதி நிழல்!
\"உங்களுக்கு தெரியுமா சோஷியல் மீடியாவில் நிஜ வாழ்க்கையில் உறவுகளை புறக்கணித்து விட்டு நிழலான உறவில் ஈடுபடுவது எத்தனை அபாயகரமானதாக இருக்கும்?”
நீங்கள் தனியாக இருந்தால் என்ன நடக்கும்?
\"சமூக நிர்ப்பந்தத்தில் இருந்து விடுபடும் பெண்கள் இப்போது தனிமையில் இருப்பதன் மூலம் தங்கள் வாழ்க்கையின் கதையை தாங்களாகவே எழுத விரும்புகிறார்கள். இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன?\"
விஜய் டீவி புகழ் நவீன் நாயகனாக அறிமுகமாகும் த்ரில்லர் திரைப்படம் "காட்டேஜ்"
இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்கும் திரில்லர் திரைப்படத்தில், விஜய் டீவி புகழ் கே.பி.ஒய். நவீன் நாயகனாக அறிமுகமாகும் ஆகிறார்.
நவாசுதீன் சித்திக் டோலிவுட்டில் அறிமுகமாகும் ‘சைந்தவ்’
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் விக்டரி வெங்கடேஷின் திரை வாழ்வில் 75வது மைல்கல் படமான “சைந்தவ்” படத்தை இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்க, நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் சார்பில் வெங்கட் போயனபள்ளி மிகவும் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார்.
சூர்யா படத்தில் விலகியதன் மர்மம்...
பாலா இயக்கத்தில் சூர்யாகீர்த்தி ஷெட்டி நடிப்பில் 'வணங்கான்' படம் உருவாக இருந்தது.
விவாகரத்து மட்டும் தீர்வு அல்ல
கணவனும், மனைவியும் நல்ல உறவை ஏற்படுத்தி கொண்டால், ஒருவரையொருவர் கவனித்து கொள்ளவும் குழந்தைகளுக்கு மகிழச்சி கொடுக்க முடியும்.
தவறு வேறு இடத்தில் உள்ளது
குழந்தைகளை வளர்ப்பதற்கு முன்பை விட இப்போது கடின உழைப்பு மட்டுமல்ல பணமும் செலவழிக்க வேண்டியுள்ளது.