CATEGORIES
Categories
யமுனா
\"அக்கா... ஒரு நிமிஷம் நில்லுங்க\" என் கையை இறுகப் பிடித்துக்கொண்டு அந்தச் சாலை வளைவை சுற்றும் முற்றும் பார்த்தவள் மிரளும் கண்களோடு 'அக்கா... இந்த சந்துலதான் அன்னைக்கு வழிதெரியாம தொலைஞ்சு போயிட்டேன்.
வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு
நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கிய ரெடிமேட் சட்டை. கலர் பிடித்துப்போக கடைக்காரரிடம் எனது சட்டை அளவைக் கேட்க, அவர் அளவை குறைத்துக் கூற, அவசரத்தில் ட்ரயல் ரூமுக்குப் போகாமலே வாங்கிய சட்டை.
துஷ்டி வீட்டுக்குப் போனவன்
\"பின்பு, பரலோகத்திவிருத்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இது முதல் பாக்கியவான்சள் என்றெழுத;:
பாண்டியன் சித்தப்பா
அப்பா குளுந்தாலம்மன் கோயில் பூசைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பாண்டியன் சித்தப்பாவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.
தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!
கர்ணனின் கவச குண்டலத்தைப் போல், இவனுடன் ஒட்டிப் பிறந்ததாய் ஆகிவிட்டது இவன் தாடி!
திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்
மரத்திலிருந்து நாற்புறமும் கிளைபரப்பி நிற்கும் பல்வேறு கிளைகளைப் போல கவிதை, நாவல், கட்டுரை என எல்லா திசைகளிலும் தனது சிந்தனைக் இளையைப் பரப்பி நிற்பவர் முனைவர். யாழ்.எஸ். இராகவன் அவர்கள்.
டீக்கறை
இட்லி வை! தோசை வை! சட்னி வை! டீ போடு! சக்கரை கொறச்சு, சீனி தூக்கலா! பொட்ணம் கொடு! போண்டா டீ பார்சல், நாலு தோசை பார்சல் இப்படியான வார்த்தைகளை மட்டுமே அப்பா அதிகம் கேட்டுள்ளார்.
தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா
2024-ல் வெளியாகியிருக்கும் மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.
கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்
\"சகாதேவா நீ செய்தது சரியா?\" என்றார் கிருஷ்ணர்.
பிரபஞ்சக் கனவு
திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.
சாமி என்கிற பரசுராமன்
சாமியண்ணாவைக் கடற்கரையில் பார்த்தேன் - என்றான் அண்ணா சிவராமன்.
சுயமரியாதையும் தமிழ் சினிமாவும்
20 ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தை கட்டமைத்த சொற்கள் இரண்டு.
நாளிதழ் நாப்கின்
பழைய ஜட்டி இருந்தா கொடுக்கா. அப்படியே பழைய பேப்பர் இருந்தா மடித்து உள்ளே வேண்டும் எனக் புது ஜட்டியையும் கொடுங்க நாப்கினையும் கொடுத்தாள் எனும் வரிகளை வாசிக்கையில் பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது.
அளவுகள்
அதையே நினைச்சிக்கிட்டு இருக்க வேணாம். முதல்ல சாப்பிடுங்க'' ' சண்முகம் ஸார் சோற்றைப் பிசைந்துகொண்டே உட்கார்ந்திருந்தார்.
அர்த்தம்
இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று உள்ளதா அப்படி என்றால் அது “ \" என்ன? ?' என்றைக்கு மனிதர்கள் சிந்திக்கும் திறன் பெறத் துவங்கினார்களோ அன்று தொடங்கி இன்று வரை பூமராங் கேள்வியாக இது சுழன்று சுழன்று வருகிறது.
சின்ன மீனும் பெரிய மீனும்
அண்ணே, உங்க பயோடேட்டா வேணுமாம்'ணே! காலையிலிருந்து ரெண்டு \"தரம்கவுருமெண்ட்லருந்து போஃன் பண்ணீட்டாங்க.
எழுதப்படாத வசனங்கள் எனும் நாடக நிகழ்த்துகைப் பண்பும் எம்.ஆர்.ராதாவின் நாடக நிகழ்த்துகைக் குணமும்!
வாழ்க்கையைப் பற்றிப் பேசுதற்கு இன்னமும் விஷயங்கள் சுரந்து கொண்டிருப்பதைப் போலவே, நாடகம் பற்றிப் பேசுதற்கும் இன்னமும் விஷயங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆயுத பூஜை
இனிமேலும் ஒத்திப்போட முடியாது என்று முணுமுணுத்துக் கொண்டே குமரேசபிள்ளை எழுந்தார்.
சுவர்ணபூமி
சிட்னியின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்கொக் செல்லும் தாய்லாந்து ஏர்லைன்ஸ் விமானத்தில் என் மகனும் நானும் ஏறி இருக்கைகளில் அமர்ந்தோம்.
இலக்கிய அறம்
அண்மையில் ஒரு சிறு பத்திரிகையில், எதிர் கலாசாரத்தை வற்புறுத்துவதாக நினைத்துக்கொண்டு, 'டால்ஸ்டாய் போன்ற அறநிலைவாதிகளும்' என்று எழுதியிருந்தார் அக்கட்டுரை ஆசிரியர்.
மக்கா குப்பை
யப்பா... நீ ரொம்பத்தான் சொல்ற... என்று அவனைப் பார்த்தும் பார்க்காததுபோல் அலுத்துக் கொண்டார் கருணாகரன். தினமும் திட்டு வாங்கும் மாணவனைப்போல அவர் மனதுக்குள் சலிப்பு ஏற்பட்டது.
நூற்றாண்டுகளின் தொடர்ச்சியில் பேசுபொருளாகும் அநீதியின் கதைகள்
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதிய திரைப்படம் 'அநீதி'. கதைச் சுருக்கம் இதுதான். திருமேனி உணவு டெலிவரி செய்பவன்.
இலியாஸுக்கெதிராய் 24 சாட்சிகள்
சென்ற வருடம் நடந்த சம்பவம் தான். இன்றுடன் ஒரு வருடம் சரியாக ஆகிறது.
பொறிகளில் அகப்பட்ட எலிகளா நாம்?
உலக வரலாற்றின் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் அதனால் ஏற்பட்டுள்ள மாற்றங்களிலும் மிகவும் முக்கியமானது தகவல் தொழில்நுட்பம்.
பத்தாம் விகடராமனின் ‘சுபிட்ச’ குதிரை
\"இன்றிலிருந்து நீங்கள் அனைவரும் கைகளால்தான் நடக்க வேண்டும்\".
சுயமரியாதையும், சூப்பர் ஸ்டார்களும்!
சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கான போட்டி யுத்தம் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது.
சமூகத்தைக் காட்சிப்படுத்தும் மீனாசுந்தரின் 'புலன் கடவுள்'
நவீன இலக்கியங்களில் சிறுகதையானது தனக்கென ஒரு தனித்துவத்தைப் பெற்றுள்ளது.
வாழ்வின் அசலும் நகலும்
அன்று கணேசமூர்த்தி பூங்காவில் வந்தமர்ந்த பின்னரும், அவரது கவனத்தை பூங்காவில் மலர்ந்துள்ள மலர்களோ, படர்ந்து பரவியுள்ள மரத்தின் நிழல்களோ, மரத்தின் கிளையில் அமர்ந்து இசைபாடும் பறவைகளோ, மரக்கிளைகளில் கிரீச்.. கிரீச்....என்று சத்தத்தோடு ஓடி விளையாடும் அணில்களோ.. பூங்காவில் பரந்துள்ள பசுமை புற்களின் அழகோ...அடைகின்றவர்கள் பேசுகின்ற வார்த்தைகளோ...வருக்கு தெரியாத நிலை இல்லையென்றே தெரிகிறது.
மண்ணுக்கு போகற கட்டை...
கனரக வாகனங்களும் கார்களும் இரு சக்கர வாகனங்களில் குறைந்தபட்சம் மூன்றுபேருடன் விரைந்து பயணித்துக் கொண்டிருக்கும் பரபரப்பான பல்லடம் மங்கலம் சாலையில் ஓரமாக ஒருவர் அமர்ந்து கொண்டு எதிர்திசையில் வருவோரிடம் கையேந்தி யாசகம் கேட்பார்.
Much Ado About Nothing சந்திரா தட்டெழுத்துப் பள்ளி
வாசலில் அழைப்பு மணி கேட்டதும் என் மர இருக்கையிலிருந்து எழுந்திராத வண்ணம், அப்படியே திரும்பி, இரும்புக்கம்பி ஜன்னலின் வழியே பார்க்கிறேன். ஒரு வயதான நபர் நின்று கொண்டிருக்கிறார்.