CATEGORIES
Categories
![இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை: மோகன் பாகவத் இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை: மோகன் பாகவத்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/UyFG2rb8h4yH2Ir3WFnsys/1739769187055.jpg)
இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை: மோகன் பாகவத்
இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை; பல நூற்றாண்டுகளாக இந்தியா இருந்து வருகிறது' என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
![சென்னையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியீடு சென்னையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியீடு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/EbJWvgFAApFRMBCoAqLsys/1739769032346.jpg)
சென்னையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியீடு
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
விதைத்தால் மட்டும் போதுமா?
பனைவிதை விதைப்பது பற்றிய பேச்சு இப்போது பரவலாகி வருகிறது. ஒரு கோடி பனைவிதை நடுவதற்கான பணியை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன.
![பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நாட்குறிப்புகள் பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நாட்குறிப்புகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/NHvkVaitScyLsGIE9vXsys/1739769126891.jpg)
பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நாட்குறிப்புகள்
கணிதம், உடற்கூறியல், தாவரவியல், இயற்பியல், வணிகவியல், வரலாறு அரசியல், பொருளாதாரம், ஆட்சியியல் முதலான பல்வேறு துறைச் சொற்களைத் திருத்திச் சீரமைக்கும் பணியில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை முனைந்து செயல்பட்டதை அவருடைய நாட்குறிப்புகள் தெரிவிக்கின்றன.
![பிரதமரின் அமெரிக்க பயணம் - ஒரு பார்வை! பிரதமரின் அமெரிக்க பயணம் - ஒரு பார்வை!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/MWX4F4HLBjf0hzxbqYxsys/1739769109647.jpg)
பிரதமரின் அமெரிக்க பயணம் - ஒரு பார்வை!
ரதமர் நரேந்திர மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே அண்மையில் நடைபெற்ற வாஷிங்டன் சந்திப்பு இரு தரப்பாலும் திருப்திகரமானது என சொல்லிக் கொள்ளப்பட்டாலும், அதில் இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல அம்சங்களை அவர்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதைக் குறித்த எதிர்பார்ப்பை எழுப்புகிறது.
![கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/cKvLW1wIbgQw2NpKr47sys/1739769142972.jpg)
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
மானாமதுரை, பிப். 16: கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தனர்.
![இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சி - எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சி - எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/k4N6azPb00mGdwtn6iEsys/1739769159857.jpg)
இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சி - எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு
மஸ்கட், பிப். 16: 'இந்திய பெருங்கடல் உலகின் உயிர்நாடி' என்று குறிப்பிட்ட மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அப்பிராந்தியத்தின் வளர்ச்சி, இணைப்பு, கடல்சார் பாதுகாப்புக்கு நாடுகள் ஒருங்கிணைய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
![ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/vlZ8wa1R6vYmkKXAA3Ssys/1739768778595.jpg)
ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். (வலது) மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு.
![திருவானைக்கா கோயில் அம்மனுக்கு புனரமைத்த தாடங்கம் பிரதிஷ்டை திருவானைக்கா கோயில் அம்மனுக்கு புனரமைத்த தாடங்கம் பிரதிஷ்டை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/8Pus070Trlgb7HyayWysys/1739769055068.jpg)
திருவானைக்கா கோயில் அம்மனுக்கு புனரமைத்த தாடங்கம் பிரதிஷ்டை
திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு புனரமைக்கப்பட்ட தாடங்கம் (காதணி) பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மும்பை தாக்குதலுக்கு முன் தென்னிந்தியாவுக்கும் பயணித்த தஹாவூர் ராணா
கடந்த 2008-ஆம் ஆண்டு, நவம்பரில் நிகழ்த்தப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு முன்பாக வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயங்கரவாதி தஹாவூர் ராணா பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
![தில்லி ரயில் நிலைய ரயில் உயிரிழப்பு: 18-ஆக அதிகரிப்பு - விசாரணை தொடக்கம் தில்லி ரயில் நிலைய ரயில் உயிரிழப்பு: 18-ஆக அதிகரிப்பு - விசாரணை தொடக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/hkgurWwOvFlSrBKAEkisys/1739769081811.jpg)
தில்லி ரயில் நிலைய ரயில் உயிரிழப்பு: 18-ஆக அதிகரிப்பு - விசாரணை தொடக்கம்
புது தில்லி, பிப்.16: புது தில்லி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. 15 பேர் காயமடைந்துள்ளனர்.
![மும்மொழிக் கொள்கையை கட்டாயப்படுத்துவதா?: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை மும்மொழிக் கொள்கையை கட்டாயப்படுத்துவதா?: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/jZheztxRVeA50IwhF6Nsys/1739768796005.jpg)
மும்மொழிக் கொள்கையை கட்டாயப்படுத்துவதா?: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
'மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று மிரட்டினால் தமிழர்களின் தனிக்குணத்தை தில்லி பார்க்க வேண்டியிருக்கும்' என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
![சர்வதேச விண்வெளி நிலைய பயணம்: மாற்றுத்திறனாளி வீரருக்கு அனுமதி சர்வதேச விண்வெளி நிலைய பயணம்: மாற்றுத்திறனாளி வீரருக்கு அனுமதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/LB9wMYOv11GfmvLeuLjsys/1739745936697.jpg)
சர்வதேச விண்வெளி நிலைய பயணம்: மாற்றுத்திறனாளி வீரருக்கு அனுமதி
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) உலகின் முதல் மாற்றுத்திறனாளி விண்வெளி வீரராகச் செல்வதற்கு ஜான் மெக்ஃபாலுக்கு (43) ஐரோப்பிய விண்வெளி முகமை அனுமதி அளித்துள்ளது.
425 மருந்தாளுநர் பணியிடங்கள்; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
அரசு மருத்துவமனை கள், சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு: புகார் தெரிவிக்கலாம்
நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு கேட்டால் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எல்லையில் துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவம் பதிலடி
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை இந்திய ராணுவ நிலையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதற்கு ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது.
குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது
மணிப்பூரில் கடந்த இரு நாள்களில் பாதுகாப்புப் படையினரால் 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
புதுச்சேரி அருகே தனியார் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
![6-ஆவது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தம்: ரூ. 15 கோடி வர்த்தகம் பாதிப்பு 6-ஆவது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தம்: ரூ. 15 கோடி வர்த்தகம் பாதிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/RazFBOgvogptnTg37oEsys/1739744913643.jpg)
6-ஆவது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தம்: ரூ. 15 கோடி வர்த்தகம் பாதிப்பு
காரைக்கால் மீனவர்களின் தொடர் வேலை நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை 6-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், ரூ.15 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
நில ஆக்கிரமிப்பு புகார்; அதிமுக நிர்வாகியின் சகோதரர் கைது
நில ஆக்கிரமிப்பு நபருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரின் சகோதரரை போலீஸார் கைது செய்தனர்.
![கோப்பை வென்றார் அனிசிமோவா கோப்பை வென்றார் அனிசிமோவா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/JVGCBNJ9ikidDN1DxNWsys/1739745463424.jpg)
கோப்பை வென்றார் அனிசிமோவா
அமீரகத்தில் நடைபெற்ற கத்தார் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா சாம்பியன் கோப்பை வென்றார்.
![மணலி ‘பயோ கேஸ்’ தொழிற்சாலையில் விபத்து: பொறியாளர் உயிரிழப்பு மணலி ‘பயோ கேஸ்’ தொழிற்சாலையில் விபத்து: பொறியாளர் உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/DOoWvAivRtyOhV49onBsys/1739744596476.jpg)
மணலி ‘பயோ கேஸ்’ தொழிற்சாலையில் விபத்து: பொறியாளர் உயிரிழப்பு
மணலியில் உள்ள சென்னை மாநகராட்சியின் உயிரி எரிவாயு (பயோ கேஸ்) தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் பொறியாளர் சரவணகுமார் (25) கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.
![திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/KaheqMfkSLtANHyGbNEsys/1739744433998.jpg)
திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்
திருத்தணி முருகன் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் குவிந்ததால் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ஜெயலலிதா நகைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஜெயலலிதா நகைகள் அடங்கிய பெட்டி வைக்கப்பட்டுள்ள கருவூல அறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான மானியத்தை விடுவிக்க அறிவுறுத்தல்
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான மானியத்தை கணக்கிட்டு அதை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
![பிரிவினைவாத சக்திகளுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர் பிரிவினைவாத சக்திகளுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/a8h6B2NmZZb1Pwq9tBLsys/1739744536647.jpg)
பிரிவினைவாத சக்திகளுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு
![பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கூட அனுமதி சீட்டு இன்று வெளியீடு பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கூட அனுமதி சீட்டு இன்று வெளியீடு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/EimdKNASoF3578E3Ge7sys/1739745218974.jpg)
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கூட அனுமதி சீட்டு இன்று வெளியீடு
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) திங்கள்கிழமை (பிப்.17) வெளியிடப்படுகிறது.
![2030-க்குள் ரூ.9 லட்சம் கோடிக்கு ஜவுளி ஏற்றுமதி 2030-க்குள் ரூ.9 லட்சம் கோடிக்கு ஜவுளி ஏற்றுமதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/xdlD0CnCql9svIfGiEfsys/1739745384857.jpg)
2030-க்குள் ரூ.9 லட்சம் கோடிக்கு ஜவுளி ஏற்றுமதி
பிரதமர் மோடி நம்பிக்கை
தென்னை மரங்களை அழிவிலிருந்து காக்க வேண்டும்
தென்னை மரங்களை அழிவிலிருந்து காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.