CATEGORIES
Categories
புத்தகங்களைப் பரிசளிப்பது தர்மம் புரிவதற்குச் சமம்
பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரம்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உரையைப் படிக்காமல் வெளியேறினார் ஆளுநர்
தேசிய கீதம் முதலில் இசைக்கப்படாததால் எதிர்ப்பு
இந்தியாவில் ஐந்து பேருக்கு ‘எச்எம்பி’ தீநுண்மி
தமிழகத்தில் இருவர் பாதிப்பு
தனி மனிதர்களை நீதிபதிகளாக மாற்றக்கூடிய தன்மை திருக்குறளுக்கு மட்டுமே உண்டு
தனி மனிதர்கள் ஒவ்வொருவரையும் நீதிபதியாக மாறறக்கூடிய தன்மை திருக்குறளுக்கு மட்டுமே உண்டு என்று உச்சநீதி மன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் பேசினார்.
பாகிஸ்தானுக்கு ரூ.1.70 லட்சம் கோடி கடன்: உலக வங்கி முடிவு
பாகிஸ்தானுக்கு ரூ.1.70 லட்சம் கோடி (20 பில்லியன் டாலர்) கடன் வழங்க உலக வங்கி விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது.
ஹிலாரி, சோரஸ், டென்சிலுக்கு அமெரிக்காவின் உயரிய விருது
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், ஹாலிவுட் நடிகர் டென் சில் வாஷிங்டன் உள்பட 19 பேருக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
பார்டர் - காவஸ்கர் கோப்பையை இழந்த இந்தியா
சிட்னி டெஸ்ட்டில் தோல்வி; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருந்தும் வெளியேறியது
லாலு கட்சியுடன் கூட்டணி இல்லை: நிதீஷ் குமார்
லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நிராகரித்துள்ளார்.
குஜராத்: ஹெலிகாப்டர் விபத்தில் 3 கடலோரக் காவல் படை வீரர்கள் உயிரிழப்பு
குஜராத் மாநிலம், போர்பந்தரில் உள்ள விமான நிலையத்தில், இந்திய கடலோரக் காவல் படையின் (ஐசிஜி) ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் அந்நிய நேரடி முதலீடு
'அந்நிய நேரடி முதலீடுகள் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது, இது விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது' என மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தில்லியில் ஊழலை ஒழிப்போம்: பிரதமர் மோடி வாக்குறுதி
'தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், முன்தைய மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படாது; அதேநேரம், அமலாக்கத்தில் நிலவும் ஊழல் முழுமையாக ஒழிக்கப்படும்' என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார் எதிர்காலத்துக்கு அவர் தெரிவித்தார்.
சீனாவில் சுவாச நோய்கள் அதிகரிப்பு
உலக சுகாதார அமைப்பிடம் தகவல் கோருகிறது மத்திய அரசு
சிந்துவெளி நாகரிகமும் தமிழ்நாட்டின் இரும்புக் காலமும் சமகாலத்தவை
சிந்துவெளி நாகரிகமும் தமிழ்நாட்டின் இரும்புக்காலமும் சமகாலத்தவையாக இருப்பதை தொல்லியல் அகழாய்வின் அறிவியல் கணக்கீடுகள் உறுதி செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மல்லார் - நாத லயத்தின் வழியே ஒரு வாசமாலை!
நாகேஸ்வரன் கோயில் குழந்திதியிலேயே பிறந்து வளர்ந்து அங்கேயே முப்பது ஆண்டு வரை வாழ்ந்தவன் நான்.
பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கணவருடன் பெண் எஸ்.ஐ. உயிரிழப்பு
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் புதுமணத் தம்பதியான பெண் எஸ்.ஐ., அவரது கணவர் உயிரிழந்தனர்.
மார்க்சிஸ்ட் புதிய மாநிலச் செயலருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலர் பெ.சண்முகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
திமுகவின் வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் இல்லை!
திமுகவின் வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி இருப்பதாக கூறுவது பொருத்தமானதல்ல என்று கட்சியின் புதிய மாநிலச் செயலர் பெ.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இந்து முன்னணி மாநிலச் செயலர் நெல்லையில் கைது
இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலர் வழக்குரைஞர் கா. குற்றாலநாதன் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
பிராமண சமுதாயத்தினரைப் பாதுகாக்கச் சட்டம் தேவை
தமிழகத்தில் பிராமண சமுதாயத்தினரைப் பாதுகாக்கும் வகையில், சட்டம் இயற்ற வேண்டும் என பாஜக முன்னாள் தேசியச் செயலர் ஹெச். ராஜா தெரிவித்தார்.
மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம்
5 பேருக்கு மறுவாழ்வு
மின்சார ரயில்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 37 பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஆண்டு மட்டும் 37 பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி கட்சிகள் பிரிந்து செல்லும்
தமிழகத்தில் 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பிரிந்து செல்லும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
மம்தா பிறந்த நாள்: முதல்வர் வாழ்த்து
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இளம்பெண் மர்ம மரணம்
ஆவடியில் படுக்கை அறையில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து வருவாய்க்கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
அவதூறு வழக்கு: ஏபிவிபி நிர்வாகிகளுக்கு நிபந்தனை ஜாமீன்
அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பாக தமிழக அரசு குறித்து அவதூறு பரப்பியதாக கூறி கைது செய்யப்பட்ட ஏபிவிபி நிர்வாகிகள் இருவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
பக்தி இலக்கியத்தின் முன்னோடி தமிழ் மொழி: சுதா சேஷய்யன்
பிற மொழிகளைவிட பக்தி இலக்கியத்தின் முன்னோடியாக தமிழ் மொழி உள்ளது என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.
'பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள்' நூல் வெளியீடு
சென்னை வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூர் விஐடி வளாகத்தில் 'பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள்' நூல் தொகுதிகள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாணவி வன்கொடுமை: ஞானசேகரன் மீது குண்டர் சட்டம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை குண்டர்சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையர் ஏ.அருண் உத்தரவிட்டார்.