CATEGORIES
Categories
ஐராவதம் மகாதேவன் பெயரில் சிந்துவெளி ஆய்வு இருக்கை
சிந்துவெளி பண்பாடு குறித்த தொடர் ஆய்வுக்கு மறைந்த தொல்லியல் அறிஞரும், தினமணி முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.2 கோடி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டப்பேரவை இன்று கூடுகிறது
ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்
தேடிச் சுவைத்த தேன்!
பிரபல வரலாற்று ஆய்வாளர் கே.கே. பிள்ளை எழுதிய \"தமிழக வரலாறு, மக்களும் பண்பாடும்\" எனும் புத்தகம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பதிப்பிக்கப்பட்டது.
பள்ளிச் சிறுமி புத்தகத்தை விஞ்ஞானி வெளியிட்டார்!
புத்தகக் காட்சியில் சேலம் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி கமநிதா எழுதிய 'கசங்கிய மரம்' புத்தக வெளியீட்டு விழா 'பரிதி' பதிப்பக அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புத்தகப் படிப்பே அழியாத சொத்து!
புத்தகப் படிப்பு மட்டுமே என்றும் அழியாத சொத்து என சொற்பொழிவாளர் சூ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
கணித மேதை எஸ்.எஸ். பிள்ளை
தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கோட்டை அருகேயுள்ள வல்லம் கிராமத்தில் 1901 ஏப்ரல் 5-இல் பிறந்தவர் சுப்பையா சிவசங்கர நாராயண பிள்ளை என்ற எஸ்.எஸ்.பிள்ளை. இவர் கணிதத்தில் 76 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, அற்புதச் சாதனைகளைப் புரிந்தார்.
மகா கும்ப மேளாவில் ஏழுமலையான் மாதிரி கோயில்
ஜனவரி 13 முதல் பிப்ரவரி வரை உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள மகா கும்பமேளாவின் போது, செக்டார் 6-இல் உள்ள வாசுகி கோயிலுக்கு அடுத்து ஏழுமலையானின் மாதிரி கோயிலை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு கூறினார்.
தச்சன்குறிச்சியில் நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு
மதுரை மாடுபிடி வீரர் ஸ்ரீதருக்கு பரிசு
பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர்
பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டின் சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டார்.
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 7% அதிகரிப்பு
கடந்த டிசம்பர் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 7 சதவீதம் உயர்ந்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 64,028 கோடி டாலராக சரிவு
கடந்த மாதம் 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,027.9 கோடி டாலராகக் குறைந்துள்ளது.
வங்கதேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தேர்தல் முறைகேடு குறித்து விசாரணை
பதவியிலிருந்து அகற்றப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த அந்த நாட்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
நாட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி!
நாட்டின் 57.2 சதவீத பள்ளிகளில் மட்டுமே மாணவர்களுக்கான கணினி வசதி இருப்பதும், 53.9 சதவீத பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி இருப்பதும் மத்திய கல்வி அமைச்சகத்தின் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான 'யுடிஐஎஸ்இ' தரவுகளில் தெரிய வந்துள்ளது.
12 மாதங்கள் காணாத சரிவு
இந்திய உற்பத்தித் துறை கடந்த டிசம்பரில் 12 மாதங்கள் காணாத சரிவைக் கண்டுள்ளது.
எஃப்சி கோவா அபார வெற்றி
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக புவனேசுவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது எஃப்சி கோவா.
ரிஷப் பந்த் அதிரடியால் மீண்டது இந்தியா 141/6
சிட்னி டெஸ்ட் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் முன்னணி பேட்டர்கள் சொதப்பிய நிலையில், இளம் வீரர் ரிஷப் பந்தின் அதிரடி அரைசதத்தால் மீண்டது இந்தியா. இரண்டாம் நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் இந்தியா 141/6 ரன்களை எடுத்துள்ளது.
இறுதிச் சுற்றில் சபலென்கா-குடர்மெட்டோவா
பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்துக்கு உலகின் நம்பர் 1 வீராங்கனை அர்யனா சபலென்கா தகுதி பெற்றுள்ளார். இறுதியில் ரஷியாவின் குடர்மெட்டோவுடன் மோதுகிறார்.
அமித் ஷா பதவி விலகக் கோரி காங்கிரஸ் பிரசாரம் தொடக்கம்
பி.ஆர். அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று கோரி, காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
நேபாளத்துக்கு 2 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி
நேபாளத்துக்கு 2 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பாஜக-காங்கிரஸ் கூட்டணியை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: கேஜரிவால்
தில்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை வலியுறுத்தினார்.
கட்ரா-பனிஹால் இடையே முதல் ரயில் வெள்ளோட்டம்
ஜம்மு-காஷ்மீரில் கட்ரா-பனிஹால் இடையே முதல் ரயில் வெள்ளோட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ராஜ தர்மத்தை பின்பற்றவில்லை
மணிப்பூர் விவகாரத்தில் கார்கே சாடல்
பிரதமர் மோடி அளித்த புனிதப் போர்வை அஜ்மீர் தர்காவிடம் ஒப்படைப்பு
ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு பிரதமர் மோடி அளித்த புனிதப் போர்வையை தர்கா நிர்வாகிகளிடம் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை ஒப்படைத்தார்.
சுவாசத் தொற்று பாதிப்புகளை கையாள தயார்நிலை: மத்திய அரசு
சீனாவின் 'ஹெச்எம்பிவி' தீநுண்மி (வைரஸ்) பரவல் குறித்து அனைத்து வழிகளிலும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் இந்தியாவில் சுவாசத் தொற்று பாதிப்புகளை கையாள தயார்நிலையில் இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக 6 இந்திய வம்சாவளியினர் பதவியேற்பு
119-ஆவது அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் புதிய உறுப்பினர்களாக 6 இந்திய வம்சாவளியினர் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.
சத்தீஸ்கர்: பத்திரிகையாளர் கொலை வழக்கில் 3 பேர் கைது
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
50 வங்கதேச நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி!
அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த 50 நீதிபதிகள், இந்தியாவில் அரசு நீதித்துறை அகாதெமிகளில் 10 நாட்கள் பயிற்சி பெறவுள்ளனர்.
பிகாரில் 22 மையங்களில் மட்டும் பலத்த பாதுகாப்புடன் மறுதேர்வு
பிகாரில் அரசுப் பணி தேர்வு முதல்நிலை தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சைக்கு இடையே, பாட்னாவில் 22 மையங்களில் மட்டும் சனிக்கிழமை மறுதேர்வு நடத்தப்பட்டது.
மூத்த அணு விஞ்ஞானி ஆர்.சிதம்பரம் மறைவு
அணுகுண்டு சோதனைகளில் முக்கியப் பங்கு வகித்தவர்
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இன்று இந்தியா வருகை
இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை