CATEGORIES
Categories
பிரதமர் மோடி அளித்த புனிதப் போர்வை அஜ்மீர் தர்காவிடம் ஒப்படைப்பு
ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு பிரதமர் மோடி அளித்த புனிதப் போர்வையை தர்கா நிர்வாகிகளிடம் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை ஒப்படைத்தார்.
சுவாசத் தொற்று பாதிப்புகளை கையாள தயார்நிலை: மத்திய அரசு
சீனாவின் 'ஹெச்எம்பிவி' தீநுண்மி (வைரஸ்) பரவல் குறித்து அனைத்து வழிகளிலும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் இந்தியாவில் சுவாசத் தொற்று பாதிப்புகளை கையாள தயார்நிலையில் இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக 6 இந்திய வம்சாவளியினர் பதவியேற்பு
119-ஆவது அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் புதிய உறுப்பினர்களாக 6 இந்திய வம்சாவளியினர் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.
சத்தீஸ்கர்: பத்திரிகையாளர் கொலை வழக்கில் 3 பேர் கைது
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
50 வங்கதேச நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி!
அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த 50 நீதிபதிகள், இந்தியாவில் அரசு நீதித்துறை அகாதெமிகளில் 10 நாட்கள் பயிற்சி பெறவுள்ளனர்.
பிகாரில் 22 மையங்களில் மட்டும் பலத்த பாதுகாப்புடன் மறுதேர்வு
பிகாரில் அரசுப் பணி தேர்வு முதல்நிலை தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சைக்கு இடையே, பாட்னாவில் 22 மையங்களில் மட்டும் சனிக்கிழமை மறுதேர்வு நடத்தப்பட்டது.
மூத்த அணு விஞ்ஞானி ஆர்.சிதம்பரம் மறைவு
அணுகுண்டு சோதனைகளில் முக்கியப் பங்கு வகித்தவர்
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இன்று இந்தியா வருகை
இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை
நேரில் ஆஜராகுமாறு பிறப்பித்த உத்தரவை பின்பற்றாதது குற்றமே
நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு வெளியிடப்பட்ட சட்டபூர்வ அறிவிப்பை ஒருவர் பின்பற்றாதது குற்றமே என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 15 மேம்பாலங்கள், சாலை விரிவாக்கப் பணிகளுக்கு நிதி ஒப்புதல்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
போபால் நச்சுக் கழிவுகளை எரிக்க எதிர்ப்பு: பீதம்பூரில் ஆலை மீது கல்வீச்சு
மத்திய பிரதேச மாநிலம், போபால் விஷவாயு கழிவுகளை பீதம்பூரில் எரிக்க எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள், கழிவு அழிப்பு ஆலை மீது சனிக்கிழமை கல்வீச்சில் ஈடுபட்டனர்.
தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்து அரசிதழில் வெளியீடு
ஃபென்ஜால் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அம்பேத்கர் விருது - து.ரவிக்குமார், பெரியார் விருது - விடுதலை ராஜேந்திரன்
தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் திருநாள் அன்று வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சீனாவில் பரவும் புதிய தீநுண்மி: மக்கள் அச்சப்பட வேண்டாம்
தமிழக பொது சுகாதாரத் துறை
கைதானவர் வீட்டில் சிறப்பு புலனாய்வுக் குழு சோதனை
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் வீட்டில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்: டிஜிபி
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தரவுப் பாதுகாப்பு விதி ஒழுங்குமுறை-புதுமைக்கு இடையே சமநிலையை உறுதிப்படுத்தும்
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
நற்றிணை காட்டும் நல் குலமகள்
வறுமையிலும் பொறுமைகாத்து இல்லறம் நடத்திய சங்க கால மக்களின் நிலையை நற்றிணை கூறுகிறது.
மார்க்சிஸ்ட் பேரணியில் பங்கேற்ற மின் ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுப் பேரணியில் பங்கேற்ற மின்வாரிய ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கதிர் ஆனந்த் எம்.பி. கல்லூரியில் அமலாக்கத் துறை 2-ஆவது நாளாக சோதனை
அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி. வீடு, தொடர்புடைய இடங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கிய மத்திய அமலாக்கத் துறை சோதனை இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது.
காட்டுப் பன்றிகளை சுட்டுப் பிடிக்க விரைவில் சட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க விரைவில் சட்டம் இயற்றப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்
ஈரோடு காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
பள்ளியில் சிறுமி உயிரிழப்பு: தாளாளர் உள்பட மூவர் கைது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில், பள்ளி தாளாளர் உள்பட மூவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
முகச்சிதைவு ஏற்பட்ட சிறுமிக்கு அரசு வீடு
முகச்சிதைவு ஏற்பட்ட சிறுமி தான்யாவுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வீடு வழங்கினார்.
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழப்பு: ஆளுநர், தலைவர்கள் இரங்கல்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்ததற்கு ஆளுநர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா: ரூ. 14.60 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட ரூ.14.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அர்ச்சகர்கள், பணியாளர்களின் நலன் காப்பது திமுக அரசுதான்
கோயில் அர்ச்சகர் மற்றும் பணியாளர்களின் நலன் காப்பது திமுக அரசுதான் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறினார்.
சென்னையில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு பன்னாட்டுக் கருத்தரங்கம்
முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
ரயில் சக்கரத்தில் சிக்கிய இரும்புத் துண்டு: கொல்லம் ரயில் தாமதம்
வண்டலூர் அருகே வந்த கொல்லம் விரைவு ரயில் சக்கரத்தில் இரும்புத் துண்டு சிக்கியதால், அந்த ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக எழும்பூரை வந்தடைந்தது.
ராயபுரத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ராயபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர்.