CATEGORIES
Categories
![கட்டட விபத்தில் 10 பேர் உயிரிழப்பு கட்டட விபத்தில் 10 பேர் உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/QqDqBuhAZcwjo8DTtMTsys/1739833153538.jpg)
கட்டட விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
எகிப்தின் கெய்ரோ பெருநகரப் பகுதியிலுள்ள மூன்று அடுக்கு குடியிருப்புக்கட்டடம் திங்கள்கிழமை இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்; மூன்று பேர் காயமடைந்தனர்.
8,000 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை
சென்னையில் 8,000 கண்புரை அறுவை சிகிச்சைகளை கட்டணமின்றி மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மார்ச் 19-இல் தமிழ்நாடு வட்ட ஓய்வூதிய குறைகேட்பு முகாம்
தமிழ்நாடு வட்ட அளவிலான ஓய்வூதிய குறைகேட்பு முகாம் மார்ச் 19-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
![காங்கோ: கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது புகாவு நகரம் காங்கோ: கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது புகாவு நகரம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/XNgWN1wKxguuWNIQEcisys/1739832120277.jpg)
காங்கோ: கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது புகாவு நகரம்
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் முக்கியத்துவம் வாய்ந்த புகாவு நகரை ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றினர்.
![அனிசிமோவா, கசாட்கினா அதிர்ச்சித் தோல்வி அனிசிமோவா, கசாட்கினா அதிர்ச்சித் தோல்வி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/iCttc54Rw1WmKWJ4HFWsys/1739831668156.jpg)
அனிசிமோவா, கசாட்கினா அதிர்ச்சித் தோல்வி
மகளிருக்கான துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா, முன்னணி வீராங்கனை யான ரஷியாவின் டரியா கசாட்கினா ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.
சீனா குறித்து சாம் பிட்ரோடா கருத்து; காங்கிரஸ் மீது பாஜக தாக்கு
சீனா குறித்து இந்திய அயலக காங்கிரஸ் பிரிவுத் தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சியை பாஜக விமர்சித்துள்ளது.
![துருவ், டேனிஷ் அசத்தல்; விதர்பா - 308/5 துருவ், டேனிஷ் அசத்தல்; விதர்பா - 308/5](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/mEKw3zifH3PxRtTFrwjsys/1739831734311.jpg)
துருவ், டேனிஷ் அசத்தல்; விதர்பா - 308/5
ரஞ்சி கோப்பை போட்டியில், மும்பைக்கு எதிரான 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.
![காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல் காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/IyvL10Mgq98UVdjUkqGsys/1739831350899.jpg)
காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல்
இலங்கை கடற்படை, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, காரைக்கால் மீனவர்கள் திங்கள்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் எம்.பி. மனைவிக்கு ஐஎஸ்ஐ தொடர்பு; சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு
காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்னுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்து அஸ்ஸாம் மாநில அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
WPL மந்தனா அதிரடி: பெங்களூரு வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 4-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை திங்கள்கிழமை வெற்றி கண்டது.
தலைமை ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு: பெண் உள்பட 2 பேர் கைது
சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் தலைமை ஆசிரியர் வீட்டில் தங்க நகைகள் திருடிய வழக்கில், பணிப்பெண் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
![மாருதி சுஸுகி விற்பனை 6% உயர்வு மாருதி சுஸுகி விற்பனை 6% உயர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/rSn3CtaxHe5ZO4wBb8Csys/1739831980315.jpg)
மாருதி சுஸுகி விற்பனை 6% உயர்வு
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜனவரி மாதத்தில் 6 சதவீதம் உயர்ந்துள்ளது.
தில்லியில் பலத்த நில அதிர்வு: அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்
தில்லியில் திங்கள்கிழமை அதிகாலை பலத்த நில அதிர்வு ஏற்பட்டது.
சென்னை காவல் துறையில் 10 நவீன காவல் உதவி மையங்கள் திறப்பு
சென்னை காவல் துறையில் புதிதாக கட்டப்பட்ட 10 நவீன காவல் உதவி மையங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
10, +2 வினாத்தாள் கசிவு வதந்தி: பெற்றோர் விழிப்புடன் இருக்க சிபிஎஸ்இ அறிவுறுத்தல்
10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்கள் குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் விழிப்புடன் இருக்குமாறு மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.
சீமான் மீதான விஜயலட்சுமியின் புகாரை ரத்து செய்ய முடியாது: உயர்நீதிமன்றம்
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், 12 வாரத்துக்குள் இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனையில் துரைமுருகன்: முதல்வர் நேரில் நலம் விசாரிப்பு
சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
![125 கிலோ எடையை பற்களால் தூக்கி மீரட் யோகா பயிற்சியாளர் 'கின்னஸ்' சாதனை 125 கிலோ எடையை பற்களால் தூக்கி மீரட் யோகா பயிற்சியாளர் 'கின்னஸ்' சாதனை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/xKCyv6AUGXruMj2eVHLsys/1739831917869.jpg)
125 கிலோ எடையை பற்களால் தூக்கி மீரட் யோகா பயிற்சியாளர் 'கின்னஸ்' சாதனை
உத்தர பிரதேச மாநிலம், மீரட் நகரைச் சேர்ந்த யோகா பயிற்சியாளரான விகாஸ் சுவாமி, பற்களால் 125 கிலோ எடையை 35.57 விநாடிகள் தூக்கி வைத்திருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
![அரசுப் பள்ளி குழந்தைகள் மும்மொழி கற்கும் வாய்ப்பை தமிழக அரசு ஏன் தடுக்கிறது? அரசுப் பள்ளி குழந்தைகள் மும்மொழி கற்கும் வாய்ப்பை தமிழக அரசு ஏன் தடுக்கிறது?](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/UeVKL5J1YxlsCU0R8zqsys/1739831272070.jpg)
அரசுப் பள்ளி குழந்தைகள் மும்மொழி கற்கும் வாய்ப்பை தமிழக அரசு ஏன் தடுக்கிறது?
அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மும்மொழி கற்கும் வாய்ப்பை தமிழக அரசு ஏன் தடுக்கிறது? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல்: முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கருத்துக்கேட்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான இரு மசோதாக்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் பிப்.25-ஆம் தேதி முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தனது கருத்துகளை தெரிவிக்கவுள்ளார்.
![இந்திய பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறுவது ஏன்? இந்திய பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறுவது ஏன்?](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/wwzkAxDwKQSTPkT7gexsys/1739831667311.jpg)
இந்திய பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறுவது ஏன்?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
தங்கம் விலை மீண்டும் உயர்வு: பவுன் ரூ.63,520-க்கு விற்பனை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை திங்கட்கிழமை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63,520-க்கு விற்பனையானது.
![மெட்ரோ ரயில் கட்டுமான இரும்பு கம்பிகள் திருட்டு: காவலாளி மீது தாக்குதல் மெட்ரோ ரயில் கட்டுமான இரும்பு கம்பிகள் திருட்டு: காவலாளி மீது தாக்குதல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/oGkVTdF1MoHpeHWJD3Fsys/1739831139680.jpg)
மெட்ரோ ரயில் கட்டுமான இரும்பு கம்பிகள் திருட்டு: காவலாளி மீது தாக்குதல்
சென்னை அருகே கந்தன்சாவடியில் மெட்ரோ ரயில் கட்டுமான இரும்புக் கம்பியை ஆட்டோவில் திருடிச்சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர், மதுரை கோயில்களில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி, மதுரை கள்ளழகர் கோயில்களில் பக்தர்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட புதிய உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
![வர்த்தகப் பற்றாக்குறை 2,299 கோடி டாலராக அதிகரிப்பு வர்த்தகப் பற்றாக்குறை 2,299 கோடி டாலராக அதிகரிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/98fJe8pt4fVfJh19j4nsys/1739833586535.jpg)
வர்த்தகப் பற்றாக்குறை 2,299 கோடி டாலராக அதிகரிப்பு
இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஜனவரி மாதத்தில் 2,299 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
2023-24-இல் பாஜகவுக்கு ரூ.4,340 கோடி வருவாய்: ஏடிஆர் அறிக்கையில் தகவல்
கடந்த நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.4,340.47 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்க (ஏடிஆர்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![போப் பிரான்சிஸுக்கு தொடர்ந்து சிகிச்சை போப் பிரான்சிஸுக்கு தொடர்ந்து சிகிச்சை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/UKqKCBlP0Hc1CJe2m3fsys/1739832586184.jpg)
போப் பிரான்சிஸுக்கு தொடர்ந்து சிகிச்சை
மூச்சுக் குழாய் அழற்சி பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக்க தலைமை மதகுரு போப் பிரான்சிஸுக்கு (88) தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவரது நோய் சிக்கலான நிலையில் இருப்பதாகவும் வாடிகன் தெரிவித்துள்ளது.
ஊரக மேம்பாட்டு அமைச்சகம் பெயரில் போலியாக ஆள்சேர்ப்பு: மத்திய அரசு எச்சரிக்கை
ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரில் பணிக்கு ஆள் சேர்க்கப்படுவதாக வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பு போலியானது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததுள்ளது.
வள்ளுவர் கோட்டம் புனரமைப்புப் பணிகளை விரைந்து நிறைவு செய்ய வேண்டும்
சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை விரைந்து நிறைவு செய்ய வேண்டும் என்று பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.
ஷமியின் பங்கு முக்கியமானது
அனைத்து ஃபார்மட்டுகளிலும் ஜஸ்பிரீத் பும்ரா சாம்பியன் பௌலராக இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.