CATEGORIES
Categories
மருத்துவமனையில் மறைக்கபடும் உண்மைகள்
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர். எஸ். மடை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகள் கீர்த்திகா என்பவருக்கும், சத்திரக்குடி அருகே உள்ள அரியகுடியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. முருகேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
பிரபலமாகும் அழகு சிகிச்சை!
அழகு கொஞ்சும் திரை நட்சத்திரங்கள் மேற்கொள்ளும் ஓர் ஆரோக்கிய சிகிச்சை Dry Brushing.
வியக்க வைக்கும் ஓமம்!
நம் வாழ்வியல் முறையை சற்று திரும்பிப் பார்த்தால் ஓமம் பலவழியிலும் நம்முடன் இணைந்திருப்பது தெரியும்.
விஷத்தையும் முறிக்கும் வசம்பு
இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது.
விமானத்தில் செல்வதற்கு பயந்த பிரபல அரசியல்வாதி
மருத்துவர்கள் எத்தனையோ நோயாளிகளை தினமும் சந்திக்கிறார்கள். பலவிதமான மனிதர்களையும், வினோதமான சூழல்களையும் கடந்து வருகிறார்கள்.
பரபரக்கும் மருத்துவ உலகம்...
வருகிறார் முகேஷ் அம்பானி!
நோய் எதிர்ப்பு சக்தியும் நிமோனியாவும்...
குளிர்காலத்தில் அதிகரிக்கும் பல பிரச்னைகளில் நிமோனியா தொற்று கவனிக்கத்தக்கது.
நுரையீரல் புற்றுநோயை தடுப்பது எப்படி?!
புற்றுநோய் பாதிப்பில் உலக அளவில் தொடர்ந்து முதலிடம் வகிப்பது நுரையீரல் புற்றுநோய்.
கண்ணாடி அணிபவர்களின் கவனத்துக்கு...
கண்ணாடி அணிபவர்களின் கவனத்துக்கு...
ஊட்டச்சத்துகள் நிறைந்த பச்சைப்பட்டாணி
“நாம் அன்றாடம் உண்ணும் ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு தனித் தன்மையான பலனை உள்ளடக்கியுள்ளது. அந்த வகையில் பச்சைப்பட்டாணியும் நம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களை நிறைவாகப் பெற்றுள்ளது” என்ற ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா விடம் பட்டாணி பற்றியும் அதன் மருத்துவ சிறப்புகள் பற்றியும் கேட்டோம்...
இரண்டாவது வாய்ப்பு கொடுங்கள்
வேலன்டைன்ஸ் டே கொண்டாட்டத்தில் ‘பிரேக்-அப் பற்றியும் கொஞ்சம் மவபேசுவோம்.
வெள்ளைப்படுதல் ஆபத்தான நோயா?!
பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று வெள்ளைப்படுதல் (White Discharge). பெரும்பாலும் இது பெண்களால் கவனிக்கப்படுவதில்லை என்றே சொல்லலாம்.
பாலும் பால் சார்ந்த பொருட்களும்...
நம் உணவுப்பழக்கத்தின், நம் கலாசாரத்தின் மிக முக்கியமான ஓர் உணவாக இருக்கிறது பால்.
திருமண பந்தத்தை தாம்பத்ய வழக்கை உறுதியாக்கும்!
கணவன் - மனைவி உறவை நெருக்கமாக்கும் இயல்பான தாம்பத்ய வாழ்க்கை என்பது சமீபகாலமாக குறைந்து வருவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அதிகரிக்கும் மனச்சோர்வு கோளாறுகள்
தமிழக மக்களிடம் Bipolar disorder, Schizophrenia ஆகிய பாதிப்புகளின் தாக்கம் அதிகமாக இருப்பதாக The Lancet Psychiatry இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டும்?!
நீர் என்பதே இந்த உலகுக்கு ஆதாரம்.... அதுவே நம் உடலுக்கும் ஆதாரம். உணவு உண்ணாமல் கூட சில நாட்கள் வாழ முடியும்.
தனி தீர்ப்பாயம் தேவை
மருத்துவத் துறை சார்ந்த வழக்குகளுக்கும், பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் பிரத்யேக தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேன்சரை 'விளாசிய' யுவராஜ்சிங்!
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்கை மறந்திருக்க மாட்டீர்கள். யுவராஜ் சிங் 2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் பெரும் பங்காற்றினார்.
காதலே சிகிச்சைதான்!
மனது செய்யும் மாயாஜாலங்களை இன்னும் அறிவியலாளர்களாலேயே முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.
காலணிகளிலும் கவனம் செலுத்துங்கள்
பரவலாகி வரும் நீரிழிவு நோயால் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. உணவுமுறை, உடற்பயிற்சி, மருத்துவம் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறோம். இதே போல காலணிகளிலும் கவனம் செலுத்துவது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கவலை வேண்டாம்
Coronavirus Special Update
ஆண்களா?! பெண்களா?!
மேலை நாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அடிக்கடி புதுமையான ஆய்வுகளை நிகழ்த்தி, வியப்பூட்டும் கண்டூபிடிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
அதிகமாக செலவு செய்பவரா நீங்கள்?!
பணம் சம்பாதிப்பதே நமக்குப் பிடித்ததுபோல் வாழவும், நமக்குப் பிடித்ததை வாங்கி மகிழவும்தான்.
49 மருந்துகள் தரமற்றவை....
ஆய்வுக்குழுவின் அதிர்ச்சித் தகவல்
வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைச் செடிகள்!
வீட்டின் முன்புறத்தில் இரண்டு பக்கமும் திண்ணை ; சுவரில் விளக்கு மாடம். இவற்றைக் கடந்து உள்ளே வந்தால், நீண்டு பரந்த முற்றம். நடுவே மணம் பரப்பும் துளசி மாடம்.
விதிகளை மீறும் பாக்கெட் உணவுகள்
பேக்கிங் உணவுப் பொருட்களில் பரிந்துரை - செய்யப்பட்டுள்ள அளவுகளைவிட அதிகமான உப்பும், கொழுப்பும் இருக்கிறது.
மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழகம் முழுவதும் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள போலியோ முகாம்கள் மூலம் மொத்தம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஹிட் ஒர்க் அவுட்
ட்ரெட் மில்லில் ஒரு மணிநேரம் ஓடுவதை விட 15 நிமிட ஹிட் பயிற்சியில் அதிவேகமான முன்னேற்றத்தை அடைய முடியும்!
வெல்லமே...
வெல்லம் என்ற பெயரைக் கேட்டதுமே நாவில் உமிழ்நீரைச் சுரக்க செய்யும். பாயாசம், அதிரசம் போன்ற இனிப்பு உணவுப்பண்டங்களில் பிரத்யேகமான சுவையைக் கூட்டுவது வெல்லத்தின் தனித்துவமான சிறப்பம்சம்.
மயக்கமா...நடுக்கமா... # Parkinson Awareness Disease
நடுக்கு வாதம் (Parkinson) பற்றிய விழிப்புணர்வு மேலை நாடுகளில் 18-ம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டுவிட்டது.