CATEGORIES
Categories
மின்துறை தனியார் மயம் எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்
மத்திய அரசும், புதுவை என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசும் புதுவை மின்துறையை தனியாருக்கு விற்க தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது
மகளிர் சுயஉதவிக்குழு பணம் கையாடல் நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை அருகே பகட்டுவன்பட்டி கிராமத்தில் மகளிர் சுய உதவிக் குழு செயல்பட்டு வருகிறது
சிவஞான பாலய சுவாமிகள் கல்லூரியின் 85 ஆண்டுகால சேவையை பாராட்டி நாளை விழா
சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியின் 85 ஆண்டு கால தமிழ் பணியை பாராட்டி புதுச்சேரியில் நாளை விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மும்முனை போட்டியில் வெற்றி யாருக்கு? தெலுங்கானாவில் நாளை சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு
மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டன.
மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர்.
400 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவந்தது. கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர்.
பழைய துறைமுகத்தில் உள்ள பல்நோக்கு கூடத்தை திறக்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு
உப்பளம் பழைய துறைமுகத்தில் கட்டி திறக்கப்படாமல் உள்ள பல்நோக்கு கூடத்தை முதலமைச்சர் ரங்கசாமி நேற்று ஆய்வு செய்தார்.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் 15ஆம் ஆண்டு நினைவு தினம்
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சமூக நீதி போராளி ரத்தினசபாபதி வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மாங்கோட்டையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் 15ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர்களின் திருவுருவபடத்திற்கு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு மத்திய மண்டல செயலாளர் டாக்டர் மு சரவணதேவா தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
திருநள்ளாறில் நடைபெறும் சனி பெயர்ச்சி விழாவில் இலவச தரிசனத்தோடு 3 வித கட்டணத்தில் சிறப்பு தரிசனம் காரைக்கால் கலெக்டர் குலோத்துங்கன் அறிவிப்பு
காரைக்கால் திருநள்ளாறில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறும் சனி பெயர்ச்சி விழாவில் இலவச தரிசனத்தோடு மூன்று வித கட்டணத்தில் சிறப்பு தரிசனம் அறிமுகம் செய்ய உள்ளோம் என கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார் .
குப்பை வரி குறித்து முதல்வரின் அறிவிப்பை அரசாணையாக வெளியிடவேண்டும்
இளைஞர் காங்கிரஸ் தணை தலைவர் கோரிக்கை
காரைக்கால் வரும் முதல்வர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பார் சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் அறிவிப்பு
வருகிற 1ந் தேதி காரைக்கால் வர உள்ள முதலமைச்சர் ரங்கசாமி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பார் என புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பைக் விபத்தில் போலீஸ்காரர் பலி
புதுவை நயினார் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் அசோக் ராஜா (வயது43) இவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இவர் ரெட்டியார் பாளையம் போலீஸ் நிலையத்தில் குற்றப் பிரிவு போலீஸ்காரராக பணி செய்து வந்தார்.
பாம்பு கடித்து இறந்த பழங்குடியின மாணவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் ரங்கசாமி வழங்கல்
பாம்பு கடியால் உயிரிழந்த பழங்குடியின மாணவர் குடும்பத்திற்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ. 10 லட்சம் நிதி உதவியை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக் கத்துறை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தது
புதுச்சேரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தொழிற்சங்கங்கள்
போலீசாருடன் தள்ளுமுள்ளு-பரபரப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய காலணி தொழிற்சாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய காலணி தொழிற்சாலையை சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருத்தணி முருகன் கோயிலில் பச்சரிசி மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது
திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் மற்றும் கிருத்திகை விழா வெகு சிறப்பாக நடைபெறும் விழாவாகும் நேற்று இவ்விழா முன்னிட்டு முருகன் கோவிலில் கார்த்திகை கிருத்திகை ஒட்டி மூலவருக்கு அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு அபிபிஷகம், தங்கவேல் தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது.
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மாணவர்களுடனான சந்திப்பு விழா
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங்கல்லூரியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களின் சந்திப்பு விழா நடைபெற்றது.
அரசியல் குறுக்கீடு, ஆட்சியாளர்கள் குறுக்கீடு வழக்கறிஞர்களின் உரிமைகளை தட்டிக்கழிக்க முடியாது
சென்னை உயர் நீதிமனற் நீதிபதி சிவஞானம் பேச்சு
விஸ்வகர்மா யோஜனா கடன் வசதி மற்றும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்ட முகாம்
ஆரணி அருகே விஸ்வகர்மா யோஜனா கடன் வசதி மற்றும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் சிறப்பு முகாமில் பிரதமரின் நலத்திட்ட பிரிவின் மாநிலச் செயலாளர் சைதை வ.சங்கர் கலந்து கொண்டு சான்றி தழ் வழங்கினார்.
மாநில வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல் அமைச்சர்கள் கூட்டுக் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி மாநில வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல், மக்களிடம் கொள்ளையடிக்கும் ஆட்சி நடக்கிறது என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கல்
புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் அனைத்து வகைப்பள்ளிகளின் மாணவர்களுக்கும் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப்போட்டி முதல் நாள் மாணவிகளுக்கும், இரண்டாம் நாள் மாணவர்களுக்கும் 14,17,19 வயதிற்கேற்ப 3 பிரிவுகளாக பிரித்து 2 நாட்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா வழிகாட்டுதல்படி நடைபெற்றது.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி தி.மு.க. மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்
தி.மு.க.வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக வருங்கால தலைவராக உதயநிதி ஸ்டாலின் உருவாகி வருகிறார்
திருப்பதி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் நேற்று இரவு 7.50 மணிக்கு ரேணிகுண்டா வந்தடைந்தார்.
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஓய்வுபெற்ற ஆசிரியர்களை நியமிப்பதற்கு எதிரான விமர்சனங்கள் உண்மை அறியாமல் எழுப்பப்படுகின்றன
பொதுத்தேர்வுக்கான கால அவகாசம் குறைவாக உள்ளதால், மாணவர்களின் நலன் கருதியே ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்ய உள்ளோம். இதற்கு எதிரான விமர்சனங்கள் உண்மை அறியாமல் எழுப்பப்படுகின்றன என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் சிறப்பு முகாம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் ஆய்வு
காரைக்காலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் சிறப்பு முகாம் குறித்து புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் ஆய்வு செய்தார்.
இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க ரூ.95 கோடிநிதி: மத்திய சுகாதாரத்துறை செயலரிடம் முதலமைச்சர் கோரிக்கை
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க 95 கோடி ரூபாய் நிதி அளிக்க வேண்டும் என மத்திய அரசின் சுகாதாரத் துறை செயலரிடம் முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தினார்.
74வது இந்திய அரசியலமைப்பு தினவிழா
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தின் அம்பேத்கர் இருக்கையின் சார்பாக 74வது இந்திய அரசமைப்புத்தினம் அனுசரிக்கப்பட்டது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 9 புதிய கல்வி கட்டிடங்களை துணைவேந்தர் குர்மீத்சிங் திறந்து வைத்தார்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒன்பது புதிய கல்வி கட்டடங்களை துணைவேந்தர் குர்மீத்சிங் திறந்து வைத்தார்.