CATEGORIES

Dinakaran Chennai

திரள்நிதி வாங்கும் சீமானுக்கு வேற என்ன தெரியும்? விஜய் கட்சி நிர்வாகி பதிலடி

தவெக மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.

time-read
1 min  |
February 13, 2025
Dinakaran Chennai

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல் தடுப்பு உயர் போலீஸ் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியால் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டப்பேரவை கூட்டத்தில் புதிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

time-read
1 min  |
February 13, 2025
பணக்கொழுப்பு, வாய் கொழுப்பு விஜய்க்கு அதிகம் சீமான் பாய்ச்சல்
Dinakaran Chennai

பணக்கொழுப்பு, வாய் கொழுப்பு விஜய்க்கு அதிகம் சீமான் பாய்ச்சல்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பிரம்மதேசம் பகுதியில் நாதக சார்பில் கடந்த 2022ல் நடந்த ராஜேந்திர சோழன் பிறந்த நாள் பெருவிழாவில் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன உணர்வுகளை தூண்டும் வகையில் அவதூறாக பேசியதாக பிரம்மதேசம் போலீசில் பாமக ஒன்றிய செயலாளர் சுரேஷ் புகார் அளித்தார்.

time-read
1 min  |
February 13, 2025
9ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அசோக்நகரில் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதால் மாணவனுக்கு சிகிச்சை
Dinakaran Chennai

9ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அசோக்நகரில் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதால் மாணவனுக்கு சிகிச்சை

அசோக் நகரில் தனியார் பள்ளியில் படித்து வரும் 9ம் வகுப்பு மாணவனுக்கு தொடர் பாலியல் தொந்தரவு செய்த தமிழ் ஆசிரியர் ஒருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

time-read
1 min  |
February 13, 2025
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற இல்ல குழந்தைகளுக்கு பரிசுகோப்பை வழங்கினார் துணைமுதல்வர் உதயநிதி
Dinakaran Chennai

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற இல்ல குழந்தைகளுக்கு பரிசுகோப்பை வழங்கினார் துணைமுதல்வர் உதயநிதி

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் இல்ல குழந்தைகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த வெற்றி பெற்ற தட்டப்பாறை (தூத்துக்குடி) மண்டலத்திற்கு பரிசுக் கோப்பைகளையும், அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

time-read
1 min  |
February 13, 2025
ஒரு மாதத்துக்குள் முடிவுக்கு வரும் போர் நிறுத்தம் காசா மீது மீண்டும் போர் தொடங்குவோம் - இஸ்ரேல் பகிரங்க மிரட்டல்
Dinakaran Chennai

ஒரு மாதத்துக்குள் முடிவுக்கு வரும் போர் நிறுத்தம் காசா மீது மீண்டும் போர் தொடங்குவோம் - இஸ்ரேல் பகிரங்க மிரட்டல்

சனிக்கிழமைக்குள் பணய கைதிகள் அனைவரையும் ஹமாஸ் விடுவிக்கா விட்டால் காசா மீது மீண்டும் போர் நடத்தப்படும் என இஸ்ரேல் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி தொடங்கி 21 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்தது.

time-read
1 min  |
February 13, 2025
உடல் உறுப்புகளை கொடையாக வழங்கிய குடும்பத்தினருக்கு அன்புமணி பாராட்டு
Dinakaran Chennai

உடல் உறுப்புகளை கொடையாக வழங்கிய குடும்பத்தினருக்கு அன்புமணி பாராட்டு

பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், காசாங்கோட்டை கிராமத்தை சேர்ந்த பசுமைகுமார் மரத்திலிருந்து விழுந்து மூளைச்சாவு அடைந்து விட்ட நிலையில், அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்திருக்கிறார்கள்.

time-read
1 min  |
February 13, 2025
Dinakaran Chennai

ஆஸியுடன் முதல் ஓடிஐ இலங்கை அமர்க்கள வெற்றி

இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 2 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.

time-read
1 min  |
February 13, 2025
மறைமலைநகரில் தைப்பூசத்தையொட்டி வள்ளலார் ஜோதி வழிபாடு
Dinakaran Chennai

மறைமலைநகரில் தைப்பூசத்தையொட்டி வள்ளலார் ஜோதி வழிபாடு

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சி 15வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலையிலுள்ள வள்ளலார் சிலைக்கு கடந்த இரண்டாம் ஆண்டு தைப்பூச விழா மற்றும் மறைமலைநகர் சுத்தசன்மார்க்க சபையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஜோதி வழிபாடு நடைபெற்றது.

time-read
1 min  |
February 13, 2025
மக்களவை காங். துணைத்தலைவர் கவுரவ் கோகாய் மனைவிக்கு பாக். ஐஎஸ்ஐயுடன் தொடர்பு - பா.ஜ குற்றச்சாட்டு
Dinakaran Chennai

மக்களவை காங். துணைத்தலைவர் கவுரவ் கோகாய் மனைவிக்கு பாக். ஐஎஸ்ஐயுடன் தொடர்பு - பா.ஜ குற்றச்சாட்டு

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கவுரவ் கோகாய். மக்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர். இவரது மனைவி எலிசபெத் கோல்பர்ன். வெளிநாட்டை சேர்ந்தவர்.

time-read
1 min  |
February 13, 2025
விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு
Dinakaran Chennai

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ படத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசை.

time-read
1 min  |
February 13, 2025
பாலப் பணிகளை கவனிக்க 'பாலம் கண்காணிப்பு குழுமம்' என்ற தனி பிரிவு உருவாக்கப்படும்
Dinakaran Chennai

பாலப் பணிகளை கவனிக்க 'பாலம் கண்காணிப்பு குழுமம்' என்ற தனி பிரிவு உருவாக்கப்படும்

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பாலப்பணிகளை கவனிக்க, “பாலம் கண்காணிப்புக் குழுமம்“ எனும் தனி அலகு உருவாக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

time-read
1 min  |
February 13, 2025
'காசி தமிழ்ச் சங்கமம்' என்ற பெயரில் காவியைப் புகுத்தும் ஒன்றிய அரசு பாஜ அரசின் மதவாத பிரசாரத்தை முறியடிக்க மாணவர்களிடையே பகுத்தறிவு பிரசாரம் திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் அறிவிப்பு

திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ‘காசி தமிழ்ச் சங்கமம்’ என்ற பெயரில் ‘காசியுடன் தமிழ்நாட்டுக்கு இருக்கும் கலாச்சாரத் தொடர்பை மீண்டும் கொண்டு வருவோம்’ என்ற முழக்கத்துடன் கடந்த 2022 ஆண்டு முதல் ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை பாசிச பாஜ அரசு நடத்தி வருகிறது.

time-read
1 min  |
February 13, 2025
கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு
Dinakaran Chennai

கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை அமைச்சர் சேகர்பாபு நேற்று சந்தித்துப் பேசினார்.

time-read
1 min  |
February 13, 2025
அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்
Dinakaran Chennai

அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்

எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

time-read
1 min  |
February 13, 2025
வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வரிக்கனுக்கு ஐசிசி சிறந்த வீரர் விருது
Dinakaran Chennai

வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வரிக்கனுக்கு ஐசிசி சிறந்த வீரர் விருது

ஜனவரி மாத சிறந்த வீரராக வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வரிக்கன், சிறந்த வீராங்கனையாக, ஆஸ்திரேலியாவின் பெத் மூனி ஆகியோரை ஐசிசி தேர்வு செய்து அறிவித்துள்ளது.

time-read
1 min  |
February 12, 2025
காஞ்சிபுரத்தில் மாணவர்களுக்கு குடற்புழு மாத்திரை - எம்எல்ஏ வழங்கினார்
Dinakaran Chennai

காஞ்சிபுரத்தில் மாணவர்களுக்கு குடற்புழு மாத்திரை - எம்எல்ஏ வழங்கினார்

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் சிஎஸ்எம் மேல்நிலைப்பள்ளியில் மாணவ – மாணவிகளுக்கு குடற்புழு மாத்திரைகளை எழிலரசன் எம்எல்ஏ வழங்கினார்.

time-read
1 min  |
February 12, 2025
ஒயிட்வாஷ் சாதனை இந்தியா பரிசீலனை
Dinakaran Chennai

ஒயிட்வாஷ் சாதனை இந்தியா பரிசீலனை

அகமதாபாத்தில் இன்று 3வது ஓடிஐ. ரோகித் அதிரடியால் ரசிகர்கள் உற்சாகம்

time-read
1 min  |
February 12, 2025
திருவேற்காடு - பருத்திப்பட்டு இடையே ₹18.40 கோடியில் கூவம் ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம்
Dinakaran Chennai

திருவேற்காடு - பருத்திப்பட்டு இடையே ₹18.40 கோடியில் கூவம் ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம்

திருவேற்காடு – பருத்திப்பட்டு இடையே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.18.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் சா.மு. நாசர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

time-read
1 min  |
February 12, 2025
பிரீஸ்டைல் செஸ் கிராண்ட்லாம்: அமெரிக்க வீரர் கரவுனாவிடம் காலிறுதியில் குகேஷ் தோல்வி
Dinakaran Chennai

பிரீஸ்டைல் செஸ் கிராண்ட்லாம்: அமெரிக்க வீரர் கரவுனாவிடம் காலிறுதியில் குகேஷ் தோல்வி

ஜெர்மனியில் நடந்த பிரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் காலிறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனாவிடம் உலக செஸ் சாம்பியன் குகேஷ் தோல்வி அடைந்தார்.

time-read
1 min  |
February 12, 2025
₹1800 கோடி வசூலித்த புஷ்பா 2 கேரளாவில் படுதோல்வி அடைந்தது ஏன் ?
Dinakaran Chennai

₹1800 கோடி வசூலித்த புஷ்பா 2 கேரளாவில் படுதோல்வி அடைந்தது ஏன் ?

திருவனந்தபுரம்: உலகளவில் ரூ1800 கோடிக்கும் மேல் ‘புஷ்பா 2’ படம் வசூல் செய்தது.

time-read
1 min  |
February 12, 2025
பக்தர்களுக்கு இடையூறு பழநியில் காவடியுடன் அண்ணாமலை அத்துமீறல் போலீசார் தடுத்தும் பிடிவாதம்
Dinakaran Chennai

பக்தர்களுக்கு இடையூறு பழநியில் காவடியுடன் அண்ணாமலை அத்துமீறல் போலீசார் தடுத்தும் பிடிவாதம்

பழநியில் தைப்பூசத்தையொட்டி கூட்ட நெரிசலை குறைக்க மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சன்னதி வீதியில் இருந்து குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக யானை பாதையை அடையும் படியும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதையை பயன்படுத்தும் வகையிலும் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டிருந்தது.

time-read
1 min  |
February 12, 2025
₹72 கோடி சொத்தை சஞ்சய் தத்துக்கு எழுதி வைத்த ரசிகை - 'மும்பையில் அதிர்ச்சி சம்பவம்
Dinakaran Chennai

₹72 கோடி சொத்தை சஞ்சய் தத்துக்கு எழுதி வைத்த ரசிகை - 'மும்பையில் அதிர்ச்சி சம்பவம்

மும்பையைச் சேர்ந்த ஒரு ரசிகை நடிகர் சஞ்சய் தத் மீது கொண்ட அன்பால் தனது முழு சொத்தையும் அவருக்கு எழுதி வைத்துள்ளார்.

time-read
1 min  |
February 12, 2025
தங்கம் விலை நேற்று மேலும் 640 உயர்ந்தது ஒரு பவுன் 64,480க்கு விற்பனையாகி புதிய உச்சம்
Dinakaran Chennai

தங்கம் விலை நேற்று மேலும் 640 உயர்ந்தது ஒரு பவுன் 64,480க்கு விற்பனையாகி புதிய உச்சம்

தங்கம் விலை நேற்று ரூ.640 உயர்ந்து, ஒரு பவுன் 64,480க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை கண்டது. இன்னும் விலை அதிகரிக்கும் என்பதால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

time-read
1 min  |
February 12, 2025
30 எம்எல்ஏக்கள் அதிருப்தி எதிரொலி பஞ்சாப் முதல்வராகிறாரா கெஜ்ரிவால்?
Dinakaran Chennai

30 எம்எல்ஏக்கள் அதிருப்தி எதிரொலி பஞ்சாப் முதல்வராகிறாரா கெஜ்ரிவால்?

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தோல்வியை அடுத்து பஞ்சாப்பில் 30 எம்எல்ஏக்கள் காங்கிரசுக்கு தாவ தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் பஞ்சாப் முதல்வராக கெஜ்ரிவால் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

time-read
2 mins  |
February 12, 2025
முத்ரா கடன் திட்டத்தில் ஒன்றரை கோடி பேர் பயன் - ஆளுநர் பேச்சு
Dinakaran Chennai

முத்ரா கடன் திட்டத்தில் ஒன்றரை கோடி பேர் பயன் - ஆளுநர் பேச்சு

வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாடு தொடர்பான உச்சி மாநாடு சென்னை ஐஐடி-யில் நேற்று நடந்தது.

time-read
1 min  |
February 12, 2025
Dinakaran Chennai

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் முத்தரசன் உட்பட 1,000 பேர் கைது

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற முத்தரசன் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

time-read
1 min  |
February 12, 2025
தேமுதிக கொடி நாள் தொண்டர்களுக்கு பிரேமலதா கடிதம்
Dinakaran Chennai

தேமுதிக கொடி நாள் தொண்டர்களுக்கு பிரேமலதா கடிதம்

தேமுதிக 25ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு மாணவர், இளைஞர், பெண்கள், முதியவர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும் என்று தொண்டர்களுக்கு பிரேமலதா கடிதம் எழுதியுள்ளார்.

time-read
1 min  |
February 12, 2025
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படாது
Dinakaran Chennai

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படாது

திறன்களை வளர்க்க முதலீடு அவசியம் பாரிசில் நடந்த சர்வதேச ஏஐ மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

time-read
2 mins  |
February 12, 2025
யாரும் பேசாத சமஸ்கிருத மொழிக்கு மக்கள் பணத்தை செலவிடுவது அவசியமா? - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி காட்டம்
Dinakaran Chennai

யாரும் பேசாத சமஸ்கிருத மொழிக்கு மக்கள் பணத்தை செலவிடுவது அவசியமா? - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி காட்டம்

மக்களவையில் நேற்று சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், மக்களவையின் செயல்பாடுகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு சமஸ்கிருதம் உட்பட 22 இந்திய மொழிகளில் வழங்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

time-read
1 min  |
February 12, 2025