CATEGORIES

தொடர் நடவடிக்கைகளால் கடல் பசு, டால்பின்கள் எண்ணிக்கை அதிகரிப்பு கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் மகிழ்ச்சி
Dinakaran Chennai

தொடர் நடவடிக்கைகளால் கடல் பசு, டால்பின்கள் எண்ணிக்கை அதிகரிப்பு கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் மகிழ்ச்சி

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் டால்பின்கள், கடல் பசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
February 11, 2025
10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறவில்லையென்றால் வாழ்க்கை பாழாகி விடாது மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
Dinakaran Chennai

10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறவில்லையென்றால் வாழ்க்கை பாழாகி விடாது மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தேர்வு தொடர்பாக மாணவர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை போக்கும் நோக்கில், பரிக்‌ஷா பே சர்ச்சா (தேர்வுகள் மீது விவாதம்) என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். அந்த வகையில் எட்டாவது முறையாக பிரதமர் மோடி மாணவர்களுடன் நேற்று கலந்துரையாடினார்.

time-read
1 min  |
February 11, 2025
4 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் அமெரிக்கா பயணம் மேக்ரான், டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை
Dinakaran Chennai

4 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் அமெரிக்கா பயணம் மேக்ரான், டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை

பிரதமர் மோடி 4 நாள் அரசு முறை பயணமாக நேற்று பிரான்ஸ், அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார். பிரதமர் நரேந்திரமோடி அரசு முறை பயணமாக நேற்று பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டுச்சென்றார்.

time-read
1 min  |
February 11, 2025
தமிழ்நாட்டை 2030ம் ஆண்டுக்குள் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க நடவடிக்கை - அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவுறுத்தல்
Dinakaran Chennai

தமிழ்நாட்டை 2030ம் ஆண்டுக்குள் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க நடவடிக்கை - அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவுறுத்தல்

கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடவும், தமிழ்நாட்டை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும், மாநில அளவிலான கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கூட்டம், தி.நகரில் நேற்று நடந்தது.

time-read
1 min  |
February 11, 2025
Dinakaran Chennai

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை மூலம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ₹25,000 - முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை மூலம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25ஆயிரத்தை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

time-read
1 min  |
February 11, 2025
Dinakaran Chennai

தொடர்ந்து பனி மூட்டம் சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலவி வரும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக, தொடர்ந்து விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வந்தன.

time-read
1 min  |
February 11, 2025
50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
Dinakaran Chennai

50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

time-read
1 min  |
February 10, 2025
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா
Dinakaran Chennai

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா

மணிப்பூர் இனக்கலவரத்தில் முதல்வர் பிரேன் சிங்குக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, பிரேன் சிங் நேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

time-read
1 min  |
February 10, 2025
மாற்றாந்தாய் மனப்பான்மையை உண்டாக்கியுள்ளது
Dinakaran Chennai

மாற்றாந்தாய் மனப்பான்மையை உண்டாக்கியுள்ளது

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து நடந்த பொதுக்கூட்டத்தில், ஒன்றிய அரசின் பட்ஜெட் மாற்றாந்தாய் மனப்பான்மையை உண்டாக்கியுள்ளது என டி.ஆர்.பாலு எம்பி பேசினார்.

time-read
1 min  |
February 10, 2025
கல்விச்சுற்றுலாவில் முதலிடம் பிடித்து அசத்தும் சுற்றுலா நகரம் மாமல்லபுரம்
Dinakaran Chennai

கல்விச்சுற்றுலாவில் முதலிடம் பிடித்து அசத்தும் சுற்றுலா நகரம் மாமல்லபுரம்

2 மாதத்தில் மட்டும் 25,000 பேர் புராதன சின்னங்களை ரசித்தனர்

time-read
1 min  |
February 10, 2025
புகைப்படம் எடுக்கும் நேரத்தில் மொய் பணம், நகைகள் திருட்டு
Dinakaran Chennai

புகைப்படம் எடுக்கும் நேரத்தில் மொய் பணம், நகைகள் திருட்டு

பிரபல கொள்ளையன் கைது ₹2.57 லட்சம், வெள்ளிப்பொருட்கள் பறிமுதல்

time-read
1 min  |
February 10, 2025
பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேர் கைது
Dinakaran Chennai

பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

செங்குன்றம் போலீசார் நடவடிக்கை

time-read
1 min  |
February 10, 2025
குஜராத், உ.பி.க்கு பிரித்து கொடுத்த ஒன்றிய அரசு
Dinakaran Chennai

குஜராத், உ.பி.க்கு பிரித்து கொடுத்த ஒன்றிய அரசு

வலுக்கும் கண்டனங்கள்

time-read
1 min  |
February 10, 2025
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
Dinakaran Chennai

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

முன்னாள் ஹாக்கி அணி கேப்டன் பாஸ்கரன் வழங்கினார்

time-read
1 min  |
February 10, 2025
மாநகர சொகுசு பஸ் கண்ணாடி உடைப்பு
Dinakaran Chennai

மாநகர சொகுசு பஸ் கண்ணாடி உடைப்பு

கார் டிரைவரிடம் விசாரணை

time-read
1 min  |
February 10, 2025
கஞ்சா கடத்த முயன்ற 2 பேர் சுற்றிவளைப்பு
Dinakaran Chennai

கஞ்சா கடத்த முயன்ற 2 பேர் சுற்றிவளைப்பு

அண்ணாநகர் மதுவிலக்கு போலீஸ் அதிரடி

time-read
1 min  |
February 10, 2025
பழநியில் தைப்பூச விழா கோலாகலம் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்
Dinakaran Chennai

பழநியில் தைப்பூச விழா கோலாகலம் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, முருகனின் அருள் பெற லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியை நோக்கி திரண்டுவந்த வண்ணம் உள்ளனர்.

time-read
1 min  |
February 10, 2025
தண்டவாளத்தில் கருங்கல் ரயில்களை கவிழ்க்க சதியா?
Dinakaran Chennai

தண்டவாளத்தில் கருங்கல் ரயில்களை கவிழ்க்க சதியா?

ரயில்வேதுறை உயர் அதிகாரிகள் விசாரணை

time-read
1 min  |
February 10, 2025
Dinakaran Chennai

சாவு மணி அடிக்கும் வெற்றி

ஈரோடு கிழக்கு தேர்தல் குறித்து அமைச்சர் சேகர்பாபு பேச்சு

time-read
1 min  |
February 10, 2025
தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ₹2152 கோடியை பிற மாநிலங்களுக்கு கொடுப்பதா?
Dinakaran Chennai

தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ₹2152 கோடியை பிற மாநிலங்களுக்கு கொடுப்பதா?

ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் பகிரங்க மிரட்டல் எனவும் விமர்சனம்

time-read
1 min  |
February 10, 2025
ரோகித் அதிரடி நுாறு...இந்தியா வென்றது ஜோரு
Dinakaran Chennai

ரோகித் அதிரடி நுாறு...இந்தியா வென்றது ஜோரு

இங்கி.யுடன் 2வது ஓடிஐ

time-read
1 min  |
February 10, 2025
சட்டீஸ்கரில் 31 நக்சல்கள் சுட்டுக்கொலை
Dinakaran Chennai

சட்டீஸ்கரில் 31 நக்சல்கள் சுட்டுக்கொலை

பாதுகாப்பு படை வீரர்கள் அதிரடி

time-read
1 min  |
February 10, 2025
Dinakaran Chennai

முன்னாள் கர்னல், வாலிபர் திடீரென மயங்கி விழுந்து சாவு

ராணுவ மைதானத்தில் பேட்மிண்டன் விளையாடிய போது, முன்னாள் படை வீரர்கள் பிரிவில் பணியாற்றிய, மயங்கி விழுந்து உயிரிழந்த கர்னல் ஜான்சன் தாமஸ் தார்.

time-read
1 min  |
February 10, 2025
கடந்த 9 நாளில் 8,124 மெட்ரிக் டன் 9 கட்டிட, இடிபாட்டு கழிவுகள் அகற்றம்
Dinakaran Chennai

கடந்த 9 நாளில் 8,124 மெட்ரிக் டன் 9 கட்டிட, இடிபாட்டு கழிவுகள் அகற்றம்

சென்னை மாநகராட்சி தகவல்

time-read
1 min  |
February 10, 2025
ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல்
Dinakaran Chennai

ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல்

வாகன ஓட்டிகள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

time-read
1 min  |
February 10, 2025
2026 தேர்தலிலும் தொடரும் வகையில் திமுக அரசு செயல்பாடுகள் அமையும்
Dinakaran Chennai

2026 தேர்தலிலும் தொடரும் வகையில் திமுக அரசு செயல்பாடுகள் அமையும்

திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

time-read
1 min  |
February 10, 2025
விஐபிக்களுக்கு கும்பமேளாவில் முக்கியத்துவம்
Dinakaran Chennai

விஐபிக்களுக்கு கும்பமேளாவில் முக்கியத்துவம்

துறவிகள் தலைவர் தர்மேந்திர தாஸ் பேட்டி

time-read
1 min  |
February 10, 2025
Dinakaran Chennai

விஜய்யை பட்டிதொட்டி எங்கும் பிரபலப்படுத்தியவர் விஜயகாந்த்

விஜய்யை பட்டி தொட்டி எல்லாம் பிரபலப்படுத்தியவர் விஜயகாந்த்.

time-read
1 min  |
February 10, 2025
கொடைக்கானலில் நெரிசலுக்கு குட்-பை
Dinakaran Chennai

கொடைக்கானலில் நெரிசலுக்கு குட்-பை

மாற்றுச்சாலை அமைக்க அதிகாரிகள் நேரடி ஆய்வு

time-read
1 min  |
February 10, 2025
ஒருங்கிணைந்த நீதிமன்ற பணிகளை எம்எல்ஏ ஆய்வு
Dinakaran Chennai

ஒருங்கிணைந்த நீதிமன்ற பணிகளை எம்எல்ஏ ஆய்வு

விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

time-read
1 min  |
February 10, 2025