CATEGORIES
Categories
![எடப்பாடி பாராட்டு விழா புறக்கணிப்பு செங்கோட்டையன் முடிவு சரியானது டிடிவி.தினகரன் ஆதரவு எடப்பாடி பாராட்டு விழா புறக்கணிப்பு செங்கோட்டையன் முடிவு சரியானது டிடிவி.தினகரன் ஆதரவு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/8mjaWNA8y1739250944731/1739250986963.jpg)
எடப்பாடி பாராட்டு விழா புறக்கணிப்பு செங்கோட்டையன் முடிவு சரியானது டிடிவி.தினகரன் ஆதரவு
புதுக்கோட்டையில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
![ஆமைகள் இறந்த விவகாரத்தில் வஞ்சிக்கப்படுவதாக குமுறல் காசிமேட்டில் விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக் ஆமைகள் இறந்த விவகாரத்தில் வஞ்சிக்கப்படுவதாக குமுறல் காசிமேட்டில் விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/_rXyJHIvQ1739250757885/1739250795376.jpg)
ஆமைகள் இறந்த விவகாரத்தில் வஞ்சிக்கப்படுவதாக குமுறல் காசிமேட்டில் விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் 500க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
![ஒன்றிய வரைபடத்தில் மட்டுமே இடம் பிடித்த தமிழ்நாடு ஒன்றிய பட்ஜெட், பிரதமரின் இதயத்தில் இடம் பிடிக்கவில்லை ஒன்றிய வரைபடத்தில் மட்டுமே இடம் பிடித்த தமிழ்நாடு ஒன்றிய பட்ஜெட், பிரதமரின் இதயத்தில் இடம் பிடிக்கவில்லை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/cSSPn8hXZ1739251412980/1739251444982.jpg)
ஒன்றிய வரைபடத்தில் மட்டுமே இடம் பிடித்த தமிழ்நாடு ஒன்றிய பட்ஜெட், பிரதமரின் இதயத்தில் இடம் பிடிக்கவில்லை
இந்திய ஒன்றிய வரைபடத்தில் மட்டுமே இடம் பிடித்த தமிழ்நாடு, ஒன்றிய பட்ஜெட்டிலும், நிதியமைச்சர், பிரதமரின் இதயத்திலும் இடம் பிடிக்கவில்லை என்று துரை வைகோ எம்பி தெரிவித்துள்ளார்.
![கொளத்தூர்-வில்லிவாக்கம் இடையே சுரங்கம் தோண்டும் பணி இந்த மாதம் தொடக்கம் கொளத்தூர்-வில்லிவாக்கம் இடையே சுரங்கம் தோண்டும் பணி இந்த மாதம் தொடக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/VcWr3Nkya1739252546453/1739252642915.jpg)
கொளத்தூர்-வில்லிவாக்கம் இடையே சுரங்கம் தோண்டும் பணி இந்த மாதம் தொடக்கம்
கொளத்தூர் முதல் வில்லிவாக்கம் வரை சுரங்கம் தோண்டும் பணி இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
![உத்திரமேரூர் அருகே கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு உத்திரமேரூர் அருகே கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/n19KF1oh-1739252974664/1739253018818.jpg)
உத்திரமேரூர் அருகே கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
உத்திரமேரூர் அடுத்த, கடம்பூர் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் முன்னிலையில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு நடைபெற்று, உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
![தங்கம் விலை மேலும் அதிகரிப்பு ₹64 ஆயிரத்தை நெருங்கும் பவுன் தங்கம் விலை மேலும் அதிகரிப்பு ₹64 ஆயிரத்தை நெருங்கும் பவுன்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/BlR_GPGhd1739250038617/1739250096994.jpg)
தங்கம் விலை மேலும் அதிகரிப்பு ₹64 ஆயிரத்தை நெருங்கும் பவுன்
தங்கம் விலை நேற்று மேலும் ரூ280 அதிகரித்து பவுன் ரூ64 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
![ஃபார்முக்கு திரும்பிய ஹிட்மேன் ஃபார்முக்கு திரும்பிய ஹிட்மேன்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/XFQcUorhG1739252255953/1739252350423.jpg)
ஃபார்முக்கு திரும்பிய ஹிட்மேன்
அதிரடியை காண ரசிகர்கள் ஆர்வம்
![கிளாம்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை எதிரொலி செங்கல்பட்டில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை கிளாம்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை எதிரொலி செங்கல்பட்டில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/0hfg0jOW71739252750050/1739252795047.jpg)
கிளாம்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை எதிரொலி செங்கல்பட்டில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை
கிளாம்பாக்கத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்த ஒடிசா மாநில சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததன் எதிரொலியாக, செங்கல்பட்டு பகுதியில் விடிய விடிய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடந்த 3ம் தேதியன்று நள்ளிரவு நேரத்தில் சேலத்தில் இருந்து ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக காத்திருந்தர்.
![ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வி.சி.சந்திரகுமார் எம்எல்ஏவாக பதவியேற்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வி.சி.சந்திரகுமார் எம்எல்ஏவாக பதவியேற்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/Sv1TVnlP21739249891675/1739249921901.jpg)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வி.சி.சந்திரகுமார் எம்எல்ஏவாக பதவியேற்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் எம்எல்ஏவாக நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
![மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் மதி அனுபவ அங்காடியினை துணை முதல்வர் திறந்து வைத்தார் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் மதி அனுபவ அங்காடியினை துணை முதல்வர் திறந்து வைத்தார்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/1_7Y5s1971739250684287/1739250754633.jpg)
மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் மதி அனுபவ அங்காடியினை துணை முதல்வர் திறந்து வைத்தார்
மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் ‘மதி’ அனுபவ அங்காடியினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஸ்கூட்டரின் ஆக்சிலேட்டரை திருகிய 4 வயது குழந்தை தூக்கி வீசப்பட்டு பலி • கவனக்குறைவால் நடந்த விபரீதம்
ஸ்கூட்டரின் ஆக்சிலேட்டரை முறுக்கிய 4 வயது குழந்தை வாகனத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயி ரிழந்தது.
![நடனமாடிய போது திடீர் மாரடைப்பு திருமண மேடையில் இளம்பெண் மரணம் மத்தியபிரதேசத்தில் சோகம் நடனமாடிய போது திடீர் மாரடைப்பு திருமண மேடையில் இளம்பெண் மரணம் மத்தியபிரதேசத்தில் சோகம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/PG6GihT-21739251521347/1739251577920.jpg)
நடனமாடிய போது திடீர் மாரடைப்பு திருமண மேடையில் இளம்பெண் மரணம் மத்தியபிரதேசத்தில் சோகம்
மத்தியபிரதேச மாநிலம் விதிஷா பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட்டில் திருமண விழா நடைபெற்றது. அந்த விழாவில் இந்தூரில் வசிக்கும் பர்னிதா ஜெயின் (23) என்ற எம்பிஏ படித்த பட்டதாரி இளம்பெண்ணும் கலந்து கொண்டார்.
![மாமல்லபுரம் கோனேரியில் கிடப்பில் போடப்பட்ட சுற்றுச்சூழல் பூங்கா பணி தொடங்கப்படுமா? சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்பு மாமல்லபுரம் கோனேரியில் கிடப்பில் போடப்பட்ட சுற்றுச்சூழல் பூங்கா பணி தொடங்கப்படுமா? சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/CiflfvUKR1739252914048/1739252966386.jpg)
மாமல்லபுரம் கோனேரியில் கிடப்பில் போடப்பட்ட சுற்றுச்சூழல் பூங்கா பணி தொடங்கப்படுமா? சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்பு
மாமல்லபுரம் கோனேரி ஏரியில் கிடப்பில் போடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணியை, மாவட்ட கலெக்டர் தலையிட்டு பணிகள் துவங்க நடவடிக்கை எடுப்பாரா? என சுற்றுலாப் பயணிகள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
![அல்காரஸ் சாம்பியன் அல்காரஸ் சாம்பியன்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/iADma_wTD1739252349840/1739252398967.jpg)
அல்காரஸ் சாம்பியன்
நெதர்லாந்தில் நடந்த ஏபிஎன் ஆம்ரோ உலக டென்னிஸ் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் அல்காரஸ் அபாரமாக ஆடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
69 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக இட ஒதுக்கீடு குறைக்கப்பட்டால் தமிழகம் கலவர பூமியாக மாறும் - அன்புமணி பேச்சு
இட ஒதுக்கீடு 69 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டால் தமிழ்நாடு கலவர பூமியாக மாறும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
![ஜி.டி.நாயுடு ஆகிறார் மாதவன் ஜி.டி.நாயுடு ஆகிறார் மாதவன்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/x1DTbJKLv1739252136723/1739252193000.jpg)
ஜி.டி.நாயுடு ஆகிறார் மாதவன்
ஜி.டி.நாயுடு வாழ்க்கை கதையில் மாதவன் நடிக்க உள்ளார்.
![தமிழகம் முழுவதும் 86 ஆயிரம் பேருக்கு 6 மாதத்திற்குள் பட்டா - அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தமிழகம் முழுவதும் 86 ஆயிரம் பேருக்கு 6 மாதத்திற்குள் பட்டா - அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/OtM7Uj_cL1739249622855/1739249767055.jpg)
தமிழகம் முழுவதும் 86 ஆயிரம் பேருக்கு 6 மாதத்திற்குள் பட்டா - அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலும் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதியில் குடியிருக்கும் 86 ஆயிரம் பேருக்கு 6 மாதத்திற்குள் பட்டா வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஜனவரி 6ம் தேதி கூடியது.
![பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை அதிமுக வாக்குகள் திமுகவிற்கு மடைமாற தொடங்கி விட்டது - அமைச்சர் ரகுபதி பேட்டி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை அதிமுக வாக்குகள் திமுகவிற்கு மடைமாற தொடங்கி விட்டது - அமைச்சர் ரகுபதி பேட்டி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/hi6gAHZtk1739250288686/1739250340014.jpg)
பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை அதிமுக வாக்குகள் திமுகவிற்கு மடைமாற தொடங்கி விட்டது - அமைச்சர் ரகுபதி பேட்டி
அதிமுக வாக்குகள் திமுகவிற்கு மடைமாற தொடங்கிவிட்டது. பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
![பள்ளி மதிய உணவில் வழங்கப்பட்ட அழுகிய முட்டைகளை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - அதிகாரிகள் விசாரணை கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு பள்ளி மதிய உணவில் வழங்கப்பட்ட அழுகிய முட்டைகளை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - அதிகாரிகள் விசாரணை கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/TcPYvZUqj1739253163662/1739253218410.jpg)
பள்ளி மதிய உணவில் வழங்கப்பட்ட அழுகிய முட்டைகளை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - அதிகாரிகள் விசாரணை கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு
அரசுப்பள்ளியில் மதிய உணவின்போது வழங்கப்பட்ட அழுகிய முட்டைகளை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![டெல்லியில் ஆம் ஆத்மி தோல்வியால் பஞ்சாபில் இடைதேர்தல் நடக்கும் காங்கிரஸ் எம்பி சுக்ஜிந்தர் சிங் கணிப்பு டெல்லியில் ஆம் ஆத்மி தோல்வியால் பஞ்சாபில் இடைதேர்தல் நடக்கும் காங்கிரஸ் எம்பி சுக்ஜிந்தர் சிங் கணிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/ImhAaV3rs1739251633530/1739251675749.jpg)
டெல்லியில் ஆம் ஆத்மி தோல்வியால் பஞ்சாபில் இடைதேர்தல் நடக்கும் காங்கிரஸ் எம்பி சுக்ஜிந்தர் சிங் கணிப்பு
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஏற்பட்ட தோல்வியால் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு விலகுவார்கள்.
மோடி வந்தபின் புதிய முதல்வர் தேர்வு டெல்லி பா.ஜ எம்எல்ஏக்கள் பிப்.16ல் கவர்னருடன் சந்திப்பு
: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 48 இடங்களை பிடித்து பா.ஜ ஆட்சியை பிடித்துள்ளது. 26 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வென்றுள்ளது.
![பெரியாரை ஏற்பவர்கள் கட்சியிலிருந்து வெளியேறலாம் நாதகவினர் மீது சீமான் பாய்ச்சல் பெரியாரை ஏற்பவர்கள் கட்சியிலிருந்து வெளியேறலாம் நாதகவினர் மீது சீமான் பாய்ச்சல்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/sD5O4RfZd1739250895405/1739250943642.jpg)
பெரியாரை ஏற்பவர்கள் கட்சியிலிருந்து வெளியேறலாம் நாதகவினர் மீது சீமான் பாய்ச்சல்
திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அளித்த பேட்டி: ஈரோடு இடைத்தேர்தலில் டெபாசிட் போனது பெரிய விஷயமல்ல.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் பாமக அறிக்கை
பாமக வெளியிட்ட அறிக்கை: சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் 69% இட ஒதுகீட்டுக்கு சமூக அநீதி சக்திகளால் பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் நிலையில், அதைத் தடுக்க வேண்டிய பெரும் கடமை தமிழ்நாடு அரசுக்கும், சமூகநீதி அமைப்புகளுக்கும் உள்ளன.
கோவிலம்பாக்கம் பகுதியில் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு ₹8 லட்சம் இழந்த ஐ.டி. ஊழியர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
வேளச்சேரியை அடுத்த கோவிலம்பாக்கம், திருநகரை சேர்ந்த வினோத் விட்டல்(35). இவரது மொபைல் போனில் வெல்த் ஆர்க் சேமிப்பில் சேர்ந்து 200 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என விளம்பர தகவல் வந்துள்ளது.
![பல பெண்களை ஏமாற்றி பாலியல் வழக்கில் கைதான பாஜ பிரமுகரின் ஆபாச வீடியோக்கள் சிக்கின - மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது அண்ணாமலையுடன் செல்பி எடுத்ததும் அம்பலம் பல பெண்களை ஏமாற்றி பாலியல் வழக்கில் கைதான பாஜ பிரமுகரின் ஆபாச வீடியோக்கள் சிக்கின - மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது அண்ணாமலையுடன் செல்பி எடுத்ததும் அம்பலம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/VZCPOtFHX1739252798362/1739252907211.jpg)
பல பெண்களை ஏமாற்றி பாலியல் வழக்கில் கைதான பாஜ பிரமுகரின் ஆபாச வீடியோக்கள் சிக்கின - மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது அண்ணாமலையுடன் செல்பி எடுத்ததும் அம்பலம்
பல இளம்பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த வழக்கில் கைதான பாஜ பிரமுகரின் ஏராளமான ஆபாச வீடியோக்கள் அவரது டேப்லெட்டில் இருந்து சிக்கின. மேலும் மாநில தலைவர் அண்ணாமலையுடன் செல்பி எடுத்துக்கொண்ட படமும் வெளியாகி உள்ளது. சேலையூர் அடுத்த செம்பாக்கம், திரு.வி.க தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் லியாஸ் தமிழரசன் (24). சேலையூர் – அகரம்தென் பிரதான சாலையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருவதுடன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ இளைஞரணி செயலாளராகவும் இருந்து வருகிறார்.
![இந்தியாவை பின்னுக்கு தள்ளியது 300 எடுத்து தோற்பதில் இங்கிலாந்து சாதனை இந்தியாவை பின்னுக்கு தள்ளியது 300 எடுத்து தோற்பதில் இங்கிலாந்து சாதனை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/b--avdCgz1739252204690/1739252254230.jpg)
இந்தியாவை பின்னுக்கு தள்ளியது 300 எடுத்து தோற்பதில் இங்கிலாந்து சாதனை
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒரு நாள் போட்டிகளில் 300 ரன்னுக்கு மேல் குவித்தும் அதிக முறை தோல்வியை தழுவிய அணியாக வினோத சாதனை படைத்துள்ளது.
கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கில் இன்றும் நாளையும் ஜல்லிக்கட்டு போட்டி
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் உள்ள பிரமாண்டமான கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கத்தில் இன்று (பிப். 11), நாளை மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது.
![கோவை, சென்னையில் எடப்பாடி பங்கேற்ற விழாவை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணிப்பு கோவை, சென்னையில் எடப்பாடி பங்கேற்ற விழாவை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/TfejCoQp31739249931610/1739250024584.jpg)
கோவை, சென்னையில் எடப்பாடி பங்கேற்ற விழாவை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணிப்பு
கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்காமல் அதேபகுதியை சேர்ந்த மூத்த நிர்வாகி கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்தார்.
![இலங்கை கடற்பகுதியில் வாரத்தில் 3 நாள் மீன்பிடிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கை கடற்பகுதியில் வாரத்தில் 3 நாள் மீன்பிடிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/yaDScykHB1739250185695/1739250236925.jpg)
இலங்கை கடற்பகுதியில் வாரத்தில் 3 நாள் மீன்பிடிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரால் கடுமையான தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படுவதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
![பெட்ரூம் சீனில் நடித்தது ஏன் ? - ரச்சிதா விளக்கம் பெட்ரூம் சீனில் நடித்தது ஏன் ? - ரச்சிதா விளக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1990811/wbwuorJKn1739251887270/1739252000381.jpg)
பெட்ரூம் சீனில் நடித்தது ஏன் ? - ரச்சிதா விளக்கம்
சதீஷ்குமாரின் ‘ஃபயர்’ என்ற படத்தில் நடித்துள்ளார் ரச்சிதா. படம் பிப்.14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ‘மெது மெதுவாய்’ என்ற பாடலின் வீடியோ படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.