CATEGORIES
Categories
பனியால் கருகும் தேயிலை
நீலகிரி மாவட்டத்தில், கடும் பனியால் தேயிலை விளைச்சல் பாதிக்கப்பட்டு, இலை கொள்முதல் சரிந்துள்ளது.
டெல்டா ஆறுகள் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு
டெல்டா மாவட்டங்களில் உள்ள, காவிரி துணை ஆறுகள் மேம்பாட்டு பணிக்கு, ரூ.3,159 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் உணவு தானிய உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது மத்திய அமைச்சர் தகவல்
நாட்டின் உணவு தானிய உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காரீப் பருவ நெல் கொள்முதல் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது : ஆட்சியர் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில், காரீப் பருவ நெல் கொள்முதல் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தெரிவித்துள்ளார்.
இயற்கை முறையில் விளைவிக்கப்படும் வேளாண் விளைபொருட்களுக்கு தரச்சான்று
இயற்கை முறையில் இரசாயனங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் இரசாயன உரங்கள் இன்றி மேற்கொள்ளப்படும் வேளாண்மைக்கும், அதன் மூலம் விளைவிக்கப்படும் விளைபொருட்களுக்கும் தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையால் குறைந்த கட்டணத்தில் தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது என திருநெல்வேலி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சுரேஷ் தெரிவிக்கிறார்.
விவசாய உற்பத்தி 4 சதவீதம் உயர்ந்துள்ளது நபார்டு வங்கித் தலைவர் தகவல்
கரோனா பாதிப்பால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) பாதிக்கப்பட்டிருந்தாலும் விவசாய உற்பத்தி 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக நபார்டு வங்கித் தலைவர் ஜி.ஆர். சிந்தாலா தெரிவித்தார்.
காய்கறி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால், விலை தொடர்ந்து மலிவாகவே உள்ளது.
60 டன் பாசிப்பயறு கொள்முதல் ராபி பருவத்திற்கு இலக்கு விருதுநகர் ஆட்சியர் தகவல்
ராபி பருவத்தில் விருதுநகர் மாவட்டத்தில் 60 மெட்ரிக் டன் பாசிப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தெரிவித்துள்ளார்.
பனியால் விலை போகாத எலுமிச்சை
கடும் பனியால் எலுமிச்சை பழத்துக்கு விலை குறைந்துள்ளது.
புதூரில் எருது கட்டு மேளம் 3 நாள் பயிற்சி முகாம்
தஞ்சாவூர் இந்திய அரசு தென்னக பண்பாட்டு மையம் மற்றும் திருநெல்வேலி மண்டல இந்திய அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பாக எருது கட்டு மேளம் என்ற ஜிம்ப்லா மேளம் பயிற்சி முகாம் நடந்தது.
பிரம்மபுத்திரா வேலி ஃபெர்டிலைசருக்கு ரூ.100 கோடி மானிய உதவி மத்திய அரசு ஒப்புதல்
பிரம்மபுத்திரா வேலி ஃபெர்டிலைசர் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி மானிய உதவி அளிக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.
நெல் அறுவடை இயந்திர வாடகை உயர்வு
சாயல்குடி பகுதியில் நெல் அறுவடை செய்யும் இயந்திரங்களின் வாடகை இரு மடங்காக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
மன்னார் வளைகுடா பகுதியில் இன்று முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்துள்ளதால், இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உள்ளிட்ட பகுதி மீனவர்கள் வியாழக்கிழமை (பிப்.11) முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மற்றும் அரிசி கொள்முதல் குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்
கோதுமை மற்றும் அரிசி கொள்முதல் தொடர்பான விவரங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
ஆலங்குளம் வட்டாரத்தில் நெல் பயிரில் பழ, குலைநோய் தாக்குதல்
ஆலங்குளம் வட்டாரத்தில் பிசான பருவ நெல் பயிரில் பருவம் தவறி பெய்த மழையினால் நெல் பழ நோய் மற்றும் குலை நோய் தாக்குதல் சில இடங்களில் காணப்படுகிறது.
அதிக மகசூல் தரும் 838 பயிர் வகைகள் வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் உருவாக்கம் - நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்
அதிக மகசூல் தரக்கூடிய 838 பயிர் வகைகள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வேளாண் துறையில் ஆராய்ச்சிகளை மத்திய அரசு ஊக்குவிக்கிறது
மத்திய வேளாண் அமைச்சர் தகவல்
தமிழகத்தில் 34000 ஹெக்டேர் பரப்பில் மூலிகை தாவர வளர்ப்புக்கு ஆதரவு
ஆயுஷ் அமைச்சகம் தகவல்
வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது
மத்திய அரசு தகவல்
மாமரங்களில் அதிக பூக்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பருவமழை இயல்பை விட அதிகளவில் பெய்ததால் அணைகள் அனைத்தும் நிரம்பியது. காவிரி. தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
வறண்ட வானிலையே நிலவும்
நாமக்கல் மாவட்டத்தில் வரும் நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சாமந்தி பூ விலை சரிவு
சேலத்தில் விளைச்சல் அதிகரிப்பால் சாமந்தி பூ விலை சரிது கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரோஜா மலர் ஏற்றுமதி பாதிப்பு விவசாயிகள் கவலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி நல்ல மண்வளம், சீரான தட்ப வெப்பநிலையை கொண்டுள்ளதால் அதிகளவில் ரோஜாமலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
முட்டை விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக 390 காசுகளாக நீடித்த நிலையில், நேற்று முன்தினம் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 4 ரூபாயாக உயர்ந்து உள்ளது.
மக்கச்சோளத்திற்கான இடைக்கால விலை வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, 2020-2021ம் ஆண்டில் மக்காச் சோளமானது இந்தியாளவில் கிட்டத்தட்ட 93.00 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 198.80 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
பச்சை மிளகாய், தக்காளி விலை உயர்வு
பொள்ளாச்சி மொத்த காய்கறி மார்க்கெட்டில், தக்காளி, பச்சை மிளகாய் வரத்து குறைவால், விலை உயர்ந்து விற்பனை யானது.
சென்னை குடிநீருக்காக வீராணம் ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழகத்தில் 3 மாவட்டங்களை இணைத்து வாழைப்பழக் குழு உருவாக்கம்
தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களை இணைத்து வாழைப்பழக் குழு உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொய்யா விவசாயிகளுக்கு நூற்புழு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், நூற்புழுவியல் துறை சார்பில் கொய்யா நூற்புழு மேலாண்மை குறித்த விழிப் புணர்வு பயிற்சி, திருச்சுளி வட்டம், விருதுநகர் மாவட்டம், கார்த்திகேயப்பன் நகரில் அமையப்பெற்ற கொய்யா பழத்தோட்டத்தில் நடத்தப்பட்டது.
ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டம் உணவுத்துறை செயலாளர் ஆய்வு
நாட்டில் உள்ள 32 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.