CATEGORIES
Categories
உழவர் சந்தையில் காய்கறி வரத்து அதிகரிப்பால் விலை குறைய வாய்ப்பு
உழவர் சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.
துவரம் பருப்பு விலை உயர்வு
துவரம் பருப்பு விலை, மூட்டை ஒன்றுக்கு, ரூ.500 வரை உயர்ந்தது.
கிராமங்களுக்கு புதுமை கொள்கை நிதின் கட்கரி அழைப்பு
கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் புதுமையான கொள்கை உருவாக்கம் மற்றும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக்கொண்டுள்ளார்.
நெல்பழ நோயை கட்டுப்படுத்த ஆலோசனை
நெற்பயிரை தாக்கும் பழ நோயை கட்டுப்படுத்துவது குறித்து காந்திகிராம வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் சாகின்தாஜ் ஆலோசனை கூறினார்.
பூத்து குலுங்கும் கொட்டைமுந்திரி விவசாயிகள் மகிழ்ச்சி
ஆண்டிப்பட்டி பகுதியில் பூத்து குலுங்கும் கொட்டை முந்திரி செடிகளால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கால்நடைக்கு தீவனமாகும் வைக்கோல்
அறுவடைப் பணிகள் முடிந்த நிலையில், வயலில் தூள்களாக கிடைக்கும் வைக்கோல், இயந்திரம் மூலம் சேகரிக்கப்பட்டு, கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
பாக்கு மரம் பராமரிப்பு குறித்து தோட்டக்கலை ஆலோசனை
பாக்கு பயிரை பராமரிக்கும் தொழில் நுட்பம் குறித்து, தோட்டக் கலை துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
காரீப் பருவத்தில் 614 லட்சம் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல்
காரீப் பருவத்தில் 614.27 லட்சம் டன் நெல் 85.67 லட்சம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேத விபர பதிவு எளிமையாகி உள்ளது - மத்திய அரசு தகவல்
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேத விபரங்களைப் பதிவு செய்வது எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி இல்லாததால் ஃப்ளவர் இறால் விலை கடும் வீழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம் பட்டினம் கடல் பகுதியில் வெளி நாட்டு ஏற்றுமதி இல்லாததால் ஃப்ளவர் இறால் விலை மிகவும் குறைந்து உள்ளது.
கரும்பு டன்னுக்கு ரூ.4,500 பரிந்துரை விலையை அறிவிக்க வலியுறுத்தல்
பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் சின்னாறு பகுதியில் உள்ள கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டுறவு வங்கியில் அளிக்கப்பட்ட பயிர்க்கடன் ரூ.12,110 கோடி தள்ளுபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தென்னையில் வெள்ளை ஈக்கள் வேகமாக பரவுவதால் விவசாயிகள் அதிர்ச்சி
தொடர் மழைக்குப்பிறகு, தென்னை மரங்களை, சூறையாடி வரும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, வேளாண்துறையினர் ஒருங்கிணைந்த முறைகளை செயல்படுத்த விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தக்காளியில் மதிப்பு கூட்டு பொருள் அரசு உதவ எதிர்பார்ப்பு
தக்காளியில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க, வேளாண் ஆர்வலர்கள் குழுக்களுக்கு பயிற்சியளித்து, தொழில் துவங்க, அரசு உதவ வேண்டும்.
வாழையில் லாபம் ஈட்ட உர மேலாண்மை அவசியம் தோட்டக்கலைத்துறை ஆலோசனை
வாழை சாகுபடியில் உற்பத்தியை அதிகரித்து லாபம் ஈட்ட, சரியான வகையில் உர மேலாண்மை மேற்கொள்ள வேண்டும், என, தோட்டக்கலை துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
கொப்பரை கொள்முதலுக்கு அரசு தயாராக வேண்டும்
பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், தேங்காய் உற்பத்தி அதிகரித்து, விலை குறையும் என்பதால், வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அரசு கொள்முதல் மையங்களை திறந்து, மத்திய அரசு கொப்பரைக்கு நிர்ணயித்துள்ள ஆதார விலையான கிலோவுக்கு, ரூ.103.35க்கு கொள்முதலை துவக்க வேண்டும் என, தென்னை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
கீழப்பட்டு கிராமத்தில் சுவர்ணா சப் 1 நெல் இரக வயல்தின விழா
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் அருகே (நிக்ரா) தத்து கிராமமான கீழப்பட்டு கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல் ரகமான சுவர்ணாசப் ரக நெல்லை பரவலாக்கம் செய்யும் வகையில் 60 விவசாயிகளின் நிலங்களில் செயல்விளக்கம் செய்யப்பட்டு சாகுபடி செய்யப்பட்டன. இந்த நெற்பயிர்கள் விளைச்சலுக்கு வந்ததையடுத்து வயல்தின விழா விவசாயி வெங்கடேசன் வயலில் நடைபெற்றது.
இ-நாம் மின்னணு சந்தை தளத்தில் கூடுதலாக 1000 மண்டிகள் இணையும் மத்திய அரசு தகவல்
பல்வேறு சந்தைகளையும், வாங்குவோரை டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் மூலம் விவசாயிகள் சென்றடைவதற்காக தொடங்கப்பட்ட இ-நாம் என்றழைக்கப்படும் தேசிய வேளாண் சந்தை “ஒரே நாடு, ஒரே சந்தை" என்னும் லட்சியத்தை அடைவதற்கு உதவி வருகிறது.
அணைகள் புனரமைப்பு பணிக்கு ரூ.461 கோடி
உலக வங்கி நிதியுதவியுடன், அணைகள் புனரமைப்பு இரண்டாம் கட்ட பணியை, ரூ.461 கோடி செலவில் மேற்கொள்ள, மின் வாரியத்திற்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
ஈரோட்டில் சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்வு
கடந்தாண்டு அக்டோபர் மாதம் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்தது. அப்போது ஈரோட்டில் சின்ன வெங்காயம் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டது. பின்னர் வெங்காயத்தின் வரத்தை பொறுத்து விலை படிப்படியாக குறைந்தது. கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் சுமார் ரூ.45க்கு விற்பனையானது.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நெல் மறைமுக ஏலம் விவசாயிகளுக்கு அழைப்பு
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், மறைமுக ஏலம் வாயிலாக நெல் மூட்டைகளை விற்பனை செய்து பயனடையுமாறு விவசாயி களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குடிநீர் மற்றும் பாசனத்திற்காக அணைகளில் நீர் திறப்பு
குடிநீர் மற்றும் பாசனத்திற்காக, முக்கிய அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது.
சவ்சவ், வாழையில் வைரஸ் தாக்குதல் விவசாயிகள் கவலை
தாண்டிக்குடி மலைப்பகுதியில் சவ்சவ், வாழையில் வைரஸ் தாக்குதல் காணப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தமிழகத்திற்கு 7 டிஎம்சி நீர் வந்தது பொதுப்பணித் துறை தகவல்
ஊத்துக்கோட்டை கண்டலேறு அணையில் இருந்து, தமிழகத்திற்கு இதுவரை, 7 டிஎம்சி கிருஷ்ணா நீர் வந்துள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.
தேயிலை ரூ.14.68 கோடிக்கு ஏலம்
குன்னூர் தனியார் மற்றும் கூட்டுறவு இணையவழி தேயிலை ஏலத்தில் ரூ.14.68 கோடிக்கு ஏலம் நடைபெற்றுள்ளதாக வர்த்தக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
வாழையை தாக்கும் தண்டு வண்டை ரசாயனமின்றி கட்டுப்படுத்தலாம்
வாழையை அதிகம் பாதிக்கும் தண்டு துளைப்பான் வண்டை, ரசாயனமின்றி கட்டுப்படுத்தும் முறை குறித்து, தோட்டக்கலை துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள் : மத்திய அமைச்சர் அறிவிப்பு
விவசாயிகள் போராட்டம், சைபர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அறிவித்தார்.
முடக்கப்பட்ட விவசாயி ஆதரவு டுவிட்டர் கணக்குகள் மீண்டும் ஆக்டிவ்
விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்துக்கள் பதிவிடப்பட்டதால் முடக்கப்பட்ட 250 கணக்குகளை மீண்டும் வழக்கம்போல செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.
வெங்காயம் விலை உயர்வு
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் மீண்டும் சின்ன வெங்காயம் கடுமையாக உயர்ந்துள்ளது.
வாழை இலை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
வாழை இலை விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.