CATEGORIES
Categories
மஞ்சள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
மழை காரணமாக அறுவடையில் தாமதம் ஏற்பட்டதால் ஈரோடு சந்தைக்கு புதிய மஞ்சள் வரத்து குறைந்துள்ளது. இதனால் மஞ்சள் விலை சற்று உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்திற்கு இன்று மத்திய குழு வருகை
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் பல இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட சில தென்மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகின.
நாடாளுமன்றத்தில் தொடர் அமளி பிரதமர் மோடி ஆலோசனை
விவசாயிகள் போராட்டத்தை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் தொடர் அமளி நடைபெற்று வரும் நிலையில் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு
இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் தில்லியைச் சுற்றி ஏன் தடுப்புகள் அமைக்கிறீர்கள்?
ராகுல் காந்தி கேள்வி
இராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்தது.
6ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்
தமிழகத்தில் இன்று முதல், 6ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் - டிசம்பர் காலத்தில் சர்க்கரை உற்பத்தி 25% அதிகம்
இஸ்மா தகவல்
முட்டை விலை 390 காசாக நிர்ணயம்
தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை விலை, 390 காசாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
காய்கறிகள் பயிரிட விவசாயிகளுக்கு மானியம்
கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தோட்டக் கலைத் துறை தெரிவித்துள்ளது.
தடுப்புச்சுவர் கட்ட வேண்டாம் பாலங்களை கட்டுங்கள்
ராகுல் காந்தி டுவீட்
அறுவடை இயந்திர கட்டணம் உயர்வால் விவசாயிகள் கவலை
இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்வதற்கான கட்டணம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட 11.43 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம்
• முதல்வர் பழனிசாமி உத்தரவு • ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.25,000 வரை வழங்கப்படும்
நெல்லுக்கு ஆதார விலையை நிர்ணயம் செய்ய கோரிக்கை
சின்ன சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 50 கிராமங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் இந்தாண்டு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
விளைச்சல் பாதிப்பால் காய்கறிகள் விலை உயர்வு
காய்கறிகள் விளைச்சல் சரிவடைந்து, வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயம் மற்றும் சார்பு துறைகளுக்கு 9 வகையான அறிவிப்புகள்
மத்திய பட்ஜெட்டில் வெளியீடு
நெல்பயிரில் இலைப்பழுப்பு நோய்த் தாக்குதல்
நெல்பயிரில் இலைப்பழுப்பு நோய் தாக்குதல் அதிரித்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
வாழைத்தார் சந்தை திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை
திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் கிடப்பில் உள்ள வாழைத்தார் சந்தை திட்டத்தை நிறைவேற்ற நான்குனேரி சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சேதமடைந்த சம்பா பயிர்களை அறுவடை செய்யும் விவசாயிகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் சேதமடைந்த சம்பா பயிர்களை, இழப்புக்கிடையிலும் விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.
ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தில் 69 கோடி பேருக்கு பயன்
மத்திய நிதியமைச்சர் தகவல்
கறிவேப்பிலை கொள்முதல் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
ஆத்தூரில் விளையும் கறிவேப்பிலை, கிலோ ரூ.60 முதல் 70க்கு கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
துவரம் பருப்பு வரத்து சரிவால் விலை உயர்வு
துவரம் பருப்பு வரத்து சரிவால் விலை, ஒரு மாதத்தில் கிலோவுக்கு ஆறு ரூபாய் வரை உயர்ந்தது.
மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து சரிவு
நீர்பிடிப்பில் மழையின்றி தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணைக்கு நீர் வரத்து சரிவடைந்துள்ளது.
கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்க சக்தி விவசாயிகள் கோரிக்கை
சத்தியமங்கலம் வட்டாரத்தில் ஒரேயொரு நெல் கொள்முதல் நிலையம் உள்ளதால் அறுவடையான நெல்லை விற்பனை செய்ய முடியாமல் இரண்டாயிரம் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
கரீப் பருவத்தில் நெல் கொள்முதல் 600 லட்சம் டன்னை நெருங்குகிறது
நடப்பு காரீப் சந்தைக் காலத்தில் (2020-21), காரீப் பயிர்களை, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.
ரூ.1.19 கோடியில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்
கரூர் மாவட்டத்தில் கடவூர், தோகைமலை வட்டாரங்களில் ரூ.1.19 கோடியில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது என வேளாண் கூடுதல் இயக்குநர் வளர்மதி தெரிவித்தார்.
எள் ரூ.4.36 லட்சத்திற்கு வர்த்தகம்
உஞ்சனை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், எள் ரூ.4.36 லட்சத்திற்கு ஏலம் போனது.
கம்பத்தில் காய்கறி விலை உயர்வு
கம்பத்தில் வரத்து குறைந்து காய்கறி விலைகள் அதிகரித்து வருகிறது.
மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி ஆதார விலை வழங்க கோரிக்கை
மரவள்ளி கிழங்கின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முட்டை விலையில் மாற்றமில்லை
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் மாற்றமின்றி தொடர்கிறது.