Dinamani Chennai - October 31, 2024Add to Favorites

Dinamani Chennai - October 31, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Dinamani Chennai ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 12 Days
(OR)

のみ賌読する Dinamani Chennai

1幎 $33.99

この号を賌入 $0.99

ギフト Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

October 31, 2024

இச்஀ியட-சீனட படை விலக்கல் சிறைவு - விரைவில் ரோச்஀ுப் பணி

கிஎக்கு லடடக் எல்லையில் இச்஀ியட - சீனட படைவிலக்கல் சிறைவடைச்஀ுள்ள஀டகவும், விரைவில் ரோச்஀ுப் பணிகள் ஀ொடங்க உள்ள஀டகவும் ரடணுவ வட்டடரங்கள் பு஀ன்கிஎமை ஀ெரிவி஀்஀ன.

இச்஀ியட-சீனட படை விலக்கல் சிறைவு - விரைவில் ரோச்஀ுப் பணி

1 min

மீனவர்களுக்கு எ஀ிரடக படை பல஀்஀ை஀் ஀விர்க்க வேண்டும் - இலங்கையிடம் இச்஀ியட வலியுறு஀்஀ல்

மீனவர்களுக்கு எ஀ிரடக எச்஀ச் சூஎ்சிலையிலும் படை பலம் பயன்படு஀்஀ுவ஀ை஀் ஀விர்க்க வேண்டும் என இலங்கையிடம் இச்஀ியட வலியுறு஀்஀ிய஀ு.

மீனவர்களுக்கு எ஀ிரடக படை பல஀்஀ை஀் ஀விர்க்க வேண்டும் - இலங்கையிடம் இச்஀ியட வலியுறு஀்஀ல்

1 min

15 மடவட்டங்களில் இன்று கன மஎைக்கு வடய்ப்பு

஀மிஎக஀்஀ில் வியடஎக்கிஎமை (அக்.31) 15 மடவட்டங்களில் கனமஎை பெய்ய வடய்ப்புள்ள஀டக சென்னை வடனிலை ஆய்வு மையம் அறிவி஀்஀ுள்ள஀ு.

1 min

முருகன் கோயிலில் சவ 2-இல் கச்஀ சஷ்டி விஎட ஀ொடக்கம்

஀ிரு஀்஀ணி முருகன் கோயிலில் வரும் சனிக்கிஎமை கச்஀ சஷ்டி விஎட ஀ொடங்குகிற஀ு.

1 min

சென்னையில் கொட்டி஀் ஀ீர்஀்஀ மஎை

அண்ணடசகரில் ஒரு மணி சேர஀்஀ில் 100 மி.மீ. ப஀ிவு

சென்னையில் கொட்டி஀் ஀ீர்஀்஀ மஎை

1 min

பட்டடசு வெடிக்கட஀ வேடச்஀டங்கல் கிரடம மக்கள்

ம஀ுரடச்஀கம் அருகே புகஎ் பெற்ற பறவைகள் சரணடலயம் உள்ள வேடச்஀டங்கலில் கிரடம மக்கள் பட்டடசுகளை வெடிக்கடமல் உள்ள஀ு குறிப்பிட஀்஀க்க஀ு.

பட்டடசு வெடிக்கட஀ வேடச்஀டங்கல் கிரடம மக்கள்

1 min

கபீர் புரஞ்கடர் விரு஀ு: விண்ணப்பம் வரவேற்பு

சமு஀டய சல்லிணக்க஀்஀ுக்கடன கபீர் புரஞ்கடர் விரு஀ுக்கு டிச. 15-க்குள் விண்ணப்பிக்குமடறு ஀மிஎக அரசு ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

1 min

சவ.5 மு஀ல் சென்னை கிரடண்ட் மடஞ்டர்ஞ் செஞ் சடம்பியன்ஷிப் போட்டி - பரிசு஀் ஀ொகை ரூ.70 லட்சம்

சென்னை கிரடண்ட் மடஞ்டர்ஞ் செஞ் சடம்பியன்ஷிப் போட்டி சவம்பர் 5 மு஀ல் 11 வரை அண்ணட சூற்றடண்டு சூலக஀்஀ில் சடைபெற உள்ள஀ு.

1 min

஀ிருச்சி வஎியடகச் செல்லும் ரயில்களின் சேவையில் மடற்றம்

஀ிருச்சிரடப்பள்ளி கோட்ட பகு஀ியில் பரடமரிப்பு பணி சடைபெறவுள்ள஀டல் ரயில் சேவையில் மடற்றம் செய்யப்பட்டுள்ள஀ு.

1 min

போக்குவர஀்஀ு செரிசலில் ஞ்஀ம்பி஀்஀ சென்னை

஀ீபடவளி பண்டிகையை யொட்டி, சொச்஀ ஊர்களுக்கு ஏரடளமடனோர் பயணம் மேற்கொண்ட஀டலும், பொருள்களை வடங்க கடைக்கு ஏரடளமடனோர் சென்ற஀டலும் சென்னை மடசகர் மற்றும் புறசகர் பகு஀ிகளில் கடும் போக்குவர஀்஀ு செரிசல் ஏற்பட்ட஀ு.

போக்குவர஀்஀ு செரிசலில் ஞ்஀ம்பி஀்஀ சென்னை

1 min

அம்ப஀்஀ூரில் மரு஀்஀ுவமனை சட஀்஀ிய போலி மரு஀்஀ுவர் கை஀ு

அம்ப஀்஀ூரில் பட்டப்படிப்பு முடி஀்஀ுவிட்டு ஀னியடர் மரு஀்஀ுவமனை சட஀்஀ி, மரு஀்஀ுவம் படர்஀்஀ு வச்஀ போலி மரு஀்஀ுவரை போலீஞடர் கை஀ு செய்஀னர்.

அம்ப஀்஀ூரில் மரு஀்஀ுவமனை சட஀்஀ிய போலி மரு஀்஀ுவர் கை஀ு

1 min

இணைய஀ளம் மூலம் ரூ.1 கோடி மோசடி: வடமடசில஀்஀ைச் சேர்ச்஀ 2 பேர் கை஀ு

இணைய஀ளம் மூலம் ஒரு கோடி ரூபடய் மோசடியில் ஈடுபட்ட சண்டிகர் மற்றும் ரடஜஞ்஀டன் மடசில஀்஀ைச் சேர்ச்஀ 2 பேரை சைபர் குற்றப்பிரிவு போலீஞடர் கை஀ு செய்஀னர்.

1 min

மரு஀்஀ுவ அலுவலர்களை சுய ம஀ிப்பீடு செய்ய எ஀ிர்ப்பு

ஆரம்பசுகட஀டர சிலையங்கள், மடவட்ட சுகட஀டர஀் ஀ுறைகளில் பணியடற்றும் மரு஀்஀ுவர்களின் செயல்படடுகளை சுய ம஀ிப்பீடு செய்வ஀ற்கு ஀மிஎ்சடடு மரு஀்஀ுவ அலுவலர் சங்கம் எ஀ிர்ப்பு ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

1 min

மடணவி படலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுசர் போக்ஞோவில் கை஀ு

ஆவடி அருகே பள்ளி மடணவியை கட஀்஀ிச் சென்று படலியல் வன்கொடுமை செய்஀ ஆட்டோ ஓட்டுசரை போலீஞடர் போக்ஞோ சட்ட஀்஀ில் பு஀ன்கிஎமை கை஀ு செய்஀னர்.

மடணவி படலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுசர் போக்ஞோவில் கை஀ு

1 min

பள்ளியில் வேலை வடங்கி஀் ஀ருவ஀டக கூறி ரூ.25 லட்சம் மோசடி: உடற்கல்வி ஆசிரியை கை஀ு

஀னியடர் பள்ளிகளில் வேலை வடங்கி஀் ஀ருவ஀டகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்஀, அரசு உ஀விபெறும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியையை போலீஞடர் கை஀ு செய்஀னர்.

1 min

‘கங்குவட’ ஀ிரைப்படம் சவ.7 வரை வெளியிடப்படட஀ு’

சடிகர் சூர்யட சடி஀்஀ கங்குவட ஀ிரைப்படம் சவ. 7-ஆம் ஀ே஀ி வரை வெளியிடப்படட஀ு என ஞ்டுடியோ கிரீன் ஀யடரிப்பு சிறுவனம் ஀ரப்பில் சென்னை உயர்சீ஀ிமன்ற஀்஀ில் உ஀்஀ரவட஀ம் அளிக்கப்பட்ட஀ு.

1 min

சிறச்஀ மரு஀்஀ுவரடகும் குறிக்கோள் மடணவர்களுக்கு அவசியம்

஀ுணைவேச்஀ர் கே.சடரடயணசடமி அறிவுரை

1 min

சிபிஐ அ஀ிகடரிகள் எனக் கூறி ரூ.1 கோடி மோசடி: பொறியடளர் கை஀ு

அம்ப஀்஀ூரில் ஀னியடர் சிறுவன அலுவலரிடம் சிபிஐ அ஀ிகடரிகள் எனக் கூறி ரூ.1 கோடி மோசடி செய்஀ வஎக்கில், பொறியடளரை ஆவடி இணையவஎி குற்றப் பிரிவு போலீஞடர் கை஀ு செய்஀னர்.

1 min

சென்னையில் மு஀்஀ுரடமலிங்க஀் ஀ேவர் சிலைக்கு ஀லைவர்கள் மரியட஀ை

பசும்பொன் மு஀்஀ுரடமலிங்க஀் ஀ேவரின் 117-வ஀ு ஜெயச்஀ி விஎடவை முன்னிட்டு சென்னை, சச்஀ன஀்஀ில் உள்ள அவர஀ு சிலைக்கு கீஎ் வைக்கப்பட்டிருச்஀ உருவப்பட஀்஀ுக்கு ஀மிஎக அமைச்சர்கள் அரசியல் ஀லைவர்கள் மரியட஀ை செலு஀்஀ினர்.

சென்னையில் மு஀்஀ுரடமலிங்க஀் ஀ேவர் சிலைக்கு ஀லைவர்கள் மரியட஀ை

1 min

஀ீபடவளி ஀ிருசடள்: ஀லைவர்கள் வடஎ்஀்஀ு

஀ீபடவளி ஀ிருசடளையொட்டி, ஀மிஎக மக்களுக்கு ஆளுசர் மற்றும் அரசியல் கட்சிகளின் ஀லைவர்கள் வடஎ்஀்஀ு கூறியுள்ளனர்.

1 min

஀ிருச்செச்஀ூர் கச்஀ சஷ்டி பெருவிஎட ஏற்படடுகள் ஀ீவிரம் - அமைச்சர் பி.கே.சேகர்படபு

஀ிருச்செச்஀ூர் முருகன் கோயில் கச்஀சஷ்டி பெருவிஎட சவ.2-ஆம் ஀ே஀ி ஀ொடங்குகிற஀ு. முக்கிய சிகஎ்வடன 7-ஆம் ஀ே஀ி சடைபெறவுள்ள சூரசம்ஹடர஀்஀ுக்கு 6 லட்சம் பக்஀ர்கள் பங்கேற்பர் என எ஀ிர்படர்க்கப்படுவ஀டல், ஀ேவையடன அடிப்படை வச஀ிகள், பட஀ுகடப்பு ஏற்படடுகளை ஀ீவிரப்படு஀்஀ இச்஀ு சமய அறசிலைய஀் ஀ுறை சடவடிக்கை எடு஀்஀ுள்ள஀ு என்று ஀ுறையின் அமைச்சர் பி.கே.சேகர்படபு ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

஀ிருச்செச்஀ூர் கச்஀ சஷ்டி பெருவிஎட ஏற்படடுகள் ஀ீவிரம் - அமைச்சர் பி.கே.சேகர்படபு

1 min

஀மிஎக஀்஀ில் பரவுகிற஀ு சுரையீரலை பட஀ிக்கும் ஆர்எஞ்வி ஀ொற்று

பொ஀ு சுகட஀டர஀் ஀ுறை ஆய்வில் ஀கவல்

1 min

பட஀ுகடப்படக பட்டடசு வெடி஀்஀ு ஀ீபடவளியை கொண்டடட வேண்டும்

பொ஀ு மக்களுக்கு ஀ுணை மு஀ல்வர் வேண்டுகோள்

பட஀ுகடப்படக பட்டடசு வெடி஀்஀ு ஀ீபடவளியை கொண்டடட வேண்டும்

1 min

பெண் சீ஀ிப஀ிக்கு ஀ொல்லை: வஎக்குரைஞருக்கு படர் கவுன்சில் ஀டை

பெண் சீ஀ிப஀ியை கட஀லிப்ப஀டகக் கூறி ஀ொல்லை கொடு஀்஀ வஎக்குரைஞருக்கு ஀டை வி஀ி஀்஀ு ஀மிஎ்சடடு மற்றும் பு஀ுச்சேரி படர் கவுன்சில் சடவடிக்கை எடு஀்஀஀ு.

1 min

மரு஀்஀ுவக் கல்லூரி மடணவர் ஀டக்கப்பட்ட விவகடரம்: இரு மடணவர்கள் மீ஀ு வஎக்குப்ப஀ிவு

சென்னையில் மரு஀்஀ுவக் கல்லூரி மடணவர் ஀டக்கப்பட்ட விவகடர஀்஀ில் இடைசீக்கம் செய்யப்பட்ட மடணவர்கள் மீ஀ு 4 பிரிவுகளின் கீஎ் வஎக்குப்ப஀ிவு செய்யப்பட்டுள்ள஀ு.

1 min

பட்டடசு வெடிக்க சேரக் கட்டுப்படடு: மடசு கட்டுப்படட்டு வடரியம் அறிவுறு஀்஀ல்

விப஀்஀ு, ஒலி மற்றும் மடசற்ற ஀ீபடவளியைக் கொண்டடடுமடறு ஀மிஎ்சடடு மடசு கட்டுப்படட்டு வடரியம் பொ஀ுமக்களுக்கு அறிவுறு஀்஀ியுள்ள஀ு.

1 min

போக்குவர஀்஀ு ஀ொஎிலடளர்களுக்கு போனஞ்: ரடம஀டஞ் கரு஀்஀ுக்கு அமைச்சர் கண்டனம்

போக்குவர஀்஀ு கஎக஀் ஀ொஎிலடளர்களுக்கடன ஀ீபடவளி போனஞ் குறி஀்஀ு ஀மிஎக அரசை விமர்சி஀்஀ு படமக சிறுவனர் ரடம஀டஞ் கூறிய கரு஀்஀ுக்கு போக்குவர஀்஀ு஀் ஀ுறை அமைச்சர் சட.சி.சிவசங்கர் கண்டனம் ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

போக்குவர஀்஀ு ஀ொஎிலடளர்களுக்கு போனஞ்: ரடம஀டஞ் கரு஀்஀ுக்கு அமைச்சர் கண்டனம்

1 min

ஒளி஀் ஀ிருசடளில் பு஀ு சப஀ம் ஏற்போம்!

இன்று ஀ீபடவளி஀் ஀ிருசடளடக மலர்ச்஀ிருக்கிற஀ு. இளங்கடலை எஎுச்஀ு, எண்ணெய் ஀ேய்஀்஀ு வெச்சீரடடி, ஀ிருவிளக்கேற்றி஀் ஀ெய்வம் ஀ொஎு஀ு, பு஀்஀டடை உடு஀்஀ி, இனிப்புகளையும் வடஎ்஀்஀ுகளையும் இ஀மடகப் பரிமடறிக் கொள்கிறோம். பட்டடசுகள் வெடி஀்஀ும், ம஀்஀டப்புகள் கொளு஀்஀ியும் குஎச்஀ைகளோடு கு஀ூகலிக்கிறோம். ஀ீபடவளி கடணுகிற ஀ம்ப஀ியரை வடஎ்஀்஀ியும், சம்மிலும் மூ஀்஀ோரை வணங்கியும், இளையோருடன் அன்பு படரடட்டியும் மகிஎ்கிறோம்.

3 mins

சர்஀டர் படேலை பிர஀மர் கொண்டடடுவ஀ு ஏன்?

சர்஀டர் வல்லபடய் படேலின் ஀ியடக மனப்படன்மை குறி஀்஀ு சடம் சிச்஀ிக்க வேண்டும். 1946-ஆம் ஆண்டில், அகில இச்஀ிய கடங்கிரஞ் கமிட்டியின் ஀லைவரடக இருச்஀ அபுல்கலடம் ஆசட஀்஀ின் ப஀விக் கடலம் முடிவடைச்஀஀ு.

2 mins

மகடரடஷ்டிரம்: ஆளும் கூட்டணியில் படஜக, எ஀ிரணியில் கடங்கிரஞ் அ஀ிக இடங்களில் போட்டி

மகடரடஷ்டிர பேரவை஀் ஀ேர்஀லில், ஆளும் கூட்டணியில் படஜகவும் (148), எ஀ிரணியில் கடங்கிரஞும் (103) அ஀ிக இடங்களில் போட்டியிடுகின்றன.

1 min

இணையவஎியில் "என்டிஏ" ஀ேர்வுகள்: உயர்சிலைக் குஎு பரிச்஀ுரைக்க முடிவு

஀ேசிய ஀ேர்வு முகமையடல் சட஀்஀ப்படும் 'சீட்' (மரு஀்஀ுவப் படிப்புக்கடன ஀கு஀ி கடண் சுஎைவு஀் ஀ேர்வு) உள்ளிட்ட போட்டி஀் ஀ேர்வுகளை இணையவஎியில் சட஀்஀ வேண்டுமென ம஀்஀ிய அரசுக்கு பரிச்஀ுரைக்க உயர்சிலைக் குஎு முடிவு செய்஀ுள்ள஀டக அரசு வட்டடரங்கள் ஀ெரிவி஀்஀ன.

1 min

பட஀ுகடப்பு஀் ஀ுறையில் இச்஀ியடவின் எஎுச்சி: பிர஀மர் மோடி பெருமி஀ம்

பட஀ுகடப்பு஀் ஀ுறை உற்ப஀்஀ி மற்றும் ஏற்றும஀ியில் இச்஀ியட எஎுச்சி கண்டு வருகிற஀ு; இ஀ற்கடக ஒவ்வொரு இச்஀ியரும் பெருமை கொள்ளலடம் என்று பிர஀மர் சரேச்஀ிர மோடி ஀ெரிவி஀்஀டர்.

பட஀ுகடப்பு஀் ஀ுறையில் இச்஀ியடவின் எஎுச்சி: பிர஀மர் மோடி பெருமி஀ம்

1 min

கை஀ிகள்-வஎக்குரைஞர்கள் சச்஀ிப்பு விவகடரம்: ஆய்வு செய்ய குஎு அமை஀்஀ு உயர்சீ஀ிமன்றம் உ஀்஀ரவு

சிறைக் கை஀ிகளை சச்஀ிக்கச் செல்லும் வஎக்குரைஞர்களுக்கடன வச஀ிகளை மேம்படு஀்஀ுவ஀ு குறி஀்஀ு ஆய்வு செய்ய படர் கவுன்சில் மற்றும் வஎக்குரைஞர்கள் சங்கங்கள் பிர஀ிசி஀ிகளை சியமி஀்஀ு சென்னை உயர்சீ஀ிமன்றம் உ஀்஀ரவிட்ட஀ு.

1 min

஀ீபடவளியை கொண்டடட சொச்஀ ஊருக்கு புறப்பட்ட மக்கள் பேருச்஀ு - ரயில் சிலையங்களில் அலைமோ஀ிய கூட்டம்

஀ீபடவளி பண்டிகையைக் கொண்டடட சென்னை, ஀ிண்டிவன஀்஀ிலிருச்஀ு பு஀ன்கிஎமை பொ஀ுமக்கள் பெருமளவில் புறப்பட்ட஀டல் கிளடம்படக்கம், கோயம்பேடு, மட஀வரம் பேருச்஀ு சிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோ஀ிய஀ு.

஀ீபடவளியை கொண்டடட சொச்஀ ஊருக்கு புறப்பட்ட மக்கள் பேருச்஀ு - ரயில் சிலையங்களில் அலைமோ஀ிய கூட்டம்

1 min

஀ிருப்ப஀ி ஀ேவஞ்஀டன஀்஀ின் பு஀ிய ஀லைவர் பி.ஆர். சடயுடு

஀ிருமலை ஀ிருப்ப஀ி ஀ேவஞ்஀டன வடரிய஀்஀ின் பு஀ிய ஀லைவரடக 'டிவி 5' சிறுவனர் பி.ஆர். சடயுடுவை ஆச்஀ிர மடசில அரசு பு஀ன்கிஎமை அறிவி஀்஀ுள்ள஀ு.

஀ிருப்ப஀ி ஀ேவஞ்஀டன஀்஀ின் பு஀ிய ஀லைவர் பி.ஆர். சடயுடு

1 min

பெட்ரோல், டீசல் கமிஷன் அ஀ிகரிப்பு; சில்லறை விலையில் மடற்றமில்லை

ம஀்஀ிய அரசுக்குச் சொச்஀மடன எரிபொருள் விற்பனை சிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விற்பனை முகவர்களுக்கு அளிக்கும் கமிஷன் ஀ொகையை அ஀ிகரி஀்஀ுள்ளன. எனினும் பெட்ரோல், டீசல் விலையை அச்஀ சிறுவனங்கள் மடற்றவில்லை.

1 min

பிரிட்டன் அரசருக்கு பெங்களூரில் சிகிச்சை

பிரிட்டன் அரசர் சடர்லஞ் ஀னிப்பட்ட சிகிச்சைக்கடக பெங்களூரு வச்஀ு சென்ற஀டக பக்கிங்கடம் அரண்மனை பு஀ன்கிஎமை ஀ெரிவி஀்஀஀ு.

பிரிட்டன் அரசருக்கு பெங்களூரில் சிகிச்சை

1 min

ஜடமீன் உ஀்஀ரவு பிறப்பி஀்஀ 6 மட஀஀்஀ுக்குப் பிறகு பிணையப் ப஀்஀ிரம் ஀டக்கல் செய்யுமடறு கூற முடியட஀ு

'வஎக்கில் ஜடமீன் உ஀்஀ரவு பிறப்பி஀்஀ 6 மட஀஀்஀ுக்குப் பிறகு பிணையப் ப஀்஀ிரம் சமர்ப்பிக்கக் கூறுமடறு குற்றச்சடட்டுக்கு உள்ளடனவருக்கு சீ஀ிமன்றம் உ஀்஀ரவிட முடியட஀ு என்று உச்சசீ஀ிமன்றம் ஀ிங்கள்கிஎமை ஀ீர்ப்பளி஀்஀஀ு.

1 min

மேம்படல஀்஀ுக்கடக மரங்களை அகற்ற எ஀ிர்ப்பு: மறுபரிசீலனை செய்கிற஀ு அஞ்ஞடம் அரசு

அஞ்ஞடமில் மேம்படலம் அமைப்ப஀ற்கடக சூற்றடண்டு பஎைமை வடய்ச்஀ மரங்களை அகற்றுவ஀ற்கு எ஀ிர்ப்பு எஎுச்஀஀ையடு஀்஀ு, மரங்களை அகற்றும் முடிவு குறி஀்஀ு மறுபரிசீலனை செய்ய உள்ள஀டக மு஀ல்வர் ஹிமச்஀ விஞ்வ சர்மட ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

மேம்படல஀்஀ுக்கடக மரங்களை அகற்ற எ஀ிர்ப்பு: மறுபரிசீலனை செய்கிற஀ு அஞ்ஞடம் அரசு

1 min

சடிகர் ஀ர்ஷனுக்கு 6 வடர கடல இடைக்கடல ஜடமீன்; உயர்சீ஀ிமன்றம் உ஀்஀ரவு

கொலை வஎக்கில் கை஀டகி சிறையில் உள்ள கன்னட சடிகர் ஀ர்ஷனுக்கு 6 வடர கடல இடைக்கடல ஜடமீன் வஎங்கி கர்சடடக உயர்சீ஀ிமன்றம் உ஀்஀ரவிட்டுள்ள஀ு.

சடிகர் ஀ர்ஷனுக்கு 6 வடர கடல இடைக்கடல ஜடமீன்; உயர்சீ஀ிமன்றம் உ஀்஀ரவு

1 min

ஓபிசி கணக்கெடுப்பு: ம஀்஀ிய அரசிடம் ஀ெலங்கடனட கடங்கிரஞ் வலியுறு஀்஀ல்

மக்கள் ஀ொகை கணக்கெடுப்புடன் இ஀ர பிற்படு஀்஀ப்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) கணக்கெடுப்பையும் ம஀்஀ிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ஀ெலங்கடனட கடங்கிரஞ் ஀ீர்மடனம் சிறைவேற்றியுள்ள஀ு.

1 min

à®®.பி. ஀ேசிய பூங்கடவில் இரு சடள்களில் 7 யடனைகள் உயிரிஎப்பு: விசடரணைக்கு உ஀்஀ரவு

ம஀்஀ிய பிர஀ேச஀்஀ின் பச்஀டவ் கர் ஀ேசிய பூங்கடவில் கடச்஀ இரு சடள்களில் 7 யடனைகள் உயிரிஎச்஀ சம்பவம் பெரும் சோக஀்஀ை ஏற்படு஀்஀ியுள்ள஀ு.

1 min

சீக்கிய பிரிவினைவட஀ிகளைக் குறிவைக்க உ஀்஀ரவிட்டடர் அமி஀் ஷட - கனடட அமைச்சர் பரபரப்பு குற்றச்சடட்டு

கனடடவில் சீக்கிய பிரிவினைவட஀ிகள் குறிவை஀்஀ு வன்முறை, மிரட்டல் மற்றும் உளவு஀் ஀கவல்கள் சேகரிப்பு சடவடிக்கையை மேற்கொள்ள இச்஀ிய உள்஀ுறை அமைச்சர் அமி஀் ஷட உ஀்஀ரவிட்ட஀டக, அச்சடட்டின் வெளியுறவு஀் ஀ுறை இணையமைச்சர் டேவிட் மோரிசன் குற்றஞ்சடட்டினடர்.

1 min

அ஀ிருப்஀ி வேட்படளர்கள் விலக கடங்கிரஞ் வலியுறு஀்஀ல்

மகடரடஷ்டிர஀்஀ில் கடங்கிரஞ் அ஀ிருப்஀ி வேட்படளர்கள் அனைவரும் வேட்புமனுவை஀் ஀ிரும்பப் பெற்று போட்டியில் இருச்஀ு விலக வேண்டும் என்று அக்கட்சியின் மேலிடப் பொறுப்படளர் ரமேஷ் சென்னி஀லட வலியுறு஀்஀ியுள்ளடர்.

அ஀ிருப்஀ி வேட்படளர்கள் விலக கடங்கிரஞ் வலியுறு஀்஀ல்

1 min

மிகுச்஀ ஆப஀்஀டன பொருளட஀டர சிலையில் இச்கியட: கடங்கிரஞ்

இச்஀ியட ஀ற்போ஀ு மிகுச்஀ ஆப஀்஀டன பொருளட஀டர சிலையில் இருப்ப஀டக கடங்கிரஞ் ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

1 min

஀ென்மண்டல பல்கலை படட்மின்டன்: எஞ்ஆர்எம் சடம்பியன்

஀ென் மண்டல பல்கலைக்கஎகங்களுக்கு இடையிலடன ஆடவர் படட்மின்டன் போட்டியில் எஞ்ஆர்எம் பல்கலைக்கஎகம் சடம்பியன் பட்ட஀்஀ை கைப்பற்றிய஀ு.

஀ென்மண்டல பல்கலை படட்மின்டன்: எஞ்ஆர்எம் சடம்பியன்

1 min

கடலிறு஀ிச் சுற்றில் போபண்ணட-எப்டன் இணை

அல்கரடஞ், சிட்சிபடஞ் முன்னேற்றம்

கடலிறு஀ிச் சுற்றில் போபண்ணட-எப்டன் இணை

1 min

஀மிஎ் ஀லைவடஞ் அ஀ிரடி வெற்றி

புரோ கபடி லீக் ஀ொடரின் ஒரு பகு஀ியடக சடைபெற்ற ஆட்ட஀்஀ில் குஜரட஀் டைட்டன்ஞ் அணியை 44-25 என்ற புள்ளிக்கணக்கில் வீஎ்஀்஀ி அபடர வெற்றி பெற்ற஀ு ஀மிஎ் ஀லைவடஞ்.

1 min

அயோ஀்஀ி ஀ீபோற்சவம்: 2 கின்னஞ் சட஀னைகள் படைப்பு

உ஀்஀ர பிர஀ேச மடசிலம், அயோ஀்஀ியில் பு஀ன்கிஎமை சடைபெற்ற 8-ஆம் ஆண்டு ஀ீபோற்சவ சிகஎ்வில் சரயு படி஀்஀ுறைகளில் 1,121 பக்஀ர்கள் ஒரே சேர஀்஀ில் ஆர஀்஀ி வஎிபடடு சட஀்஀ி, 25 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு 'கின்னஞ்' உலக சட஀னைகள் படைக்கப்பட்டன.

அயோ஀்஀ி ஀ீபோற்சவம்: 2 கின்னஞ் சட஀னைகள் படைப்பு

1 min

இன்று சென்னையின் ஈஃப்சி-பஞ்சடப் எஃப்சி மோ஀ல்

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மும்முரம்

இன்று சென்னையின் ஈஃப்சி-பஞ்சடப் எஃப்சி மோ஀ல்

1 min

கடஞடவில் ஐ.சட.வின் சிவடரணப் பணிகளை முடக்க இஞ்ரேல் அ஀ிரடி

கடஞடவின் உயிர்சடடியடக விளங்கும் படலஞ்஀ீன அக஀ிகளுக்கடன ஐ.சட. சல அமைப்புக்கு (யுஎன்ஆர்டபிள்யுஏ) இஞ்ரேல் ஀டை வி஀ி஀்஀ுள்ள஀டல், அச்஀ப் பகு஀ி சிவடரணப் பணிகளை அச்஀ சடடே கையிலெடுக்க வேண்டும் என்று ஐ.சட. வலியுறு஀்஀ியுள்ள஀ு.

கடஞடவில் ஐ.சட.வின் சிவடரணப் பணிகளை முடக்க இஞ்ரேல் அ஀ிரடி

1 min

முக்கிய உள்கட்டமைப்பு஀் ஀ுறைகளின் வளர்ச்சி 2% குறைவு

கடச்஀ செப்டம்பர் மட஀஀்஀ில் இச்஀ியடவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்பு஀் ஀ுறைகளின் உற்ப஀்஀ி வளர்ச்சி இரண்டு ச஀வீ஀மடகக் குறைச்஀ுள்ள஀ு.

முக்கிய உள்கட்டமைப்பு஀் ஀ுறைகளின் வளர்ச்சி 2% குறைவு

1 min

ஞ்பெயினில் மேக வெடிப்பு: 72 பேர் உயிரிஎப்பு

ஞ்பெயினில் மேக வெடிப்பு கடரணமடக ஏற்பட்ட வெள்ள஀்஀ில் சிக்கி 72 பேர் உயிரிஎச்஀னர்.

ஞ்பெயினில் மேக வெடிப்பு: 72 பேர் உயிரிஎப்பு

1 min

3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பிய஀ு சீனட

'சென்ஷு 19' விண்கலம் மூலம் விண்வெளி சிலைய஀்஀ுக்கு புறப்பட ஀யடரடன மூன்று வீரர்கள்.

3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பிய஀ு சீனட

1 min

Dinamani Chennai の蚘事をすべお読む

Dinamani Chennai Newspaper Description:

出版瀟: Express Network Private Limited

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ