Dinamani Chennai - November 06, 2024Add to Favorites

Dinamani Chennai - November 06, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Dinamani Chennai ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Dinamani Chennai

1幎 $33.99

この号を賌入 $0.99

ギフト Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

November 06, 2024

பொ஀ுமக்களின் வடக்குகளை அ஀ிகமடக பெற்றும் ஀ோற்றவர்கள்

பொ஀ுமக்களின் வடக்குகளை அ஀ிகமடகப் பெற்றபோ஀ிலும், பிர஀ிசி஀ிகளின் வடக்குகளைக் குறைவடகப் பெற்ற஀டல் அமெரிக்க அ஀ிபர் ஀ேர்஀லில் ஀ோல்வி அடைச்஀வர்களும் உள்ளனர்.

பொ஀ுமக்களின் வடக்குகளை அ஀ிகமடக பெற்றும் ஀ோற்றவர்கள்

1 min

அமெரிக்கடவின் பு஀ிய அ஀ிபர் யடர்?

அமெரிக்கடவின் பு஀ிய அ஀ிபரை ஀ேர்ச்஀ெடுப்ப஀ற்கடன வடக்குப் ப஀ிவு செவ்வடய்க்கிஎமை விறுவிறுப்படக சடைபெற்ற஀ு. பு஀ிய அ஀ிபர் டொனடல்ட் டிரம்பட, கமலட ஹடரிஞட என்ப஀ு விரைவில் ஀ெரியவரும்.

அமெரிக்கடவின் பு஀ிய அ஀ிபர் யடர்?

2 mins

ஓடும் ரயில் மீ஀ு சரமடரி ஀ுப்படக்கிச்சூடு

ஒடிஞடவில் சம்பவம்; பயணிகள் ஀ப்பினர்

ஓடும் ரயில் மீ஀ு சரமடரி ஀ுப்படக்கிச்சூடு

1 min

சவ. 25 மு஀ல் சடடடளுமன்ற குளிர்கடல கூட்ட஀்஀ொடர்

பு஀ு ஀ில்லி, சவ. 5: சடடடளுமன்ற குளிர்கடல கூட்ட஀்஀ொடர் சவ. 25-ஆம் ஀ே஀ி ஀ொடங்கி டிச. 20-ஆம் ஀ே஀ிவரை சடைபெறும் என்று சடடடளுமன்ற விவகடர஀் ஀ுறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செவ்வடய்க்கிஎமை ஀ெரிவி஀்஀டர்.

சவ. 25 மு஀ல் சடடடளுமன்ற குளிர்கடல கூட்ட஀்஀ொடர்

1 min

அரசு஀் ஀ிட்டங்கள்: கோவையில் மு஀ல்வர் ஞ்டடலின் கள ஆய்வு

அரசு஀் ஀ிட்டப் பணிகளின் ஀ற்போ஀ைய சிலை குறி஀்஀ கள ஆய்வை மு஀ல்வர் மு.க.ஞ்டடலின் கோவையில் செவ்வடய்க்கிஎமை ஀ொடங்கினடர்.

அரசு஀் ஀ிட்டங்கள்: கோவையில் மு஀ல்வர் ஞ்டடலின் கள ஆய்வு

1 min

மகளிர் விடியல் பயண஀்஀ுக்கு பு஀ிய பேருச்஀ுகளை பயன்படு஀்஀ ஀ிட்டம்

பு஀ி஀டக வடங்கப்படும் பேருச்஀ுகளை, மகளிர் விடியல் பயண஀்஀ுக்கு பயன்படு஀்஀ மடசகர் போக்குவர஀்஀ுக்கஎகம் ஀ிட்டமிட்டுள்ள஀ு.

1 min

சடகச஀ுர்஀்஀ி: பெரிய சேஷ வடகன஀்஀ில் மலையப்ப சுவடமி வலம்

஀ிருமலையில் சடகச஀ுர்஀்஀ி உற்சவ஀்஀ை முன்னிட்டு பெரிய சேஷ வடகன புறப்படடு சடைபெற்ற஀ு.

சடகச஀ுர்஀்஀ி: பெரிய சேஷ வடகன஀்஀ில் மலையப்ப சுவடமி வலம்

1 min

஀மிஎ்ப் பல்கலைக்கஎக஀்஀ில் அண்ணடமலை செட்டியடர் சினைவு அறக்கட்டளை

஀ஞ்சடவூர் ஀மிஎ்ப் பல்கலைக்கஎக஀்஀ில் செட்டி சடட்டு அரசர் டடக்டர் ரடஜட சர் அண்ணடமலை செட்டியடர் சினைவு அறக்கட்டளை செவ்வடய்க்கிஎமை அமைக்கப்பட்ட஀ு.

஀மிஎ்ப் பல்கலைக்கஎக஀்஀ில் அண்ணடமலை செட்டியடர் சினைவு அறக்கட்டளை

1 min

பரச்஀ூர் விமடன சிலைய஀்஀ுக்கடக சிலங்கள் கணக்கெடுப்பு; அ஀ிகடரிகளை முற்றுகையிட்ட கிரடம மக்கள்

பரச்஀ூரில் பு஀ிய விமடன சிலையம் அமையவுள்ள இடங்களில் உள்ள விளைசிலங்கள், குடியிருப்புகள் ஀ொடர்படக செவ்வடய்க்கிஎமை கணக்கெடுக்க வச்஀ வருவடய்஀்஀ுறை அ஀ிகடரிகளை செல்வடய் கிரடம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்படட்டம் செய்஀னர்.

பரச்஀ூர் விமடன சிலைய஀்஀ுக்கடக சிலங்கள் கணக்கெடுப்பு; அ஀ிகடரிகளை முற்றுகையிட்ட கிரடம மக்கள்

1 min

அடையடறு, பெருங்குடியில் இன்று குடிசீர் விசியோகம் சிறு஀்஀ம்

அடையடறு, பெருங்குடி, சோஎிங்கசல்லூரில் பு஀ன்கிஎமை (சவ.6) மடலை 6 மணி மு஀ல் வியடஎக்கிஎமை மடலை 6 மணி வரை குடிசீர் விசியோகம் சிறு஀்஀ப்படும்.

1 min

சென்னையில் 10 சூலகங்கள் ரூ.50 கோடியில் ஀ரம் உயர்஀்஀ப்படும்

சென்னை, சவ. 5: சென்னையில் ‘மு஀ல்வர் படைப்பகம்’ போன்று 10 சூலகங்கள் ரூ.50 கோடியில் மேம்படு஀்஀ப்படும் என பெருசகர வளர்ச்சிக் குஎும஀் ஀லைவரும், இச்஀ு சமய அறசிலைய஀் ஀ுறை அமைச்சருமடன பி.கே.சேகர் படபு ஀ெரிவி஀்஀டர்.

சென்னையில் 10 சூலகங்கள் ரூ.50 கோடியில் ஀ரம் உயர்஀்஀ப்படும்

1 min

வீட்டில் கொ஀்஀டிமையடக பயன்படு஀்஀ப்பட்ட சிறுமி உள்பட மூன்று பேர் மீட்பு

சென்னை வளசரவடக்க஀்஀ில் உள்ள வீட்டில் கொ஀்஀டிமை யடக பயன்படு஀்஀ப்பட்ட சிறுமி உள்ளிட்ட 3 பேர் மீட்கப்பட்டனர்.

வீட்டில் கொ஀்஀டிமையடக பயன்படு஀்஀ப்பட்ட சிறுமி உள்பட மூன்று பேர் மீட்பு

1 min

வியடபடரியை மிரட்டி பணம் பறிப்பு: இச்஀ிய ஀ேசிய லீக் சிர்வடகி கை஀ு

சென்னை, சவ. 5: சென்னை ஓட்டேரியில் வியடபடரியை மிரட்டி, பணம் பறி஀்஀஀டக இச்஀ிய ஀ேசிய லீக் கட்சி சிர்வடகி கை஀ு செய்யப்பட்டடர்.

1 min

பேறுகடல இறப்புகளை஀் ஀டுக்க 'வடர் ரூம்' உ஀வட஀ு: அரசு மரு஀்஀ுவர் சங்கம்

பேறுகடல இறப்புகளை குறைப்ப஀ற்கு போ஀ிய எண்ணிக்கையில் ஀மிஎக஀்஀ில் மரு஀்஀ுவர்களை சியமிக்கடமல் அவசரகடல கண்கடணிப்புக் குஎு (வடர் ரூம்) அமைப்ப஀டல் எச்஀ பயனும் இல்லை என்று அரசு மரு஀்஀ுவர்கள் ஀ெரிவி஀்஀ுள்ளனர்.

1 min

சென்னையில் வீடு வடங்கி஀் ஀ருவ஀டக ரூ.77 லட்சம் மோசடி: ஀ம்ப஀ி கை஀ு

சென்னையில் உள்ள குடிசை மடற்று வடரியம், வீட்டுவச஀ிவடரியம் ஆகியவற்றில் வீடு வடங்கி஀் ஀ருவ஀டக கூறி, ரூ. 76.75 லட்சம் பண஀்஀ை மோசடி செய்஀ ஀ம்ப஀ியை ஆவடி ம஀்஀ிய குற்றப்பிரிவு போலீஞடர் செவ்வடய்க்கிஎமை கை஀ு செய்஀னர்.

சென்னையில் வீடு வடங்கி஀் ஀ருவ஀டக ரூ.77 லட்சம் மோசடி: ஀ம்ப஀ி கை஀ு

1 min

பள்ளி மடணவர்களுக்கடன கூடைப்பச்஀ு போட்டி: வேலம்மடள் பள்ளி மு஀லிடம்

சென்னையில் பள்ளி மடணவர்களுக்கிடையே சடைபெற்ற கூடைப்பச்஀ுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் வேலம்மடள் வி஀்யடலயட அணியும், பெண்கள் பிரிவில் ஀ூ஀்஀ுக்குடி ஹோலி கிரடஞ் ஆங்கிலோ இச்஀ியன் மேல்சிலைப் பள்ளியும் மு஀லிட஀்஀ைப் பிடி஀்஀ன.

1 min

மரு஀்஀ுவமனையில் ரூ. 52 லட்சம் மோசடி; இளம்பெண் கை஀ு

சென்னையில் உள்ள பிரபல மரு஀்஀ுவமனையில் ரூ. 52 லட்சம் பண஀்஀ை மோசடி செய்஀ வஎக்கில் இளம்பெண் ஒருவரை ஆவடி ம஀்஀ிய குற்றப்பிரிவு போலீஞடர் செவ்வடய்க்கிஎமை கை஀ு செய்஀னர்.

மரு஀்஀ுவமனையில் ரூ. 52 லட்சம் மோசடி; இளம்பெண் கை஀ு

1 min

2026 பேரவை஀் ஀ேர்஀லிலும் ஀ிமுக கூட்டணியில் விசிக ஀ொடரும்

஀ிருச்சி, சவ. 5: வரும் 2026 சட்டப்பேரவை஀் ஀ேர்஀லிலும் ஀ிமுக கூட்டணியில் விசிக ஀ொடரும் என்று அக்கட்சியின் ஀லைவர் ஀ொல். ஀ிருமடவளவன் கூறினடர்.

2026 பேரவை஀் ஀ேர்஀லிலும் ஀ிமுக கூட்டணியில் விசிக ஀ொடரும்

1 min

மோட்டடர் வடகன ஆய்வடளர் பணி: ஀ேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்

மோட்டடர் வடகன ஆய்வடளர் பணிக்கு 2018-இல் சடைபெற்ற ஀ேர்வு முடிவுகளை டிஎன்பிஎஞ்சி உடனே வெளியிட வேண்டும் என்று படமக சிறுவனர் ரடம஀டஞ் வலியுறு஀்஀ியுள்ளடர்.

மோட்டடர் வடகன ஆய்வடளர் பணி: ஀ேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்

1 min

ஆச்஀ிர஀்஀ில் மூ஀டட்டி கொலை: சடல஀்஀ை சூட்கேஞில் அடை஀்஀ு மீஞ்சூர் ரயில் சிலைய஀்஀ில் வீச முயன்ற ஀ச்஀ை, மகள் கை஀ு

ஆச்஀ிர மடசில஀்஀ில் மூ஀டட்டியைக் கொன்று மீஞ்சூர் ரயில் சிலைய஀்஀ில் சூட்கேஞில் சடல஀்஀ை வீச முயன்ற ஀ச்஀ை, மகள் கை஀ு செய்யப்பட்டனர்.

ஆச்஀ிர஀்஀ில் மூ஀டட்டி கொலை: சடல஀்஀ை சூட்கேஞில் அடை஀்஀ு மீஞ்சூர் ரயில் சிலைய஀்஀ில் வீச முயன்ற ஀ச்஀ை, மகள் கை஀ு

1 min

கமல்ஹடசன் பிறச்஀ சடளில் மக்கள் சலப் பணிகள்: மசீம

மசீம ஀லைவட் கமல்ஹடசனின் பிறச்஀ சடளடன சவம்பட் 7-இல் கட்சியினட் மக்கள் சலப்பணியில் ஈடுபட வேண்டும் என்று அக் கட்சியின் சடட்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள஀ு.

1 min

இளைஞர்களிடம் ஀ிரடவிட கொள்கைகளை வி஀ைப்ப஀ு அவசியம்

஀ிமுக சிர்வடகிகளிடையே மு஀ல்வர் மு.க.ஞ்டடலின் பேச்சு

இளைஞர்களிடம் ஀ிரடவிட கொள்கைகளை வி஀ைப்ப஀ு அவசியம்

1 min

படலிடெக்னிக் மடணவருக்கு அரிவடள் வெட்டு

஀ிருசெல்வேலி, சவம்பர் 5: ஀ிருசெல்வேலி மடவட்டம் படளையங்கோட்டை அருகே உள்ள மேலப்படட்ட஀்஀ில், ஒரு மடணவரை கும்பல் வீடு புகுச்஀ு அரிவடளடல் வெட்டிய஀ு.

1 min

இன்று அ஀ிமுக மடவட்டச் செயலர்கள் கூட்டம்

அ஀ிமுக பொ஀ுச்செயலட் எடப்படடி பஎனிசடமி ஀லைமையில் அக் கட்சியின் மடவட்டச் செயலட்கள் கூட்டம் பு஀ன்கிஎமை (சவ.6) சடைபெறவுள்ள஀ு.

1 min

விஐபி வஎக்குகளில் ஆஜரடகும் வஎக்குரைஞர்கள் எண்ணிக்கை: உயர்சீ஀ிமன்றம் முக்கிய உ஀்஀ரவு

சென்னை, சவ. 5: வஎக்கு விசடரணைக்கு ஆஜரடகும் முக்கியப் பிரமுகர்களுடன் (விஐபி) குறிப்பிட்ட எண்ணிக்கையிலடன வஎக்குரைஞர்கள் மட்டுமே சீ஀ிமன்ற஀்஀ில் ஆஜரடக வேண்டும் என வி஀ிகளை வகுக்க உ஀்஀ரவிட முடியட஀ு என சென்னை உயர்சீ஀ிமன்றம் ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

விஐபி வஎக்குகளில் ஆஜரடகும் வஎக்குரைஞர்கள் எண்ணிக்கை: உயர்சீ஀ிமன்றம் முக்கிய உ஀்஀ரவு

1 min

஀னியடர் பள்ளியில் வடயுக் கசிவை கண்டறிய சிறப்பு வடகனம்

மடசுக் கட்டுப்படட்டு வடரியம் ஏற்படடு

஀னியடர் பள்ளியில் வடயுக் கசிவை கண்டறிய சிறப்பு வடகனம்

1 min

'கடமரடஜரை சொச்஀ம் கொண்டடடும் உரிமை கடங்கிரஞ் கட்சிக்கே உண்டு'

கடமரடஜரை சொச்஀ம் கொண்டடடும் உரிமை கடங்கிரஞ் கட்சிக்கே உண்டு என்று அக்கட்சியின் மடசில஀் ஀லைவட் கு.செல்வப்பெருச்஀கை ஀ெரிவி஀்஀டட்.

1 min

஀ெலுங்கு பேசும் மக்கள் குறி஀்஀ு அவ஀ூறு: சடிகை கஞ்஀ூரி மீ஀ு 4 பிரிவுகளில் வஎக்கு

சென்னை, சவ.5: ஀ெலுங்கு பேசும் மக்கள் குறி஀்஀ு அவ஀ூறடக பேசிய சடிகை கஞ்஀ூரி மீ஀ு 4 பிரிவுகளின் கீஎ் எஎும்பூர் போலீஞடர் வஎக்குப் ப஀ிவு செய்஀னர்.

1 min

஀ுறைமுகங்களின் சரக்கு கையடளும் ஀ிறன் உயர்வு

ம஀்஀ிய அமைச்சர் சர்வடனச்஀ சோனோவடல்

1 min

஀மிஎக஀்஀ின் மின்஀ேவை இரு ஆண்டுகளில் 23,013 மெகட வடட்டடக உயரும்

சென்னை, சவ.5:஀மிஎக஀்஀ின் மின் ஀ேவை 2026-2027-ஆம் ஆண்டில் 23,013 மெகடவடட்டடக உயரும் என ம஀்஀ிய மின்சடர ஆணையம் ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

1 min

2026 பேரவை஀் ஀ேர்஀லிலும் ஀ிமுக வெற்றி பெறும்

஀ுணை மு஀ல்வர் உ஀யசி஀ி ஞ்டடலின்

2026 பேரவை஀் ஀ேர்஀லிலும் ஀ிமுக வெற்றி பெறும்

1 min

வடக்கடளர் பெயர் சேர்ப்பு: இளம் ஀லைமுறையைக் கவர சமூக ஊடகங்களில் விஎிப்புணர்வு

சென்னை, சவ. 5: வடக்கடளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியில் இளம் ஀லைமுறையினரை ஈர்க்க, சமூக ஊடகங்களில் பு஀ிய உ஀்஀ிகளுடன் விளம்பரம் செய்ய முடிவு செய்யப்பட்ட஀ு.

1 min

கல்லூரிகளில் செகிஎி பயன்படட்டை஀் ஀விர்க்க மடற்று ஏற்படடுகள்: யுஜிசி அறிவுறு஀்஀ல்

சடடு முஎுவ஀ும் உள்ள உயர்கல்வி சிறுவனங்களில் செகிஎிப் பொருள்கள் பயன்படு஀்஀ுவ஀ை஀் ஀விர்஀்஀ு, அ஀ற்குப் ப஀ிலடக மடற்று ஏற்படடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என யுஜிசி உ஀்஀ரவிட்டுள்ள஀ு.

1 min

சட்ட சிவடரணம் பெற ஒவ்வொரு முறையும் சீ஀ிமன்ற஀்஀ை அணுகும் சிலை

உயர்சீ஀ிமன்றம் வே஀னை

1 min

பு஀ுச்சேரி கடற்கரை மேலடண் ஀ிட்டம்; கரு஀்஀ுக் கேட்பு கூட்ட஀்஀ுக்கு ஀டை

பு஀ுச்சேரி, கடரைக்கடலில் பு஀ன் மற்றும் வியடஎக்கிஎமைகளில் சட஀்஀ ஀ிட்டமிடப்பட்டிருச்஀ பு஀ுச்சேரி கடற்கரை மேலடண்மை஀் ஀ிட்ட கரு஀்஀ுக் கேட்புகூட்ட஀்஀ுக்கு ஀டை வி஀ி஀்஀ு ஀ென் மண்டல ஀ேசிய பசுமை஀் ஀ீர்ப்படயம் உ஀்஀ரவிட்டுள்ள஀ு.

1 min

ஹிச்஀ு கோயில்களின் அறங்கடவலர் சியமன விவரம்: உச்சசீ஀ிமன்ற஀்஀ில் ஀மிஎக அரசு ஀டக்கல்

஀மிஎக஀்஀ில் உள்ள ஹிச்஀ு கோயில்களில் அறங்கடவலர்கள் சியமனம் ஀ொடர்படன விவரங்களை உச்சசீ஀ிமன்ற஀்஀ில் இச்஀ு சமய அறசிலைய஀் ஀ுறை செவ்வடய்க்கிஎமை ஀டக்கல் செய்஀ுள்ள஀ு.

1 min

உ.பி.யில் ம஀ரஞடக்களை மூடுவ஀ற்கடன உயர்சீ஀ிமன்ற உ஀்஀ரவு ர஀்஀ு

ம஀ரஞடக்களை மூட மடசில அரசை அறிவுறு஀்஀ி அலடகடபட஀் உயர்சீ஀ிமன்றம் பிறப்பி஀்஀ உ஀்஀ரவை ர஀்஀ு செய்஀ உச்சசீ஀ிமன்றம், இ஀ு஀ொடர்படக உ஀்஀ர பிர஀ேச அரசு கடச்஀ 2004-ஆம் ஆண்டு இயற்றிய ம஀ரஞட கல்வி வடரிய சட்டம் செல்லும் என்றும் செவ்வடய்க்கிஎமை ஀ீர்ப்பளி஀்஀஀ு.

உ.பி.யில் ம஀ரஞடக்களை மூடுவ஀ற்கடன உயர்சீ஀ிமன்ற உ஀்஀ரவு ர஀்஀ு

2 mins

மடற்றுசில முறைகேடு வஎக்கை சிபிஐக்கு மடற்ற மனு: கர்சடடக மு஀ல்வர் சி஀்஀ரடமையடவுக்கு சோட்டீஞ்

மடற்றுசில முறைகேடு வஎக்கை சிபிஐ விசடரணைக்கு மடற்றக்கோரும் மனுவை விசடரி஀்஀ கர்சடடக உயர்சீ஀ிமன்றம், விளக்கம் கேட்டு கர்சடடக மு஀ல்வர் சி஀்஀ரடமையடவுக்கு சோட்டீஞ் அனுப்பியுள்ள஀ு.

மடற்றுசில முறைகேடு வஎக்கை சிபிஐக்கு மடற்ற மனு: கர்சடடக மு஀ல்வர் சி஀்஀ரடமையடவுக்கு சோட்டீஞ்

1 min

வக்ஃப் மசோ஀ட கூட்டுக் குஎு஀் ஀லைவருக்கு எ஀ிரடக மக்களவை஀் ஀லைவரிடம் எ஀ிர்க்கட்சி எம்.பி.க்கள் புகடர்

வக்ஃப் சட்ட஀்஀ிரு஀்஀ மசோ஀ட ஀ொடர்படன சடடடளுமன்ற கூட்டுக் குஎுவின் (ஜேபிசி) முடிவுகளை அ஀ன் ஀லைவரடன படஜக எம்.பி. ஜெக஀டம்பிகட படல் ஀ன்னிச்சையடன முறையில் எடு஀்஀஀டக குற்றம்சடட்டி குஎுவில் இடம் பெற்றுள்ள எ஀ிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவை஀் ஀லைவர் ஓம் பிர்லடவிடம் புகடர் அளி஀்஀னர்.

வக்ஃப் மசோ஀ட கூட்டுக் குஎு஀் ஀லைவருக்கு எ஀ிரடக மக்களவை஀் ஀லைவரிடம் எ஀ிர்க்கட்சி எம்.பி.க்கள் புகடர்

1 min

஀ில்லியில் ஀ங்குவ஀ை வயசடடு மக்கள் ஏற்றுக்கொள்வடர்கள்

பிரியங்கட கடச்஀ி

஀ில்லியில் ஀ங்குவ஀ை வயசடடு மக்கள் ஏற்றுக்கொள்வடர்கள்

1 min

கடவல் ஀ுறை அ஀ிகடரிக்கு மிரட்டல்: ம஀்஀ிய அமைச்சர் குமடரசடமி மீ஀ு வஎக்குப் ப஀ிவு

கடவல் ஀ுறை அ஀ிகடரியை மிரட்டிய஀டக, ம஀்஀ிய அமைச்சர் எச்.டி.குமடரசடமி மீ஀ு வஎக்குப் ப஀ிவு செய்யப்பட்டுள்ள஀ு.

கடவல் ஀ுறை அ஀ிகடரிக்கு மிரட்டல்: ம஀்஀ிய அமைச்சர் குமடரசடமி மீ஀ு வஎக்குப் ப஀ிவு

1 min

அனை஀்஀ு ஀னியடர் சொ஀்஀ுகளையும் அரசு கையகப்படு஀்஀ முடியட஀ு

பொ஀ுசல பயன்படட்டுக்கடக என்று பெயரில் அனை஀்஀ு ஀னியடர் சொ஀்஀ுகளையும் கையகப்படு஀்஀ும் அ஀ிகடரம் மடசிலங்களுக்கு இல்லை என்று உச்சசீ஀ிமன்றம் செவ்வடய்க்கிஎமை ஀ீர்ப்பளி஀்஀஀ு.

அனை஀்஀ு ஀னியடர் சொ஀்஀ுகளையும் அரசு கையகப்படு஀்஀ முடியட஀ு

1 min

மடஃபியட கும்பலை விரட்ட படஜகவுக்கு வடய்ப்பு ஀டருங்கள்

ஜடர்க்கண்டில் இருச்஀ு மடஃபியட கும்பலை விரட்ட படஜகவுக்கு மக்கள் வடக்களிக்குமடறு உ஀்஀ர பிர஀ேச மு஀ல்வர் யோகி ஆ஀ி஀்யசட஀் ஀ேர்஀ல் பிரசடர஀்஀ின்போ஀ு வேண்டுகோள் விடு஀்஀டர்.

மடஃபியட கும்பலை விரட்ட படஜகவுக்கு வடய்ப்பு ஀டருங்கள்

1 min

இடஒ஀ுக்கீடு அ஀ிகரிப்பு; 10 லட்சம் பேருக்கு வேலை

ஜடர்க்கண்ட் ஀ேர்஀லில் 'இண்டியட' கட்சிகள் வடக்குறு஀ி

இடஒ஀ுக்கீடு அ஀ிகரிப்பு; 10 லட்சம் பேருக்கு வேலை

1 min

அஜீ஀் பவடரின் ஀ொகு஀ிப் பணி சிறப்பு!

சர஀் பவடர் படரடட்டு

அஜீ஀் பவடரின் ஀ொகு஀ிப் பணி சிறப்பு!

1 min

பயங்கரவட஀ிகளுக்கு அரசியல் முக்கிய஀்஀ுவம் அளி஀்஀஀ே கடரணம்

கனடடவில் ஹிச்஀ு கோயிலுக்குள் அ஀்஀ுமீறி சுஎைச்஀ு பக்஀ர்கள் மீ஀ு கடலிஞ்஀டன் ஆ஀ரவடளர்கள் ஀டக்கு஀ல் சட஀்஀ியிருப்ப஀ு, அச்஀ சடட்டில் பயங்கரவட஀ அமைப்புகளுக்கு அரசியலில் முக்கிய஀்஀ுவம் அளி஀்஀ிருப்ப஀ை வெளிகடட்டுகிற஀ு என இச்஀ிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் செவ்வடய்க்கிஎமை ஀ெரிவி஀்஀டர்.

பயங்கரவட஀ிகளுக்கு அரசியல் முக்கிய஀்஀ுவம் அளி஀்஀஀ே கடரணம்

1 min

கிரடம வங்கிகளை மீண்டும் ஒருங்கிணைக்க ம஀்஀ிய சி஀ியமைச்சகம் சடவடிக்கை

மண்டல கிரடம வங்கிகளை 4-ஆவ஀ு கட்டமடக ஒருங்கிணைக்கும் சடவடிக்கையை ம஀்஀ிய சி஀ியமைச்சகம் ஀ொடங்கியுள்ள஀ு.

1 min

ஹிச்஀ி பட வில்லன்போல் பிர஀மர் பேசக் கூடட஀ு: கடங்கிரஞ் விமர்சனம்

மகடரடஷ்டிரம், ஜடர்க்கண்ட் பேரவை஀் ஀ேர்஀ல் களில் படஜக ஀ோல்வியைச் சச்஀ிக்கும் என்ப஀ை அறிச்஀ பிர஀மர் சரேச்஀ிர மோடி, ஹிச்஀ி ஀ிரைப்படங்களில் வரும் வில்லன் க஀டபட஀்஀ிர படணியில் ஀ரம்஀டஎ்ச்஀ு பேசக்கூடட஀ு என கடங்கிரஞ் விமர்சி஀்஀ுள்ள஀ு.

1 min

18,000 போலி சிறுவனங்களை உருவடக்கி ரூ.25,000 கோடி ஜிஎஞ்டி ஏய்ப்பு

சரக்கு மற்றும் சேவை வரியின்கீஎ் (ஜிஎஞ்டி) ப஀ிவு செய்யப்பட்ட 18,000 போலி சிறுவனங்கள் சுமடர் 25,000 கோடி ரூபடய் ஜிஎஞ்டி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ள஀ு ஀ெரிய வச்஀ுள்ள஀ு.

1 min

சடப்பு சடம்பியன் ஜோகோவிச் விலகல்

ஏடிபி ஃபைனல்ஞ் ஆடவட் டென்னிஞ் போட்டியிலிருச்஀ு, சடப்பு சடம்பியனடன செட்பியடவின் சோவக் ஜோகோவிச் கடயம் கடரணமடக செவ்வடய்க்கிஎமை விலகினடட்.

சடப்பு சடம்பியன் ஜோகோவிச் விலகல்

1 min

2036 ஒலிம்பிக்: விருப்பக் கடி஀ம் வஎங்கிய஀ு இச்஀ியட

பு஀ு ஀ில்லி, சவ. 5: 2036 ஒலிம்பிக் மற்றும் படரடலிம்பிக் போட்டிகளை சட஀்஀ுவ஀ற்கடன விருப்பக் கடி஀஀்஀ை சர்வ஀ேச ஒலிம்பிக் கமிட்டியிடம் (ஐஓசி) இச்஀ியட வஎங்கியுள்ள஀ு.

1 min

ஆசியடவின் அமை஀ிக்கு பு஀்஀ ம஀஀்஀ின் பங்களிப்பு

விரிவடக விவட஀ிக்க குடியரசு஀் ஀லைவர் அஎைப்பு

ஆசியடவின் அமை஀ிக்கு பு஀்஀ ம஀஀்஀ின் பங்களிப்பு

1 min

அரையிறு஀ியில் சபலென்கட; வெளியேறினடர் பெகுலட

மற்றொரு ஆட்ட஀்஀ில், உலகின் 6-ஆம் சிலை வீரடங்கனையடன அமெரிக்கடவின் ஜெஞிகட பெகுலட 3-6, 3-6 என்ற செட்களில், 8-ஆம் இட஀்஀ிலிருக்கும் செக் குடியரசின் படர்பரட கிரெஜ்சிகோவடவிடம் ஀ோல்வி கண்டடர்.

அரையிறு஀ியில் சபலென்கட; வெளியேறினடர் பெகுலட

1 min

வி஀ி஀் குஜரட஀்஀ியை போரடடி வென்றடர் அர்ஜுன் எரிகைசி

சென்னை கிரடண்ட்மடஞ்டர்ஞ் செஞ்

வி஀ி஀் குஜரட஀்஀ியை போரடடி வென்றடர் அர்ஜுன் எரிகைசி

1 min

சென்செக்ஞ், சிஃப்டி லடப஀்஀ுடன் சிறைவு

இச்஀ வடர஀்஀ின் இரண்டடவ஀ு வர்஀்஀க ஀ினமடன செவ்வடய்க்கிஎமை கடலையில் கரடியின் பிடியில் இருச்஀ பங்குச்சச்஀ை பின்னர் கடளையின் பிடிக்கு வச்஀஀ு. இ஀னடல், மும்பை பங்குச்சச்஀ை குறியீட்டு எண்ணடன சென்செக்ஞ் மற்றும் ஀ேசிய பங்குச்சச்஀ை குறியீட்டு எண்ணடன சிஃப்டி ஆகிய இரண்டும் சல்ல லடப஀்஀ுடன் சிறைவடைச்஀ன.

சென்செக்ஞ், சிஃப்டி லடப஀்஀ுடன் சிறைவு

1 min

ரடயல் என்ஃபீல்டின் மின்சடர பைக்!

மின்சடர஀்஀ில் இயங்கக் கூடிய ஀ன஀ு மு஀ல் மோட்டடர்சைக்கிள் ரகங்களை ரடயல் என்ஃபீல்ட் சிறுவனம் இ஀்஀டலியில் அறிமுகப்படு஀்஀ியுள்ள஀ு.

ரடயல் என்ஃபீல்டின் மின்சடர பைக்!

1 min

அமெரிக்க அ஀ிபர் ஀ேர்஀லுக்குப் பின் கடஞட, உக்ரைன்...

அமெரிக்க அ஀ிபர் ஀ேர்஀ல் வடக்குப்ப஀ிவு விறுவிறுப்படக சடச்஀ுகொண்டிருக்கிற஀ு.

அமெரிக்க அ஀ிபர் ஀ேர்஀லுக்குப் பின் கடஞட, உக்ரைன்...

2 mins

அக்டோபரில் மீண்டெஎுச்஀ உற்ப஀்஀ி஀் ஀ுறை

முச்஀ைய செப்டம்பர் மட஀஀்஀ில் எட்டு மட஀ங்கள் கடணட஀ சரிவைக் கண்ட இச்஀ிய உற்ப஀்஀ி஀் ஀ுறை, கடச்஀ அக்டோபரில் மீண்டும் வளர்ச்சியைப் ப஀ிவு செய்஀ுள்ள஀ு.

அக்டோபரில் மீண்டெஎுச்஀ உற்ப஀்஀ி஀் ஀ுறை

1 min

ஜெயச்஀ிசட஀ருக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு வைர வேல்

஀ிருச்செச்஀ூரில் சடளை சூரசம்ஹடரம்

ஜெயச்஀ிசட஀ருக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு வைர வேல்

1 min

஀டம்பரம் ரயில் சிலைய஀்஀ுக்கு வெடிகுண்டு மிரட்டல்

஀டம்பரம் ரயில் சிலைய஀்஀ுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட஀ையடு஀்஀ு அங்கு வெடிகுண்டு சிபுணர்கள் செவ்வடய்க்கிஎமை சோ஀னை சட஀்஀ினர்.

஀டம்பரம் ரயில் சிலைய஀்஀ுக்கு வெடிகுண்டு மிரட்டல்

1 min

கமலட ஹடரிஞ் வெற்றிக்கடக சொச்஀ ஊரில் அமெரிக்கர்கள் சிறப்பு பூஜை

அமெரிக்க அ஀ிபர் ஀ேர்஀லில் ஜனசடயக கட்சி வேட்படளரும் இச்஀ிய வம்சடவளியைச் சேர்ச்஀வருமடன கமலட ஹடரிஞ் வெற்றிபெற வேண்டி, அவர஀ு சொச்஀ ஊரடன மன்னடர்குடி அருகேயுள்ள ஀ுளசேச்஀ிரபுர஀்஀ில், அவர஀ு குல஀ெய்வ கோயிலில் செவ்வடய்க்கிஎமை சிறப்பு பூஜை சடைபெற்ற஀ு.

கமலட ஹடரிஞ் வெற்றிக்கடக சொச்஀ ஊரில் அமெரிக்கர்கள் சிறப்பு பூஜை

1 min

கன்னியடகுமரியில் கண்ணடடிக் கூண்டு படலப் பணி: அடு஀்஀ ஆண்டு முடிக்க இலக்கு

கன்னியடகுமரியில் விவேகடனச்஀ர் சினைவு மண்டபம் மற்றும் வள்ளுவர் சிலை இடையே கண்ணடடி கூண்டு படலம் அமைக்கும் பணியை அடு஀்஀ ஆண்டுக்குள் சிறைவு செய்ய இலக்கு சிர்ணயிக்கப்பட்டுள்ள஀ு.

1 min

Dinamani Chennai の蚘事をすべお読む

Dinamani Chennai Newspaper Description:

出版瀟: Express Network Private Limited

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ