CATEGORIES
மேல்சபை எம்.பி. தேர்தல் ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல்
மேல்சபை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் நேற்று மாலை அறிவிக்கப்பட்டார்.
விஜய்யுடன் இணைய தயார் விருப்பம் தெரிவித்த கமல்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'.
புதுச்சேரியில் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
புதுச்சேரியில் 1 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 23 அன்று மீண்டும் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் அன்றாட செலவுகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் பிரதமர் தொடங்கி வைத்தார்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
‘தளபதி 66' படத்தின் புதிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த படக்குழு
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.
செஸ்ஸபிள் மாஸ்டர் செஸ் தொடர் 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா
உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.
தமிழகத்தில் ரூ.31500 கோடியில் திட்டங்கள்: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார்.
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு மேலும் ஒாண்டு தடை
தமிழக அரசு அரசிதழ் வெளியீடு
இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானி அபிலாஷா பாரக்
இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் பதவியேற்றார்.
பிரெஞ்ச் ஓபன்: ஜோகோவிச், நடால், ஸ்வரெவ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஜெர்மனியின் ஸ்வரேவ், அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பயாசுடன் மோதினார். இதில் முதல் இரு செட்களை பயாஸ் 6-2, 6-4 என கைப்பற்ற, அடுத்து சுதாரித்துக் கொண்ட ஸ்வரேவ் அடுத்த 3 செட்களை 6-1, 6-2, 7-5 என வென்றார்.
கே.எல்.ராகுல் போராட்டம் வீண் லக்னோவை வீழ்த்தி 2வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு
பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் கே.எல்.ராகுல், தீபக் ஹூடா ஜோடி 3வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது.
இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கைதாகிறாரா?
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, ராஜபக்சே அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர்.
ரூ.31,400 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி இன்று சென்னை வருகை
5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு
தனுஷின் ஹாலிவுட் பட டிரைலர்
ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தி கிரே மேன்'. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர்.
அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்க மக்கள் என்னை விரும்புகிறார்கள்: சசிகலா
சென்னை தி.நகரில் இன்று திருமண விழா ஒன்றில் பங்கேற்ற சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள்; அவர்களின் வளர்ச்சிக்கு அரசு உறுதுணையாக இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழாவை சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
20 ஓவர் உலக கோப்பையில் அஸ்வினை சேர்க்க வேண்டும் - கவாஸ்கர்
இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
பெண்கள் டி20 கிரிக்கெட் 49 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் நோவாஸ் அணி வெற்றி
3 அணிகள் இடையிலான பெண்கள் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி புனேவில் நடந்து வருகிறது.
குரங்கம்மை பாதித்த நாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் கண்காணிப்பு: அமைச்சர் பேட்டி
கொரோனா வைரசின் தாக்கம் குறையத் தொடங்கி உள்ள நிலையில் குரங்கு அம்மை நோய் தொடங்கி உள்ளது.
நாளை மறுநாள் சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு
பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் சென்னை வருகிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இலங்கையில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு
இலங்கையில் கடந்த மாதம் ஏப்ரல் 19ந் தேதிக்கு பிறகு 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்ட விவசாயிகள் நலன் கருதி மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மேட்டூர் அணையில் இருந்து மதகுகளை இயக்கி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார்.
ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை!.. 5 நாட்களில் சவரனுக்கு ரூ. 736 உயர்ந்து: ரூ.38,648க்கு விற்பனை
அண்மைக்காது. குறிப்பாக உக்ரைன் ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது.
மும்பை அணிக்கு நன்றி விராட் கோலி நெகிழ்ச்சி
ஐ.பி.எல். 15வது சீசனில் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன.
சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதியை உருவாக்க இந்தியா ஜப்பான் கூட்டு நடவடிக்கை: பிரதமர் மோடி உறுதி
குவாட் உச்சி மாநாட்டி ல் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு டோக்கியோவில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை மாநகராட்சி கூட்டம் 30ந்தேதி மீண்டும் கூடுகிறது
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் வருகிற 30ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொள்ள வேண்டும் என மேயர் ஆர்.பிரியா அறிவிக்கை செய்துள்ளார்.
தமிழகத்தில் நாளை நடைபெறும் குரூப்2 தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
தமிழக அரசு துறைகளில் சார் பதிவாளர், நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட பதவிகள் குரூப்2 மற்றும் குரூப்2ஏ தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகிறது.