CATEGORIES
ரெயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு: லாலு பிரசாத்-மகள் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது 2004ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக பதவி வகித்தார்.
5 நாட்கள் நடைபெறும் உதகையில் 124வது மலர் கண்காட்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி
இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
குஜராத், லக்னோ தகுதி: பிளேஆப் சுற்றில் நுழைய 2 இடத்துக்கு 5 அணிகள் போட்டி
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற எஞ்சிய 2 இடங்களுக்கா ன போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 5 அணிகள் உள்ளன.
பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம்
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
ஜிஎஸ்டி, வரி விதிப்பில் மாநிலங்கள், ஒன்றிய அரசுக்கு சம அதிகாரங்கள் உள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து
ஜிஎஸ்டி, வரி விதிப்பில் மாநிலங்கள், ஒன்றிய அரசுக்கு சம அதிகாரங்கள் உள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த ரூ 1,032 கோடி நிதி ஒதுக்கிடு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியில் ஆழ்குழாய் அமைக்கும் பணி
போக்குவரத்துதுறை அமைச்சர் சந்திர பிரியங்கா ஆய்வு
தடகள போட்டியில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு
தேசிய தடகள சாம்பியன்
10, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1ந்தேதி தொடக்கம்
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ரஷியா மாநாட்டில் பங்கேற்க திருமாவளவன் இன்று பயணம்
ரஷியா நாட்டின் ககான் மாநிலத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று புறப்படுகிறார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலை படை மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை பல்கலை கழகத்தில் பட்டமளிப்பு விழா
சென்னை பல்கலை கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா
கி.பி. 910ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
உசிலம்பட்டி அருகே திருமாணிக்கம் கண்மாய் மடையில் சுமார் கி.பி. 910ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டை வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரிப்பு
தங்கம் விலை கடந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
ப.சிதம்பரம் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை
ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு
256 நடமாடும் மருத்துவ சேவை வாகனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழகம் முழுவதும் 80,000 கிராமங்களில் மருத்துவ வாகனம் மூலம் மாதந்தோறும் 40 மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.ஏழை எளிய மக்கள் பயன் ) பெறும் வகையில், தொலைதூரத்தில் உள்ள கிராமங்களுக்கு மாதந் தோறும் குறிப்பிட்ட நாட்களில் ஆம்புலன்சில் சென்று அங்கேயே மக்களிடம் நோய்களை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்கும் திட்டம் 2007ம் ஆண்டு கருணாநிதி பட்சியில் தொடங்கப்பட்டது.
மறுமணம் செய்துகொண்டார் இசையமைப்பாளர் டி.இமான்
இமான் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய பேட்மிண்டனுக்கு மறக்க முடியாத நாள் - தெண்டுல்கர் புகழாரம்
விளையாட்டு செய்திகள்
பிரபல நடிகை தூக்கு போட்டு தற்கொலை
மேற்கு வங்காளத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இளம் நடிகை பல்லவி டே (வயது 25). கொல்கத்தா நகரின் கர்பா பகுதியில் வசித்து வந்துள்ளார்.
தங்கம் வென்ற மாணவனுக்கு அமைச்சர் பாராட்டு
அதியமான் சப் ஜூனியர் எண்டுஜுவல் சாம்பியன்ஷிப்பில் முதல் இடம்
கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் தேர்வு
அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேச்சு
ஜூன் 12ந்தேதி ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
தடுக்கி விழுகிற இடமெல்லாம் தடுப்பூசி முகாம்
பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை பல்கலைக்கழகத்தில் 164ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது.
இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் அருந்ததியர் மற்றும் காட்டுநாயக்கர் சமுதாயத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்ககோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுக்கோட்டையில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
சென்னை உள்பட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
அசானி புயல் நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது.
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 அலகுகளில் 840 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
நிலக்கரி பற்றாக்குறை
சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் ரூ .95.21 கோடி மதிப்பில் புதிய மேம்பால
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு
தங்கம் விலை கடந்த வாரம் முழுவதும் அதிகரித்து வந்தது.