CATEGORIES
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் எதுவும் இல்லை: ஜெயக்குமார் பேட்டி
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவு வெளியீடு 12ம் வகுப்பில் பெரம்பலூர், 10ம் வகுப்பில் குமரி முதலிடம்
மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி
வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்ட ஆட்சியர்
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெடுகுளா ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ரூ.85 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாட்டின் முதல் தனியார் ரயில் சேவை தொடக்கம்
கோவை வடகோவை ரயில்நிலையத்தில் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் நாட்டின் முதல் தனியார் ரயில் சேவை தொடங்கப்பட்டது.
தமிழக கல்வி கொள்கையையே புதுவை அரசும் பின்பற்ற வேண்டும்: சிவா எம்.எல்.ஏ வலியுறுத்தல்
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு நாடு முழுக்க தாய்மொழிக்கு அடுத்து சமஸ்கிருதம், இந்தியை கொண்டு வரும் நோக்கில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்துள்ளது.
நானோ யூரியா இட்ரோன் விழி தெளிப்பு செயல் விளக்க நிகழ்ச்சி
வேளாண்மை உழவர் நலத்துறை
தமிழகத்தில் புதிதாக 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்
முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்
வாட்ஸ்அப் வாயிலாக பரவும் கால்நடை பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்பு செய்திகள் தவறானது
மாவட்ட ஆட்சியர் தகவல்
கோவில் கும்பாபிஷேக விழா
கயத்தாறு தாலுகாவை சேர்ந்த தெற்கு கோனார் கோட்டை புதூர் காலனியில் விநாயகர், மாரியம்மன், காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை
பெரம்பலூர் மாவட்டம், சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீ வெங்கடபிரியாவால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மத்திய காப்பறையில் வைத்து சீலிடப்பட்டது.
தகவல் தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம்
மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வ ளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் மற்றும் மின் ஆளுகையின் வளர்ச்சியை உறுதிசெய்யும் நோக்கத்துடனும் தகவல் தொழில்நுட்பவியல் துறை கடந்த 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
காரைக்கால் நெடுங்காட்டில் புனித அந்தோனியார் ஆலயத்தில் 90வது ஆண்டு திருவிழா
காரைக்காலை அடுத்த நெடுங்காடு பொன்பேற்றி கிராமத்தில் உள்ள, புனித அந்தோனியார் ஆலயத்தில், 90வது ஆண்டு திருவிழா, நேற்று முன்தினம் இரவு சிறப்பாக நடைபெற்றது.
நியாய விலைக்கடையில் ஆய்வு செய்த ஆட்சியர்
ஈரோடு மாவட்டத்தில் 1முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதையொட்டி, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி சித்தோடு ராயபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கினார்.
உயரம் தாண்டுதலில் தமிழக வீராங்கனைக்கு தங்கம்
தேசிய சீனியர் தடகள போட்டி
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்த பேச்சுவார்த்தை விபரீதமானது
திண்டுக்கல் அருகே உள்ள தவசிமடையைச் சேர்ந்தவர் வாசிமலை.
மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் அபராதம்
சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
கொரோனா தடுப்பூசி திருவிழா
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக சுகாதாரதுறை சார்பில் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
உடுமலை மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
உடுமலை, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் ஒன்பதாறு செக்போஸ்டில் இருந்து சின்னாறு வரை இருபுறமும் உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.இங்கு ஏராளமான யானைகள் உள்ளன.
10 கிலோ புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் நத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்க போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடைக்கானலில் 5 கி.மீ தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
கொடைக்கானலில் இரண்டு மாதமாக கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகள் குளு குளு சூழலை அனுபவிக்க அதிக அளவில் குவிந்தனர்.
பரபரப்பான அரசியல் சூழலில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று திடீர் டெல்லி பயணம்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று இரவு திடீர் பயணமாக டெல்லி செல்கிறார். வருகிற புதன்கிழமை அவர் சென்னை திரும்ப உள்ளார்.
மகாராஷ்டிராவில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா
மகாராஷ்டிராவில் கொரோனா மீண்டும் தலைவிரித்தாட தொடங்கி உள்ளது.
புதுச்சேரியில் அனுமதி மறுப்பு? நடுக்கடலில் நிற்கும் சொகுசு கப்பல்
சென்னை கார்டிலியா நிறுவனத்துடன் துறைமுகத்தில் என்கிற கப்பல் இணைந்து சொகு கப்பல் சுற்றுலா திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை அறிமுகம் செய்தது.
ரஜினியுடன் இணைந்து நடிக்க நான் எப்போதுமே தயார் - கமல்
ஹாட்ரிக் வெற்றிகளைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன், பகத்ஃபாசில், விஜய்சேதுபதி, சூர்யா என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
புதிய படத்தின் பெயரை அறிவித்த சிவகார்த்திகேயன் - கொண்டாடும் ரசிகர்கள்
சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘டாக்டர்’ மற்றும் 'டான்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது.
திடீர் ஆய்வு: மருத்துவரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
ஜனாதிபதி தேர்தல் : இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற ஜூலை 24ந் தேதியுடன் முடிவடைகிறது.
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்
அமைச்சர் அறிவிப்பு