CATEGORIES
உசிலம்பட்டியில் தேவர் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் போராட்டம் எதிரொலி
கல்லூரி பொறுப்பு முதல்வர் ரவி மாற்றம்
வாகனங்களில் 'ஜி' அல்லது 'அ' என்ற எழுத்தைப் பயன்படுத்தினால் நடவடிக்கை: தமிழக அரசு
அரசு வாகனம் தவிர மற்ற வாகனங்களில் 'ஜி' அல்லது 'அ' என்ற எழுத்துகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துடன் ரவிந்திர ஜடேஜா மோதல்?
இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நிறுத்தியதால் பரபரப்பு
100நாள் வேலை திட்டப்பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில்
வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் கெலவள்ளியில் கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
விவசாயியிடம் மாமுல் கேட்டு மிரட்டல்
கடலூர் மாவட்டம் பெரியப்பட்டு அடுத்த சிலம்பிமங்கலம் கிராமம்
சேத்தியாத்தோப்பு பால் குளிரூட்டும் மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்
கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சேத்தியாதோப்பு பால் குளிரூட்டும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வன்முறை எதிரொலி: இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு
இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு கருத்தரங்கில் ம.தி.மு.க. பங்கேற்காது
வைகோ அறிவிப்பு
முதியோர் உதவித்தொகை குறித்து ஆட்சியரிடம் மனு
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு வழங்கல்
தமிழக அரசின் உத்தரவின்படி, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கொரோனா தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முரளீதரன் தலைமையில் நடைபெற்றது.
திமுக அரசு ஓராண்டு நிறைவு கொண்டாட்டம்
கோவை கிணத்துக்கடவு வட்டம் கோதவாடி ஊராட்சியில் பொள்ளாச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கழகத்தின் இருவர்ண கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
தமிழகத்தில் எந்தவித மின்தடையும் இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் எந்த மின்தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார்
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்
அடுத்த 48 மணி நேரத்தில் அசானி புயல் வலுவிழந்த புயலாக மாறும்
வானிலை ஆய்வு மையம்
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் 29வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாமினை பாதிரிக்குப்பம் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
போட்டி தேர்வு பயிற்சி மையம் துவக்கம்
ஆனைகட்டி பகுதியில் வசித்து வரும் வேலைவாய்ப்பற்ற பழங்குடியின மக்கள் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேர்வதை ஊக்குவிக்கும் பொருட்டு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் துவக்கி வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் லண்டன் செல்கிறார்
சட்டசபை கூட்டத் தொடர் நாளையுடன் (10ந்தேதி) முடிவடைவதால் அதன்பிறகு மு.க.ஸ்டாலினின் சுற்றுப்பயண விவரங்கள் தயாரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் போராட்டம்
புதுவை ஜிப்மரில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு. 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது
ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
அதிநவீன வசதிகள் கொண்ட இலவச அவசர மருத்துவ ஊர்தி
பெண்களுக்கு சட்ட விழிப்புணர்வு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை கிராமத்தில் விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நூல் வெளியீட்டு விழா
தமிழ்ப்பேராயம் மற்றும் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம் இணைந்து நடத்திய ராமானுஜர் மாமுனிவர் காவியம் என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
பிறந்ததினத்தை முன்னிட்டு கருணாநிதியின் 16 அடி சிலையை வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்
ஜூன் 3ந் தேதி கருணாநிதியின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படுகிறது
தமிழகம், புதுவையில் 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கியது
9.55 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்
தாழ்த்தப்பட்ட மக்களை எம்.எல்.ஏ புறக்கணிப்பதாக புகார் : சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் தி.மு.க உட்கட்சி தேர்தலில் தாழ்த்தப்பட்ட மக்களை எம்.எல்.ஏ புறக்கணிப்பதாக புகார் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுத்தேர்வை திறமையாக எதிர்கொள்ள மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய ஒன்றிய பெருந்தலைவர்
இன்று இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளை சிறப்பாக தேர்வு எழுத வேண்டும் என்றும் , உங்களுடைய தலை யெழுத்தை மாற்ற கூடியதாக இந்த தேர்தலில் அமையும்.
மதகடிப்பட்டு அங்காளம்மன் கோயிலில் புதிய கொடி மரம் நிர்மாணிக்கும் நிகழ்ச்சி
மதகடிப்பட்டு அங்காளன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கிரேன் மூலம் ‘புதிய கொடி மரம்' நிர்மாணிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கல்லூர் கிராமத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம்
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மங்களூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லூர் கிராமத்தில் மே 1 சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஐரோப்பிய நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டில் முதல்முறையாக கடந்த 2 ஆம் தேதி முதல் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
குழந்தைத் திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறையின் சார்பில் குழந்தைத் திருமணம் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்து தெரிவித்ததாவது: