CATEGORIES
முதல் அமைச்சர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம்
சென்னை, ஜூலை 1 தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு
சென்னை, ஜூலை 1 கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகிறது
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
சென்னை, ஜூலை 1 தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை மீண்டும் துவக்கம்
திருச்சி, ஜூலை 1 கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அண்ணா வழியில் திமுக ஆட்சி வெற்றி நடைபோடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காஞ்சிபுரம், ஜூன் 30 பேரறிஞர் அண்ணாவின் அறிவுரைப்படி ஆட்சியை நடத்துவோம் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவல்துறை மரியாதையுடன் ஓய்வு பெற்றார் டிஜிபி திரிபாதி
சென்னை, ஜூன் 30 ஓய்வு பெற்ற திரிபாதிக்கு காவல்துறை மரியாதையுடன் வழியனுப்பு விழா நடைபெற்றது.
காரைக்கால் நல்லம்பல் ஏரியில் பழங்காலத்து கிணறு கண்டுபிடிப்பு
காரைக்கால், ஜூன் 30 காரைக்காலை அடுத்த நல்லம்பல் ஏரியில் தூர் வாரும் பொழுது, பழங்காலத்து கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறுவாணி அணையில் வனத்துறை அமைச்சர் ஆய்வு
கோவை, ஜூன் 30 கோயம்புத்தூர் மாநகர் மற்றும் வழியோர கிராமங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக திகழும் கேரளா வனப்பகுதியில் அமைந்துள்ள சிறுவாணி அணையினை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்
சிதம்பரம், ஜூன் 30 சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அரசு மருத்துவமனைக்கு அருகே நடைபெற்றது.
சீன எல்லையில் 50 ஆயிரம் இந்திய ராணுவ வீரர்கள் குவிப்பு
லடாக், ஜூன் 29 லடாக் பகுதியில் சீன எல்லையில் இந்தியா மேலும் 50 ஆயிரம் ராணுவ வீரர்களை குவிக்கிறது.
பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்
புதுடெல்லி, ஜூன் 29 பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் திறப்பு
கோவை, ஜூன் 29
தேனி மாவட்டத்தில் பொது போக்குவரத்து தொடக்கம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
தேனி, ஜூன் 29 கொரோன வைரஸ் நோய் படிப்படியாக குறைந்ததால், தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.
புதுச்சேரி, காரைக்காலில் கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.50 கோடி கவர்னர் ஒப்புதல்
புதுச்சேரி, ஜூன் 29 உள்ளாட்சித்துறையின் அதிகார எல்லைக்கு உட்பட்ட 20 கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்த ரூ.15 கோடியே 91 லட்சம் என மொத்தம் ரூ.49 கோடியே 63 லட்சத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-ஆட்சியர்
மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிட் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி பொது போக்குவரத்து தொடங்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோயம்புத்தூர் மாவட்டம், வடவள்ளி பகுதியில் நடைபெற்றது
பத்திரிகையாளர்களுக்கு நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்கல்
பத்திரிகையாளர்களுக்கு உதவி செய்யும் விதமாக இலவச ஆவி பிடிக்கும் கருவி, கிருமி நாசினி, மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்
புங்கை மரம் மரங்களை நட செயல்பாடு நடைபெறுகிறது
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
ஜூலை 2ம் வாரம் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது
மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி வழங்கல்
சேலம் ஆரிய வைஸ்ய முன்னேற்ற பேரவை சார்பாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு 500 கிலோ அரிசியை 100 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
நாடக கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கல்
சேலம் கிச்சிப்பாளையம் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து ஊரடங்கு அமலில் உள்ள நாடக கலைஞர் சங்க உறுப்பினர்கள் 50 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பள்ளிக் கல்வித்துறையிடம் உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வேளாண் விரோத சட்டங்களை வாபஸ்பெற வேண்டும். தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். அனைவருக்கும் கொரோனா கால நிவாரண நிதியாக ரூ.7,500 வழங்க வேண்டும்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் செயல்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள், கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி. எஸ் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
இந்தியாவில் கொரோனா நிலவரம்: புதிதாக 48,698 பேருக்கு தொற்று
புதுடெல்லி, ஜூன் 26 இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகா தார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட முதல் பெண் அமைச்சராக சந்திர பிரியங்கா நாளை பதவி ஏற்பு
காரைக்கால், ஜூன் 26 காரைக்கால் மாவட்ட முதல் பெண் அமைச்சராக, நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா, நாளை பதவி ஏற்க உள்ளார்.
சிறப்பு தடுப்பூசி முகாம்
கோவை, ஜூன் 26 கோயம்புத்தூர் மாவட்டம் காவலர் பயிற்சி மைதானத்தில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவ காப்பீடு பதிவு முகாம்
பிரதமரின் பாரத் மருத்துவ காப்பீடு ஆயுஷ்மான் பாரத்யோஜனா திட்டத்தின் அடையாள அட்டை பதிவு முகாம் கொம்பாக்கம் நீயூலேண்ட் ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
ஊடங்கில் கூடுதல் தளர்வுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்துகள் இயக்கப்படுமா?
கோவிட் கவனிப்பு மையத்தில் ஆட்சியர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக் கோட்டை வட்டம், புதுப்பட்டி அரசு பல்தொழில் நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கவனிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.