CATEGORIES
மக்கள் குறைத்தீர்க்கும் சிறப்பு முகாம்
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாமகிரிப்பேட்டை பேரூராட்சி, சி ராப்பள்ளி பேரூராட்சி காளப்ப நாயக்கன்பட்டி பேரூராட்சி, சேந்தமங்கலம் பேரூராட்சி, எரும்பட்டி பேரூராட்சிகளில் மக்கள் குறைத்தீர்க்கும் சிறப்பு முகாம்கள் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி முன்னிலையில், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் கோட்டைக்குமார் தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட கட்டுமான பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் துணைக்கோள் நகரப் பணிகளை தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் எஸ்.ஜே. சிரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு உடனிருந்தார்.
தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறித்து ஆய்வு: முதல் அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் குறைவான சேர்க்கை குறித்து ஆய்வு செய்து முதல் அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி வழங்குவது தொடர்பாக மருத்துவர்களுடன் ஆலோசனை கூட்டம்
கோவை மாவட்ட தனியார் மருத்துவமனை கலையரங்கத்தில் தொழில் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதியைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்குவது தொடர்பாக கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்ட தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்களுடனான ஆலோசனை கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
வியாபாரிகள் அனைவரும் சமூக இடைவெளியுடன் நடந்து கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் கோவிட் 19 வழிகாட்டு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு மேற்கொண்டார்.
வீட்டுவசதித்துறை வாரிய அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வீட்டுவசதித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து வீட்டுவசதித்துறை வாரிய அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் க. முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
பத்திரிகையாளர்களுக்கு பஸ் பாஸ், வாகன ஸ்டிக்கர் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் செய்தித்துறை அமைச்சரிடம் பிரஸ்-மீடியா பத்திரிகையாளர் சங்கம் மனு
கடலூர் பிரஸ் மீடியா பத்திரிகையாளர் சங்கத்தலைவர் டாக்டர் சோபன் பாபு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு. பெ சாமிநாதனை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து பத்திரிகையாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தார்.
வடிவேலு இன்றி தயாராகும் சுந்தரா டிராவல்ஸ் 2
கடந்த 2002ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சுந்தரா டிராவல்ஸ் படத்தின், இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்கல்
சேலம் அன்பால் அரவணைப்போம் அறக்கட்டளையின் சார்பாக புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சினிமா நகர் பகுதியில் திருப்பூர் அவிநாசியில் உதவிக் கொண்டிருக்கும் அன்பால் அரவணைப்போம் அறக்கட்டளையின் நிறுவனர் ஆயிஷா தலைமையில் சேலத்தில் முன்கள பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். இதில் காலை தகவல் விஸ்வநாதன் அனைவரையும் வரவேற்றார்.
லாரன்சின் 'சந்திரமுகி 2' படப்பிடிப்பு எப்போது? வெளியான புதிய தகவல்
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது.
பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது
மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்த செய்தியாளர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்
ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரகாண்ட்: நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி; 4 பேர் மாயம்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரூ.3 கோடி செலவில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்
அரசின் தீவிர நடவடிக்கை
வில்லியனூர் தொகுதியில் சிவா எம்எல்ஏ இனிப்பு வழங்கினார்
வெற்றி கொண்டாட்டம்
தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்மந்திரிகளுடன் மோடி பேசுகிறார்
காணொலி கலந்துரையாடல்
பணியின்போது வீரமரணம் அடைந்த 4 ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதி மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ரூ.20 லட்சம் நிவாரண நிதி
சட்டவிரோதமாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் விற்றவர் கைது
ஆன்லைன் கிரைம்
இந்த மாதம் இறுதியில் பட்ஜெட் தாக்கல்
துறை வாரியாக மு.க.ஸ்டாலின் ஆய்வு
காங்கிரஸ் சைக்கிள் பேரணி
ராமநாதபுரம், ஜூலை 13
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் விளக்கம்
திருச்சி, ஜூலை 13 முதலமைச்சர் சொல்லும் வழிகாட்டுதல்படி பள்ளிகளை திறக்க முடிவு செய்வோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
கொரோனா தடுப்பூசி முகாம்
பட்டுக்கோட்டை, ஜூலை 13 தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரொனா வைரஸ் தொற்று பேரிடர் பணியை பட்டுக்கோட்டை நகராட்சி மிகச் சிறப்பாக செய்து வருகிறது.
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக பொறுப்பேற்றார் லியோனி
சென்னை, ஜூலை 13 மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் தேவையற்ற பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்று பாடநூல் கழக தலைவராக பொறுப்பேற்ற லியோனி கூறினார்.
17 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் அனைத்து வாசல்களும் திறப்பு
பாதுகாப்பு கருதி அன்றிலிருந்து நெல்லையப்பர் கோவிலின் வடக்கு, தெற்கு, மேற்கு கோபுர வாசல்கள் மூடப்பட்டது. அந்த வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை மக்கள் மன்றத்தை கலைத்தார் ரஜினிகாந்த்
மக்கள் மன்றத்தை கலைத்து, இனிவரும் காலங்களில் ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, ஜூலை 12 தமிழகத்தில் ஜிகா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க மாநில எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்து காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்
புதுச்சேரி, ஜூலை 12 பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தியும், ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், காங்கிரஸ் கட்சி சார்பாக பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து உழவர்கரை தொகுதியில் கையெழுத்து இயக்கம் டாக்டர் சம்பத் தலைமையில் முலகுளம் பெட்ரோல் பங்கில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பளித்த டி. இமானுக்கு குவியும் பாராட்டு
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான்.
கொரோனா 3வது அலை ஆக்சிஜன் இறப்பு உற்பத்தி அதிகரிப்பு குறித்து பிரதமர் மோடி ஆலோசனை
புதுடெல்லி, ஜூலை 9 நாடு முழுவதும் ஆக்சிஜன் இருப்பு மற்றும் உற்பத்தி, அதிகரிப்பு குறித்து உயர்மட்ட குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.